![]() |
|
எங்கே போகிறது யாழ்ப்பாணம்... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: எங்கே போகிறது யாழ்ப்பாணம்... (/showthread.php?tid=8345) |
- GMathivathanan - 08-07-2003 shanthy Wrote:[size=18]MR -MATHIVATHANANAN[size=18]Yes what can I do for you? :?: :?: :?: - P.S.Seelan - 08-08-2003 அவர் எழுதுவதே அவருக்கு விளங்குவதில்லை. பிறகு மற்றவர்கள் எழுதுவதை எப்படி தாத்தா புரிந்து கொள்வார்? ஒன்றுபடு தமிழா அன்புடன் சீலன் - Mathivathanan - 08-08-2003 P.S.Seelan Wrote:அவர் எழுதுவதே அவருக்கு விளங்குவதில்லை. பிறகு மற்றவர்கள் எழுதுவதை எப்படி தாத்தா புரிந்து கொள்வார்?:mrgreen: :mrgreen: :mrgreen: - P.S.Seelan - 08-08-2003 என்ன முகத்தில் ஏதோ வழிகிறது போல தெரிகின்றது. துடைத்து விடுங்கள். ஒன்றுபடு தமிழா அன்புடன் சீலன் - Mathivathanan - 08-08-2003 அதுதான்.. வழிகின்றது.. தெரிகின்றதே.. வழித்துவிடுங்கள்..
- P.S.Seelan - 08-08-2003 பாவம் போகும் இடமெல்லாம் இப்படியா? இனியாவது தமிழனாய் மானமுள்ள தமிழனாய் தமிழனுக்காய் தமிழீழத்திற்காய் வாழ முயலுங்கள். பழகுங்கள். கற்ற கல்விக்காவது மதிப்புக் கொடுக்க வேண்டும். போற்றுவோம் வாழ்த்துவோம். ஒன்றுபடு தமிழா அன்புடன் சீலன் - sethu - 08-08-2003 யாழ். பொலீஸ் நிலையத்தில் கடந்த வருடத்தைவிட இந்த வருடம் குடும்பப்பிணக்குகள் தொடர்பான முறைப்பாடு கள் அதிகரித்திருப்பதாக பொலீஸ் நிலையப் பதிவேடுகள் தெரிவிக்கின்றன.கடந்த 7 மாதகாலப் பகுதியில் மட்டும் 120 இற்குமேற்பட்ட இத்தகைய முறைப்பாடுகள் யாழ். பொலீஸ் நிலையத்தில் பதிவாகியிருக்கின்றன. இந்தத் தொகை ஒப்பீட்டளவில் கடந்த வருடத்தைவிட மிகவும் அதிகமாகும் என்றும் - பொலீஸார் தெரிவிக்கின்றனர்.இந்தகைய முறைப்பாடுகளில் குறிப்பிட்ட சிலவற்றை தாம் சமரசம் செய்துவைத்திருந்தாலும் பல பிணக்குகள் குறித்து நீதிமன்றம்வரை செல்லவேண்டிய நிலை ஏற்படுவதாகவும் பொலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குடும்பப் பிணக்குகள் விடயத்தில் சம்பந்தப்பட்ட கணவன், மனைவி இருவரினதும் விருப்பங்களுக்கு மாறாக தம்மால் எதனையும் செய்யமுடியாதிருப்பதாகவும் பொலீஸார் தெரிவித்தனர்.கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் காதலனால் ஏமாற்றப்பட்ட பெண்கள் எனப் பலர் கண்ணீரும் கம்பலையு மாகப் பொலீஸ் நிலையத்துக்கு வருகின்றனர்.காதலித்து திருமணம் செய்துகொள்வோர் பெரும்பாலும் உரியமுறையில் விவாகப்பதிவுகளை மேற்கொள்ளத் தவறி விடுகின்றனர். அத்துடன், காதலிக்கும் பெண்கள் சிலர் திருமணத்துக்கு முன்னரே காதலனை நம்பி தம்மை இழந்துவிடுகின்ற நிலை மையும் காணப்படுகின்றது. இதனால்தான் இத்தகைய நிலை பெரிதும் ஏற்படுகின்றது. - இவ்வாறு யாழ். பொலீஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். - Mathivathanan - 08-08-2003 தணிக்கை செய்யப்பட்டுள்ளது .... நாயாய்.. அலைவது.. உங்களுக்கு.. எங்கே.. புரியும்.. நாய்க்கு.. நடுக்கடலிலும்.. நக்குத்தண்ணீர்தான்.. நீங்கள்.. சொல்லியதுதான்.. பெற்றுக்கொள்ளுங்கள்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->வார்த்தைப் பிரயோகங்கள் அளவுடன் இருக்கட்டும். நிபந்தனைகளை மீண்டும் வாசித்துப் பாருங்கள். இதே பாணி தொடரும் பட்சத்தில் முற்றாகத் தடைசெய்யவேண்டிய நிலை வரலாம் என்பதை அறியத் தருகின்றேன். இதைத் தவிர வேறு எச்சரிக்கைகள் எதுவும் தரப்படமாட்டாது. இதுவே கடைசி எச்சரிக்கை என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். நன்றி மோகன் - P.S.Seelan - 08-09-2003 jhj;jhtpw;F euk;Gj; jsHr;rp cz;ik ntsp tUk; NghJ jhq;f Kbahj Nfhgk;> Mj;jpuk;. Vd;d vOJtJ vd;d vOJfpwhH vd;gNj GupajtuhapUf;fpwhH. rf;Fj; jz;zpAk; fpilf;fhJ ,g;gbNa Nghdhy;. Xd;WgL jkpoh md;Gld; rPyd; - Mathivathanan - 08-09-2003 jhj;jhtpw;F euk;Gj; jsHr;rp cz;ik ntsp tUk; NghJ jhq;f Kbahj Nfhgk;> Mj;jpuk;. Vd;d vOJtJ vd;d vOJfpwhH vd;gNj GupajtuhapUf;fpwhH. rf;Fj; jz;zpAk; fpilf;fhJ ,g;gbNa Nghdhy;. :?: :?: :?: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathivathanan - 08-09-2003 [quote=Mathivathanan]தணிக்கை செய்யப்பட்டுள்ளது .... நாயாய்.. அலைவது.. உங்களுக்கு.. எங்கே.. புரியும்.. நாய்க்கு.. நடுக்கடலிலும்.. நக்குத்தண்ணீர்தான்.. நீங்கள்.. சொல்லியதுதான்.. பெற்றுக்கொள்ளுங்கள்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->வார்த்தைப் பிரயோகங்கள் அளவுடன் இருக்கட்டும். நிபந்தனைகளை மீண்டும் வாசித்துப் பாருங்கள். இதே பாணி தொடரும் பட்சத்தில் முற்றாகத் தடைசெய்யவேண்டிய நிலை வரலாம் என்பதை அறியத் தருகின்றேன். இதைத் தவிர வேறு எச்சரிக்கைகள் எதுவும் தரப்படமாட்டாது. இதுவே கடைசி எச்சரிக்கை என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். நன்றி மோகன் தரப்படுத்துதல்.. என்பது.. இதைத்தானோ..? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> தரப்படுத்துதல்.. பாகுபாடு.. காட்டுதல்.. என்பது.. இதைத்தானோ..? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- P.S.Seelan - 08-09-2003 kd;dpj;Jf; nfhs;Sq;fs; rf;F my;y ef;F vd;W thrpAq;fs;. jhj;jhtpd; jug;gLj;jy;> Mr;rp ,d;W gj;jpupiff;Fr; nrhd;dJ Nghd;W Aj;jfhyj;jpy; vij Ntz;LkhdhYk; nra;ayhk;> nrhy;yhjJ kw;wf; Neuj;jpy;; Nghjpkuj;J Gj;jdhf eP thO ehk; rd eha; mfk vd;gjhy; vij Ntz;LkhdhYk; nra;ayhk; vd;gJ Nghyj;jjhd;. Xd;W gL jkpoh Mdhy fhl;bf; nfhLg;gtH jkpodha; ,Ue;jhYk; Ntz;lhk;. md;Gld; rPyd; - Paranee - 08-10-2003 மன்னித்துக் கொள்ளுங்கள் சக்கு அல்ல நக்கு என்று வாசியுங்கள். தாத்தாவின் தரப்படுத்தல், ஆச்சி இன்று பத்திரிகைக்குச் சொன்னது போன்று யுத்தகாலத்தில் எதை வேண்டுமானாலும் செய்யலாம், சொல்லாதது மற்றக் நேரத்தில்; போதிமரத்து புத்தனாக நீ வாழு நாம் சன நாய் அகம என்பதால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பது போலத்ததான். ஓன்று படு தமிழா ஆனால காட்டிக் கொடுப்பவர் தமிழனாய் இருந்தாலும் வேண்டாம். அன்புடன் சீலன் - P.S.Seelan - 08-10-2003 எனது அஞ்சல் எப்படி கரவையின் பெயரில் வெளியானது? யார் செய்த விசமம்? ஒன்றுபடு தமிழா அன்புடன் சீலன் - Paranee - 08-10-2003 வணக்கம் சீலன் உங்கள் எழுத்து சங்கேத மொழியில் இருந்தது. அதனால் நான்தான் அதனை எழுதிப்போட்டுள்ளேன். தவறாக இல்லை. கீழே உங்கள்பெயர் இருக்கின்றது அல்லவா ? - sethu - 08-10-2003 இரணை மடுக்குளத்திலிருந்து குடாநாட்டுக்குக் குடிதண்ணீர்! தேசிய நீர் வழங்கல் அதிகார சபை திட்டம் தயாரிப்பு - P.S.Seelan - 08-10-2003 ஏனப்பா சிங்கள தேசத்திலிருந்து சோமபானம் வருகிறதாம். அது போல் குடிதண்ணிரையும் கொண்டு வர முயற்சி செய்யலாமே? வன்னியிலுள்ள குளங்களை புனரமைத்து ஆழப்படுத்தினாலே முழு தமிழீழத்தின் நீர்த் தேவையையும் புூர்த்தி செய்யக் கூடியதாக இருக்கும். அன்புடன் சீலன் - Mathivathanan - 08-10-2003 P.S.Seelan Wrote:ஏனப்பா சிங்கள தேசத்திலிருந்து சோமபானம் வருகிறதாம். அது போல் குடிதண்ணிரையும் கொண்டு வர முயற்சி செய்யலாமே? வன்னியிலுள்ள குளங்களை புனரமைத்து ஆழப்படுத்தினாலே முழு தமிழீழத்தின் நீர்த் தேவையையும் புூர்த்தி செய்யக் கூடியதாக இருக்கும்.<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- P.S.Seelan - 08-10-2003 தாத்தாவுக்கு என்ன கொஞ்சம் கொஞ்சமா வாயடைச்சுக் கொண்டு வருகுது. உண்மைகள் சுடுதோ? தாத்தா வந்தால் சிரமதானம் மூலம் கொஞ்சம் குளங்களை ஆழப்படுத்தி விடலாம். வாரிங்களோ? நானும் வாரன். இப்ப ஏறி இறங்கத் தேவையில்லையாம். ஒன்றுபடு தமிழா அன்புடன் சீலன - Mathivathanan - 08-10-2003 P.S.Seelan Wrote:தாத்தாவுக்கு என்ன கொஞ்சம் கொஞ்சமா வாயடைச்சுக் கொண்டு வருகுது. உண்மைகள் சுடுதோ? தாத்தா வந்தால் சிரமதானம் மூலம் கொஞ்சம் குளங்களை ஆழப்படுத்தி விடலாம். வாரிங்களோ? நானும் வாரன். இப்ப ஏறி இறங்கத் தேவையில்லையாம்.இல்லை.. சொந்தக்.. கிணத்துத்..தண்ணி..குடிச்சு.. வளர்ந்தவங்களுக்கு.. குளத்துத்.. தண்ணி.. அதுதான்.. சிரிப்பு.. |