![]() |
|
நீ எங்கே? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: நீ எங்கே? (/showthread.php?tid=4264) |
- Malalai - 05-20-2005 Quote:ஜீவன்களா..? அரட்டையை தானே காண்பார்கள் கவிதையை எங்கே தேடிப்பிடிப்பார்கள் ஆ.. .. சரி அடியுங்க அரட்டை .. எதுக்கும் யாழினி அக்காதான் கவனம் வெட்டி போடுவாங்க வெட்டிசரி ஜீவன்.... :twisted: :twisted: ஏன் உங்களுக்கு வண்ணதிப்புச்சி மட்டுமா பிடிக்கத் தெரியும் ஆஆஆஆ..பாருங்க கண்ணைத் திறந்து முதல் பக்கத்தில முன்னுக்கு நிக்குமே... :evil: :evil: :twisted: :wink: :mrgreen: Quote:இளவரசி எவ்வளவு கஷ்டப்பட்டாலும் தன் அன்புக்கு உரியவன் எவனோ அவன் ஒருவனுடன் தான் வாழ்வேன். அவனை அன்பு சிறையில் வைத்திருப்பேன் என்று நினைக்கின்றார். அந்த இளவரசனை கண்டுபிடிக்க உண்மையான காதலை அடைய 10 பக்கம் என்ன 100 பக்கம் போனாலும் பரவாயில்லை. நீர் தகப்பனா இருந்து மகள் மழலையின் உண்மையான காதலை புரிந்து கொள்ளாவிட்டாலும் இப்படி ஒரு ரவுண்டில 5,6 என்று சொல்லி கொச்சை படுத்த கூடாது. மழலையின் இளவரசனை தேடி பிடிக்க உதவி செய்யுங்கோ பார்ப்பம். அதற்கு உதவாத ராஜ்ஜியம் உமக்கு எதுக்கு?மாதவா மாதவா....அப்படிப் போடுங்க அரிவாள... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: :wink: என் தந்தைக்கும் மந்திpபோல வயசு போட்டுது....இளவரசனை கண்டுபிடிக்கத் தெரியாது இவையளுக்கு ஒரு அரசசபை அதுக்கு ஒரு அரசன்..ஒரு மந்திரி...சே எல்லாமே வேஸ்ட்...... :twisted: :twisted: :twisted:
- Malalai - 05-20-2005 Quote:இது கொஞ்சம் ஓவர் இல்லை படு ஓவராக இருக்கு!தந்தையின் கடமையை சொன்னா படு ஓவர் என்று வெருட்டுறியளோ...ஆஆஆஆஆ :twisted: :twisted: :twisted: Quote:அப்பாட.. வர வர களத்தில என்ன பேசிறாங்க என்றே புரியிpதில்லை..எல்லாம் சிவமயம் தான் அக்கோய்...இது புரியலயா? :wink: :wink: :wink: Quote:இளவரசர் யார் என்று எனக்கு தெரியும்,தெரிஞ்சும் என்ன பிரயோசனம்.... :twisted: :twisted: :twisted: Quote:ஆனால் அந்த சமாச்சரத்தை நான் கதைக்க மாட்டேன் அது என் ஆட்சிக்கே பெரும் ஆபத்தாக போய்விடும்!பாசத்தை விட ஆட்சியும் தான் பெரிசா தெரியுதோ..... :twisted: :twisted: :twisted: Quote:இளவரசியே தானாக தேடிப்பிடிக்கட்டும் அதுதான் நல்லது!எது நல்லது ஆஆஆஆ....உங்களால முடியல அது தானே அப்படி சொல்றியள்.....
- hari - 05-20-2005 Quote:மேற்கோள்: சரி அப்படியென்றால் யார் இளவரசர் என்ற செய்தியை சொல்லவா? மகளே! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Malalai - 05-20-2005 Quote:சரி அப்படியென்றால் யார் இளவரசர் என்ற செய்தியை சொல்லவா? மகளே!தந்தையே எதற்கும் இளவரசனின் சம்மதத்தை பெற்று பின்பு சொல்லுங்க அப்புறம் சுனாமி வந்திடப் போகுது...பிறகு எங்க எல்லாரையும் அடிச்சுக் கொண்டு போனாலும் போடும் எதற்கும் பார்த்து பதட்டப்படாம பக்குவமாய் சொல்லுங்க...சரியா.... :wink: :wink: :wink: :wink: :mrgreen: :twisted: - வெண்ணிலா - 05-20-2005 Malalai Wrote:Quote:சரி அப்படியென்றால் யார் இளவரசர் என்ற செய்தியை சொல்லவா? மகளே!தந்தையே எதற்கும் இளவரசனின் சம்மதத்தை பெற்று பின்பு சொல்லுங்க அப்புறம் சுனாமி வந்திடப் போகுது...பிறகு எங்க எல்லாரையும் அடிச்சுக் கொண்டு போனாலும் போடும் எதற்கும் பார்த்து பதட்டப்படாம பக்குவமாய் சொல்லுங்க...சரியா.... :wink: :wink: :wink: :wink: :mrgreen: :twisted: அப்படின்னா இளவரசருக்கும் மன்னனுக்கும் ஏற்கனவே தொடர்பிருக்கா? சரி சரி சீக்கிரம் சொல்லுங்கோ மன்னா. மழலைக்கும் இளவரசருக்கும் சேர்த்து வாழ்த்து சொல்லணும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathan - 05-20-2005 ம் ஒரு வாழ்த்து பக்கம் ஆரம்பிச்சிடலாம். ஆக மன்னருக்கும் தெரியும் என்பதால் இளவரசர் தான் தாமதிக்கின்றார் போல. - hari - 05-20-2005 Mathan Wrote:ம் ஒரு வாழ்த்து பக்கம் ஆரம்பிச்சிடலாம். ஆக மன்னருக்கும் தெரியும் என்பதால் இளவரசர் தான் தாமதிக்கின்றார் போல.அப்படியே எனக்கு ஒரு துயர் பகிர்வு பக்கத்தையும் ஆரம்பித்துவிடுங்கள்! :evil: :evil: - tamilini - 05-20-2005 Quote:அப்படியே எனக்கு ஒரு துயர் பகிர்வு பக்கத்தையும் ஆரம்பித்துவிடுங்கள்!மன்னர் றொம்ப நொந்து போன மாதிரித்தெரியுது. :wink: - Mathan - 05-20-2005 மன்னிக்கணும் மன்னா மனதை நோகடித்திருந்தால் - KULAKADDAN - 05-20-2005 Mathan Wrote:மன்னிக்கணும் மன்னா மனதை நோகடித்திருந்தால் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Malalai - 05-20-2005 Quote:அப்படின்னா இளவரசருக்கும் மன்னனுக்கும் ஏற்கனவே தொடர்பிருக்கா? சரி சரி சீக்கிரம் சொல்லுங்கோ மன்னா. மழலைக்கும் இளவரசருக்கும் சேர்த்து வாழ்த்து சொல்லணும்.இப்ப என்ன சொல்லாமலா....எனக்கு சொன்ன அவருக்கும் சொன்ன மாதிரி என்று சொல்ல வந்தன்....சுட்டி....தந்தைக்கு தெரியாது சும்மா ரீல் தான் (நானே பில்ட் அப் செய்றன்.....அதுக்குள்ள :wink: :wink: :mrgreen: ) - Malalai - 05-20-2005 Quote:ம் ஒரு வாழ்த்து பக்கம் ஆரம்பிச்சிடலாம். ஆக மன்னருக்கும் தெரியும் என்பதால் இளவரசர் தான் தாமதிக்கின்றார் போலஅட நீங்க வேற மதன் அண்ணா.....மன்னருக்கு சும்மா ரீல் விட நல்லாவே தெரியும்..... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Quote:அப்படியே எனக்கு ஒரு துயர் பகிர்வு பக்கத்தையும் ஆரம்பித்துவிடுங்கள்!இந்த மிரட்டுற வேலைதானே வேணாங்கிறது...ஆமா... :twisted: :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: Quote:மன்னிக்கணும் மன்னா மனதை நோகடித்திருந்தால்மதன் அண்ணா கைவிட்டுடிங்களா?
- Mathan - 05-20-2005 மன்னரிடம் பேசி பயனில்லை என்பதால் பேசி அவரை நோகடிக்காமல் நேரடியாக இளவரசனிடமே பேசுகின்றேன் - வெண்ணிலா - 05-20-2005 Mathan Wrote:மன்னரிடம் பேசி பயனில்லை என்பதால் பேசி அவரை நோகடிக்காமல் நேரடியாக இளவரசனிடமே பேசுகின்றேன் அட உங்களுக்கும் தெரியுமா இளவரசனை? :roll: :?: - tamilini - 05-20-2005 எனக்கு தெரியும் இளவரசரை.. மழலை மற்றும் இளவரசர் உத்தரவு தந்தால் களத்தில் சொல்லுறன்.. இன்னொரு விடையமும் தெரியும். (தமிழினியின் புலனாய்வுக்கு தெரியாதது என்ன இருக்கு ஆஆஆஆ) :wink: :mrgreen: :| - Mathan - 05-20-2005 அது என்ன இன்னொரு விடயம் அதையாவது சொல்லுக்கப்பா - hari - 05-20-2005 Mathan Wrote:மன்னரிடம் பேசி பயனில்லை என்பதால் பேசி அவரை நோகடிக்காமல் நேரடியாக இளவரசனிடமே பேசுகின்றேன்<img src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons6/69.gif' border='0' alt='user posted image'> - tamilini - 05-20-2005 Quote:அது என்ன இன்னொரு விடயம் அதையாவது சொல்லுக்கப்பாஅந்த இன்னொரு விடயத்திற்கு சொந்தக்காரர் அனுமதி தந்தால் அதையும் சொல்லுறன். :wink: :mrgreen: (தெரியுது முறைக்கிறியள் என்று.. எஸ்கேப் - வெண்ணிலா - 05-20-2005 tamilini Wrote:எனக்கு தெரியும் இளவரசரை.. மழலை மற்றும் இளவரசர் உத்தரவு தந்தால் களத்தில் சொல்லுறன்.. இன்னொரு விடையமும் தெரியும். (தமிழினியின் புலனாய்வுக்கு தெரியாதது என்ன இருக்கு ஆஆஆஆ) :wink: :mrgreen: :| :roll: hock:
- Mathan - 05-20-2005 <!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin--> அது என்ன இன்னொரு விடயம் அதையாவது சொல்லுக்கப்பா _________________ <!--QuoteEnd--><!--QuoteEEnd--> அந்த இன்னொரு விடயத்திற்கு சொந்தக்காரர் அனுமதி தந்தால் அதையும் சொல்லுறன். :wink: :mrgreen: (தெரியுது முறைக்கிறியள் என்று.. எஸ்கேப்<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> ஏற்கனவே இளவரசர் புதிர் போதாது என்று இப்போது புது புதிரா? யாரை பற்றிய புதிர் என்றாவது சொல்லுங்கள் |