Yarl Forum
யாழ் கேள்வி பதில் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: யாழ் கேள்வி பதில் (/showthread.php?tid=7656)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22

- இளைஞன் - 06-09-2005

<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->பெண்ணியம் என்றால் என்ன..??
:roll:  :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

பெண்ணியம் என்பது அரசியல்-, பொருளாதார-, சமூகத் தளங்களில்
பெண்களும் ஆண்களும் சமத்துவமுடையவர்களாகவும்,
சமவுரிமைகளுடையவர்களாகவும் மதிக்கப்படுதல் (மதிக்கப்படுதலை
வேண்டிநிற்கும் கோட்பாடு.) ஆகும்.

பெண்ணியவாதி என்பவர் "பெண்ணியக் கோட்பாட்டில்
(மேற்குறிப்பிடப்பட்டுள்ள விளக்கம்)" நம்பிக்கையுடையவர் ஆவார்.

--> இக் கோட்பாடானது பெண்நிலையூடான பார்வையாக
அமைவதால் பெண்ணியம் எனக் கருதப்படுகிறது.

- Niththila - 06-09-2005

<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->
குருவி அண்ணாட்ட கேளுங்க அக்கா  
_________________
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
யார் எனினும் தெரிஞ்சால் பதில்தரலாம். இவை தான் சொல்லணும் என்று கேக்கல குருவி அண்ணா கூட பதில் தரலாம். குருவி அண்ணா பெண்ணியம் பேசியதைக்காணவில்லை.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

குருவி அண்ணா பெண்ணியம் பேசுறதே பிழை எண்டு சொல்லுவார் என நினைக்கிறன் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea Arrow

- vasisutha - 06-09-2005

தயவு செய்து இதற்குள்ளும் வேண்டாம் :evil: :evil: :evil: :evil:

- இளைஞன் - 06-09-2005

அதைத்தான் நானும் யோசித்தேன் வசி. தமிழினியின் கேள்விக்கு பதில் கொடுத்தாயிற்று. ஆனால் தமிழினி அது சார்ந்து மேலதிகமாக விபரங்கள் அறியவிரும்பின், சந்தேகங்கள் தீர்க்க விரும்பின், அதனைத் தனித் தலைப்பாகப் போடலாம்.

- poonai_kuddy - 06-09-2005

tamilini Wrote:
Quote:கொமுனிசம் எண்டால் என்னவொ தேசியம் எண்டால் என்னவோ தமிழீழ விடுதலைப்போராட்டமெண்டால் என்னவோ கியூமனிசமெண்டால் என்னவோ அதமாதிரித்தான் உதுவுமக்கா. ஆனா பெண்ணியமெண்டுறதொண்டும் தனியான விசயமில்ல அது கியூமனிசத்தின்ர ஒரு பகுதிதானக்கா. இப்ப சமூகமெண்டால் என்ன? ஆண்கள் பெண்கள் பிறகு குழந்தையள் இளையர்கள் வயசுபோனவை எண்டுறதெல்லாம் அடங்குதுதானே அதமாதிரி கியுமனிசத்துக்குள்ள பெண்ணியமும் அடங்குதக்கா. கியூமனிசம் என்னெண்டு விளங்கிச்சுதெண்டால் பெண்ணியத்தையும் விளங்கலாமக்கா. இப்ப புலியளில கரும்புலியள் கடற்கரும்புலியள் வான்புலியள் சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவு மகளிர் படைப்பரிவு மாதிரித்தானக்கா. ஏன் கடற்புலியெண்டு நீங்கள் கேக்கலாமக்கா. அவையின்ர சூழ்நிலை வேறக்கா அவை சண்டை பிடிக்கிறதுக்கு அவைக்கு வான்புலியள விட வேற தகுதியள் வேணுமக்கா. இதுகள விளங்கிட்டுது எண்டால் பெண்ணியமெண்டுறத விளங்கலாம். பெண்ணியமெண்டுறது பெண்ணியமில்லக்கா. மனுச விடுதலை பெண்விடுதலை தனி மனுச சுதந்திரமெண்டு கனக்கவா அத பாக்குலாம். அதால பெண்ணிசம் எண்டுறது பெண்ணிசம் இல்லக்கா மற்ற அண்ணாக்களையும் அக்காக்களையும் கேளுங்கக்கா

என்ன பூனைக்குட்டி பெண்ணியத்திற்கு அறுக்கப்பட்ட வரையறை கிடையாதா என்ன..?? இப்படி பலவற்றை காட்டிறியள்.
கியூமனிசத்திற்க பெண்ணியம் அடக்கம் என்றால்..?? கியூமனிசத்திற்காகக போராடலாமே (பேசலாமே) ஏன் பெண்ணிய
த்தை மட்டும் பிரிச்சு பேசிறார்கள். ஆக மொத்தத்தில ஒரு சிறந்த வரையறை கொடுக்க முடியாத நிலையில இருக்கிறது பெண்ணியம் அப்படியா..?? இல்ல உங்கட பெண்ணியத்தை போராடட்டத்தோட ஒப்பிடிறியள் நல்லாய் இருக்கு.. யாரும் பேசல சந்தோசம் தான்.

ஏன்ன பூனைக்குட்டி வான்புலி தரைப்புலி கடற்புலி எல்லாம். புலியலுக்க நிக்குது சரி நின்று ஒற்றுமையா போராடுது சரி. அதென்ன பெண்ணியம் மட்டும் கியூமனிசத்தை விட்டு தனியா வந்து போராடுது..?? ஏன் தனியாப்போகுது. கியூமன்ஸ்ல இருந்து வேறு பட்டவையோ பெண்கள் அல்லது பெண்ணிய வாதிகள். தனி மனிச சுதந்திரத்தை பெண்ணியம் பேசித்தான் கொடுக்க முடியுமாங்க.
பெண்ணியம் பேசி என்னத்தை சாதிச்சாங்க.. இலக்கை அடைஞ்சீங்க.. பூனைக்குட்டி பெண்ணியம் அப்படியிருக்கும்இப்படியிருக்கும் அது போல இது போல என்றதை விட்டிட்டு சரியான வரைவிலக்கணம் சொல்லுங்க. சின்னப்பிள்ளைகள் கேக்க காத்திருக்கம்.

அக்கா அக்கா நான் சொல்லினது என்னெண்டால் பெண்ணியம் எண்டா என்னெண்டு தெரியாமல் மேடை ஏறிப் பேசுறதுக்கு பேர்தான் பெண்ணியம். இப்ப விளங்கிச்சா. பெண்ணியமெண்டால் பெண்ணும் பெண்ணும் சேந்து வாழுறது புருசனிட்ட சண்டை பிடிச்சு விவாகரத்து வாங்குறது வுமன் கிளப்பெண்டு போய் ரைம் பாஸ் பண்றது ஆண்களெல்லாம் கெட்டவையெண்டு கதைக்கிறது தாங்கள் தனிப் பிறப்புகளெண்டு கூவுறது, கள்ளக் காதலனோட ஓடுறது, கல்யாணங் கட்டாமல் பிள்ளை பெறுறது அவை எங்கள அடக்கினம் அடக்கினமெண்டு அலட்டுறது, சிகரட் பத்துறதுக்கும் மதுபானம் குடிக்கிறதுக்கும் உரிமை கேக்குறது இன்னும் நிறைய இருக்கக்கா கை நோகுது. உது தெரியாதே உங்களுக்கு.

- tamilini - 06-27-2005

poonai_kuddy Wrote:அக்கா அக்கா நான் சொல்லினது என்னெண்டால் பெண்ணியம் எண்டா என்னெண்டு தெரியாமல் மேடை ஏறிப் பேசுறதுக்கு பேர்தான் பெண்ணியம். இப்ப விளங்கிச்சா. பெண்ணியமெண்டால் பெண்ணும் பெண்ணும் சேந்து வாழுறது புருசனிட்ட சண்டை பிடிச்சு விவாகரத்து வாங்குறது வுமன் கிளப்பெண்டு போய் ரைம் பாஸ் பண்றது ஆண்களெல்லாம் கெட்டவையெண்டு கதைக்கிறது தாங்கள் தனிப் பிறப்புகளெண்டு கூவுறது, கள்ளக் காதலனோட ஓடுறது, கல்யாணங் கட்டாமல் பிள்ளை பெறுறது அவை எங்கள அடக்கினம் அடக்கினமெண்டு அலட்டுறது, சிகரட் பத்துறதுக்கும் மதுபானம் குடிக்கிறதுக்கும் உரிமை கேக்குறது இன்னும் நிறைய இருக்கக்கா கை நோகுது. உது தெரியாதே உங்களுக்கு.

அடப்பாவிகளா.. நன் பூனைக்குட்டி உங்கட விளக்கத்திற்கு. தெரியாமலே இருந்திருக்கலாம் போல கிடக்கு.

:evil: :wink:
நன்றி இளைஞன் உங்கள் பதிலுக்கு

- tamilini - 06-27-2005

அன்பு பாசம் அப்படி என்றா என்ன.? அதை எப்படி உணரமுடியும்..? Cry Cry :?

- matharasi - 06-27-2005

tamilini Wrote:அன்பு பாசம் அப்படி என்றா என்ன.? அதை எப்படி உணரமுடியும்..? Cry Cry :?
இன்னா அம்மணி இப்படி கேட்டிட்டீங்க......ஏங்க நேற்றுத்தானா... பிறந்தீங்க...

- வெண்ணிலா - 06-27-2005

tamilini Wrote:அன்பு பாசம் அப்படி என்றா என்ன.? அதை எப்படி உணரமுடியும்..? Cry Cry :?

நல்ல ஒரு கேள்வி கேட்டிருக்கிறீங்கள் அக்கா. இதுநாள்வரை எனக்கும் விடை தெரியாத கேள்விகளில் இதுவும் ஒன்று Cry Cry Cry Cry

- matharasi - 06-27-2005

ஏன்னா அல்லா பொண்ணூங்க அன்பு பாசமென்றது தெரியாதென்றாங்க ...சிலவேளை பணக்கார ஆளுகளாக இருப்பாங்க..பணக்காரங்களுக்கு..உணரமுடியாமல் தானே இருக்கும்....நமக்கேன் பொல்லாப்புங்க

- வெண்ணிலா - 06-27-2005

[quote=matharasi]ஏன்னா அல்லா பொண்ணூங்க அன்பு பாசமென்றது தெரியாதென்றாங்க ...சிலவேளை பணக்கார ஆளுகளாக இருப்பாங்க..பணக்காரங்களுக்கு..உணரமுடியாமல் தானே இருக்கும்.

ஆனால் அவர்கள் அன்புக்காக ஏங்குபவர்கள். அப்படியா? Cry

- தூயா - 06-27-2005

அதுக்கு ஏன் நீங்கள் அழுறியள்? அன்ப், பாசம் எல்லாம் எங்கட மனசை பொறுத்து தான்... 8)

- Danklas - 06-27-2005

vennila Wrote:நல்ல ஒரு கேள்வி கேட்டிருக்கிறீங்கள் அக்கா. இதுநாள்வரை எனக்கும் விடை தெரியாத கேள்விகளில் இதுவும் ஒன்று Cry Cry Cry Cry

அதற்கு நான் சரியாவிளக்கம் தரட்ட வெண்ணீல்ஸ்..

உதாரணத்துக்கு நீங்கள் என்னைவிட வயதில் கூடியவர் குத்துமதிப்பா ஒரு 40 வயது உங்களுக்கு எனக்கு ஒரு 20 வயது எண்டு வைச்சுப்பமே.. <b>மு.கி: உதாரணத்துக்கு சரியா..</b>

உங்களுக்கு கலியாணமாகி 20 வருடங்கள் சோ 19 வயதில ஒரு மகள் (கொஞ்சம் வடிவான மகள் உ.ம்: சினேகா மாதிரி) நீங்கள் உங்க மகள் மீது வைச்சிருக்கிறது பாசம்.. அதையே நான் உங்க மகள் மீது வைச்சிருக்கிறது அன்பு... :wink: <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அந்த கனத்தில நீங்க புரிஞ்சீப்பீங்க.. :wink:

<b>மீண்டும் மீண்டும்.. இது உதாரணமே. </b>பிறகு என்னுடைய வயது 12, எனக்கு 40 வயதெண்டு டக்கு சொல்லிப்போட்டுது எண்டெல்லாம் புலம்பிறேல்லை.. :evil:

- வெண்ணிலா - 06-27-2005

Danklas Wrote:

சரி சரி இப்ப புரியவில்லை. அந்த வயது வரும்போது புரிந்து கொள்ளுறேனே. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Malalai - 06-27-2005

tamilini Wrote:அன்பு பாசம் அப்படி என்றா என்ன.? அதை எப்படி உணரமுடியும்..? Cry Cry :?
அக்கா ஏன் அக்கா அழுறிங்க? அன்பு பாசம் என்ன என்று தெரியாத படியாலா? சரி அக்கா அழாதீங்க எனக்கு தெரிந்தத சொல்றன்...
அன்பு என்கிறது அனைத்து உயிர்களிலும் மீது நாங்க வைப்பது....வைக்க கூடியது......பாசம் என்கிறது எங்க சொந்த பந்தங்களால் இணைந்தவர்கள்..இணையப்போறவர்கள் மீது வைப்பது.......அதை எப்படி உணர்வது என்பது உங்க உங்க உள்ளத்திற்கு தான் தெரியும்....அது எல்லாம் சொல்லிக் கொடுத்து தெரியப்படுத்த முடியாதே... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- கீதா - 07-14-2005

அன்பு பாசம் என்றால் ?உங்கள் நண்பி உங்கலொட கதைக்காமால் போயிறு மறு படியும் உங்களுடன் வந்து கதைத்தால்? உங்களுககு அவா மிது அன்பு பாசம்---- <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> உங்கள் அக்கா வொ அண்ணா வொ உங்கலாய் விட்டு பிரிந்தால் ? உங்களுக்கு தெதியும் அன்பு பாசம் இத விட ----கணாக்கா சொல்லலாம் ? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அன்பு
jothika

- Rasikai - 07-23-2005

அன்பு எனப்படுவது யாதெனில் எல்லோரும் இன்புற்று இருக்க செயல்

- வினித் - 08-01-2005

Rasikai Wrote:அன்பு எனப்படுவது யாதெனில் எல்லோரும் இன்புற்று இருக்க செயல்

ƒ§Â¡ ¾Á¢ú ÒÄŧà Rasikai"] <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- Niththila - 08-01-2005

அன்புக்கு விளக்கம் சரி அப்ப பாசம்????

- Rasikai - 08-01-2005

veenanavan Wrote:
Rasikai Wrote:அன்பு எனப்படுவது யாதெனில் எல்லோரும் இன்புற்று இருக்க செயல்

ƒ§Â¡ ¾Á¢ú ÒÄŧà Rasikai"] <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

ஆ ஆஆ நான் புலவர் இல்லை எனக்கு தெரிந்த தமிழில் சொன்னேன் அவ்வளவு தான்