![]() |
|
காதலே இனிச்சாகுமோ..? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: காதலே இனிச்சாகுமோ..? (/showthread.php?tid=4361) |
- இளைஞன் - 05-08-2005 காதலித்துப் பார் உன் இதயத்தை சுனாமி தாக்கும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> காதலித்துப் பார் உன் கண்களிலேயே சுனாமி தோன்றும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> காதலித்துப் பார் கருத்துக்களத்தில் காதலைப்பேசி கவிதை எழுதுவாய் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> காதலித்துப் பார் கற்புப் பற்றியெல்லாம் சிந்திக்கத் தோன்றும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> காதலித்துப் பார் ஊர்வன, நடப்பன, பறப்பன எல்லாம் காதல் பற்றி உனக்கு விளக்கம் தரும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> காதலித்துப் பார் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நான் சொல்றது சரிதானே தவம் அண்ணா? - tamilini - 05-08-2005 என்ன இளைஞன் பறப்பன ஊர்வன விளக்கம் சொல்லக்கூடாதா என்ன..?? :mrgreen: :wink: ஏன் அவ்வளவு கஸ்டப்பட்டு சுனாமியை ஏற்படுத்தனும். சுனாமி தோன்றினாலே அழிவு தான். :evil: - kuruvikal - 05-08-2005 <!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin--> காதல் காதல் காதல் அப்படியென்றால் என்ன....?<!--QuoteEnd--><!--QuoteEEnd--> கா - காத்திருத்தல் த - தவிக்கவிடுதல் ல் - இல்லாமல் போதல். :wink:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> எல்லாம் சரி...ஆனா கடைசி ல் தான் பிழை...உலக நடமுறைப் பிரகாரம்... ல் - இல்லறம் போதலாத்தான் பெரும்பாலும் இருக்குது...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 05-08-2005 சரியான சரி.. இல்லாமல் போதல் தான். அது தான் உலகத்தில நிறைய காதலில் நடக்கு.. சிலர் தான். இல்லறம் போறாங்க.. :wink: - இளைஞன் - 05-08-2005 <!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->என்ன இளைஞன் பறப்பன ஊர்வன விளக்கம் சொல்லக்கூடாதா என்ன..?? :mrgreen: :wink: ஏன் அவ்வளவு கஸ்டப்பட்டு சுனாமியை ஏற்படுத்தனும். சுனாமி தோன்றினாலே அழிவு தான். :evil:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> தமிழினிக்கு எப்பவுமே அவசரம். விளக்கம் சொல்லக்கூடாதென்று நான் எழுதேலயே. ஊர்வன நடப்பன பறப்பன எல்லாம் காதல் பற்றி விளக்கம் உனக்கு சொல்லும் என்று தானே எழுதினேனே. சொன்னாப்போல, அதில ஒண்ட விட்டிட்டன். நிற்பன! நிற்பன, ஊர்வன, நடப்பன, பறப்பன <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuruvikal - 05-08-2005 <!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->சரியான சரி.. இல்லாமல் போதல் தான். அது தான் உலகத்தில நிறைய காதலில் நடக்கு.. சிலர் தான். இல்லறம் போறாங்க.. :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அந்தச் சிலர் எப்பவும் இருப்பாங்க தானே நாங்க சொன்னதையும் சரியாக்க...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- இளைஞன் - 05-08-2005 <!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->சரியான சரி.. <b>இல்லாமல் போதல் தான்</b>. அது தான் உலகத்தில நிறைய காதலில் நடக்கு.. சிலர் தான். இல்லறம் போறாங்க.. :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->கா - காத்திருத்தல் த - தவிக்கவிடுதல் ல் - இல்லாமல் போதல்.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> என்ன இல்லாமல் போதல் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> கற்பா? :wink:
- tamilini - 05-08-2005 ஆஆகா இளைஞன்.. காதல் இல்லாமல் போதல்.. இல்லறம் நுழைந்தவுடன் அதிகம் அது தான் நடககிறது. ; <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஒழுங்கான காதலாய் இருந்தால் கற்பு இல்லாமல் போறது என்ற வார்த்தைக்கு இடம் இல்லை.. :evil:
- tamilini - 05-08-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> அந்தச் சிலர் எப்பவும் இருப்பாங்க தானே நாங்க சொன்னதையும் சரியாக்க...! _________________ <!--QuoteEnd--><!--QuoteEEnd--> இல்லாமல் போறது.. என்றால் பிறகு காதல் இல்லாமல் போறது என்று அர்த்தம். அது இல்லறம் போனாப்பிறகும் இல்லாமல் போகலாம். அப்படித்தான் நடக்கிறது. :wink: என்றால் - kuruvikal - 05-08-2005 [quote=tamilini]ஒழுங்கான காதலாய் இருந்தால் கற்பு இல்லாமல் போறது என்ற வார்த்தைக்கு இடம் இல்லை.. சொன்னாலும் சொன்னிங்க..நெத்தியடியாச் சொன்னீங்க...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kuruvikal - 05-08-2005 <!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin--> அந்தச் சிலர் எப்பவும் இருப்பாங்க தானே நாங்க சொன்னதையும் சரியாக்க...!<!--QuoteEnd--><!--QuoteEEnd--> இல்லாமல் போறது.. என்றால் பிறகு காதல் இல்லாமல் போறது என்று அர்த்தம். அது இல்லறம் போனாப்பிறகும் இல்லாமல் போகலாம். அப்படித்தான் நடக்கிறது. :wink: என்றால்<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> இல்லறம் போனாப் பிறகும் காதல் இல்லாமல் போகாது... ஆனா பலர் அதுக்கு நேரமில்லாமப் போறாங்க போல...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 05-08-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> தமிழினிக்கு எப்பவுமே அவசரம். விளக்கம் சொல்லக்கூடாதென்று நான் எழுதேலயே. ஊர்வன நடப்பன பறப்பன எல்லாம் காதல் பற்றி விளக்கம் உனக்கு சொல்லும் என்று தானே எழுதினேனே. சொன்னாப்போல, அதில ஒண்ட விட்டிட்டன். நிற்பன! நிற்பன, ஊர்வன, நடப்பன, பறப்பன <!--QuoteEnd--><!--QuoteEEnd--> அதென்ன அதை விசேசமாய் சொல்லுறியள்.. சரி சரி.. காதல் என்பது ஊர்வன நடப்பன எல்லாருக்கும் பொது. அவர்களும் அதை நன்றாய் அறிஞ்சு வைச்சிருக்கலாம். சொல்லுறாங்க. மனிதக்காதலை விட சில சமயம் அவர்கள் காதல் புனிதம் சத்தியம் உண்மை நிறைந்ததாய் இருக்கும். :mrgreen: - MEERA - 05-08-2005 தமிழினி தவத்தாருக்கு காதலில பழுத்த அனுபவம் போல.....? - tamilini - 05-08-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> இல்லறம் போனாப் பிறகும் காதல் இல்லாமல் போகாது... ஆனா பலர் அதுக்கு நேரமில்லாமப் போறாங்க போல...! <!--QuoteEnd--><!--QuoteEEnd--> கண்டிப்பா.இல்லறம் போனாப் பிறகும் . இல்லாமல் போற காதல் இருக்கு.. அங்க ஈகோ.. ஆதிக்கங்கள் எல்லாம் நுழையும்.. கொஞ்சம் கொஞ்சமாய். காதல் இல்லாமல் தான்போகும். எங்கட ஆக்கள் சகித்துப்போயினம். வெள்ளைக்காரன் வெட்டி விடுறான். அவ்வளவும் தான். இல்லாமல் போறது கண்டிப்பா இருக்கும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 05-08-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> தமிழினி தவத்தாருக்கு காதலில பழுத்த அனுபவம் போல.....? _________________ <!--QuoteEnd--><!--QuoteEEnd--> அது தான் அனுபவிச்சுப்பார் பிள்ளை என்றாரா..?? நரகங்கள் எல்லாம் போய் தான் பார்க்கனுமா..?ஃ :wink: - kuruvikal - 05-08-2005 <!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin--> இல்லறம் போனாப் பிறகும் காதல் இல்லாமல் போகாது... ஆனா பலர் அதுக்கு நேரமில்லாமப் போறாங்க போல...! <!--QuoteEnd--><!--QuoteEEnd--> கண்டிப்பா.. இல்லாமல் போற காதல் இருக்கு.. அங்க ஈகோ.. ஆதிக்கங்கள் எல்லாம் நுழையும்.. கொஞ்சம் கொஞ்சமாய். காதல் இல்லாமல் தான்போகும். எங்கட ஆக்கள் சகித்துப்போயினம். வெள்ளைக்காரன் வெட்டி விடுறான். அவ்வளவும் தான். இல்லாமல் போறது கண்டிப்பா இருக்கும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->இல்லறம் போன பின்னும்...போகும் வரை இருந்த காதல் இல்லாமல் போகாது...வேண்டும் என்றால் வெளிக்காட்டாம இருப்பாங்க...அதுதான் பெரிதும் உண்மை...! வெட்டி விடுற அளவுக்கு உள்ளதெல்லாம் காதல் இல்ல ஜஸ்ட் பாலினக் கவர்ச்சிக்கு மட்டும் அடிமைப்பட்டதன் விளைவு...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 05-08-2005 அதென்ன அது வெளிக்காட்டா மல் ஒன்று வெளிக்காட்டி ஒன்று.. அப்படி ஒரு சூழ்நிலை வரும் போது அங்க பொய் ஊடுருவுது. அது நுழைஞ்சிட்டாலே.. இல்லாமல் போனதாய் தான் ஆகும். அது தான் இல்லாமல் போதல் என்று சொன்னாங்க.. பாலினக்கவர்ச்சியோ.. கத்தரிக்காயோ.. காதல் என்ற பெயரில தானே.. இல்லறம் நுழையுது.. பிறகு தான் இல்லாமல் போகுது. :wink: - kuruvikal - 05-08-2005 <!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->அதென்ன அது வெளிக்காட்டால் ஒன்று வெளிக்காட்டி ஒன்று.. அப்படி ஒரு சூழ்நிலை வரும் போது அங்க பொய் ஊடுருவுது. அது நுழைஞ்சிட்டாலே.. இல்லாமல் போனதாய் தான் ஆகும். அது தான் இல்லாமல் போதல் என்று சொன்னாங்க.. பாலினக்கவர்ச்சியோ.. கத்தரிக்காயோ.. காதல் என்ற பெயரில தானே.. இல்லறம் நுழையுது.. பிறகு தான் இல்லாமல் போகுது. :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> இல்லறம் போனாப்பிறம்... பொறுப்புகள் அதிகரிக்கும் அதால காதலை வெளிப்படுத்த முடியாம இருப்பாங்க... அதுக்காக காதல் இல்லை என்று அர்த்தமாகுமா...??! குறிப்பா இல்லறம் போனாப் பின்னர் காதல் செய்ய என்றும் இருக்கிறவர்கள் இருக்காங்களே.. அவங்க எப்படி செய்யுறாங்க...காதலை... நேரத்தை மிச்சப்படுத்தி...எப்படியோ பண்ணிடுறாங்க போல..! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->காதலின் பெயரால் நடப்பதற்கெல்லாம் காதல் எப்படிப் பொறுப்பேற்க முடியும்...! காதலைத் துஷ்பிரயோகம் செய்யுறவைதான் அதுக்குப் பொறுப்பு...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- இளைஞன் - 05-08-2005 <!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->ஆஆகா இளைஞன்.. காதல் இல்லாமல் போதல்.. இல்லறம் நுழைந்தவுடன் அதிகம் அது தான் நடககிறது. ; ஒழுங்கான காதலாய் இருந்தால் கற்பு இல்லாமல் போறது என்ற வார்த்தைக்கு இடம் இல்லை.. :evil:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->ஒழுங்கான காதல் என்றால்? :wink: ஒழுங்கான காதல் எண்டா என்ன, ஒழுங்கில்லாத காதலெண்டால் என்ன கடைசில கன்னி கழிஞ்சால் கற்பு போச்சுத்தானே (இது தமிழினின்ர தத்துவம்). :wink: - tamilini - 05-08-2005 அப்படியா.. நுழைந்து.. நொந்து போய் இருக்கிறவங்களிடம் ஒரு கருத்துக்கணிப்பு தான் நடத்தனும். :mrgreen: :mrgreen: :mrgreen: |