![]() |
|
யார்? என்ன? எங்கே? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: யார்? என்ன? எங்கே? (/showthread.php?tid=3861) |
- Rasikai - 12-18-2005 வாழ்த்துக்கள் தல & றமா அவரேதான் இவர் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர், இவரது காலம் (கி மு 287- கி மு 212) மேலதிக தகவலுக்கு http://www.school-for-champions.com/biogra.../archimedes.htm - ப்ரியசகி - 12-19-2005 Quote:தெரியும் தெரியும் என்பவன் மட்டும் அல்ல தெரியாததை தெரியாது என்று சொல்பவனும் அறிவாளியே.... சாறி ரசி அக்கா...இது எனக்கு விளங்கல :roll: :roll: - Eswar - 12-19-2005 மகாத்மா காந்தியின் இறுதிப்படத்தை தந்தமைக்கு நன்றி - Rasikai - 12-24-2005 <img src='http://img418.imageshack.us/img418/6298/13rk.jpg' border='0' alt='user posted image'> <b>இந்த மாவீரர் துயிலும் இல்லம் எங்கு உள்ளது???</b> - adsharan - 12-24-2005 கிளிநொச்சி என நினைக்கிறேன் - Rasikai - 12-24-2005 adsharan Wrote:கிளிநொச்சி என நினைக்கிறேன் இல்லை - Jeeva - 12-24-2005 மல்லாவி - அருவி - 12-25-2005 யாழ்ப்பாண மாவீரர் துயிலும் இல்லம், சரியா இரசிகை. - Rasikai - 12-25-2005 இல்லை ஜீவா ம்ம் அருவி இல்லையே - அருவி - 12-25-2005 Rasikai Wrote:இல்லை ஜீவா யாழ்ப்பாண மாவீரர் துயிலும் இல்லம் படைகளால் அழிக்கப்பட்ட பின்னர் விடுதலைப்புலிகளின் அரசியற் பிரிவினர் சென்றபோது என்று நினைத்தேன். வவுனியா மாவட்டத்தில் உள்ளதா இது???? - Rasikai - 12-25-2005 இல்லை அருவி நீங்கள் முதல் சொன்ன மாவட்டத்துல தான் இருக்கு பட் அந்த ஊரைத்தான் நான் கேட்டேன் - விது - 12-25-2005 þŨÃò¦¾Ã¢ÔÁ¡ þÅÕõ ¯í¸Ç¢ø «§¿¸Ã¡øÁ¢¸×õ «È¢ÂôÀð¼Å÷ Å¢ÕõÀôÀÎÀÅ÷.(ºò¾¢ÂÁ¡ ¿¡É¢ø¨Ä) [img<img src='http://img529.imageshack.us/img529/1756/zp077ds.jpg' border='0' alt='user posted image'>] [/img] - தூயவன் - 12-25-2005 படம் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் அஜீவன் அண்ணா மாதிரித் தெரிகின்றது?? :roll: :roll: :roll: - RaMa - 12-25-2005 <b>இந்த மாவீரர் துயிலும் இல்லம் எங்கு உள்ளது???</b>[/quote] கோப்பாய் மாவீரார் துயிலும் இல்லமா ரசிகை :roll: - Rasikai - 12-25-2005 RaMa Wrote:<b>இந்த மாவீரர் துயிலும் இல்லம் எங்கு உள்ளது???</b> கோப்பாய் மாவீரார் துயிலும் இல்லமா ரசிகை :roll:[/quote] ஆமாம் ரமா - vasisutha - 12-25-2005 விது Wrote:þŨÃò¦¾Ã¢ÔÁ¡ þÅÕõ ¯í¸Ç¢ø «§¿¸Ã¡øÁ¢¸×õ «È¢ÂôÀð¼Å÷ Å¢ÕõÀôÀÎÀÅ÷. சோழியன் அண்ணாவா? :wink: - மேகநாதன் - 12-30-2005 உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன்..///?// - Mathan - 12-30-2005 யார் தான் அவர்? பதிலை சொல்லுங்களன் - Mathan - 01-09-2006 இந்த போட்டி இடைநடுவே நின்றுவிட்டது. இதை தொடரலாம் என்று பார்க்கின்றேன். <img src='http://img486.imageshack.us/img486/1530/1238ln.gif' border='0' alt='user posted image'> இந்தியரான இவர் பெளதிகத்திற்கான நோபல் பரிசு பெற்றவர். இவர் யார் என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். கண்டுபிடிப்பவர்கள் மற்றவர்களுக்கு அறிந்து கொள்ள இவரை பற்றி ஒரு சிறிய அறிமுகத்தையும் இணையுங்கள். - மேகநாதன் - 01-09-2006 கதிரியக்கம் மற்றும் ஒளியியல் உள்ளிட்ட பல ஆராச்சிகளையும் கன்டுபிடிப்புகளையும் செய்த <b>சேர் ச.வெ.இராமன்.</b> <b>1930 ல் இயற்பியலுக்கான "நோபல்" விருது </b>பெற்றார். <b>பெப்ருவரி 28 இந்தியாவில் "<i>அறிவியல் தினம்</i>"</b> ஆக சிறப்பிக்கப்பட இவரது நினைவே காரணம்.. <i><b>."இராமன் விளைவு" </b></i>உலகப் புகழ் பெற்றது... துறை சார் கற்றறிந்தோர் மேலும் சொல்வாரகள் என்று எண்ணுகிறேன்.... |