![]() |
|
நடப்பு அரசியல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: நடப்பு அரசியல் (/showthread.php?tid=7366) |
- sOliyAn - 03-22-2004 BBC Wrote:'தினமணி'காரங்கள் சங்கரிக்குப் பின்னால நிக்கிறாங்களாக்கும்.. ஒரு நப்பாசைதான்... <!--emo&BBC Wrote:<img src='http://www.indiavarta.com/gallery/TODAYSEDITIONPICTURES23MAR2004/23panel1.jpg' border='0' alt='user posted image'> --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Mathan - 03-22-2004 Kanthar Wrote:BBC Wrote:இந்த பரப்புரை பதில் வேறு ஒருத்தருக்கு தான் இராவணனால் சொல்லப்பட்டது. அப்ப நீங்களும் அவரும் ஒண்ணா? எனக்கு அரசியல் அறிவு போதாது கந்தர். அதுதான் உங்களை, தாத்தாவை, ஈழவனை, குருவியை அப்பிடின்னு விசயம் தெரிந்சவர்களை கேக்கிறன். நீங்கள் எழுதினதை படிச்சேன், அந்த '' சரிநிகர் சமமாக வாழ்வம் இந்த நாட்டில்'' அப்பிடின்னு சொன்னது யார்? அவைக்கு தான் போடுவீங்கன்னு சொல்லி இருக்கீங்க. - Mathan - 03-22-2004 sOliyAn Wrote:BBC Wrote:'தினமணி'காரங்கள் சங்கரிக்குப் பின்னால நிக்கிறாங்களாக்கும்.. ஒரு நப்பாசைதான்... <!--emo&BBC Wrote:<img src='http://www.indiavarta.com/gallery/TODAYSEDITIONPICTURES23MAR2004/23panel1.jpg' border='0' alt='user posted image'> சோழியன் நான் தான் சரியா பாக்கலை போல இருக்கு. அந்த முதல்லாவதா புள்ளடி போட்டு இருக்கிறது வீடு போலதான் இருக்கு. - kuruvikal - 03-23-2004 <img src='http://www.indiavarta.com/gallery/TODAYSEDITIONPICTURES23MAR2004/23panel1.jpg' border='0' alt='user posted image'> அது சரி இதேன் இப்படிப் பாக்குது.... இதுக்குத்தானே வாக்குப் போட வாய்ப்பே இல்லையே...அட ரீச்சர் 'கோம் வேக்' குடுத்தா போல பெட்டை எந்தப் படத்தை வெட்டி ஒட்டலாம் எண்டு பாக்குது போல....! நீ வெட்டு பிள்ளை வெட்டின மிச்சங்களை கொழுத்திக் குப்பையில போடம்மா....! வேண்டாம் உந்த விதி நமக்கு....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> அது சரி பிள்ளை இப்ப தீவு எப்படி இருக்கு... இல்ல முந்தி உந்தப்பகம் தீவார் எண்டும் ஒரு வழக்கு இருந்தது அது இப்ப முளைச்சு கிளைவிட்டிட்டோ...இல்லக்கேட்டன்.... நாட்டு நட்டப்பு அப்படி இருக்கு...பிறகு நீங்களும் தனி அரசு கேட்க மாட்டியள்தானே...அங்கால இன்னும் ஒரு குரங்கு உலாவிச்சுது அதுதான்.....! சங்கரியும் சிங்காரியும் செய்தது போதும் கருணாவும் கருங்குரங்கும் தத்தியே ஓட்டட்டும்... நமக்கு நாலு நல்லதுகளோட ஒரு தேசம் மிஞ்சட்டும்....அது போதும்....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :!:
- Mathan - 03-23-2004 kuruvikal Wrote:<img src='http://www.indiavarta.com/gallery/TODAYSEDITIONPICTURES23MAR2004/23panel1.jpg' border='0' alt='user posted image'> அப்பா, அம்மாவுக்கு குழப்பமா இருந்திருக்கும். அதுனால பிள்ளையை கண்ணை மூடிக்கொண்டு தொட சொல்லி குடுத்திருக்கு, அது சரி நீங்க யாருக்கு குத்துவீங்க குருவி? - kuruvikal - 03-23-2004 அப்ப சங்கரியாற்ற சிங்காரியின்ர செல்லடியில அப்பா அம்மாவுக்கு கண்ணீல பூஞ்சனம் விழுந்து போச்சு....அங்கால தாடிக்காகரக் குரங்கு அப்பக் கடையில விழுந்ததால வியாபாரம் பட்டுப்போச்சு.....இருக்கிற சிறியான் குரங்குகளால தென்னந்தோட்டத்து குரும்பையும் பாழாச்சு....வந்த சிங்கங்களோ எப்ப வேட்டையாடலாம் எண்டு காத்திருக்கு...பாதுகாப்பெண்டு நம்பி இருந்த புலியோ தொலைவில நிக்குது...அதுக்கையும் குழப்பம்...என்ன புலிதான் பாதுகாப்பெண்டாப் பிறகு உயிரையெண்டாலும் கையில பிடிக்க நிலைமையச்சாமாளிக்க வீடாவது மிஞ்சட்டன்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: :!: :wink:
- sOliyAn - 03-23-2004 வீட்டிலையும் கிழக்குக் கோடீல பிரச்சினையாமே?! மிஞ்சுமா?! - Mathan - 03-23-2004 kuruvikal Wrote:அப்ப சங்கரியாற்ற சிங்காரியின்ர செல்லடியில அப்பா அம்மாவுக்கு கண்ணீல பூஞ்சனம் விழுந்து போச்சு....அங்கால தாடிக்காகரக் குரங்கு அப்பக் கடையில விழுந்ததால வியாபாரம் பட்டுப்போச்சு.....இருக்கிற சிறியான் குரங்குகளால தென்னந்தோட்டத்து குரும்பையும் பாழாச்சு....வந்த சிங்கங்களோ எப்ப வேட்டையாடலாம் எண்டு காத்திருக்கு...பாதுகாப்பெண்டு நம்பி இருந்த புலியோ தொலைவில நிக்குது...அதுக்கையும் குழப்பம்...என்ன புலிதான் பாதுகாப்பெண்டாப் பிறகு உயிரையெண்டாலும் கையில பிடிக்க நிலைமையச்சாமாளிக்க வீடாவது மிஞ்சட்டன்....! அப்ப வீடுதான் என்று சொல்றீங்க? பரவாயில்ல நீங்களாவது கருத்தை சொன்னீங்களே. நன்றி. - Mathan - 03-23-2004 sOliyAn Wrote:வீட்டிலையும் கிழக்குக் கோடீல பிரச்சினையாமே?! மிஞ்சுமா?! வீடுக்கு நிறைய சீட் கிடைத்தாலும் அதை வைத்து இந்த நிலைமையில ஒண்ணும் பண்ணமுடியாது. நிறைய வாக்கு கிடைத்தால் அவர்கள் சொன்ன ஏகப்பிரதிநிதிகள் கோரிக்கையை மக்கள் ஏத்துட்டாங்க என்று சொல்ல உதவலாம். ஆனால் இப்ப ஏகப் பிரதிநிதிகளே இரண்டா இருக்கு. வீரகேசரியில எழுதி இருந்த மாதிரி தமிழ் கூட்டமைப்புதான் ஆட்சியை தீர்மானிக்கிற மாதிரி மத்த இரண்டு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காட்டி கூட்டமைப்புக்கு கஷ்டம் தான். பழைய நிலைமை என்றால் அது நல்லது பேரம் பேசும்தன்மையும் ஆட்சியை தீர்மானிக்கிற உரிமையையும் குடுத்திருக்கும். ஆனால் இப்ப இருக்கிற நிலைமையில கூட்டமைப்பு ஆட்சியை தீர்மானிக்கிற நிலைமை வந்தா அது வடக்கு கிழக்கு என்று உடையலாம். உடையாம இருக்கிறது ஏதாவது ஒரு பெரும்பான்மை கட்சிக்கு அரசமைக்கிற பலம் கிடைக்கிறது தான் வழி. - kuruvikal - 03-23-2004 அதெல்லாம் பிசாசு விரட்ட கழிப்புக் கழிக்க சரியாயிடும்...உங்களுகென்ன விசரே கிழக்குக் கோடியில ஒரு மூலையிலதான்...ஆனா சனம் தெளிஞ்சிருக்கு...உது உவங்கள் பேப்பர்காரரும் அம்மாவின்ர மகாராஜாக் கூட்டாளிகளும் போடுற கூத்து...உந்தச் சக்தி ரீவி...அம்மாவுக்கு வால்பிடிச்சு பிறகு ரணிலுக்கு வால் பிடிச்சு... பிறகு பழையபடி அம்மாவுக்கு...அவனுக்கு எங்கையேனும் பங்குகள் இறுகிப்போச்சுப் போல....அதுதான் கட்சி மாறிட்டாங்கள்....! அவங்கள் வியாபாரிகள் அவங்களுக்கு கொள்ளை இல்லை...எங்கட பொடியள் அப்படியே....ஒரு இரவுக்க சிறிலங்காவையே கவுத்திடுவாங்கள்.....கவுத்தாங்கள் தானே..அப்பதான் சிங்களக் கனவான்கள் வீட்டில எல்ரீரீஈ எண்ட உச்சரிப்பக் கேட்டம்..எங்க ஆமி அடிப்பானோ பிடிப்பானோ எண்டு பயந்தாலும் கொஞ்சம் மனதுக்க சந்தோசம்தான் எண்டாலும் எங்கட பொடியள் இறந்துதானே சாதிச்சது பலதை...அதை நினைச்சா எங்க சந்தோசப்பட முடியும்....! :!:
- Mathan - 03-23-2004 kuruvikal Wrote:கருணா விடயம் தேவையில்லாத சலசலப்பு....! எல்லாம் <b>செப்படி வித்தை என்றோ முடிந்த காரியம்</b>...! இதை கொஞ்சம் தெளிவா சொல்ல முடியுமா குழப்புதே? யோகர் சுவாமிமாதிரி பேசினா நமக்கு புரியாது. - kuruvikal - 03-23-2004 புரியும் வேளை வர எல்லாம் உணர்வாய் உம் மனமே உம்நிலை செப்பும்....எல்லாம் செப்படி வித்தை என்றோ முடிந்த காரியம்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- sOliyAn - 03-23-2004 Quote:புரியும் வேளை வர எல்லாம் உணர்வாய் உம் மனமே உம்நிலை செப்பும்....எல்லாம் செப்படி வித்தை என்றோ முடிந்த காரியம்....!இதைத்தான் 'தாத்ஸ்' பாணி எண்டுறது!! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 03-23-2004 sOliyAn Wrote:Quote:புரியும் வேளை வர எல்லாம் உணர்வாய் உம் மனமே உம்நிலை செப்பும்....எல்லாம் செப்படி வித்தை என்றோ முடிந்த காரியம்....!இதைத்தான் 'தாத்ஸ்' பாணி எண்டுறது!! <!--emo& என்னவோ திருப்பியும் சித்தர் வார்த்தைகளா ரத்தின சுருக்கமா பதில் தாரீங்க. குருவி அப்பிடியில்லையே? என்ன ஆச்சு. நான் கேட்டது ஏன் கேட்டேன் என்றால் ஏற்கனவே பல நாட்களாக தீர்மானிக்கப்பட்ட ஒன்று என்றதால என்றோ முடிந்த காரியம் என்று சொன்னீங்க. அப்புறம் செய்படி வித்தை என்றும் சொல்லி இருக்கீங்க. அப்பிடின்னா சில காரண காரியதுக்காக தான் இந்த செப்படி வித்தை நடக்குது என்று நினைச்சன். ஆனா இரண்டும் ஒண்ணுகு ஒண்ணு பொருந்தலை. அதுதான் கேட்டேன். - kuruvikal - 03-23-2004 பொருத்தம் இருக்கு பொருந்தும் வேளை பொருள் உணர்த்தும்....எல்லாம் செப்படி வித்தை...என்றோ முடிந்த காரியம்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathan - 03-23-2004 kuruvikal Wrote:பொருத்தம் இருக்கு பொருந்தும் வேளை பொருள் உணர்த்தும்....எல்லாம் செப்படி வித்தை...என்றோ முடிந்த காரியம்....! கடவுளே என்னை காப்பாத்துங்க. ஒண்ணும் புரியலை. - Mathan - 03-23-2004 இது இலங்கை தமிழ் ஊடகங்கள் பற்றி புலிகளின் குரல் கருத்து .... உங்க கருத்தை எழுதுங்க http://www.audio.sen-media.com/vot/veechu20040323.smil - Mathan - 03-23-2004 இது புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் பற்றி தமிழ்செல்வன் கருத்து ..... http://www.eelampage.com/audio/tamil20040323.smil - sOliyAn - 03-23-2004 BBC Wrote:இது புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் பற்றி தமிழ்செல்வன் கருத்து .....தமிழ்செல்வன் கூறுவதுபோல, ஈழத் தமிழினத்தின் போராட்டத்தை மழுங்கடிக்கும் செயலில் அல்லது கொச்சைப்படுத்தும் செயலில் எந்தெந்த ஊடகங்கள் இதுவரை காலமும் செயற்பட்டுக்கொண்டிருந்தனவோ, அவையே இன்றும் பெருமுனைப்புடன் கருணாவின் பக்கச் செய்திகளையும் அவற்றிற்கு நியாயத் மேலையொ அலஈ்லது விளம்பரத்தையோ செய்து வருகின்றன. ஆகவே, உண்மையாக ஈழத் தமிழினத்துக்கு ஒரு அமைதியான தீர்வும் நிம்மதியும் வேண்டும் என விரும்பும் தமிழர்கள் இப்படியான துஷ்டர்களின் விசப்புரைகளுக்குச் செவிசாய்க்கமாட்டார்கள் எனவே கருதுகிறேன். - sOliyAn - 03-23-2004 BBC Wrote:இது புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் பற்றி தமிழ்செல்வன் கருத்து .....பிரதேசத்துக்கு ஏற்றவாறு சாயம் பூச முயலும் பத்திரிகைகளை இனங்கண்டு கொள்ள இந்த இணைப்பு உதவியது. நன்றி பிபிசி அவர்களே! இதிலே கருத்து கூற என்ன உள்ளது?! தாயகத்திலிருப்போர்தான் பகுத்தறிய வேண்டும். |