![]() |
|
பொன்மொழி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: தத்துவம் (மெய்யியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=33) +--- Thread: பொன்மொழி (/showthread.php?tid=8303) |
- tamilini - 11-08-2004 அன்பு இல்லாவிடின் கடவுளை அறியா முடியாது.. ஏனெனில் அன்பு தான் கடவுள்...! பைபிள்...! - வெண்ணிலா - 11-08-2004 tamilini Wrote:அன்பு இல்லாவிடின் கடவுளை அறியா முடியாது.. ஏனெனில் அன்பு தான் கடவுள்...! அக்கா பைபிளும் படிக்கிறீங்களே. நல்லது. எப்ப "குர்ஆன்" படிக்க ஆரம்பிக்க போறீங்க? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வெண்ணிலா - 11-08-2004 kuruvikal Wrote:"<b>பேச வேண்டிய தேவை இல்லாத சமயத்தில் வாயை மூடிக்கொண்டிரு. அண்ணா இது களத்தில் கருத்து எழுதுபவர்களுக்கும் பொருந்துமா? :? அதாவது எழுதவேண்டிய தேவை இல்லாத நேரத்தில்..................... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Thusi - 11-08-2004 நீங்கள் திட்டமிடத் தவறுகிறீ÷கள் என்றால் தவறுசெய்வதற்கு திட்டமிடுகிறீ÷கள். பெருமக்கள் எப்பொழுதும் கருத்துக்கள் பற்றிச் சிந்திக்கிறா÷கள். நடுத்தரமக்கள் எப்பொழுதும் நிகழ்வுகள் பற்றிச் சிந்திக்கிறா÷கள். கடைநிலைமக்கள் எப்பொழுதும் அடுத்தவ÷கள் பற்றியே சிந்திக்கிறா÷கள் (தரங்கள் அறிவு ரீதியில் குறிப்பிடப்படுகிறது) - KULAKADDAN - 12-07-2004 பசுவுக்கு புல்லிட்டதும் நான் மடி கழுவி பால் கறந்ததும் நான் ஆனால் பால் காய்சும் போது நிதானமிழந்து விட்டேன் அனைத்தும் பொங்கி வழிந்து விட்டதென்று சொன்னால் உன்னை யாரும் பாராட்டமாட்டா÷கள் - shanmuhi - 12-07-2004 þó¾ ¦À¡ý¦Á¡Æ¢ ¾í¸Çது ¸üÀ¨É¢ø ¯¾¢ò¾¨Å¡... ? ¦º¡ó¾ «னுÀÅõ «øÄÐ ¸üÀ¨É¢ø §¾¡ýÚÀ¨Å... ¦À¡ý¦Á¡Æ¢Â¡¸ ÅருŨ¾ ÅÕ§Åü¸¢§Èý. |