Yarl Forum
புதிய செய்தி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: களம் பற்றி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=30)
+--- Thread: புதிய செய்தி (/showthread.php?tid=7737)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10


- Mathan - 02-26-2004

anpagam Wrote:Marriage for convenience ஏதாவது நடந்துச்சா?
அப்படி எண்டா... :roll: :wink: :mrgreen:

அப்பிடின்னா உங்க வசதிக்காக கல்யாணம். விஸாவுக்காக ? அப்பிடி ஏதாவுது?


- Mathivathanan - 02-26-2004

உங்களுக்கு பாக் பெஞ்ச் மாதிரி வேறை இடம் கிடைக்கேல்லையோ..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Paranee - 02-26-2004

இந்த தலைப்போடு சம்பந்தபடாத விடயம் இதை வேறு இடத்திற்கு மாற்றி கதைப்போமா ?

ம்
கட்டாயம் கேட்கவேண்டிய கேள்வியை கேட்ககூடாது என்கின்றீர்களே

மனமொத்து வாழப்போகின்றீர்கள் பிறகேன் மறைக்கின்றீர்கள். எதையும் மறைக்ககூடாது மறைத்து வெளிப்பட்டால் வரும்வேதனை மிகமிக கொடியது

anpagam Wrote:வெளிநாட்டு இளைஞ்ஞர்களிடம் இதை மட்டும் கேக்க கூடாது....
வேலை சம்பளம் தலையில முடி ... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
அது வரும் போகும் அல்லது வளரும்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->



- Eelavan - 02-27-2004

யாராவது இதை பொழுது போக்கு களத்துக்கு எடுத்துச் செல்லுங்கள் நிறையப் பேசலாம்


- anpagam - 03-05-2004

கலியாணத்தை எப்படி ஐயா பொழுதுபோக்காக கதைக்கலாம்... Confusedhock: <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :wink: :mrgreen:


- sivajini - 03-05-2004

களம் கவலையான தகவல்களை தருகிறது சேதுவை திறந்துவிடுங்க உண்மை அறிய?


- Mathivathanan - 03-05-2004

sivajini Wrote:களம் கவலையான தகவல்களை தருகிறது சேதுவை திறந்துவிடுங்க உண்மை அறிய?
முட்டாக்குப் போட்டுக்கொண்டுவந்து கேட்க வெட்கமாக இல்லை..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- anpagam - 03-05-2004

நராயணா... நாராயணா...
யாம் அறியோம் பராபலமே...
நடக்கட்டும் நடக்கட்டும்....
இங்குமா துரத்தல்...
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :mrgreen: :roll:


- Mathuran - 01-04-2005

வலஞ்ஞன் அவர்களே உங்களிற்கு எனது அன்பு வணக்கம்.

இப்பகுதியினை நான் இன்றுதான் பார்க்கின்றேன். என்னை அறியாது ஏதாயினும் தவறுகள் இளைத்திருப்பின் அவற்றினை கருத்தில் கொள்ளாதீர்கள். மிகவும் அவசியமானதும் ஆக்கபூர்வமானதுமான உங்கள் அறிவிப்பினை நான் உள்வாங்கி இனிவரும் காலங்களில் சரியானமுறையில் எனது கருத்துக்களை முன்வைக்க முயலுகின்றேன்.

அன்புடன்
விதுரன்


- tamilini - 01-05-2005

இதென்ன புதிசாய் இருக்கு நான் பாக்கல போல நல்ல நகைச்சுவை எல்லாம் இருக்கு...??


- sri - 01-05-2005

Quote:களம் கவலையான தகவல்களை தருகிறது சேதுவை திறந்துவிடுங்க உண்மை அறிய?
சேதுவை கடந்தவருடம் பூட்டி வைத்ததால் புத்திபேதலித்துள்ளது. இப்பொமுது அவர் சாமி


- Mathuran - 01-05-2005

அக்கா இந்த லொள்ளுதானே வேணாம் எங்கிறது. நான் எழுதுவது உங்களுக்கு நகச்சுவையாக இருக்கா. நான் எவ்வளவு கஸ்ரபட்டு என்னோட திருவாளர் மூளை அவர்களை ஒரு கலக்கு கலக்கி எழுதுவதை நகச்சுவை என்பதா?





Cry Cry Cry


- tamilini - 01-05-2005

உங்க கருத்தைப்பாத்து நகைச்சுவை இல்ல மற்றக்கருத்துகளை சொன்னன். ம் இதுக்கெல்லாம் மு}ளையைக்கலக்கிறியளா..?? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- kavithan - 01-05-2005

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Mathuran - 01-06-2005

வணாக்கம் தமிழினி அக்கா,

அக்கா சின்ன விசயமோ பெரிய விசயமோ, எங்கள் சக்தி விரயமாகின்றது என்பது உண்மைதானே. அதிலும் எனது திருவாளர் மூளை அவர்கள் பல சிக்கலான நேரங்களிலும் சிறப்பாக சிறப்பாக செயற்படுபவர். ஆகயால் திருவாளர் மூளை அவர்கள் சின்ன விடயம் அகினும் அவர் தனது சக்தியை விரயம் செய்கின்றார் அல்லவா?

எனவே அவரை பாராட்ட கடமைப் பட்டுள்ளேன்.

அன்புடன்
விதுரன்


- kavithan - 01-06-2005

Quote:திருவாளர் மூளை
:roll: இருக்கா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Mathuran - 01-07-2005

அன்பு வணக்கங்கள் கவிதன் அவர்களே,

ஏதோ எல்லாருக்கும் இருக்குமா போல எனக்கும் இருக்குன்னு நம்புகின்றேன். இதைவிவிட வேறுவளியில் உங்களின் கேள்விக்கு என்னால் பதில் கூறமுடியாமைக்கு வருந்துகின்றேன்.

அன்புடன்
விதுரன்


- kavithan - 01-07-2005

Vituran Wrote:அன்பு வணக்கங்கள் கவிதன் அவர்களே,

ஏதோ எல்லாருக்கும் இருக்குமா போல எனக்கும் இருக்குன்னு நம்புகின்றேன். இதைவிவிட வேறுவளியில் உங்களின் கேள்விக்கு என்னால் பதில் கூறமுடியாமைக்கு வருந்துகின்றேன்.

அன்புடன்
விதுரன்

எப்படி சொல்லுவியள் எல்லாருக்கும் இருக்கும் என்று..அதுக்கை நீங்கள் நம்பிறியள்.. சரி சரி திருவாளர் மூளைக்கு ஒரு வணக்கம் [ இருந்தால் ] <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- வியாசன் - 01-07-2005

இங்கு என்ன நடக்கிறது


- Mathuran - 01-07-2005

வணக்கம் கவிதன்

ஐயோ, ஐயோ! என்ன சொன்னாலும் திருப்தி பட மாட்டீங்க போல இருக்கு. மூளை எல்லோரிடமும் இருக்கின்றது. அனால் அதை பாவிப்பதில் தான் பலரிடம் குறைகள் உள்ளன. திருவாளர் மூளை அவர்கள் எல்லோருக்கும் சொல்லுர விடயம் இதுதான். அவர் மிக நல்லவராம், அவர் எல்லோருக்கும் வஞ்சகம் இல்லாமதானாம் சேவை செய்கின்றார். ஆனால் பலரோ இல்லை சிலரோ அவரை முறையாக பாவிப்பதில்லை என்று முறைபட்டு கொள்கின்றார். அவருக்கு இப்படி ஒரு பிரச்சினை.


அன்புடன்
விதுரன்