![]() |
|
கனடாவில் அவப்பெயரை உண்டு பண்ணும் தமிழ் இளைஞர் குழுக்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: கனடாவில் அவப்பெயரை உண்டு பண்ணும் தமிழ் இளைஞர் குழுக்கள் (/showthread.php?tid=6438) |
- thaiman.ch - 11-19-2004 அது உண்மைதான் சயந்தன். இங்க தமிழ் காங்க் என்டு ஒன்டும் இல்லை. இண்டைக்கு அடிச்சுக் கொள்ளுவம் நாளைக்கு சோ்ந்து கொள்ளுவம். இங்க ஊா் பேரில ஒரு காங்க்கும் இல்லை. முந்தி இருந்தது. இப்ப அதுவளுக்கு எல்லாம் வயசு போய் ஒருங்கீட்டுதுவள். சுவிசில கிட்டத்தட்ட ஒரு 5000 தமிழ் இளைஞா்கள் இருப்பம். எனக்கு தெரிந்து வெளிநாட்டில ஒழுங்க இருக்கிறது சுவிஸ் போடியளும் ஒராக்கள் தான். சயந்தன் நான் இருக்கிறது சுக் மாநிலத்தில தான். நீங்க சொன்ன அந்தச் சண்டை குடிச்சுப் போட்டு எங்கட பெரிசுவள் கொஞ்சம் சோ்ந்து பண்ணினது. - sayanthan - 11-19-2004 ம்...ம்...ம்... நீங்களும் சுக் தானா? ம்.. சாி சாி.. சுக் வாணப்பிலை இறங்கி பஸ் எடுத்து மக்டோனாஸ் பக்கத்திலை இறங்கினா பக்கத்திலை ஒரு மக்கள் கடை வரும்.. அங்கை போய்.. அங்கை போய்.. கதிா் சயந்தன் எழுதின அா்த்தம் சிறுகதைத் தொகுதி இருக்கோ எண்டு கேட்டு ஒண்டு வாங்குங்க.. ஒண்டரை வருசமாச்சு இன்னமும் புத்தகம் முடிஞ்ச பாடில்லை. ஹஹி ஹி ஹி - thaiman.ch - 11-19-2004 ஓ நீங்க எளுத்தாளரா? கண்டிப்பா வாங்கிறேன். மக்டோனாஸ் பக்கத்தில தான் என்ர வீடும். போ் தான் மக்கள் கடை. அங்க நாங்க போனா எங்கள செத்த மீன பூனை பாா்த்த மாதிரி பாக்குங்கள். - kuruvikal - 11-19-2004 thaiman.ch Wrote:நீங்க தான் குருவியளே சொன்னீங்க இங்க மாவீரா்களின்ற தியாகம் தெரியுமோ அது இது என்டு. உங்களைப் பொறுத்தவரை போராடினாத்தான் மாவீரன். நீங்க தான் சொன்னீங்க வந்து போராடுங்க என்டு. காசை குடுத்திட்டு பேசுறம் என்டு. இப்பவும் அதுதான் சொல்லுறம்...உங்கட அப்பா அம்மா காசு கொடுக்கட்டும் நீங்க வாங்க போராடலாம்...உங்களுக்கு அக்கா அண்ணா தம்பி தங்கச்சி இருந்தா அவை படிச்சிட்டு வந்து உதவட்டும்..வீட்டு ஓவ்வொத்தரா வாங்க போராட... அதைவிட்டிட்டு... நாங்க அங்க வாறம் நீங்க இங்க வாங்க... நான் படிச்சிட்டு வந்து நிலம் அளக்கிறன்.... நீங்க போராடுங்க.... நான் காசு மட்டும் கொடுப்பன்...என்ர சொத்தப் பாருங்க... நான் காசு குடுப்பன் இல்ல அங்க அம்மாட்டப் பறிப்பாங்கள்... உப்படி எத்தின புளுடா விடுறியள் எண்டதும் தாயக மக்களுக்குத் தெரியும்..... உந்த அசைலக் கேசில அரைவாசிக்கு மேல புலி எங்களை துன்புறுத்துறாங்கள் எண்டு சொல்லி வாங்கின அசைலம் தான்..அதுவும் தடை போடக்க றெக்கோட்டில ஏறினதாம்....ஆற்றயன் வீடு உடைய அதைப் படம் பிடிச்சு கனடாவில அசைலம் அடிச்ச பல பேர் இருக்கினம்....இப்படிப் பல தில்லுமுல்லுக்காரர்... என்ன செய்த பாவத்துக்கு சொன்ன பொய்களுக்கு காசாவது கொடுங்க... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- sayanthan - 11-19-2004 Quote:என்ன செய்த பாவத்துக்கு சொன்ன பொய்களுக்கு காசாவது கொடுங்க...குற்ற உணா்ச்சிக்கு வடிகால்!!!! - thaiman.ch - 11-19-2004 என்னமோ உங்க இருக்கிறனீங்கள் பாவமே பண்ணாத மாதிரி பேசுறீங்களே!!! கருணா மாதிரி விசப்பாம்புகளிற்கு பால் ஊட்டி வளா்த்து இன்று எமது விடுதலைப்போராட்டத்தை யாா் கொச்சைப்படுத்தியது?? கதிா்காமா் மாதிரி தமிழன் சுவிசில இருந்த இப்ப அவன்ர தலை விழுந்திருக்கும்!!! வந்திட்டாங்க எவனோ எங்கயோ பண்ணினா நாங்க சுவிசில என்ன பன்ணுற?? அவங்கள் எவன்ற வீட்டையோ வீடியோ எடுக்கு நீங்க என்ன லைட் புடிச்சிங்களா?? அப்பவே தட்டிக் கேட்க வேண்டியது தானே சாா்?? - thaiman.ch - 11-19-2004 எல்லாரும் போராடி செத்திட்டு நாட்டை என்ன சிங்களவனுக்கு எழுதி வைக்கப்போறீங்ளே???? ஒருக்கா எங்களை வா என்டுறியள் பிறகு வந்தா வந்திட்டானுவள் வக்கேசனுக்கு என்டுறியள். - kuruvikal - 11-19-2004 அதைப்பற்றிக் கவலைப்படாதேங்க இங்க உள்ள மக்களை நாங்க அங்க அனுப்பி படிப்பிக்கிறம்... தேவையான ஆக்களைக் காப்பாத்துவம்.... நீங்க வாங்க போராட... உங்களக் கூப்பிடுறது சுத்திப் பாக்க இல்ல.... துப்பாக்கி எழுத்து எதிரியை விரட்ட போராட தமிழீழம் பெற.... வாறிங்களோ... free ரிக்கட் அனுப்புறம்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
- thaiman.ch - 11-19-2004 அட அட உங்கட பெருந்தன்மைய நினைச்சா புல்லரிக்கிது. நீங்க கடற்புலியாகி கூப்பிடுங்க நான் கண்டிப்பா வாறம். நீங்க என்ன போராட்டத்துக்கு ஆட்கள் சோ்க்கிற மாமாவா?? ஊருக்குத்தான் உபதேசம் தனக்கில்லை என்ட மாதிரி! - kuruvikal - 11-19-2004 மாமாவோ மச்சானோ... தமிழீழம் வேணுமோ வேண்டாமோ...நீங்களும் வாங்க நாங்களும் வாறம்...நீ முன்னால போ நான் பின்னால வாறன் காலம் மலை ஏறிட்டுது... வாங்க இரண்டு பேரும் கரும்புலியாப் போவம்...! இப்ப கேள்வி வர முடியுமா முடியாதா....???! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- thaiman.ch - 11-19-2004 நீங்க ஏன் எங்கட உதவியை நாடி நிக்கிறீங்க?? நீங்க தான் எங்களை பயந்து வெளிநாடு ஓடியவா்கள் என்று சொல்லி விட்டீா்களே! அதெப்படி சாா் இவ்வளவு நாளும் போகாத நீங்க இப்ப போகனும் என்டு முடிவு செய்தீங்க?? நான் ரெடி சாா்! நீங்க சொன்ன மாதிரி இல்லாத ஒன்றுக்கு நீங்க போராட வாறீங்கள்!! அப்படி தானே! - thaiman.ch - 11-19-2004 நாடு மீட்க பங்கு என்ன செய்தாய் நீ மாடு என்று உந்தன் பிள்ளை வாயால் போடும் ஒரு சூடு இதுக்கு குருவிகள் சொல்லுவினம் நான் எனது நாட்டிற்காக யாழ் இணையத்தழத்திலே பாடுபட்டேன் என்று!?!?! - thaiman.ch - 11-19-2004 நீங்க உங்க உள்ள மக்களை இங்க அனுப்பி படிப்பிக்க நினைக்கிறது நல்ல விடயம்! உங்கள மாதிரி ஒருத்தன் உங்க இருந்து கொண்டு இப்ப நீங்கள் என்னை கேட்கிறமாதிரி அதுவள அங்க வந்து போராடு இங்க வந்து போராடு என்டு கொண்டிருப்பான். உங்க நிம்மதியா தாயகக்காற்றை சுவாசித்துக்கொண்டிருக்கிறதுவளின்ற நிம்மதிய கெடுத்த பாவம் உங்களிற்கு எதுக்கு குருவியளே. அதுவள இங்க படிக்க அனுப்பீட்டு பிறகு நீங்க உங்க இருந்து கொண்டு நாங்க இங்க சாகிறம் உங்களுக்கு என்ன படிப்பு வேண்டி கிடக்கு என்டு அதுவளின்ற மனதை புண் படுத்த மறுபடியும் அதே இடத்தில தான் திரும்பி வந்து நிப்பம்! - kuruvikal - 11-19-2004 மிஸ்டர் தாய் மண்... இல்லாததைப் பெறத்தான் போராடுவது...தமிழர்களிடம் இல்லாத தமிழீழத்தை... அல்லது பல நூறு ஆண்டுகளுக்கு முன் இழந்த தமிழர் நிலத்தை மீட்கத்தான் போராட்டம்... விரும்பினா வாங்க அரைகுறை மனசோட வராதேங்க...அதைவிட பேசாம சுவிஸ்ல இருந்து ஒரு வெள்ளைகாரிக்கு வாழ்வு கொடுக்கிறது மேல்...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> உங்களப் போல தயங்கித் தயங்கி போராட வாறவர்களால் துப்பாக்கி என்ன ஒரு கோடரிக்காம்பு கூடத் தூக்க ஏலாது.... போய் காசையாவது ஒழுங்கா அனுப்புங்க... சந்திரிக்கா சுத்துவளைப்புகள் தொடங்கச் சொல்லி ஓடர் போட்டிட்டாவாம்...என்ன செய்யப் போறியள்...மைதானம் கட்டிமுடிக்க..மீண்டும் பொருளாதாரத் தடை வந்தா பரசூட்டாலே இறக்கப் போறியள்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 11-19-2004 அப்ப என்ன இப்ப ஒருதரும் போகலையா...??ஃ :oops:
- thaiman.ch - 11-19-2004 நீங்க என்னமோ துப்பாக்கி துாக்கி களச்சுப் போன மாதிரி சொல்றீங்க?? ஓ நீங்களா காசை அனுப்ப சொல்லி கேட்கிறது??? திருந்திட்டீங்களா? சாா் நீங்க எப்ப சிந்திக்க போறீங்க?? வன்னியில எங்கட மைதானம் எங்கயாவது உங்கட கண்ணுக்கு படுதா??? நாங்க நிதி வளங்கிறம். கட்டுறம் என்டு சொன்னம். கட்டி முடிச்சிட்டம் என்டு சொன்னமா?? இப்ப கட்டினா பிரச்சனை வந்தா அங்க ஒன்டும் இருக்கா என்டு எங்களிற்கும் தெரியும். உங்கட மர மண்டைக்கு தான் இன்னும் ஏறேல போல இருக்கு. சந்திரிகா சுற்றிவளைப்புகள் தொடங்கீட்டாவா??? அயோடா நீங்க போய் ஓடி ஒளியுங்க. சரி நீங்க எங்களைப்போல தயங்கி போராட வேண்டாம். துணிவோட போராட போங்க பாப்பம்!!! நாங்க பயந்தவா்களாகவே இருந்து விட்டுப்போகிறோம். நீங்க தான் பெரிய வீரா்களாச்சே! - thaiman.ch - 11-19-2004 தமிழினி நான் சொல்றன் நாங்க இங்க இருந்தும் உதவி செய்யலாம் என்டு. அவா் சொல்றாா் இல்ல வாங்கோ போராடுவம் என்டு. எல்லாரும் போராடி செத்த பிறகு அவா் நாட்டை சிங்களவனுக்கு எழுதி வைக்கிற பிளான் போல. கருணாவுக்கும் இவருக்கும் எதாவது தொடா்போ?? - tamilini - 11-19-2004 Quote:கருணாவுக்கும் இவருக்கும் எதாவது தொடா்போ?? அப்படியா செய்தி குருவி சொல்லவே இல்லை...?? :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- shiyam - 11-19-2004 நான் நினைச்சன் இப்ப சமாதான கலமெண்டு ஆனா செல்லடி முடியேல்லை - thaiman.ch - 11-19-2004 செல்லடி முடியிதோ இல்லையோ. எங்கடயளின்ற சொல்லடி மட்டும் முடியேலை!!! |