![]() |
|
இந்து மதமும் ஆண் பெண் உறவும் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: தத்துவம் (மெய்யியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=33) +--- Thread: இந்து மதமும் ஆண் பெண் உறவும் (/showthread.php?tid=4141) |
- Mathan - 06-13-2005 தயவு செய்து தனிப்பட்ட தாக்குதல்களை தவிர்த்து கொள்ளுங்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- poonai_kuddy - 06-13-2005 Mathan Wrote:பிறாமணர யார் மதிக்கினமண்ணா. அவைக்கு வேற வேலையள் இல்லாம சும்மா வாய் நிறைய அலட்டிட்டு காசு வாங்கிக்கொண்டு சொகுசா இருக்குதுகள் இங்க வெளிநாட்டில. ஆனா நீங்க சொல்லுறது சரிதானண்ணா உவையள உதிர்க்கிறத விட எங்கட மானங்கெட்ட சனங்களின்ர காதில ஒழுங்கா மந்திரத்த ஊதோணமண்ணா அப்பதான் உதுகள் திருந்துங்கள்.Niththila Wrote:இந்துக் கடவுள்கள் பற்றி இவ்வளவு இழிவான கருத்துகளை களத்தில முன் வைக்கிறீங்களே இதுக்கெல்லாம்; என்ன ஆதாரம் வேதங்ளா உபநிடதங்களா. அக்கா நீங்க சொல்றது என்னது? வேதங்களும் உபநிடதங்களும் ஆரியருகளால புகுத்தபட்டதெண்டால் அதநம்பித்தானே எங்கட ஆக்கள் அது இதெண்டு முட்டாள்தனமா செய்யுதுகள். உங்கட மதம் இந்துமதமெண்டுறீங்கள் அதான் தமிழற்ற மதமெண்டுறதுக்கு என்ன ஆதாரம் வச்சிருக்குிறீங்கள் சொல்லுங்கக்கா - Mathan - 06-13-2005 எதுதான் தமிழரின் மதம் அல்லது வாழ்க்கை முறை? இப்போது நாம் செய்யும் பெரும்பாலான சடங்குகளை அது எம்முடையதல்ல அர்த்தமற்றது என்று சொல்கிறீர்கள். அப்படியானால் எதுதான் நமது கலாச்சாரம் அப்படி ஒன்றே நமக்கு இல்லையா? எனக்கென்னவோ நாம் பகுதறிவோடு முற்போக்காக சிந்திக்கிறோம் என்ற பெயரில் நமது உடைமைகளை இழக்கிறோம் போல தோன்றுகின்றது. மேற்குலத்தவரோ நமது வாழ்க்கை முறையில் கலாச்சாரத்தில் உள்ள நல்ல பண்புகளை அறிய முயற்சிக்கிறார்கள். நாம் நவ நாகரீகத்தை அளவுக்கதிகமாக பின்பற்றுகிறோமோ? - Sooriyakumar - 06-13-2005 தமிழருக்கு எந்த மதமும் வொந்தமில்லை. எந்தவொரு வாழ்க்கைமுறையுமில்லை. சடங்குகள்கூட மேலைநாட்டவருடையது நமக்கொரு கலாச்சரம் கிடையாது. நமக்கு பகுத்தறிவு சிடையாது. முற்போக்கு சிந்தனைக்கு களவு பொய் சூது வாது நாடுகிறோம்.நமக்கென்று உடைமைகள் கிடையாது. வன்முறையே நமது கலாச்சாரம். காட்டுமிராண்டித்தனமே நாம் படித்தவை இவைவிட வேறென்னவேண்டும் தமிழீழத்திலிருந்து வளமானவாழ்க்கைதேடிவந்து அரட்டையடிக்கும் நமக்கு? - Sooriyakumar - 06-13-2005 Mathan Wrote:எதுதான் தமிழரின் மதம் அல்லது வாழ்க்கை முறை? இப்போது நாம் செய்யும் பெரும்பாலான சடங்குகளை அது எம்முடையதல்ல அர்த்தமற்றது என்று சொல்கிறீர்கள். அப்படியானால் எதுதான் நமது கலாச்சாரம் அப்படி ஒன்றே நமக்கு இல்லையா? எனக்கென்னவோ நாம் பகுதறிவோடு முற்போக்காக சிந்திக்கிறோம் என்ற பெயரில் நமது உடைமைகளை இழக்கிறோம் போல தோன்றுகின்றது. மேற்குலத்தவரோ நமது வாழ்க்கை முறையில் கலாச்சாரத்தில் உள்ள நல்ல பண்புகளை அறிய முயற்சிக்கிறார்கள். நாம் நவ நாகரீகத்தை அளவுக்கதிகமாக பின்பற்றுகிறோமோ?தமிழருக்கு எந்த மதமும் சொந்தமில்லை. எந்தவொரு வாழ்க்கைமுறையுமில்லை. சடங்குகள்கூட மேலைநாட்டவருடையது நமக்கொரு கலாச்சரம் கிடையாது. நமக்கு பகுத்தறிவு சிடையாது. முற்போக்கு சிந்தனைக்கு களவு பொய் சூது வாது நாடுகிறோம். நமக்கென்று உடைமைகள் கிடையாது. வன்முறையே நமது கலாச்சாரம். காட்டுமிராண்டித்தனமே நாம் படித்தவை இவையைவிட வேறென்னவேண்டும் தமிழீழத்திலிருந்து வளமானவாழ்க்கைதேடிவந்து அரட்டையடிக்கும் நமக்கு? - Vasampu - 06-13-2005 சில விடயங்களை மேலோட்டமாக பார்த்துவிட்டு தர்க்கம் செய்பவர்களுக்கு சொல்வது ஒன்றும் புரியாது. வாதம் பிரதிவாதமாக வேண்டாத சர்ச்சைகள் தான் உருவாகின்றன. எனவே தயவுசெய்து இந்த பக்கத்தை மூடிவிடுங்கள் - Mathan - 06-13-2005 இந்த தலைப்ப்பில் விவாதித்து வீண்சர்ச்சை தான் உருவாகும் என்று அன்பு நண்பர் ஒருவர் சொன்னார். அவர் ஆலோசனையையும் மீறி மனம் பொறுக்காமல் இன்று கருத்தெழுதி வீண்சிக்கலில் மாட்டி கொண்டேன். நான் இந்த தலைப்பில் விவாதிக்க விரும்பவில்லை அத்னால் வீண் சர்ச்சைகள் தான் உருவாகும். நன்றி - KULAKADDAN - 06-13-2005 poonai_kuddy Wrote:[ பூனைக்குட்டி எனக்கு சில விசயம் விளங்கேல்ல விளக்கம் சொல்லுவீங்களோ?...... தமிழர் எண்டா ஆர்? நீங்கள் உங்களை தமிழர் எண்டு சொல்ல என்ன ஆதாரம் வச்சிருக்கிறியள். தமிழ் பேசுறதால தான் எண்டா.....? யாராவது வெள்ளையர் தமிழ் படிச்சு பேச வெளிக்கிட்டால் அவையும் தமிழரோ? இப்பகுதியில் கருத்தெழுதும் எண்ணம் எனக்கு இருக்கவில்லை. சிலரிடம் எமக்கும் கேள்வி கேட்க விருப்பம். அதிலும் மேலுள்ள கேள்விக்கு பூனைகுட்டியிடம் விளக்கம் கேட்க மட்டும் விருப்பம். - Niththila - 06-14-2005 Sooriyakumar Wrote:Mathan Wrote:எதுதான் தமிழரின் மதம் அல்லது வாழ்க்கை முறை? இப்போது நாம் செய்யும் பெரும்பாலான சடங்குகளை அது எம்முடையதல்ல அர்த்தமற்றது என்று சொல்கிறீர்கள். அப்படியானால் எதுதான் நமது கலாச்சாரம் அப்படி ஒன்றே நமக்கு இல்லையா? எனக்கென்னவோ நாம் பகுதறிவோடு முற்போக்காக சிந்திக்கிறோம் என்ற பெயரில் நமது உடைமைகளை இழக்கிறோம் போல தோன்றுகின்றது. மேற்குலத்தவரோ நமது வாழ்க்கை முறையில் கலாச்சாரத்தில் உள்ள நல்ல பண்புகளை அறிய முயற்சிக்கிறார்கள். நாம் நவ நாகரீகத்தை அளவுக்கதிகமாக பின்பற்றுகிறோமோ?தமிழருக்கு எந்த மதமும் சொந்தமில்லை. எந்தவொரு வாழ்க்கைமுறையுமில்லை. சடங்குகள்கூட மேலைநாட்டவருடையது நமக்கொரு கலாச்சரம் கிடையாது. நமக்கு பகுத்தறிவு சிடையாது. முற்போக்கு சிந்தனைக்கு களவு பொய் சூது வாது நாடுகிறோம். நமக்கென்று உடைமைகள் கிடையாது. வன்முறையே நமது கலாச்சாரம். காட்டுமிராண்டித்தனமே நாம் படித்தவை இவையைவிட வேறென்னவேண்டும் தமிழீழத்திலிருந்து வளமானவாழ்க்கைதேடிவந்து அரட்டையடிக்கும் நமக்கு? அது சரி இப்படி பகுத்தறிவு இல்லாதவையோடு எதனை பற்றி பேசுறது? :roll: :roll: - Niththila - 06-14-2005 தயவு செய்து தமிழருடைய மதம் எது எண்டு அனைத்துமறிந்த மேதாவிகள் எங்களை கேள்வி கேட்பதை விடுத்து பதில் சொல்லலாமே :wink: - paandiyan - 06-14-2005 [quote=Vasampu]சில விடயங்களை மேலோட்டமாக பார்த்துவிட்டு தர்க்கம் செய்பவர்களுக்கு சொல்வது ஒன்றும் புரியாது. வாதம் பிரதிவாதமாக வேண்டாத சர்ச்சைகள் தான் உருவாகின்றன. எனவே தயவுசெய்து இந்த பக்கத்தை மூடிவிடுங்கள் இதுவே எனது கருத்தும். சும்மா ஒண்டும் தெரியாமல் மதத்தைப் பற்றி கதைப்பவர்களுடன் கதைக்கிறதால வாதடுபவர்கள்தான் தங்கட நேரத்த வீணாக்கிறார்கள். குருவிகளை தனிப்பட்ட முறையில் தாக்குவதற்கென்றே சிலர் சேர்ந்து விளையாடுவதாக தெரிகிறது. அது சரி கிருபன் போட்ட குப்பைகளை இன்னும் தான் என்க வெட்டி ஒட்டுனதென்டு சொல்லயில்ல. சொன்னால் நல்லது. - Jude - 06-14-2005 KULAKADDAN Wrote:<img src='http://www.harappa.com/post/gif/ceylontam.jpg' border='0' alt='user posted image'>poonai_kuddy Wrote:[ <b>1920ல் இலங்கைத்தமிழ் பெண்</b> <img src='http://www.thehindu.com/thehindu/mp/2004/07/08/images/2004070801660201.jpg' border='0' alt='user posted image'> <b>இன்றைய (அதிகம் கலப்படைந்து வெளிறிய) தமிழ்நாட்டு தமிழ் பெண்</b> 18ம் நூந்நாண்டுக்கு முதல் தமிழரின் சேரநாடு என அறியப்பட்ட பிரதேசமமும் சேரநாட்டு மக்களும் 18ம் நூற்றாண்டின் பிறகு கேரள நாட்டின் மலையாளிகள் என அறியப்பட்டனர். தமிழ்நாடு என்றளைக்கப்படும் இந்தியாவின் முன்னாள் மதராசி பட்டணத்தில் பல்வேறு இன குடிமக்களும் குடியேறி தமிழ் பேசி தமிழராயினர். வட இந்தியாவிலிருந்து முகம்மதிய காலத்தில் வந்து குடியேறிய வட இந்திய பிராமணர் தமிழராயினர். இதே போல தெலுங்கர் கன்னடர் போன்றவர்களும் தமிழராயினர். இலங்கையில் பல தமிழர் சிங்களவர் ஆயினர். நீலப்பெருமாளின் வழி வந்த ஜெயவாத்தனே தமிழருக்கெதிரான துவேஷமிக்க சிறிலங்கா ஜனாதிபதியாக இரு;ந்தார். இலங்கை தமிழர் மலையாளிகள் போர்த்துக்கேயர் வட இந்தியருடைய கலப்பால் உருவான மக்கள். ஆனால் தமிழ் பேசும் மக்கள். ஆங்கிலேயரை ஆளும் பிரித்தானிய மாகாராணியின் தாயார் ஸ்காட்லாந்தக்காரி. தந்தையாரோ ஜேர்மானிய வழி வந்தவர். ஆக, ஆங்கிலம் பேசுபவர்களை ஆங்கிலம் பேசி ஆங்கிலேய நாட்டில் ஆள்வதால் அவர்கள் ஆங்கிலேயர் ஆனார்கள். தூய ஆங்கிலோ செக்சன் இனத்தை சேர்ந்தவர்களை தேடிப்பிடிப்பதே கடினம். கடைசியாக தனது தூய இனத்தை தேடியவன் பெயர் ஹிட்லர். தூய ஆரியக் குழந்தைகள் வேண்டுமென்று பொன்ளிற கூந்தலும் நீல நிறக்கண்களும் கொண்ட சுகதேகிகளான பெண்களை இமய மலைக்கு தூய ஆரிய ஆண்களுடன் இணைந்து பிள்ளை பெற்று வருமாறு அனுப்பினான் என வரலாறு. தமிழ் ஒரு மொழி. அந்த மொழியை பெசுபவனுக்கு கறுப்பு தோலானால் என்ன, வெள்ளை தொலானால் என்ன அவனோ அவளோ தமிழர். மனிதர்கள் ஆபிரிக்காவில் கென்யா பகுதியில் தோன்றி உலகமெங்கும் பரவினர் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். தமிழர் ஆப்கானிஸ்தானில் காணப்படும் ஹரப்பா மொகஞ்ஞதாரோ பள்ளத்தாக்கு நாகரிகத்தில் தோன்றி தென்னிந்தியாவரை பரவினர் என சில ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். - Sooriyakumar - 06-14-2005 Niththila Wrote:பகுத்து அறிவதற்கு பலகளமும் பார்க்கவேண்டும் பகுத்து ஆராய்ந்து பார்க்கவேண்டும். இங்கு கருத்து எழுதும் யாராவது ஒருவர் அதை செய்கின்றீர்களாவென்றால் ஒருவாருமில்லை. வளமானவாழ்க்கைதேடி புலம்பெயர்ந்துவந்து இல்லாத பொய்யெல்லாம்கூறி நீங்களே உங்கள் செய்கைகளுக்கு நியாயம் (justifying your actions) தேடுகிறீர்கள். அதுதான் இத்தனை களவு பொய் சூது வாது.Sooriyakumar Wrote:Mathan Wrote:எதுதான் தமிழரின் மதம் அல்லது வாழ்க்கை முறை? இப்போது நாம் செய்யும் பெரும்பாலான சடங்குகளை அது எம்முடையதல்ல அர்த்தமற்றது என்று சொல்கிறீர்கள். அப்படியானால் எதுதான் நமது கலாச்சாரம் அப்படி ஒன்றே நமக்கு இல்லையா? எனக்கென்னவோ நாம் பகுதறிவோடு முற்போக்காக சிந்திக்கிறோம் என்ற பெயரில் நமது உடைமைகளை இழக்கிறோம் போல தோன்றுகின்றது. மேற்குலத்தவரோ நமது வாழ்க்கை முறையில் கலாச்சாரத்தில் உள்ள நல்ல பண்புகளை அறிய முயற்சிக்கிறார்கள். நாம் நவ நாகரீகத்தை அளவுக்கதிகமாக பின்பற்றுகிறோமோ?தமிழருக்கு எந்த மதமும் சொந்தமில்லை. எந்தவொரு வாழ்க்கைமுறையுமில்லை. சடங்குகள்கூட மேலைநாட்டவருடையது நமக்கொரு கலாச்சரம் கிடையாது. நமக்கு பகுத்தறிவு சிடையாது. முற்போக்கு சிந்தனைக்கு களவு பொய் சூது வாது நாடுகிறோம். நமக்கென்று உடைமைகள் கிடையாது. வன்முறையே நமது கலாச்சாரம். காட்டுமிராண்டித்தனமே நாம் படித்தவை இவையைவிட வேறென்னவேண்டும் தமிழீழத்திலிருந்து வளமானவாழ்க்கைதேடிவந்து அரட்டையடிக்கும் நமக்கு? - Sooriyakumar - 06-14-2005 Niththila Wrote:தயவு செய்து தமிழருடைய மதம் எது எண்டு அனைத்துமறிந்த மேதாவிகள் எங்களை கேள்வி கேட்பதை விடுத்து பதில் சொல்லலாமே :wink:தமிழருடைய மதம் தமிழ்மொழி.....தனிநாடு என்பதுகூடவா உங்களுக்குப் புரியவில்லை? - Niththila - 06-14-2005 தமிழ் மொழி ஒரு மதமா :? - narathar - 06-14-2005 [quote=kuruvikal]ஏன் சார் கொஞ்சோண்டாலும் மூளை இருக்கா சார்...அத்தூண்டு சின்ன எலியில இத்தூண்டு பெரிய கடவுள் எப்படி சார் இருக்க முடியும்...செத்துடாது...அதுக்கு ஏன்சார் இயற்பியல் கற்பிக்கிறியள்...அதுதான் சார் சொல்லி இருக்காங்க...அதுவள் வாகனங்கள் என்று...ஜஸ்ட் எலி உருவத்தில செய்த பொருட்கள் சார்...அதுக்கு உங்க இயற்பியலை அப்பிளை பண்ணிப் பாருங்க சார்..சரியா இருக்கும்...! வேணுன்னா சார் குதிரைப் பந்தயம் நடக்குமெல்லாசார்...அங்க போய் பாருங்க சார்...குதிரை மனிசரைக் காவுதா இல்லைன்னா...அதுக்கு உங்க தியறிப்படி முண்டா சார் கொடுப்பாங்க...அரோகரோ...! :wink: <!--emo& --> [/url]
- narathar - 06-14-2005 narathar Wrote:[quote=kuruvikal]ஏன் சார் கொஞ்சோண்டாலும் மூளை இருக்கா சார்...அத்தூண்டு சின்ன எலியில இத்தூண்டு பெரிய கடவுள் எப்படி சார் இருக்க முடியும்...செத்துடாது...அதுக்கு ஏன்சார் இயற்பியல் கற்பிக்கிறியள்...அதுதான் சார் சொல்லி இருக்காங்க...அதுவள் வாகனங்கள் என்று...ஜஸ்ட் எலி உருவத்தில செய்த பொருட்கள் சார்...அதுக்கு உங்க இயற்பியலை அப்பிளை பண்ணிப் பாருங்க சார்..சரியா இருக்கும்...!<img src='http://img230.echo.cx/img230/2981/loadtransfer5hc.th.jpg' border='0' alt='user posted image'> - matharasi - 06-14-2005 Jude Wrote:ஜுட் ஜயா சொல்றதிலே ஏதோ இருக்குஙக...இந்த நம்ப மெட்ராசை எடுததுஙகிட்டீங்கன்னா ... அவர் சொல்லிறதில்லை உண்மை யோண்ணோ தோன்றும்....நதிமூலமும் ரிசிமூலமூம் பார்க்ககடாதுண்ணுசொல்லுவாங்க..அப்படி பார்த்தண்டு வையு சிற்றியுலுள்ள தமிழன் சொல்லுறவன்ட அடியை பார்த்தியணடால் 60 வீடம் தெலுங்கனோ கன்னடனோ மலையாளி யோ தான் இருப்பான் .அதை விட நம்மை வை.கோ பார்த்தால் அவரே தெலுஙகர் தாங்க....கரெக்டா தெரியாதுங்க கருணாதியின்ரை அடி தெலுங்கன்றும் ஜெயா அம்மான்ரை அடி கன்னடம் என்றுசொல்லுவாங்க....ஜுட் ஜயா தில்லான ஆள் தான்....ஆரும் தொடாத சன்சிவிய்யினிரான விசயத்தை தொட்டிட்டீங்கள்.....கிருபன் ஜயாக்கு விழுந்த ஏச்சு ப்போல விழப்போகுது..............KULAKADDAN Wrote:<img src='http://www.harappa.com/post/gif/ceylontam.jpg' border='0' alt='user posted image'>poonai_kuddy Wrote:[ - sinnappu - 06-14-2005 Niththila Wrote:தயவு செய்து தமிழருடைய மதம் எது எண்டு அனைத்துமறிந்த மேதாவிகள் எங்களை கேள்வி கேட்பதை விடுத்து பதில் சொல்லலாமே :wink: ¯ó¾ Á¾õ ¾¡ý ±ÁìÌ À¢Êò¾¢Õì¸¢È Á¾õ :x :x :x :x :x :x :x :x :x :x - Niththila - 06-14-2005 sinnappu Wrote:Niththila Wrote:தயவு செய்து தமிழருடைய மதம் எது எண்டு அனைத்துமறிந்த மேதாவிகள் எங்களை கேள்வி கேட்பதை விடுத்து பதில் சொல்லலாமே :wink: என்னப்பு சொல்லுறீங்க :? :? |