![]() |
|
மட்டக்களப்பு மண்ணில்...!? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: மட்டக்களப்பு மண்ணில்...!? (/showthread.php?tid=7324) |
- Mathivathanan - 04-20-2004 இந்த கருணா விவகாரம் பெரிய மர்மமாயிருக்கு.. எந்த அன்னிய சக்தியுடனும் சேர்ந்ததாகத் தெரியவில்லை.. அவசரப்பட்டு துரொகிப்பட்டம் ஏன் கொடுக்கப்பட்டது என்பதும் புரியவில்லை.. பிரதேசவாத குற்றச்சாட்டு சுட்டிநிற்பது அபிவிருத்தியை.. கருணா சார்பான அரசியல்வாதிகள் அக்காலகட்டத்தில் பேசியவை அத்தனையும் மட்டக்களப்பு அபிவிருத்தி பற்றியதே.. எரிக் சொல்கெய்ம் ஊயாக கருணா விட்ட யுத்தநிறுத்த அறிக்கை இரத்தக்களரியை தவிர்த்து கண்கூடு.. இதன்படி பார்க்கும்போது கொடுக்கப்பட்ட பட்டம் பிழையானதாகவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தேவையற்றவையாகவும் தெரிகிறது.. கருணாவை தனிமைப்படுத்தும் அரசியல் தொடர்கிறது.. கருணாதரப்பு அரசதரப்பு உதவியை நாடவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருப்பதால்.. அரச தொலைக்காட்சியில் தோன்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.. கொடுத்த பட்டத்தை நியாயப்படுத்த அமைப்புக்கு அது ஒரு துருப்புச்சீட்டாகக்கூட அமையலாம்.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளிவைக்க.. தமது பக்க நியாயங்களை ஊடகங்களுக்குக் கொடுக்க.. கருணாவுக்கு ஒரு சந்தர்ப்பமாகக்கூட அமையலாம்.. எது எப்படியோ விடை கிடைக்கும் நாள் வெகுதூரத்திலில்லை.. கொடுத்த பட்டத்திற்கான பக்கவிளைவு பாரதூரமாக இருக்காவிட்டால்ச்சரி.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- adipadda_tamilan - 04-20-2004 Mathivathanan Wrote:இந்த கருணா விவகாரம் பெரிய மர்மமாயிருக்கு.. எந்த அன்னிய சக்தியுடனும் சேர்ந்ததாகத் தெரியவில்லை.. அவசரப்பட்டு துரொகிப்பட்டம் ஏன் கொடுக்கப்பட்டது என்பதும் புரியவில்லை.. பிரதேசவாத குற்றச்சாட்டு சுட்டிநிற்பது அபிவிருத்தியை.. கருணா சார்பான அரசியல்வாதிகள் அக்காலகட்டத்தில் பேசியவை அத்தனையும் மட்டக்களப்பு அபிவிருத்தி பற்றியதே.. எரிக் சொல்கெய்ம் ஊயாக கருணா விட்ட யுத்தநிறுத்த அறிக்கை இரத்தக்களரியை தவிர்த்து கண்கூடு.. இதன்படி பார்க்கும்போது கொடுக்கப்பட்ட பட்டம் பிழையானதாகவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தேவையற்றவையாகவும் தெரிகிறது.. ++++++++++++++++++++++++++++++++++++++ டோட்டடாங்க்,,, <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த தாத்தா பிளேட்ட மாத்திக்கொண்டு வந்திட்டார் :oops: ...மீண்டும் மனிரத்த்தினத்தின் கற்பனை மர்மக்கதைகள் ஆரம்பமாகப் போகிறது...டோட்டடாங்க்,,, hock:
- sutharshan - 04-20-2004 சரியாச் சொன்னீங்கள் அடிபட்ட தமிழன் 'ஜிம் கெலி தாத்தா' மாறிட்டாரோ அல்லது பிளேட்டை மாத்திட்டாரோ இரண்டில ஒண்டு நடந்திட்டுது. Quote:என்னைப்பொறுத்தவரை துரோகிப்பட்டம் கொடுத்தது முதற்பிழை இது ஏன் கொடுத்ததெண்டு ஆற அமர வாசிச்சு விளங்கிக்கொள்ள தாத்தாவுக்கு தனியான ஒரு link கே வேற தலைப்புக்கு கீழ கொடுத்திருக்கிறன். வாசிப்பார் என நினைக்கிறன். Quote:அதைவிட முக்கியான மாற்றமொண்டு நடந்திட்டுது.. அது என்னவெண்டு யோசிச்சுப் பிடியுங்கோ.. ஒரு வாரமா சொன்ன செய்தியும் அதைத்தான் சுட்டிக்காட்டுது.. சண்டையெண்டு இனி வந்தால் அரோகராதான்.. அல்ஜசீராதான் ஒளிபரப்பும்.. இந்த விசயத்தில தாத்தா சொல்லுறது சரி எண்டுதான் நினைக்கிறன்....பின்னை அவர் போகேக்கை தீமையிலும் நன்மையெண்டு எங்கட தலைவர்ரை பெருமைய நல்லா உயத்திப்போட்டல்லோ போயிருக்கிறார். கனபேருக்கு விளங்கியிருக்கிற செய்தி தமிழ்த்தேசியத்தலைமையை எதிர்த்து எந்தக் கொம்பனாலேயும் வெல்ல முடியாது எண்டதுதான். அது உள்ளே இருந்து தலைவருக்கு அடுத்தபடியா இருந்தவை தொடக்கம் வெளியே அமைச்சரா இருப்பவைவரை எல்லாருக்கும் பொருந்தும்... எல்லாம் சந்திரனைப்பாத்து நாய் குலச்சதுக்குத்தான் ஒப்பாகும்.... - Mathivathanan - 04-20-2004 sutharshan Wrote:இந்த விசயத்தில தாத்தா சொல்லுறது சரி எண்டுதான் நினைக்கிறன்....பின்னை அவர் போகேக்கை தீமையிலும் நன்மையெண்டு எங்கட தலைவர்ரை பெருமைய நல்லா உயத்திப்போட்டல்லோ போயிருக்கிறார்.நல்ல மாற்றதுக்கு வழிவகுத்தது கருணா அம்மான்தான் எண்டது உங்களுக்கு வியங்கியும் நடிக்கிறியள்.. ஒரு உதாரணம் தாறன் விளங்குமெண்டு நினைக்கிறன்.. தனிமனிதனுக்கு எதிரா மட்டக்களப்பிலை பிரச்சாரம் செய்த ஜோசப் பரராஜசிங்கம் காணக்கிடைக்காமலப்போனது மட்டக்களப்பு மக்கள் யாருக்கு சப்போட் எண்டதை விலாவாரியாச் சொல்லிச்சிது.. அது தவிர ஆரோக்கியமான நகர்வு யாழ்ப்பாணத்தில் என்பது உங்களுக்குப் புலப்படாது.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- adipadda_tamilan - 04-21-2004 Mathivathanan Wrote:sutharshan Wrote:இந்த விசயத்தில தாத்தா சொல்லுறது சரி எண்டுதான் நினைக்கிறன்....பின்னை அவர் போகேக்கை தீமையிலும் நன்மையெண்டு எங்கட தலைவர்ரை பெருமைய நல்லா உயத்திப்போட்டல்லோ போயிருக்கிறார்.நல்ல மாற்றதுக்கு வழிவகுத்தது கருணா அம்மான்தான் எண்டது உங்களுக்கு வியங்கியும் நடிக்கிறியள்.. =========++++++++++++++======================== தாத்தா, நான் எலெக்சன் முடிந்தவுடனெயே ஜொசப் பரராஜசிங்கம் எப்படி தோத்தார் என்பதை விளக்கமாக எழுதியிருந்தேன். நீங்கள் அப்போதும் ஏதோ நான் பொய் சொல்லுறன் என்டயள். உங்களுக்காக திரும்பவும் ஒருதரம் சொல்லுகிறேன்.. :roll: எலெக்சன் நடப்பதற்கு முதலிருந்தே ஜொசப்தான் வெல்லுவார் என்பது அங்குள்ள மக்கள் யாவருக்கும் தெரியும். எலெக்சன் நடப்பதற்கு முதல் நாள் அவருக்கு எதிரான ஆட்கள் அவர் எலெக்சன் கேட்பதிலிருந்து விலகி விட்டதாக ஷ்பீக்கரில் ஊருக்குள் கதையை பரப்பி விட்டார்கள். :twisted: அத்துடன் துன்டுகளையும் அச்சிட்டு வெளியிட்டுவிட்டார்கள். இது முதலாவது பழிவாங்கல். இரண்டாவதாக தெர்தல் நடந்த அன்று அவருக்கு வோட்டுப் போட போன சனங்களை அடித்து, ஆயுதமுனையில் பயமுறுத்தி அனுப்பியிருக்கிறார்கள். :evil: இது இரண்டாவது பழிவாங்கல். மூன்றாவதாக கடைசி நெரத்தில் வாக்கு என்னுமிடத்திலும் நிறைய குழறுபடிகள் நடந்ததாக நம்பகமான செய்தி கிடைத்திருக்கிறது. :oops: இதுதான் அம்பாறையில் சந்திரனெரு என்பவருக்கும் நடந்தது. இப்ப சொல்லுங்கோ தத்தா... இவர்கள் தோத்தார்களா அல்லது தோக்கடிக்கப்பட்டார்களா? நீங்கள் நிச்சயம் சொல்லுவியள் இதெல்லாம் பொய் என்டு..ஆனால் உண்மை என்றும் சாவதில்லை. இதை நீங்கள் அங்குள்ள மக்களிடமே கேட்டு தெரிந்து கொள்ளலாம் மேலும் சந்தேகமிருப்பின். இன்னுமொன்டு உங்களுக்கு தெரியுமோ தெரியாது. தற்போது பொது மக்களே அங்குள்ள இரு எம்பிமார பார்லிமென்டுக்கு அனுப்பக்கூடதென்டு புலிகளிற்கு கடிதத்திற்கு மேல கடிதம் எழுதிக் கொன்டிருக்கிறார்கள். தற்சமயம் அதில் ஒருவர் இராஜினாமாச் செய்திட்டாரென்றும் தகவல் வந்திருக்கிறது. மற்றவர் கெதியில போகலாம் என்டும் தெரியவருகிறது. இந்த இருவரும் மோசடிகள் செய்துதான் எம்பியானதாக தகவல்கள் சொல்லுது. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> இப்ப என்ன சொல்லப் போறயள்.... :?: - Mathivathanan - 04-21-2004 உங்கடை கதையை நம்பிறவன் முழு விசரனாயிருக்கவேணுமெண்டுதான் சொல்லலாம்.. வேறையென்னத்தை சொல்லுறது.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- adipadda_tamilan - 04-21-2004 Mathivathanan Wrote:உங்கடை கதையை நம்பிறவன் முழு விசரனாயிருக்கவேணுமெண்டுதான் சொல்லலாம்.. வேறையென்னத்தை சொல்லுறது.. +++++++++++++++++++++ எனக்குத் தெரியும் நீங்கள் இப்படி கதைய மாத்துவியள் என்டு... என்ன செய்யிறது புரிந்தும் புரியாத மாதிரி நடிப்பவர்களுக்கு புரிய வைப்பதென்பது கல்லில் நார் உரிப்பதுபோல்தான்.. இதைத்த்தான் நான் உங்களிடம் கான்கிறேன். முடிந்தால் நீங்கள் சொல்வதுபோல் ஒருபக்கசார்பாக பார்க்காமல் எல்லாப்பக்கக்கருத்துக்களையும் பார்த்தால் சில நேரம் உங்களுக்கு விளங்கலாம். - Shan - 04-21-2004 Quote:Mathivathanan நீங்கள் கதையை நம்பாமலே அப்படித்தான்இ காணமல் பேயிருந்த நீங்கள் திரும்பி வந்ததே பெரிய விசியம். நீங்கள் என்னத்தையும் உளறுங்கோ புலம்புங்கோ ஆனால் தாயகத்தில் என்ன நடக்க வேண்டுமோ அது நன்கே நடைபெறும். நீங்கள் மற்றவையின்றை கதையிலை நல்லா கோறது மட்டுமில்லாமல் அதை நம்பவும் செய்யிறியள் பாவம் வயது அப்படி. எப்போ ஒருவர் தன்னை நம்பியவர்களை நட்டாற்றில் விட்டு ஓடுகிறாரே அவர் ஒருபோதும் ஒரு நல்ல தலைவராக இருந்திருக்க முடியாது. நமது தேசியத்த லைமை அப்படியல்ல நான் எதன் மீது நம்பிக்கை வைத்திருந்ததோ அதில் இன்னமுமு; வலிமையான நம்பிக்கை வைத்திருப்பதுடன் அதற்கு ஆதரவு தருபவர்கள் ஒருவரையும் அது நட்டாற்றில் விடுவதுல்லை. விட்டதாக வரலாறும் இல்லை. இது தான் அந்த தலைமைக்கும் மற்றவர்களுக்கும் இடையிலான வித்தியாசம். - vanathi - 04-21-2004 Quote:கருணா தரப்பில் உயிரிழந்தோரையும் மாவீரர்களாக அறிவிக்ககோரிக்கை தலைவரிடம் நேரில் தெரிவிப்பு, பரிசிலீக்கலாம் என அவர் பதில் அண்ணனுக்குத் தெரியும் தன்னோடு சேர்ந்து தாய் நிலத்தை மீட்க வந்தவர்கள் தவறான ஒருவரால் திசை மாற்றப்பட்டது. சகோதர யுத்தமொன்றால் அநியாயமாக உயிர் நீத்தவர்களும் மாவீரர்களாக தலைவரால் அங்கீகரிக்கப்படுவார்கள். - AJeevan - 04-21-2004 vanathi Wrote:அண்ணனுக்குத் தெரியும் தன்னோடு சேர்ந்து தாய் நிலத்தை மீட்க வந்தவர்கள் தவறான ஒருவரால் திசை மாற்றப்பட்டது. <span style='font-size:22pt;line-height:100%'>தாயக மீட்பொன்றுக்காக போராட வரும் எவரும் யாரிடம் இணையப் போகிறோமென்றோ அல்லது தமக்கு கிடைத்த தலைமை சரியா தவறா என்று பகுத்தாராய்ந்தோ செல்ல நேரம் கிடைப்பதில்லை. சந்தர்ப்பம் சூழ்நிலை ஒருவனை அப்படியான ஒரு நிலைக்கு தள்ளி விடுகிறது. அதற்காக அப்பாவியான ஒருவனை அவனது தலைமையின் காரணமாக வெறுப்பது தவறு. அதற்கு அவர்களை தவறான வழியில் இட்டுச் செல்லும் தலைமைகளே காரணம்................. விடுதலைப் புலிகள் தடம் புரண்ட போராளிகளை அரவணைத்துக் கொண்டதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மகிழ்ச்சி. <i>நாட்டை விட்டு வெளி நாடு செல்லும் நாம் , எந்த நாட்டுக்கு போகப் போகிறோமென்றோ, ஒரு நிலையான வாழ்வு கிடைக்குமென்றோ நம்பி நம்மில் எவரும் பயணித்ததில்லை. அதேபோல் , ஒரு பெண் ஒருவரை மணமுடிக்க அடுத்தவர் பேச்சைக் கேட்டு , ஒருவித குருட்டு நம்பிக்கையில் முகம் கூட தெரியாத ஒருவனை நம்பி நாட்டை விட்டு வெளியேறி, வருந்தும் நிலையில் வாழ்வது நம் கண்முன் தெரியும் நிஜங்கள்.........</i> சிந்திக்கவும் செயலாற்றவும் கூடிய இவர்களே தடம்புரளும் போது, சிந்திக்க முடியாது, சில தவறான தலைமைகளை நம்பி மோசம் போனவர்களை மன்னித்து , அணைத்துக் கொண்டதில், வேதனைப்பட்ட பல கோடி உள்ளங்களை , விடுதலைப்புலிகள் நிம்மதி கொள்ளச் செய்திருக்கிறார்கள்.</span> - AJeevan - 04-21-2004 Shan Wrote:Quote:AJeevan [size=15]குத்திவிட்டு கூத்துப் பார்க்கிறவர்களைத் தெரியுமா? அது இதுமாதிரி.................. பேச வேண்டிய நேரத்தில் பேசாமல் இருப்பதும் , பேசாமல் இருக்க வேண்டிய நேரத்தில் பேசுவதும் புத்திசாலித்தனமில்லை. சிலர் ஒரேயடியாக குத்துக் கரணம் அடிக்கிறார்கள். இவர்களது ஊரில் உள்ளவர்களுக்கு தெரியும் யார் இவர்களென்று................புரிந்தால் சரி. தேவைப்பட்டால் முகத்திரையை அகற்றலாம் அல்லது கிழிக்கலாம். எது வசதி? - Shan - 04-21-2004 யாரும் யாரையும் குத்தி வேடிக்கை பார்க்கவில்லை. கருணா புராணம் ஆரம்பித்தது முதல் தேசியத்திற்கு இது எவ்வளவு ஆபத்தானது என்பதை புரிந்ததன் வெளிப்பாடே! சிறுபிள்ளைதனமாக வாதிடுவதை விடுத்து கருத்தைஅறிந்து பேசுவது விவேகம். கிழிப்பன் செருகுவன் உடைப்பன் இது விவேகமற்ற வார்த்தைப் பதங்கங்கள். சகோதர யுத்தம் என்ற பதம் பிழை. அதை முதலில் ஒத்துக்கொள்ளுங்கள். புலிகள் நடாத்தி முடித்தது மீட்பு பணி. அப்பாவிகள் பலியாகாது இருக்க நடைபெற்ற பணி. சும்மா மிரட்டி சவடால் விடலாம் என்று நினைக்கக வேண்டாம். ஊருக்கு நாங்களே யார் என்று நாமே தெரிவித்து விட்டோம். உந்ந கோள் சொல்லுற சின்னப்பிள்ளை தனமான முயற்சிகளை விடுத்து ஒரு வளரந்த மனிதர் போல் வாதிட வந்தால் நான் ரெடி??? - AJeevan - 04-21-2004 Shan Wrote:யாரும் யாரையும் குத்தி வேடிக்கை பார்க்கவில்லை. கருணா புராணம் ஆரம்பித்தது முதல் தேசியத்திற்கு இது எவ்வளவு ஆபத்தானது என்பதை புரிந்ததன் வெளிப்பாடே! சிறுபிள்ளைதனமாக வாதிடுவதை விடுத்து கருத்தைஅறிந்து பேசுவது விவேகம். கிழிப்பன் செருகுவன் உடைப்பன் இது விவேகமற்ற வார்த்தைப் பதங்கங்கள். சகோதர யுத்தம் என்ற பதம் பிழை. அதை முதலில் ஒத்துக்கொள்ளுங்கள். புலிகள் நடாத்தி முடித்தது மீட்பு பணி. அப்பாவிகள் பலியாகாது இருக்க நடைபெற்ற பணி. சும்மா மிரட்டி சவடால் விடலாம் என்று நினைக்கக வேண்டாம். ஊருக்கு நாங்களே யார் என்று நாமே தெரிவித்து விட்டோம். உந்ந கோள் சொல்லுற சின்னப்பிள்ளை தனமான முயற்சிகளை விடுத்து ஒரு வளரந்த மனிதர் போல் வாதிட வந்தால் நான் ரெடி??? <span style='font-size:25pt;line-height:100%'>தமிழனே தமிழனை சகோதரனாக எண்ண நினைக்காத போதும் தாங்கள் யாரென்று ஊருக்கே தெரியுமெனும் போதும் கோள் போல் நசுக்கி எழுதியது நானல்ல. அதைச் செய்தவர்களே மறந்தது ஏனோ என்றுதான் புரியவில்லை. நியாயமாக தெரிவதொன்றை யார் எழுதினாலும் ஏற்றுக் கொள்ளலாம். அது நீங்களாக இருந்தாலும் ஏற்றுக் கொள்வேன். தமிழர் இரத்தம் சிந்தப் படப் போகிறதே என்று மீட்பு பணி தொடங்கு முன் எழுதியதை கருணா ஓடிய பின் கொண்டு வந்து போட்டு விடுதலைப்புலிகளுக்கு எதிரானவன் போன்ற மாயையை உருவாக்க முயன்றீர்கள். நீங்கள் (இதை) அக்கருத்தை எழுதிய அன்றே எழுதியிருந்தால் உங்கள் எண்ணம் சரியாகவே புலப்பட்டிருக்கும். இப்போது, தூசு தட்டிக் கொண்டு வந்து போடுவது ஏன்? கீழே தரப்படும் பகுதியில் உள்ளவற்றை தொடர்ந்து வாசித்தால் உங்களுக்கே புரியும்.</span> http://www.yarl.com/forum/viewtopic.php?t=...der=asc&start=0 - Shan - 04-21-2004 இணையத்தில் ஒளித்திருந்து கொடுப்பதை விட நேரடியாக மக்களிடம் செ;ல்வதை நாம் நண்பர்களாக இங்கு செய்ததை நீங்கள் அறிய நியாயமில்லை. கருணாவிவகாரம் தொடங்கிய நாள் முதல் ஒளித்திருந்து கருத்துச் சொல்லவில்லை நேரடியாக குருத்து சொன்னனோம். அதில் மாறவும் இல்லை மாற்றமும் இல்லை. சும்மா சிநுறுவர்ள் போல் இல்லாது வளரந்தவர்கள் போல் வாருங்கள்! இல்லை இனி பதிலும் இல்லை.. - Shan - 04-21-2004 Shan இணைந்தது: 24 புரட்டாதி 2003 கருத்துக்கள்: 48 எழுதப்பட்டது: வெள்ளி சித்திரை 02, 2004 12:57 pm -------------------------------------------------------------------------------- இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்திற்கு இன்னுமொரு பெயர் ஒளிப்பு மறைப்பு கூட்டுத்தாபனம், அதனுடன் இணைந்து இவர்கள் நாடாத்தும் இந்தந நிகழ்வில் மட்டும் உண்மை கக்க தானோ போகுது. - anpagam - 04-21-2004 கருணா சிறீலங்காவிலேயே இருக்கிறார் (புதினத்திற்காக கொழும்பிலிருந்து பகலவன் புதன்கிழமை, 21 ஏப்பிரல் 2004, 22:22 ஈழம் ) கருணா தற்போது சிறீலங்காவிலேயே இருக்கிறார் என்பதை தாங்கள் உறுதிப்படுத்தியதாக ஒரு தகவலகம் செய்தி தெரிவித்துள்ளது. கருணாவுடனும் அவரது பேச்சாளரான வரதனுடனும் தாம் தொடர்பு கொண்டதாகத் தெரிவித்துள்ள மேற்படி தகவலகம் இவர் இருக்கும் இடம்பற்றிய தகவலேதையும் வெளியிடவில்லை. கருணா குழுவினருக்கும் அரசாங்கத்திற்குமிடையே தொடர்புகள் இருந்ததைத் தெரிவிக்கும் இத் தகவலகத்தின் செய்திக் குறிப்பு, புலிகளின் நடவடிக்கையின் போது சிறீலங்கா தமக்கு ஆதரவாகச் செயற்படாதது பற்றிய கவலையை கருணா கொண்டிருப்பதைத் துல்லியமாக எடுத்துக் காட்டியுள்ளது. இது தொடர்பாக இங்குள்ள பத்திரிகையாளர் ஒருவரிடம்; கருத்துக் கேட்ட போது, கருணா பெண் பிரச்சினையால் தான் இந்தளவு சிக்கலிற்குள்ளும் மாட்டிக் கொண்டார் என்பது கிழக்கு மக்களிற்கு ஏற்கனவே தெரியும் என்றும், அதனை மறைப்பதற்காகவே அவர் பிரிவினையைக் கையாண்டார் என்பதை கிழக்கு மக்கள் பலரும் உணர்ந்துள்ளனர் என்பதைக் கிழக்கு மாகாணத்திற்கு தான் அண்மையில் பயணம் செய்தபோது அறியமுடிந்ததாகத் தெரிவித்த அவர், பெண் தொடர்பு உட்பட பல தவறான செயல்களில் கருணா ஈடுபட்டது பற்றி அவர் பிரிவினை பற்றிக் கதைக்க ஆரம்பித்த போதே எங்களிற்குத் தெரியும், ஆனால் பயம் காரணமாக நாங்கள் யாருமே இதைப் பற்றிக் கதைக்கவில்லை என ஒரு கல்விமான் தெரிவித்ததாகவும் மேலும் தெரிவித்தார். கருணா தனது மனைவி, பிள்ளைகளுடன் மீள இணைய விரும்பினாலும், அவர்கள் கருணாவை ஏற்பார்கள் என்று அங்குள்ள விசமறிந்தவர்கள் கருதவில்லையென்பதை தான் நேரடியாகவே அறியக்கூடியதாக இருந்ததாகவும் தெரிவித்ததோடு, கருணாவை எந்த வெளிநாடுகளும் ஏற்கும் என்று கொழும்பிலுள்ள இராஐதந்திரிகள் சிலர் கருதவில்லையென்றும் கருணா சிறீலங்காவிலேயே தொடர்ந்து தங்கியிருக்க வேண்டும் என்பது சகலரும் அறிந்த விடயமே என்றும் தெரிவித்தார். ஆனால், சிறீலங்காவே கருணாவை மறைத்து வைத்திருக்கிறது என்ற உண்மை வெளிவரும் நிலையில் அது சிறீலங்கா-புலிகள் சமாதான முயற்சிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படும் நிலை காணப்படுவதால், கருணா எங்கோ மறைந்து இருப்பதாகக் காட்டவே அரசு செய்தி நிறுவனங்களினூடாக முயற்சித்து வருகிறது எனவும் ஊகம் தெரிவித்தார். இதனொரு கட்டமாகவே கருணா தனக்கு நெருங்கிய சுமார் 100 தளபதிகளின் பாதுகாப்பில் இருப்பதாக செய்தியை வெளியிடும் வகையிலான நிர்ப்பந்தங்களை கருணாவுடன் சம்பந்தப்பட்டோருக்கு அரசாங்கம் வழங்கி வருவதாகவும், கருணாவிற்குத் தொலைபேசி வசதிகளை மீண்டும் ஏற்படுத்தி குறிப்பிட்ட சிலருக்கு இலக்கங்களை வழங்கி வருவதாகவும் தெரிவித்தார். ஆனால், கருணாவுடன் கிழக்கை விட்டு வெளியேறிச் சென்றவர்களில் ஏழு பேரைத் தவிர மிகுதியானவர்கள் விடுதலைப்புலிகளிடமே திரும்பி, தாங்கள் சிறீலங்கா இராணுவப் பாதுகாப்பிலேயே தப்பிச் சென்றோம் என்ற தகவலையும், யார் யார் இதில் நேரடியாக சிறீலங்காவின் சார்பில் பங்குபற்றினர் என்ற தகவலையும் தெரிவித்து நிற்கும் இந்த நேரத்தில் கருணாவும், அவரது ஏழு சகாக்களும் தங்களின் பாதுகாப்பி;ல் இல்லையென்பதைக் காட்ட முனையும் சிறீலங்கா அரசின் இவ்வாறான செயற்பாடுகள் நகைப்பிற்கிடமான முடிவுகளையே இறுதியில் தரும் என்பதை உறுதியாக நம்பலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். அத்தோடு கருணா தங்களின் பாதுகாப்பில் உள்ளார் என்பது அறியப்பட்டு, அது தங்களிற்குச் சிக்கல்கள் ஏற்படும் பட்சத்தில் கருணாவையும் அவரது சகாக்களையும் கொலை செய்வது கூட சிறீலங்கா இதிலிருந்து தப்புவதற்கான வழியாகக் கூட அமைந்தாலும் அமையலாம் என்றும் அதற்காகவே கருணா தனித்து எங்கோ மறைந்திருக்கிறார் என்ற செய்தியைப் பரப்புவதாகவும் கருத்துத் தெரிவித்தார். இதற்காகவே கருணா தங்களிடம் இல்லையென்பதைக் காட்டுவதற்கான நடவடிக்கையிலும், கருணா தோற்று ஓடவில்லை என்பது போன்ற செய்திகளைப் பரப்பும் நடவடிக்கையிலும் சிலரை அரசாங்கம் பயன்படுத்தி வருவதை தற்போது வெளிப்படையாகக் காணக்கூடியதாகவுள்ளது எனவும், கருணாவின் மீதான நடவடிக்கையானது சிறீலங்கா அரசாங்கத்தின் சார்பில் செய்திகளைப் வெளியிடும் பலரையும் உண்மையற்ற வதந்திகளையும், கற்பனைகளையும் செய்தியாக்கி வெளியிட நிர்ப்பந்தித்துள்ளது எனவும், இவர்கள் வெளியிடும் செய்திகளைப் பிரதானப்படுத்தி சிறீலங்காவின் முக்கிய ஊடகங்கள் வெளியிட்டு வருவதாகவும் மேலும் தெரிவித்தார். :|
- anpagam - 04-21-2004 திரு சண் நீங்கள் 49வது கருத்தில் உணர்சிவசப்படுவது இங்கு யாழ்களநண்பர்களுக்கும் உங்களுக்கும் விளங்குகிறது (அனுபவம் , உணர்ச்சிகள்) சிலர்(கள்) தேவைகளுக்காக சேவைகளுக்காக (காசாக இருக்கும்....) தனிமையில் கருத்துக்கள் மற்றவர்களை குளப்பக்கூடியதாக வைக்கலாம் (பயன் பெறுவதற்காகவே ஆனால்...) அதலால் சிலர் தெரிந்தும் தெரியாதமாதிரி பயன் பெறலாம்..... கருத்துக்களம் அந்தசேவையை எல்லோருக்கும் இலகுவாக்குகிறது அதுவும் காசுக்காக தேசியத்தை விற்பவர்களுக்கும் வாங்குவோருக்கும் எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும்வலு இலகுவான சுதந்திரத்தை கருத்துக்களம் கொடுக்கும். மறைக்க முடியாத உண்மை இல்லையா இது எனது தனிப்பட்ட கருத்து. - vanathi - 04-21-2004 Shan Wrote:இணையத்தில் ஒளித்திருந்து கொடுப்பதை விட நேரடியாக மக்களிடம் செ;ல்வதை நாம் நண்பர்களாக இங்கு செய்ததை நீங்கள் அறிய நியாயமில்லை. கருணாவிவகாரம் தொடங்கிய நாள் முதல் ஒளித்திருந்து கருத்துச் சொல்லவில்லை நேரடியாக குருத்து சொன்னனோம். அதில் மாறவும் இல்லை மாற்றமும் இல்லை. சும்மா சிநுறுவர்ள் போல் இல்லாது வளரந்தவர்கள் போல் வாருங்கள்! இல்லை இனி பதிலும் இல்லை..சும்மா சிநுறுவர்ள் போல் இல்லாது வளரந்தவர்கள் போல் வாருங்கள்! - Mathivathanan - 04-22-2004 ஜ Shan Wrote:இணையத்தில் ஒளித்திருந்து கொடுப்பதை விட நேரடியாக மக்களிடம் செ;ல்வதை நாம் நண்பர்களாக இங்கு செய்ததை நீங்கள் அறிய நியாயமில்லை. கருணாவிவகாரம் தொடங்கிய நாள் முதல் ஒளித்திருந்து கருத்துச் சொல்லவில்லை நேரடியாக குருத்து சொன்னனோம். அதில் மாறவும் இல்லை மாற்றமும் இல்லை. சும்மா சிநுறுவர்ள் போல் இல்லாது வளரந்தவர்கள் போல் வாருங்கள்! இல்லை இனி பதிலும் இல்லை..நேரடியா சொல்லுறதுக்கு பிறகென்னத்துக்கு இரண்டு மூண்டு அவதாரம்..? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- vanathi - 04-22-2004 Mathivathanan Wrote:ஜShan Wrote:இணையத்தில் ஒளித்திருந்து கொடுப்பதை விட நேரடியாக மக்களிடம் செ;ல்வதை நாம் நண்பர்களாக இங்கு செய்ததை நீங்கள் அறிய நியாயமில்லை. கருணாவிவகாரம் தொடங்கிய நாள் முதல் ஒளித்திருந்து கருத்துச் சொல்லவில்லை நேரடியாக குருத்து சொன்னனோம். அதில் மாறவும் இல்லை மாற்றமும் இல்லை. சும்மா சிநுறுவர்ள் போல் இல்லாது வளரந்தவர்கள் போல் வாருங்கள்! இல்லை இனி பதிலும் இல்லை..நேரடியா சொல்லுறதுக்கு பிறகென்னத்துக்கு இரண்டு மூண்டு அவதாரம்..? இங்க இருக்கிறவங்க நண்பர்கள் இல்லாமல் எதிரிகளா? சில துரோகிகளிடமிருந்து அஐpவனின் படங்களை திருட்டுத்தனமா காட்டி விழா நடத்தினமாதிரி களத்தில வாசிச்ச ஞாபகம். தேடினன் லிங் கிடைக்கெல்ல. |