![]() |
|
கணனி தொடர்பான அவசர உதவிகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: கணினி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=24) +--- Thread: கணனி தொடர்பான அவசர உதவிகள் (/showthread.php?tid=5511) |
- tamilini - 04-05-2005 Portable DVD Player இன் HCI டிசையின்.. போட்டோ வடிவில யாரிம் இருக்கா..?? எங்கையாவது பெற்றுக்கொள்ளலாமா..? பிறசென்ரேசனுக்கு.. ஏற்ற மாதிரி. :? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
Re: உதவி - manmadhan - 04-09-2005 Raguvaran Wrote:நண்பர்களே! உங்களில் யாருக்காவது இலவச spyware scanner and remover மென்பொருள் download செய்யக்கூடிய இணையத்தளங்கள் தெரிந்தால் கூறுவீர்களா. நன்றி. Microsoft நிறுவணம் ஒரு SYPWARE உக்கேன ஒரு மென்பொருள் ஒன்று வெளியிட பட்டுளது........ நான் நினைக்கின்றேன் அந்த மென்பொருள் உங்கள் பிரச்சனையை தீர்த்து வைக்கும் என்று..... அதன் பெயர்.,......... microsoft anti-spyware.....நீங்கள் இதை MICROSOFT தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்....உபயோகித்து விட்டு சொல்லுங்கள் எப்படி என்று....என் கணனியில் அது மட்டும் தான் பாவிக்கின்றேன்.... அந்திவைரஸ் எதுகும் பாவிக்க வில்லை... - kavithan - 04-09-2005 tamilini Wrote:Portable DVD Player இன் HCI டிசையின்.. போட்டோ வடிவில யாரிம் இருக்கா..?? எங்கையாவது பெற்றுக்கொள்ளலாமா..? பிறசென்ரேசனுக்கு.. ஏற்ற மாதிரி. :? <!--emo& என்ன போட்டோ வடிவிலை.. ? :roll: அதன் படமா.. ? - tamilini - 04-09-2005 இதுவே தான்.. ஆனால்.. எல்லாப்பகுதிகளும் கிட்ட எடுத்த படம் வேணும்.. எப்படி இயங்குது... இப்ப கற்லொக்கில வருமே.. அப்படித்தான்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 04-10-2005 மெனிடர்.. screen resolution செற்றப் மாற்ற முடியவில்லையே..?? டிஸ்பிளேயில் முயன்று பார்த்தேன் முடியவில்லை..?? எதாவது.. மென்பொருள் இருக்கா. மாற்ற..?? 640 * 480.. தான் பயன்படுத்த முடிகிறது.. :? - Mathan - 04-10-2005 அதற்கு உங்கள் கணனியின் டிஸ்பிளே டிரைவரை இன்ஸ்ரோல் செய்ய வேண்டும். - tamilini - 04-10-2005 அப்படி ஒரு டிரைவர் இல்லை என்னிடம்.. எங்காவது தரவிறக்கலாமா..??
- sinnappu - 04-10-2005 Quote:tamilini பிள்ளை முதலில உத எறியும் பிறகு டிரைவர் ஐ யும் இறக்கலாம் முடிஞ்சா போற பயனியளையும் இறக்கலாம் :wink: :wink: :wink: :wink: - tamilini - 04-10-2005 ரொம்ப நன்றி பாருங்கோ.. :twisted: :twisted: :twisted: :evil: - Mathan - 04-10-2005 tamilini Wrote:அப்படி ஒரு டிரைவர் இல்லை என்னிடம்.. உங்களுடைய Dell கணணி என்றால் அதனுடன் உள்ள Dell computer system resource cd இல் இருக்கும். அப்படி இல்லை என்றால் கணணியின் Model/Serial No அறியத்தாருங்கள் ... எதை தரவிறக்க வேண்டும் என்று சொல்கின்றேன். - tamilini - 04-10-2005 அந்த சீடி என்னிடம் இருக்கு... அதை நிறுவியும் உள்ளேனே.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- Mathan - 04-10-2005 Display/Video Adapter Driver இருக்கின்றதா என்று பாருங்கள், - tamilini - 04-10-2005 ம் நிறுவிவிட்டேன்.. மறுபடியும்.. இப்ப சரியாகிவிட்டது நன்றிகள் மதன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 04-11-2005 tamilini Wrote:அப்படி ஒரு டிரைவர் இல்லை என்னிடம்.. இருக்கிற மொனிட்டரை கழட்டி வைத்திடு புது மொனிட்டர் பொருத்தி இருகலாமே.. :wink: ஹாட்றை..வ்.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - hari - 04-11-2005 இதற்கு நல்ல மென்பொருள் ஒன்று உண்டு இங்கே தரவிறக்கி கொள்ளலாம், இது உங்கள் கணனியில் உள்ள எல்லா ரைவர்களையும் தேடிகண்டுபிடிக்கும்! அதோடு வேளைசெய்யாத காட்வெயரின் ரைவரை குறிப்பிட்டு அதை தரவிறக்கம் செய்யும் வழியையும் காட்டும் நல்ல மென்பொருள் பாவித்துபாருங்கள், மீண்டும் இப்படி ஒரு பிரச்சனை வந்தால்! - ragavaa - 04-11-2005 இந்த மென்பொருளும் உபயோகமாக இருக்கும் EVEREST Home Edition (free) ரைவர்களை தேடிகண்டுபிடிக்க. - stalin - 04-11-2005 நான் aol broadband பாவிப்பதால் mcfee personal firewall plus இலவசமாக கிடைக்கிறது window xp பாவிப்பதால் அங்கு ஒரு firewall இருக்கறது அதைoff பண்ணி வைத்திருக்கிறேன் நான் செய்திருப்பது சரியா அல்லது அதையும் on செய்ய வேண்டுமா ----------------உதவி செய்யுங்களேன்-----------------------------ஸராலின் - tamilini - 04-11-2005 ம் உதவி செய்த அனைவருக்கும் நன்றிகள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> . தம்பி.. ம் ம்.. வாறன்.. :evil:
- Mathan - 04-11-2005 stalin Wrote:நான் aol broadband பாவிப்பதால் mcfee personal firewall plus இலவசமாக கிடைக்கிறது window xp பாவிப்பதால் அங்கு ஒரு firewall இருக்கறது அதைoff பண்ணி வைத்திருக்கிறேன் நான் செய்திருப்பது சரியா அல்லது அதையும் on செய்ய வேண்டுமா ----------------உதவி செய்யுங்களேன்-----------------------------ஸராலின் mcfee personal firewall plus போதுமானது. இரண்டையும் உபயோகிக்க தேவையில்லை. - stalin - 04-11-2005 மதன் பதில் தந்து உதவியமைக்கு மிக்க நன்றி-------------ஸ்ராலின் |