Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- Vishnu - 08-04-2005

தேவதையை கண்டேன்... காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள்...
நெஞ்சத்தில் நுளைந்தாள் மூச்சினில் கலந்தாள் என் முகவரி மாற்றி விட்டாள்

Arrow வி


- வெண்ணிலா - 08-04-2005

விடுகதையா இந்த வாழ்க்கை
விடைதருவார் யாரோ
எனது கையென்னை அடிப்பதுவோ
எனது விரல் கண்ணைக் கெடுப்பதுவோ
அழுது அறியாத என் கண்கள்
ஆறு குளமாக மாறுவதோ


Arrow <b>தோ</b>


- Vishnu - 08-04-2005

தோகை இளமயில் ஆடி வருது வானில் மழைவருமோ?? ( வெதர் இனிக்கு எப்படி?? )
கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாளும் எழுதிடுமோ??

Arrow மோ


- வெண்ணிலா - 08-04-2005

மோகம் என்னும் தீயில் என் மனம் வெந்து வெந்து உருகும்
வானம் எங்கும் அந்தப் பிம்பம் வந்து வந்து விலகும்

Arrow <b>ம</b>


- வியாசன் - 08-04-2005

மண்ணில் வந்த நிலவே
வே


- வெண்ணிலா - 08-04-2005

வேறென்ன வேறென்ன வேண்டும் ஒரு முறை சொன்னால் போதும்
நிலவையும் உந்தன் கால்மிதியாய் வைப்பேனே வைப்பேனே
சொல்லவும் கூட வேண்டாம் கண்ணிமைத்தாலே போதும்
கேள்விகளின்றி உயிரையும் நான் தருவேனே

Arrow [b]நெ


- tamilini - 08-04-2005

நெஞ்குள்ளே இன்னார் என்று சொன்னாப்புரியுமா.
கொஞ்சிக்கொஞ்சி பேசிறது கண்ணில் தெரியுமா
உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாது..

அடுத்த எழுத்து <b>து</b>


- வியாசன் - 08-04-2005

துயிலதாத பெண்ணொன்று இங்கே
எங்கே
கே
தமிழ்ஸ் சொன்னாத்தானே தெரியும்
நெஞ்சுக்குள்ளே இன்னாரென்று


- வெண்ணிலா - 08-04-2005

கேளடி கண்மணி பாடகன் சந்ததி
நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி


Arrow <b>தி</b>


- tamilini - 08-04-2005

தில்லானா தில்லானா நீ தித்திக்கின்ற தேனா மஞ்சக்காட்டு மைனா என்னை கொஞ்சிக்கொஞ்சிப்போனா.

அடுத்த எடுத்து <b>மை</b>

வியாசன் அண்ணா பாட்டுக்கு பாட்டு பாவமே.. :wink:


- வெண்ணிலா - 08-04-2005

மைனாவே மைனாவே இது என்ன மாயம்


Arrow <b>ம</b>


- வினித் - 08-04-2005

[quote=vennila]மைனாவே மைனாவே இது என்ன மாயம்


Arrow <b>ம</b>

ÁýÉÅ ÁýÉÅ ÁýÉ¡¾¢ ÁýÉý «øÄÅ

Arrow Å


- வெண்ணிலா - 08-04-2005

வண்ணனிலவே வண்ணனிலவே வருவதே நீதானா
வாசனைகள் வருகிறதே வருவது நிஜம்தானா

Arrow <b>தா</b>


- வியாசன் - 08-04-2005

தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா
இன்று நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனம்மா
மா ஆரம்பியுங்கள்


- வெண்ணிலா - 08-04-2005

மார்கழித் திங்கள் அல்லவா

Arrow <b>வா</b>


- Danklas - 08-04-2005

வாடி வாடி நாட்டுக்கட்டை வசமா வந்து மாட்டிக்கிட்டா..


Arrow டா அல்லது ட :wink: Idea


- வெண்ணிலா - 08-04-2005

டயானா டயானா டயானா டயானா
நீ தூங்கும் கோயிலில் ஒரு காதல் பிறந்தது
நான் தேடும் பெண்மையை உன் தேசம் தந்தது


Arrow <b>து</b>


- Danklas - 08-04-2005

துப்புக்கினு கடிச்சுக்கவா.. கடிச்சுகுன்னு துப்பிக்கவா...
வாய் மணக்குது வாய் மணக்குது.. (சாறி ரங்க் சிலிப் ஆயிடுச்சு) Idea <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :mrgreen:

(என்னமாதிரி திருப்பவும் து அல்லது தூ வில ஆரம்பிக்கிறீங்களா பிழை எண்டாலும் து விலதானுங்கொ ஆரம்பிக்கனும்) Idea


- வினித் - 08-04-2005

àìÌ ºðÊ à츢 §ÁôÀõ À¢Ê¼ ±ÐÄ ±ýÉ þÕìÌ ±ñÎ ¸ñðÎ À¢Ê¼

À¼õ : ±ƒÁ¡ý


- வெண்ணிலா - 08-04-2005

வீணானவன் அடுத்து ஆரம்பிக்கும் எழுத்தை ஏன் போடவில்லை? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->