![]() |
|
அறிவில் சிறந்தவர் யாரிங்கே? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: அறிவில் சிறந்தவர் யாரிங்கே? (/showthread.php?tid=6998) |
- வெண்ணிலா - 07-12-2004 <b>"ஆறிலும் சாவு நூறிலும் சாவு"</b> - kavithan - 07-13-2004 [quote=vennila]<b>"ஆறிலும் சாவு நூறிலும் சாவு"</b>ஆற்றிலை விழுந்தாலும் சாவுதான்.... சில வேளை நூறு பெறமதியான காசு கையிலை இருந்தாலும் சாவு தான் இல்லாவிட்டால் ஆறுவயதிலும் சாவு வரும் நூறு வயது வந்தாலும் சாவு வரும் என்னவோ எப்படி வந்தாலும் சாவு சாவு தான்..எத்தினை வயதிலோ கட்டாயம் வரும் தானே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> என்ன இப்படியெல்லாம் கேள்விவருகிறது.....எனக்கு விடை தெரியாது. :?: - vasisutha - 07-13-2004 ஆறுல உருப்படாதது நூறுலயும் உருப்படாது. :roll: - kavithan - 07-13-2004 vasisutha Wrote:ஆறுல உருப்படாதது நூறுலயும் உருப்படாது. :roll: அது வசியண்ணா...... ஐந்திலை வளையாதது ஐம்பதிலையும் வளையாது என்பார்கள். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வெண்ணிலா - 07-13-2004 <b>உங்கள் பதில்கள் தவறு</b> - kavithan - 07-14-2004 நன்றி..... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 07-14-2004 <b>ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்ற பழமொழிக்கு பொருள் தவறாக ஆறு வயதிலும் சாவு வரும் நூறு வயதிலும் சாவு வரும் என்று சொல்கிறார்கள் ஆனால் உண்மையான பொருள் ….. குருஷேத்திரப் போருக்கு முன்னதாக தனது மூத்த பிள்ளை கர்ணன் தான் என்பதை அறிந்த குந்திதேவி அவனிடம் சென்று பாண்டவர்கள் ஐவருடன் சேர்ந்து நூற்றுவர்களான கௌரவர்களை எதிர்த்துப் போராட அழைக்கிறாள் அப்போது கர்ணன் கூறுகிறான்! தாயே ! நான் பாண்டவர் ஐவருடன் சேர்ந்து ஆறாவதாக போரிட்டாலும் சரி அல்லது கௌரவர்கள் நூறு பேரோடும் சேர்ந்து நூறாவது ஆளாக துரியோதனனுக்கு முன்னர் போரிட்டாலும் சரி. மடிவது திண்ணம் என்று எனக்குத் தெரியும். ஆகவே ஆறிலும் சாவு அல்லது நூறிலும் சாவு: எப்படிச் செத்தால் என்ன? செஞ்சோற்றுக் கடன் கழிக்க என்னை வளர்த்து ஆளாக்கிய துரியோதனனிடமே இருந்து உயிரை விடுவேன். இது தான் அந்தப் பழமொழிக்குப் பொருள்.</b> - AJeevan - 07-14-2004 தெரியாத ஒன்றைத் தெளிவாக தெரியப்பபடுத்திய வெண்ணிலவுக்கு நன்றி! (உண்மையாக எனக்கே தெரியாமலிருந்தது.) - வெண்ணிலா - 07-14-2004 AJeevan Wrote:தெரியாத ஒன்றைத் தெளிவாக தெரியப்பபடுத்திய வெண்ணிலவுக்கு நன்றி! <b> சும்மா அரட்டைக்காக இந்த யாழ் களம் உருவானதில்லை. தெரியாதவற்றை தெரிந்து கொள்ளவும் உருவானது என்பது எனது எண்ணம்.</b> - vasisutha - 07-14-2004 விளக்கத்திற்கு நன்றி வெண்ணிலா. முன்பு இதை எங்கோ படித்தேன். நீங்கள் சொன்னதும் நினைவு வந்துவிட்டது. நன்றி. - shanmuhi - 07-14-2004 பழமொழிக்கான விளக்கம் அருமை. வாழ்த்துக்கள்..... - tamilini - 07-14-2004 விளக்கத்திக்கு நன்றி சுட்டி ......! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- kavithan - 07-14-2004 [quote=vennila]<b>ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்ற பழமொழிக்கு பொருள் தவறாக ஆறு வயதிலும் சாவு வரும் நூறு வயதிலும் சாவு வரும் என்று சொல்கிறார்கள் ஆனால் உண்மையான பொருள் ….. குருஷேத்திரப் போருக்கு முன்னதாக தனது மூத்த பிள்ளை கர்ணன் தான் என்பதை அறிந்த குந்திதேவி அவனிடம் சென்று பாண்டவர்கள் ஐவருடன் சேர்ந்து நூற்றுவர்களான கௌரவர்களை எதிர்த்துப் போராட அழைக்கிறாள் அப்போது கர்ணன் கூறுகிறான்! தாயே ! நான் பாண்டவர் ஐவருடன் சேர்ந்து ஆறாவதாக போரிட்டாலும் சரி அல்லது கௌரவர்கள் நூறு பேரோடும் சேர்ந்து நூறாவது ஆளாக துரியோதனனுக்கு முன்னர் போரிட்டாலும் சரி. மடிவது திண்ணம் என்று எனக்குத் தெரியும். ஆகவே ஆறிலும் சாவு அல்லது நூறிலும் சாவு: எப்படிச் செத்தால் என்ன? செஞ்சோற்றுக் கடன் கழிக்க என்னை வளர்த்து ஆளாக்கிய துரியோதனனிடமே இருந்து உயிரை விடுவேன். இது தான் அந்தப் பழமொழிக்குப் பொருள்.</b> மருமகளே இப்படி ஒரு கதை இருக்கிறதே எனக்கு இன்று தான் தெரியும்..........நீங்கள் சுட்டி தானுங்கோ.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> இப்படி மண்டையிலை ஏறுறமாதிரி நன்றாக விளக்கம் சொன்னதுக்கு நன்றி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathivathanan - 07-14-2004 "ஆறிலும் சாவு நூறிலும் சாவு" என்ற பழமொழி மகாபாரதத்தின் ஒரு பகுதியா..? இங்குள்ள நம்மவர் சிலரின் கூற்றுப்படி பாரதம் பார்ப்பனியமாச்சே.. எங்கோ உதைக்கின்றதே..? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Kanani - 07-15-2004 தாத்ஸ் உதுவும் பார்பணியத்தின் திணிப்புத்தான்... பாரதத்தின்படி பார்த்தால்...ஆறிலும் சாவு...நூற்றுஒன்றிலும் சாவு என்றுதானே வரவேணும்...நல்லாத் திணிக்கிறியள்..... நான் விளங்கிக்கொண்டது.... மரணம் எப்பவும் நிகழலாம் 6 வயதிலும் நிகழலாம் 100 வயதிலும் நிகழலாம்... "சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் காலளவு" போன்று துணிவை ஊட்டும் பழமொழியாக இருக்கலாம் - kuruvikal - 07-15-2004 பாண்டவர் பக்கம் ஐந்து பேரும்... துரியோதனன் பக்கம் 99 பேருமா பாரதப் போரில் போரிட்டனர்....?????! அப்போ மற்றவர்கள் எல்லாம் யார்..??????! பாவம் தோரோட்டி கண்ணன்.... கைவிட்டு விட்டார்களே....???! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathivathanan - 07-15-2004 ஏன்ராப்பா கணணி.. உதை உதாரணம் காட்டி பேசுறதுக்கு பார்ப்பனிஷம் தேவைப்படுது.. உண்மைக்கு ஹரிச்சந்திரன்.. ஒழுக்கத்துக்கு இராமன்.. பணிவுக்கு பரதன்.. வில்லுக்கு விஜயன்.. இப்படி அடிக்கிக்கொண்டே போகலாம்.. ஒளவையார் போதித்ததுகளிலையும் உதாரணங்களிருக்கிது.. உதுகளும் எங்கையோ உதைக்குதே..? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 07-18-2004 <b>தாத்தா</b> - வெண்ணிலா - 09-04-2004 <b> கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு விடைகளைச் சொல்லமுடியுமா?</b> <b>1. ஆளில்லாமல் விண்வெளியில் ஆராய்ந்த முதல் மிதக்கும் விண்வெளி ஆராய்ச்சிக்கூடம் எது? 2. இந்தியாவின் முதல் நீர்மூழ்கிக் கப்பல் தளமான வீர்பாகு எங்குள்ளது? 3. சூயிங்கத்தைக் கண்டுபிடித்தவர் யார்? 4. கால்பந்தாட்ட வீரரான பெக்கரும் கார்ப்பந்தய வீரரான ஷமேக்கரும் எந்த இந்திய கிரிக்கெட் வீரரின் தீவிர ரசிகர்கள்? 5. பத்தாயிரம் நூற்றாண்டில் ஐந்து ஞாயிற்றுக்கிழமைகள் கொண்ட முதல் பெப்ரவரி மாதம் எந்த ஆண்டில் வந்தது? 6. ஐக்கிய நாடுகள் சபையில் பாடிய முதல் இந்தியர் ஒரு தமிழரே. அவர் யார்? 7. பப்ளிக் அக்யூரன்ஸ் என்பது எந்த நாட்டின் முதல் தினசரிப் பத்திரிகை? 8. சென்னையின் முதல் ஆங்கிலத் தினசரி எது? 9. வால் நட்சத்திரத்தின் வாலில் நுழைந்த முதல் விண்கலம் எது? 10. 1400 கிலோமீற்றர் நீளம் உள்ள வால்நட்சத்திரம் எது? 11. நயகரா நகரின் ஒருநாள் கௌரவ மேயராக நியமிக்கப்பட்ட முதல் இந்திய நடிகர் யார்? 12. முதல் உலகப்போரின் போர் நிறுத்த சமாதான அறிக்கையை தயாரித்த இருநாடுகள் எவை? 13. உலகின் முதல் கடலாய்வுச் செயற்கைக்கோளின் பெயர் என்ன? 14. போலியோ நோயினால் பாதிக்கப்பட்டிருந்தாலும் முறையான பயிற்சியினால் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற கறுப்பினப் பெண் யார்? 15. தென்மேற்கு முகமாக எவரெஸ்ட் ஐ அடைந்த முதல் மனிதர்கள் யாவர்?</b> - பரஞ்சோதி - 09-04-2004 [quote=vennila]<b> கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு விடைகளைச் சொல்லமுடியுமா?</b> <b>1. ஆளில்லாமல் விண்வெளியில் ஆராய்ந்த முதல் மிதக்கும் விண்வெளி ஆராய்ச்சிக்கூடம் எது? 2. இந்தியாவின் முதல் நீர்மூழ்கிக் கப்பல் தளமான வீர்பாகு எங்குள்ளது? 3. சூயிங்கத்தைக் கண்டுபிடித்தவர் யார்? - அரேபியர்கள்</b> 4. கால்பந்தாட்ட வீரரான பெக்கரும் கார்ப்பந்தய வீரரான ஷமேக்கரும் எந்த இந்திய கிரிக்கெட் வீரரின் தீவிர ரசிகர்கள்? - <b>சச்சின் டெண்டுல்கர்</b> 5. பத்தாயிரம் நூற்றாண்டில் ஐந்து ஞாயிற்றுக்கிழமைகள் கொண்ட முதல் பெப்ரவரி மாதம் எந்த ஆண்டில் வந்தது? 6. ஐக்கிய நாடுகள் சபையில் பாடிய முதல் இந்தியர் ஒரு தமிழரே. அவர் யார்? <b>எம்.எஸ். சுப்புலட்சுமி </b> 7. பப்ளிக் அக்யூரன்ஸ் என்பது எந்த நாட்டின் முதல் தினசரிப் பத்திரிகை? 8. சென்னையின் முதல் ஆங்கிலத் தினசரி எது? - <b>தி ஹிந்து</b> 9. வால் நட்சத்திரத்தின் வாலில் நுழைந்த முதல் விண்கலம் எது? 10. 1400 கிலோமீற்றர் நீளம் உள்ள வால்நட்சத்திரம் எது? 11. நயகரா நகரின் ஒருநாள் கௌரவ மேயராக நியமிக்கப்பட்ட முதல் இந்திய நடிகர் யார்? - <b>ராஜ்கபூர்</b> 12. முதல் உலகப்போரின் போர் நிறுத்த சமாதான அறிக்கையை தயாரித்த இருநாடுகள் எவை? 13. உலகின் முதல் கடலாய்வுச் செயற்கைக்கோளின் பெயர் என்ன? 14. போலியோ நோயினால் பாதிக்கப்பட்டிருந்தாலும் முறையான பயிற்சியினால் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற கறுப்பினப் பெண் யார்? <b>வில்மா ரூடால்ப்</b> 15. தென்மேற்கு முகமாக எவரெஸ்ட் ஐ அடைந்த முதல் மனிதர்கள் யாவர்? |