![]() |
|
புதிய மட்டுறுத்தினர் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: புதிய மட்டுறுத்தினர் (/showthread.php?tid=4945) |
- kavithan - 10-25-2005 யாழ்பாடி, யாழ்பிரியா மற்றும் இளைஞனுக்கும் வாழ்த்துக்கள் - அருவி - 10-25-2005 வணக்கம் கவிதன் கனநாளைக்குப் பிறகு யாழ்பக்கம்... - அருவி - 10-25-2005 அனைத்துப் புதிய மட்டுறுத்தினர்களிற்கும் வாழ்த்துக்கள். - அருவி - 10-25-2005 வணக்கம் யாழரசி உங்கள் வரவு நல்வரவாகட்டும். புதிய மட்டுறுத்தினர் யாழரசிக்கு வாழ்த்துக்கள் - யாழரசி - 10-25-2005 நன்றிகள் - vasisutha - 10-25-2005 இது யாரப்பா :?: இன்னொரு புதுக்கத்தி hock: hock: .[size=18]வாழ்த்துக்கள் யாழரசி - RaMa - 10-25-2005 ஐயோhhhhhhhh மொத்தமாக எத்தனை மட்டுறுத்துனார்கள் இப்போ? யாழரசி வாழ்த்துக்கள் - narathar - 10-25-2005 ம் வணக்கம் வாங்க அரசி , எங்கிருந்தப்பா உருவாக்கிறியள். போற போக்கில இந்த சில ஊர்வலங்களில மாதிரி போலிசுக்கரரின்ட எண்ணிக்கை ஊர்வலம் போன ஆக்களை விடக் கூடவா இருக்கும். யாழினி,யாழ்பாடி,யாழ்பிரியா ,யாழ் அரசி அடுத்தது யாரு யாழ் அரசனா? இல்லாட்டி கிருபன் சொன்னமாதிரி சென்றி விளயாட்டுப் போல.சும்மா கன பேர் நிக்கிற மாதிரி ஒரு பிம்பமா? - stalin - 10-25-2005 narathar Wrote:ம் வணக்கம் வாங்க அரசி ,<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - adsharan - 10-25-2005 யாழரசிகும் இஞைனுக்கும் யாழ்பிரியாவிற்கும் வாழ்த்துக்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - sri - 10-25-2005 வாழ்த்துக்கள் மட்டுறுத்தினர்களுக்கு. நன்றி குருவி மீண்டும் இணை(ந்)(த்)தமைக்கு - Birundan - 10-26-2005 அப்ப யாழரசி குருவியா? வாழ்த்துக்கள் மட்டுறுத்துனர் குருவிக்கு சா யாழரசிக்கு. - SUNDHAL - 10-26-2005 இவர்கள் எல்லாம் நம்மலோட இனைந்து ஏற்கனவே கருத்தாடியவர்கள்போல.. வாழத்துக்கள்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - ragavaa - 10-26-2005 வாழ்த்துக்கள் யாழரசி - ragavaa - 10-26-2005 SUNDHAL Wrote:இவர்கள் எல்லாம் நம்மலோட இனைந்து ஏற்கனவே கருத்தாடியவர்கள்போல..அதை எப்பிடி சரியா கண்டுபிடிச்சீங்க? :wink: - Thiyaham - 10-26-2005 உறுப்பினர்களாக இருந்துவிட்டு மட்டுறுத்துனர்களா மாறும் போது ஏன் இந்த புதிய முகமூடி...? ஏன் இந்த இரட்டை வேடம், பயங்கொள்ளித்தனம்? ஒரு பெயரில் எழுதிவிட்டு அதற்கு உங்களுடைய அடுத்த பெயரில் வந்து வக்காலத்து வாங்குவது காணாது என்று மட்டுறுத்துனர்களாகவும் வந்து வக்காலத்து வாங்க போகிறீர்களா...? இங்கே களத்திற்கு தேவை ஆரோக்கியமான கருத்தெழுதும் உறுப்பினர்களே தவிர புதிய மட்டுறுத்தினர்கள் அல்ல - Vasampu - 10-26-2005 Thiyaham wrote: உறுப்பினர்களாக இருந்துவிட்டு மட்டுறுத்துனர்களா மாறும் போது ஏன் இந்த புதிய முகமூடி...? ஏன் இந்த இரட்டை வேடம்இ பயங்கொள்ளித்தனம்? ஒரு பெயரில் எழுதிவிட்டு அதற்கு உங்களுடைய அடுத்த பெயரில் வந்து வக்காலத்து வாங்குவது காணாது என்று மட்டுறுத்துனர்களாகவும் வந்து வக்காலத்து வாங்க போகிறீர்களா...? இங்கே களத்திற்கு தேவை ஆரோக்கியமான கருத்தெழுதும் உறுப்பினர்களே தவிர புதிய மட்டுறுத்தினர்கள் அல்ல பொறுப்பாளரிடம் பழைய அல்வா நிறையக் கிடக்குதாம். அதைச் சப்பிளை பண்ண வேண்டாமோ??????? இப்ப நிஜத்தை விட பினாமிகள் தான் நிறைய. எல்லாம் வெறும் ஊருக்கு உபதேசம்தான். :roll: :?: :roll: :?: - Mathan - 10-26-2005 வாழ்த்துக்கள் யாழரசி - வினித் - 10-26-2005 மதன் அண்ணா நங்கள் இப்படி செய்வமா? எல்லாருக்கும் மட்டுறுத்தினர் பதவி கொடுத்தா ஒரு சிக்களும் இல்லை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ( அப்படியே பார்ந்து என்னக்கும் ஒரு பதவி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> பெரிசா ஒண்டும் வேண்டாம்கரவெட்டி பொறுப்பாளர் அப்படி ஒரு சின்ன பதவி ஏதும் தரலாம் தானே :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> XXXXXXXXXXX <b>டன்</b> ரொம்பா தான் ஜொள்ளு பன்ணுறார் xxxx <b>நீக்கப்பட்டுள்ளது.</b> - narathar - 10-26-2005 Thiyaham Wrote:உறுப்பினர்களாக இருந்துவிட்டு மட்டுறுத்துனர்களா மாறும் போது ஏன் இந்த புதிய முகமூடி...? ஏன் இந்த இரட்டை வேடம், பயங்கொள்ளித்தனம்? ஒரு பெயரில் எழுதிவிட்டு அதற்கு உங்களுடைய அடுத்த பெயரில் வந்து வக்காலத்து வாங்குவது காணாது என்று மட்டுறுத்துனர்களாகவும் வந்து வக்காலத்து வாங்க போகிறீர்களா...? இங்கே களத்திற்கு தேவை ஆரோக்கியமான கருத்தெழுதும் உறுப்பினர்களே தவிர புதிய மட்டுறுத்தினர்கள் அல்ல வணக்கம் தியாகம், இந்த நடைமுறை களத்தில கனகாலமா இருக்குது.இது புதிசா வந்த ஒண்டல்ல.எனக்கும் இந்த நடை முறயுடன் உடன்பாடு இல்லை.இந்த இரட்டை வேடங்கள் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளது.மட்டுறுத்தினர்கள் நடு நிலயாக செயற்படாமைக்கு இதுவும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன்.மதனைப் போல் ஒரே முகத்துடன் நியாயம் வழங்க ஏன் இவர்களால் முடியாதுள்ளது.அத்துடன் இவர்கள் எடுக்கும் தீர்மானங்கள் பக்கச் சார்பானதாக ,உறவு முறை சார்ந்ததாக இல்லை என்பதை எந்த நேரமும் கேட்டுக் கொண்டிருக்கவும் முடியாது.மேலும் இவர்கள் சாதாரண கள உறுபினர்கள் போல உலா வந்தாலும் மற்றய உறுபினர்கள், போல் அல்லாது மட்டுறுதினர்களுக்கிடயே நடக்கும் கருத்துப் பரிமாறல்களை அறிந்தவர்களாக இருப்பதனால் ,அவர்கள் களத்தில் ,தந்திரோபாயமாகக் கருத்தாடல்களை நடத்தக் கூடியதாகவும்,கருத்துக்களைத் தணிக்கை செய்யக் கூடியவர்களாகவும் இருக்கின்றனர்.இவர்கள் நடு நிலயாக நடக்கும் பட்சத்தில் ஏன் புதிய முக மூடிகளைப் போட வேண்டும்.மட்டுறுத்தினர்கள் கெட்டவர்கள் இல்லயே. இது ஒரு நேர்மயான நடைமுறையாக எனக்குத் தெரியவில்லை. |