![]() |
|
சின்னப்பு ஜோக்ஸ் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38) +--- Thread: சின்னப்பு ஜோக்ஸ் (/showthread.php?tid=4521) |
- Danklas - 05-13-2005 MUGATHTHAR Wrote:உவன் குத்தியன் எப்ப இருந்து சட்டை போட வெளிக்கிட்டவன் சின்னப்பு நீ சொல்லவே. இல்லை.. ஆஆ,, நண்டுக்கு கால் முளைக்கேக்க... :evil: :oops: அந்தால் தான் ம..பில உளருதெண்டால் முகம் நீங்களும் லொள்ளு பண்ணிக்கொண்டு.. உள்ளதுக்கேய இருவரின் கண்ணும் நொல்லை.. கண்ணாடியை கழட்டிவிட்டால் அம்புட்டும்தான்.. :evil: :oops: - MUGATHTHAR - 05-13-2005 டண் சின்னப்பு முந்தி ஒருக்கா தண்ணி அடிக்கேக்கை சொன்ன கதை இது உண்மை பொய் தெரியேலை என்னெண்டால் அப்ப ஒருக்கா வன்னி காட்டுக்கை சின்னப்பு தனிய மாட்டுப்பட்டுட்டார் என்ன செய்வம் எண்டு நினைச்சுப் போட்டு தேவாரத்தை பாடிக் கொண்டு ஆள் நடந்து போயிருக்கிறார் தீடீரென கரடி ஒண்டு குறுக்கை வந்திட்டுதாம் சின்னப்புக்கு கையும் ஓடேலை காலும் ஓடேலை என்ன செய்வம் எண்டு போட்டு கண்ணை மூடி கடவுளை கும்பிட்டிருக்கிறார் ஒரு சத்தத்தையும் காணேலை எண்டு போட்டு கண்ணை திறந்து பாத்தால் கரடியும் கண்ணை மூடிக் கொண்டு இருந்திச்சாம் சின்னப்பு துணிவை வரவழைத்துக் கொண்டு கரடியை கேட்டாராம் நான்தான் சாகப் போறேன் எண்டு கும்பிடுறன் எண்டால் நீ என்னத்துக்கு கண்ணை மூடிக் கொண்டு இருக்கிறாய்? எண்டு அதுக்கு கரடி சொல்லச்சாம் "நானும் எதாவது சாப்பிடுவதற்கு முன்னம் கடவுளை கும்பிடுவேன்" எண்டு.... சின்னப்பு டக்கெண்டு மூளையை பாவித்து அப்பிடியா? இன்னும் கொஞ்சம் கும்பிடுவம் எண்டு கரடிக்கு சொல்லி கரடி கண்ணை மூடியதும் கிரேட் எஸ்கேப் ஆனதாக கூறினார்... (குறிப்பு;:-------கரடி எப்பிடி தமிழ் பேசியது எண்டு கேக்கப்படாது.............) - shobana - 05-13-2005 MUGATHTHAR Wrote:டண் சின்னப்பு முந்தி ஒருக்கா தண்ணி அடிக்கேக்கை சொன்ன கதை இது உண்மை பொய் தெரியேலை என்னெண்டால் அப்ப ஒருக்கா வன்னி காட்டுக்கை சின்னப்பு தனிய மாட்டுப்பட்டுட்டார் என்ன செய்வம் எண்டு நினைச்சுப் போட்டு தேவாரத்தை பாடிக் கொண்டு ஆள் நடந்து போயிருக்கிறார் தீடீரென கரடி ஒண்டு குறுக்கை வந்திட்டுதாம் சின்னப்புக்கு கையும் ஓடேலை காலும் ஓடேலை என்ன செய்வம் எண்டு போட்டு கண்ணை மூடி கடவுளை கும்பிட்டிருக்கிறார் ஒரு சத்தத்தையும் காணேலை எண்டு போட்டு கண்ணை திறந்து பாத்தால் கரடியும் கண்ணை மூடிக் கொண்டு இருந்திச்சாம் சின்னப்பு துணிவை வரவழைத்துக் கொண்டு கரடியை கேட்டாராம் நான்தான் சாகப் போறேன் எண்டு கும்பிடுறன் எண்டால் நீ என்னத்துக்கு கண்ணை மூடிக் கொண்டு இருக்கிறாய்? எண்டு அதுக்கு கரடி சொல்லச்சாம் "நானும் எதாவது சாப்பிடுவதற்கு முன்னம் கடவுளை கும்பிடுவேன்" எண்டு.... சின்னப்பு டக்கெண்டு மூளையை பாவித்து அப்பிடியா? இன்னும் கொஞ்சம் கும்பிடுவம் எண்டு கரடிக்கு சொல்லி கரடி கண்ணை மூடியதும் கிரேட் எஸ்கேப் ஆனதாக கூறினார்...அப்பு சு10ப்பர்... ஆனால் எனக்கு முன்னரே தெரியுமே வன்னிக்கரடி தமிழ் கதைக்கும் என்று... அதனால் கேட்க மாட்டேன்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Danklas - 05-13-2005 அஹா முகத்தார் தாத்தா சின்னப்பு இப்படிய சொன்னார்.. நடந்தது என்னெண்டால் முகத்தார் தாத்தா. டிவுய் டியுவ் டியுவ்வ்வ் (பயப்படாதேங்க டன் பிளஸ் பாக்குக்கு போறன் அதுதான் மியுசிக்) ஒரு நாள் நானும் அத்தூவும் காட்டுக்க போனம்.. என்னட்ட எம்.னைன் பிஸ்ரல் இருந்து. அத்தூட்ட பிலா இலை.. இரண்டுபேரும் நடுக்காட்டுக்க போய்ட்டம்.. அது பயங்கர காடு எண்டு எனக்குதெரியும் அதால தான் M9 கொண்டுபோனான்.. போய் அங்க M9 திறந்துபார்த்தன் அப்ப தானே தெரிந்தது அதற்க்குள்ள 1 புல்லட்த்தான் இருக்கு எண்டு.. அத்தூட்ட சொல்ல அந்த ஆள் குழப்பன் காச்சல் அடகுத்தியா உன்னட்ட 9 ரவுன்ச் இருக்கெண்டுபோட்டுத்தானே உங்கூட வந்தனான் எண்டு புலம்பத்தொடங்கிட்டுது.. சரி எல்லாம் அவன் செயல் எண்டுபோட்டு திரும்ப வீட்டுக்கு நடந்துகொண்டு இருக்க இடை நடுவில 4 கரடி எங்களை சுத்திவலைச்சுப்போட்டுது.. இந்த அத்தூ என்ன செய்திச்செண்டால் உடனே மரத்தில பாஞ்சு ஏறிட்டுது.. எனக்கு என்ன செய்யிற்தெண்டு தெரியேல உடனே நம்மட ஆனந்த சங்கரியை நினைச்சுக்கொண்டு கண்ணைமூடிக்கொண்டு m9 ஒரே ஒரு குண்டுவேற.. அப்படியே சிலாய்ச்சு (பைப்பில தண்ணி அடிக்கிறா மாதிரி விசிக்கிறது) அடிச்சுவிட்டன் 4 கரடியும் குளோஸ்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> 8)
பிளா இல்லாமல் நான் இல்லை - vasisutha - 05-13-2005 <img src='http://img170.echo.cx/img170/7752/p1078pc.jpg' border='0' alt='user posted image'>ஒரு [b][size=13]பிளாவுக்காக சின்னப்புவிற்கும் முகத்தாருக்கும் இடையே ஏற்பட்ட பிரிவு பெரிதாகி நட்பு உடைகிறது.. அவர்களை ஒரு பிளா மூலமே சேர்த்து வைக்கிறார் டன்..! எப்படி என்பதை வெள்ளித்திரையில் காண்க.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kuruvikal - 05-13-2005 அசத்திட்டீங்க வசி...! நல்லா இருக்கு..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - poonai_kuddy - 05-13-2005 ஐயோ ஐயோ சின்னப்பு தாத்தாவுக்கும் முகத்தார் தாத்தாவுக்கும் சண்டையா டன் மாம அவையை இன்னும் பிரிக்கத்தானே பாப்பா அவரா சேத்து வக்கிறார்`? எனக்கு ஒரே குழப்பமா இருக்கோ
- MUGATHTHAR - 05-13-2005 அரசியலிலை.........இது எல்லாம் சகஐம் அம்மா விட்டுத்தள்ளு - poonai_kuddy - 05-13-2005 சரி தாத்தா நீங்கள் சொன்னா சரி - killya - 05-13-2005 நான் பாங்க்கு சென்றேன அங்கோ எல்லோரும் சிரித்தபடி இருந்தார்கள். என்ன எனறு விசாரித்தால். சின்னப்புவை காட்டி சிரித்தார்கள். பின்பு சொன்னார்கள் சின்னப் ;நான் பாங்க்கு சென்றேன. அங்கோ எல்லோரும சிரித்தபடி இருந்தார்கள்.என்ன என்று விசாரித்தால சின்னப்புவை காட்டி சிரிக்கிறார்கள். என்ன என்று விசாரித்தால். சின்னப்பு செக் கொடுத்து சாமான் வாங்கிஉள்ளார் வங்கியில் பணம் இல்லாமல். அதனால் தான் அவர்கள் சின்னப்புவை பாங்க்கு வர சென்னார்களாம. ஆனால் சின்னப்பு உடனே தனது செக்கை எடுத்து பாங்காரியிடம் எவ்வளவு எழுதவேண்டும் என்று கேட்டாராம்.;;; - MUGATHTHAR - 05-13-2005 உப்பிடிதான் ஒருக்கா சின்னப்பு லீவுக்கை ஊருக்கு வந்த சமயம் என்னைச் சந்தித்துக் கேட்டான் முகத்தான் am i look like a foreigne?எண்டு நான் சொன்னன் இல்லையே ஏன் இப்பிடி கேக்கிறாய் என்றேன் அதுக்கு சின்னப்பு சொன்னான் ஒண்டுமில்லை என்னை சுவிஸில் பாத்து ஒரு லேடி கேட்டா r u foreigner? என்று அதுதான். - vasisutha - 05-13-2005 [quote=kuruvikal]அசத்திட்டீங்க வசி...! நல்லா இருக்கு..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->[/quote] பாராட்டுக்கு நன்றி குருவி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> .[quote=vasisutha]<img src='http://img170.echo.cx/img170/7752/p1078pc.jpg' border='0' alt='user posted image'>ஒரு [b][size=13]பிளாவுக்காக சின்னப்புவிற்கும் முகத்தாருக்கும் இடையே ஏற்பட்ட பிரிவு பெரிதாகி நட்பு உடைகிறது.. அவர்களை ஒரு பிளா மூலமே சேர்த்து வைக்கிறார் டன்..! எப்படி என்பதை வெள்ளித்திரையில் காண்க.. இத்திரைப்படத்தின் திருட்டு விசிடி வெளியிடுபவர்களுக்கு 3 வருட கடுங்காவல் விதிக்கப்படும்.. என பிந்திக் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன hock: . படப்பிடிப்பு இரகசியமான இடங்களில் நடைபெற்று வருகின்றன... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- KULAKADDAN - 05-14-2005 வசி நல்லயிருக்கு கதாநாயகி சின்னாச்சிய காணேல்லை. <span style='font-size:14pt;line-height:100%'>உங்க கன்னத்தை கடிக்கிற நாய் நன்னா இருக்கு</span> - sinnappu - 05-14-2005 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sinnappu - 05-14-2005 Ìò¾¢ÂÛõ ¿õÁ¼ Ó¸ò¾¡Ûõ Ó¸ò¾¡ý : ±¼ÂôÒ ¯ÉìÌ ÀûÇ¢ìܼòÐìÌ ±ó¾ ºÁÂò¾¢Ä §À¡¸ôÀ¢ÊìÌõ ?? Ìò¾¢Âý : ÀûÇ¢ì¸Ü¼õ ãÊ¢ÕìÌõ ºÁÂò¾¢ø Ó¸ò¾¡ý : :mrgreen: - sinnappu - 05-14-2005 vasisutha Wrote:[quote=kuruvikal]அசத்திட்டீங்க வசி...! நல்லா இருக்கு..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> பாராட்டுக்கு நன்றி குருவி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> .vasisutha Wrote:<img src='http://img170.echo.cx/img170/7752/p1078pc.jpg' border='0' alt='user posted image'>ஒரு :wink: :wink: :wink: :wink: :wink: :wink: - sathiri - 05-14-2005 இந்தபடத்தினை இலவசமாக பார்க்க விரும்புவர்கள் இணைப்பிற்குwww.kallasathiri;com :mrgreen: - Mathan - 05-14-2005 வசி சூப்பரா இருக்கு, - vasisutha - 05-14-2005 நன்றி மதன்.. :mrgreen: - tamilini - 05-14-2005 <img src='http://img173.echo.cx/img173/90/sinnappu2nm.jpg' border='0' alt='user posted image'> ஓல்ட்டு ஸ்ரார் மாதிரியே இருக்கே.. வசி நல்லத்தான் பண்ணுறியள். சே சின்னக்குறை தான்.. எங்க்ட சின்னாச்சியை இணைக்கவில்லை.. :? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
|