![]() |
|
விடைபெறக் காத்திருக்கிறேன்! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: விடைபெறக் காத்திருக்கிறேன்! (/showthread.php?tid=622) |
- sathiri - 04-08-2006 யூட் அவர்களே மேலதிகமாக எமது ஆயுத போராட்டம் பற்றிய விளக்கங்கள் இல்லாவிட்டால் தாராளமாக கேளுங்ககள் உடனடியாக இல்லாவிட்டாலும் நேரம்் கிடைக்கும்போது கட்டாயம் பதில் தருகிறேன் அத்துடன் புஸ்பராசாவின் சகோதரி புலோலி வங்கியில் வேலை செய்தார் எனபதும் பிழையான தகவல் மேலதிக விபரம் அவரைபற்றி வேண்டுமா தாராளமாய் தரலாம் ஆனால் இங்கு அது வேண்டாத விடயம்என்று நினைக்கிறேன் - ஜெயதேவன் - 04-08-2006 உதுகள் கிடக்கட்டும் ... உந்த புசுப்பராசாவின் எட்டுக்கு கடாய் ஏதும் அடித்ததோ??? அத்தியேட்டிக்கு சாம்பல் தண்ணிக்குள்ளை போட்டாச்சோ?? ... இல்லாவிடில் .... .... உண்டியலானின் ஈழ்பதீஸ்வரத்திக்கு பக்கத்தில் நல்ல ஒரு இறைச்சிக்கடை இருக்கிறது!! ஈழ்பதீஸில் கரைக்க வசதி செய்து தரலாம் எண்ட படியால் கேட்டன்!!! ... எல்லாம் ஒரு கெல்ப்புக்குத்தான்!!! - manju - 04-09-2006 புலோலி கிராமிய வங்கி கொள்ளை தொடர்பான இன்னொரு தகவல்: அந்த வங்கி புலோலி பலநோக்கு கூட்டறவுச்சங்கத்தினால் நடாத்தப்பட்டது. கொள்ளை நடநத காலகட்டத்தில் அதன் தலைவராக இருந்தது. கே.ரி. ராசசிங்கம் என்பவர். இவரே தற்போது ஏசியன் ரிபியுூன் இணையத்தளத்தை நடாத்தி வருகிறார். அப்போது அவர் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் உடுப்பிட்டி தொகுதிக்கான அமைப்பாளராயிருந்தார். - Luckyluke - 04-10-2006 நன்றி நண்பர்களே ! ஒட்டுப்படை என்றால் வைகோ தான் என்று தெளிவுற எடுத்துரைத்தவர்களுக்கு நன்றி..... - kurukaalapoovan - 04-10-2006 இவருடைய நேர்காணல் "ஒரு சாட்சியின்..." என்று DAN தமிழ் ஒளியில் கட்டம் கட்டமாக போடுகிறார்கள். சுடலைஞானத்தில் கதைக்கிறார் என்று நல்லா தெரிந்தது. வரலாற்றில் தானும் எப்படியோ நினைவுகூரப்பட வேண்டும் பேசப்பட வேண்டும் என்ற அங்கலாய்ப்பு தெரிந்தது. சுடலைஞானம் அவரையும் தியாகி தேசப்பற்றாளர் ஆக்கிவிட முடியாது. ஆனால் மற்றத் துரோகிகளிற்கு ஒரு சந்தர்பத்தை உதாரணத்தோடு வழங்கிறது. மற்றும்படி தேசிய உணர்வாளர்கள் ஒரு அமரர் பற்றி விமர்சனத்தை தவிர்ப்பது நல்லம் - manju - 04-13-2006 Quote:தமிழ் மாணவர் பேரவை என்கிற அமைப்பை நானும் சிவக்குமாரன் சத்யசீலன் போன்ற சில நண்பர்களும் சேர்ந்து துவக்கினோம்.இது சம்பந்தமாக கடந்தவாரம் திரு.சத்தியசீலனிடம், நேரடியாக கேட்டிருந்தேன். தமிழ் மாணவர் பேரவையின் ஆரம்பம், அது நடாத்திய போராட்டங்களை விளக்கிய அவர், புஸ்பராஜா அந்த அமைப்பினை ஆரம்பிக்கவுமில்லை, அதில் ஒரு உறுப்பினராகககூட இருக்கவில்லை எனக் குறிப்பிட்டார். - தூயவன் - 04-14-2006 உதைத்தான் மஞ்சு நாங்களும் சொல்லுகின்றோம். உந்த ஆள் தன்னையும் ஈழப்போராட்டத்தில் ஒரு முக்கிய ஆளாக காட்டத்தான் உந்த புத்தகம் எழுதி விட்டது. இதைப் புரியாத சில சனம் பெரிசா கதை விடுகின்றதுகள்!! - narathar - 04-14-2006 புஸ்பராசா எழுதிய புத்தகத்தில் இருக்கும் உண்மைக்குப் புறம்பானவற்றைத் திரட்டி யாராவது எழுத முடியுமா?புத்தகமாகவோ அன்றி யாழ்க் களதிலோ அன்றி ஒரு வலைப்பூவாகவோ,இதனை ஒரு கூட்டு முயற்சியாக அனுபவங்களைப் பகிர்ந்து எழுத முடியுமா?.இது காலத்தின் தேவை, சத்தியசீலன் போன்றோர் இதனைச் செய்யலாம்.காரணம் பல இந்தியப்பதிரிகைகள் குறிப்பாக இந்தியா ருடே பொன்றவை இவரை ஈழத்தின் தலை சிறந்த விடுதலைப் போராளி என்ற ரீதியில் எழுதி வருகின்றன.எதிரியை நோக்கி ஒரு கல்லைக் கூட எறியாத இவர் போன்ற சந்தர்ப்பவாதிகள்,போலிகள் இவ்வாறு ஆக்கப் படுவது உயிரையும் ,உதிரத்தையும் குடுத்து எமது போராட்டத்தை இந்த நிலைக்கு இட்டுச் சென்ற மாவீரர்களின் தியாகத்தை கொச்சப் படுத்துவதாகவும் வரலாற்றைத் திரிப்பதாகவும் அமையும். - manju - 04-14-2006 இந்த புத்தகத்தை எங்கு பெற்றுக்கொள்ளலாம்? நிச்சயமாக திரு.சத்தியசீலன் உதவுவார் என நம்புகிறேன். - விது - 04-14-2006 அண்மையில் டண்தமிழ் தொலைக்காட்சியில் புஸ்பராசா வின் பேட்டி ஒலிபரப்பினார்கள் பார்த்தீர்களா நான்பார்த்தேன் என்னைப்பொறுத்தமட்டில் திரு புஸ்பராசா அவர்கள் ஈழப்போராட்டத்தில் தனக்கு தெரிந்வவைகளைமட்டுமே கூறியிருக்கிறார் எதையும் மிதேச்சைபடுத்தியதாக எனக்கு படவில்லை முடிந்தால் அப் பேட்டியை பாருங்கள் கடைசியில் கூறுகிறார் புலிகளின் வெற்றியில்தான் ஈழத்தமிழரின் எதிர்காலமேயிருக்கு என்று இதுதானே எங்கள் எல்லோருடை கருத்தும். - aswini2005 - 04-14-2006 ஏன் கடைசியிலை சுடலை ஞானமோ வந்தது ? உதை முந்தியே சொல்லி தன்னாலை முடிஞ்வதை ஏன் செய்யாமல் விட்டாராம் ? செய்த பாவங்களை கழுவுவதற்கு கடைசி ஞானம். ஈழப்போராட்டத்தில் புஸ்பராசாவின் சாட்சியங்களை ஈழப்போராட்டத்தில் புஸ்பராசாவின் புழுகுச் சாட்சியங்கள் என்று எழுதியிருக்கலாம். ஈழத்தில் கோழிகள் விழிக்க முன்னர் துப்பாக்கியுடன் எதிரியைத்தேடித் திரிஞ்சவராமெண்டும் புழுகு மூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறார். கோழிகள் கொக்கரிச்சுத் திரிஞ்ச பகல் நேரத்திலேயே ஒண்டும் புடுங்கேல்ல. இதுக்கை கோழிகள் விழிக்க முதல் துவக்கெடுத்தாராம். புஸ்பராசாவைப்போல் கனபேர் புலத்திலையும் இருக்கினம். - தூயவன் - 04-15-2006 <!--QuoteBegin-narathar+-->QUOTE(narathar)<!--QuoteEBegin-->புஸ்பராசா எழுதிய புத்தகத்தில் இருக்கும் உண்மைக்குப் புறம்பானவற்றைத் திரட்டி யாராவது எழுத முடியுமா?புத்தகமாகவோ அன்றி யாழ்க் களதிலோ அன்றி ஒரு வலைப்பூவாகவோ,இதனை ஒரு கூட்டு முயற்சியாக அனுபவங்களைப் பகிர்ந்து எழுத முடியுமா?.இது காலத்தின் தேவை, சத்தியசீலன் போன்றோர் இதனைச் செய்யலாம்.காரணம் பல இந்தியப்பதிரிகைகள் குறிப்பாக இந்தியா ருடே பொன்றவை இவரை ஈழத்தின் தலை சிறந்த விடுதலைப் போராளி என்ற ரீதியில் எழுதி வருகின்றன.எதிரியை நோக்கி ஒரு கல்லைக் கூட எறியாத இவர் போன்ற சந்தர்ப்பவாதிகள்,போலிகள் இவ்வாறு ஆக்கப் படுவது உயிரையும் ,உதிரத்தையும் குடுத்து எமது போராட்டத்தை இந்த நிலைக்கு இட்டுச் சென்ற மாவீரர்களின் தியாகத்தை கொச்சப் படுத்துவதாகவும் வரலாற்றைத் திரிப்பதாகவும் அமையும்.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> நிச்சயமாக நாரதர் ஏனென்றால் இத்தனை போராளிகளும் தியாகத்தோடு களப்பலி ஆன போது பிரான்சில் கொகுசு வாழ்க்கை வாழ்ந்து விட்டு, தானும் போராட்ட வீரன் என்று பொய் உரைப்பது நாளைக்கு வரலாறபற்றை புரட்டிபார்ப்பவர்கள் நம்பிவிடக் கூடும். எனவே உண்மைகளை நூல் வடிவில் ஆவனப்படுத்த வேண்டியது அவசியமாகும்! - sathiri - 04-15-2006 நீpண்ட காலமாக அலரது புத்தகத்தில் உள்ள வரலாற்று திரிபுகளை சுட்டி காட்டவும் மற்றும் அவரை பற்றி எழுதவும் ஒரு யோசனை இருந்தது அதற்காக எனக்கு அவரை பற்றி தெரிந்த தகவல்கள் மற்றும் அவர் சம்பந்த பட்ட பலருடனும் உரையாடி தகவல்களையும் சேர்த்திருக்கிறேன் இறுதியாக மாணவர் பேரவை அமைப்பின் தலைவராக இருந்த சத்திய சிலனை தொடர்பு கொண்டு சில விடயங்களை அறியமுயற்சித்தபடி இருக்கிறேன் அவரை எனக்கு நேரடியாக தெரியாத படியபல் தெரிந்தவர்கள் யாராவது உதவுங்கள் அவரும் உதவினால் எழுத தொடங்கி விடுவேன் - ஜெயதேவன் - 04-15-2006 யோவ் சாஸ்றி! நல்ல முயற்சி! ஆரம்பியுங்கள்!! ஓர் இனக்கூலி இறக்கும் போது வெள்ளை வேட்டி கட்டி முகமூடி அணிந்து சென்று விட்டான்!! அதை கிளித்தெறிய வேண்டியது ஒவ்வொரு மானமுள்ள ஈழத்தமிழனினதும் கடமை! அதை செய்யுங்கள்! |