Yarl Forum
விண்ணியல் விநோதங்கள்... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=25)
+--- Thread: விண்ணியல் விநோதங்கள்... (/showthread.php?tid=7732)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17


- Mathan - 02-01-2005

கபிள் தப்பிப்பிழைக்குமா..??!

http://kuruvikal.blogspot.com/2005/01/blog...og-post_22.html


- tamilini - 02-01-2005

அதை ஏன் குருவியார் இங்க கீச்சிட மறந்திட்டாரோ..??? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- vasisutha - 02-07-2005

Quote:அதை ஏன் குருவியார் இங்க கீச்சிட மறந்திட்டாரோ..???
_________________
அங்க போய் படிக்கிறீங்களா என்று பார்க்கத்தான்.. 8)


- tamilini - 02-07-2005

Quote:அங்க போய் படிக்கிறீங்களா என்று பார்க்கத்தான்..
ஒ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 02-09-2005

இதுல என்ன பெரிய மனசு


- kavithan - 02-10-2005

vennila Wrote:விண்ணியல் பகுதிக்குள் இருந்து சினிமா தயாரிப்பு நடக்குது. அதுவும் அதே பகுதி மட்டுறுத்துனரும் சேர்ந்து. கவிதன் மாமா(மந்திரி) சபையை அடக்குறீங்களா? இல்லை மன்னருக்கு அழைப்பு விடட்டுமா? :evil: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

******************************************
வெண்ணிலாவின் கருத்துக்கு இணங்க..

மிகுதி அங்கத்தவர்கள் மட்டும் பகுதிக்குள் மாற்றப்பட்டுள்ளது


- tamilini - 02-10-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> தட்டிக்கேட்க ஓரு தங்கை இருந்ததால் குருவியின் விண்ணியல் தப்பிச்சுது... இல்லாட்டால் ஒரு வழி பண்ணியிருப்பம்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kuruvikal - 02-12-2005

விண்ணியல் விநோதத்தைப் பாதுகாத்த தங்கைக்கும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகள்...!

இத்தோட நிற்காம நீங்கள் அறியும் விண்ணியல் விநோதங்களையும் தாருங்கள்..! குருவிகளுக்கு எனி இவற்றைக் கிரமமாகத் தர வசதி கிடைக்குமோ தெரியாது எனவே யாழ் களத்தின் எதிர்கால நன்மை கருதி...நீங்கள் இந்த உதவியைச் செய்யலாம்...! அதேபோல் குருவிகளின் விஞ்ஞான மற்றும் அறிவியல் செய்தி வலைப்பூவினை பொறுப்பேற்று நடத்த விரும்புபவர்கள் எமது தனிமடலுக்கு உங்கள் விருப்பத்தைத் தெரியப்படுத்தினால் நாம் அதற்கான உதவிகளைச் செய்வோம்...! Idea


- tamilini - 02-12-2005

விஞ்ஞானம் சொல்ல இனி ஒரு விஞ்ஞானியை தேடனுமோ..?? :wink: :mrgreen:


- kuruvikal - 02-12-2005

இதுக்கெல்லாம் விஞ்ஞானிமானிப்பட்டம் வாங்கின விஞ்ஞானி அவசியமில்ல...கொஞ்சம் எழுத வாசிக்க தெரிஞ்சிருந்தாச் சரி...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 02-12-2005

சரிங்க விஞ்ஞானி :wink:


- Malalai - 02-13-2005

என்ன அண்ணா கடமைகளை கைமாத்துகிறீர்கள்....எங்காவது போகப் போறீப்பளோ? Cry


- tamilini - 02-13-2005

அண்ணா பிசியாம் அது தான். :mrgreen:


- kuruvikal - 02-15-2005

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40827000/jpg/_40827089_extras_spitz_203.jpg' border='0' alt='user posted image'>

எமது சூரியக் குடும்பத்துக்கு வெளியே பிரகாசிக்கும் திணிவென்றைச் (pulsar called PSR B1257+12) சுற்றி வரும் நான்காவதும் புதியதுமான ஒரு கிரகத்தை அமெரிக்க விண்ணியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்...!

இந்தக் கிரகம், பூமியில் இருந்து கிட்டத்தட்ட 1500 ஒளியாண்டுகளுக்கு அப்பால் பிரகாசிக்கும் அந்த திணிவை (PSR B1257+12) சுற்றிவருவதாகவும் எமது புளுட்டோ கிரகத்தைப் போல ஐந்தில் ஒரு மடங்கு பருமன் உள்ளதாகவும் இருக்கிறதாம்...! மற்றைய மூன்று புதிய கிரகங்களும் 1992 இல் கண்டுபிடிக்கப்பட்டனவாம்...!

மேலதிக தகவலுக்கு... http://kuruvikal.blogspot.com/


- kavithan - 02-15-2005

kuruvikal Wrote:விண்ணியல் விநோதத்தைப் பாதுகாத்த தங்கைக்கும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகள்...!

இத்தோட நிற்காம நீங்கள் அறியும் விண்ணியல் விநோதங்களையும் தாருங்கள்..! குருவிகளுக்கு எனி இவற்றைக் கிரமமாகத் தர வசதி கிடைக்குமோ தெரியாது எனவே யாழ் களத்தின் எதிர்கால நன்மை கருதி...நீங்கள் இந்த உதவியைச் செய்யலாம்...! அதேபோல் குருவிகளின் விஞ்ஞான மற்றும் அறிவியல் செய்தி வலைப்பூவினை பொறுப்பேற்று நடத்த விரும்புபவர்கள் எமது தனிமடலுக்கு உங்கள் விருப்பத்தைத் தெரியப்படுத்தினால் நாம் அதற்கான உதவிகளைச் செய்வோம்...! Idea

என் விஞ்ஞானி எங்கை போறியள்..... என்னாச்சு..? உங்கள் விஞ்ஞான மற்றும் அறிவியல் குடிலின் RSS இனை தாருங்கள் என் குடிலில் இணைப்போம்.. ..


- KULAKADDAN - 02-15-2005

அதானே....உண்மையோ......
:? :? :?
இல்லாட்டி வழமையானா புலுடாவோ.........


- kavithan - 02-15-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஏன் குழைக்காட்டான் என்னாச்சு அவர் புளூட்டோவுக்கு போகேல்லை.. சா நீங்கள் புலுடா என்றியள் என்ன.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kuruvikal - 02-15-2005

KULAKADDAN Wrote:அதானே....உண்மையோ......
:? :? :?
இல்லாட்டி வழமையானா புலுடாவோ.........

குளக்காட்டான் எது புளுடா என்றீங்களா...???! மொட்டையா எழுதாம முழுசா எழுதிறது பதில் சொல்ல உதவியா இருக்கும்...! :wink: Idea


- kavithan - 02-15-2005

kuruvikal Wrote:
KULAKADDAN Wrote:அதானே....உண்மையோ......
:? :? :?
இல்லாட்டி வழமையானா புலுடாவோ.........

குளக்காட்டான் எது புளுடா என்றீங்களா...???! மொட்டையா எழுதாம முழுசா எழுதிறது பதில் சொல்ல உதவியா இருக்கும்...! :wink: Idea

இல்லை நீங்கள் புளூட்டோவுக்கு போறியளோ என்று கேட்டார்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kuruvikal - 02-15-2005

முன்னர் என்றா...அப்படிப் போறதெண்டாச் சொல்லுவம்...எனிச் சொல்லாமலே போறதென்று முடிவாக்கியாச்சு....! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->