Yarl Forum
இனி வரும் Super*Star யார் ? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: இனி வரும் Super*Star யார் ? (/showthread.php?tid=3660)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

- வினித் - 08-19-2005

Rasikai Wrote:
Quote:அப்புறம் ரசிகை ஒரு கேள்வி.. தாங்கள் விஜய்யை அத்தான் என்று சொல்ல காரணம் என்னவோ?? தாங்கள் யாழ்ப்பாணத்தில் நல்லூரை சேர்ந்தவரா??

விஷ்ணு எனக்கு யாரு சுப்பர் ஸ்டாரா வந்தாலும் கவலை இல்லை நான் சும்மா வினித் அண்ணாக்கு எதிரா சொல்ல வேண்டும் என்று சொன்னன் அவ்வளவுதான் அப்புறம் நான் நல்லூர் அடி அல்ல ஏன் கேட்டீர்கள் நல்லூரடியா என்று சரி நான் ஏன் விஜய் அத்தான் என்று சொன்னேன் என்றால் அவரின் மனைவி எனது பெரியப்பாவின் மகள் எனக்கு அக்கா முறை சோ எனக்கு விஜய் அத்தான் முறை அவ்வளவு தான்

«ô§À¡ ¿¡ý ¦º¡ýÉ¡¨¾ ±¾¢÷ì¸ §ÅÛõ ±ñÎ ¾¡ý ¦º¡ýÉ¢¹Ä¡? ¿¡ý ¿¢¨Éîºý ¿£í¸û ±ÉÐ À¡º ¾í¨¸ ±ñÎõ õõõõõ

- Rasikai - 08-19-2005

[quote=ப்ரியசகி]அப்படியா ரசிகை [b]அக்கா
ஆமா <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- Rasikai - 08-19-2005

Quote:«ô§À¡ ¿¡ý ¦º¡ýÉ¡¨¾ ±¾¢÷ì¸ §ÅÛõ ±ñÎ ¾¡ý ¦º¡ýÉ¢¹Ä¡? ¿¡ý ¿¢¨Éîºý ¿£í¸û ±ÉÐ À¡º ¾í¨¸ ±ñÎõ õõõõõ
of course u r my pasa brother :wink:

- ப்ரியசகி - 08-19-2005

ஆகா..பாச மலர்கள்..
எங்க அண்ணருக்கும், தங்கைக்கும் எல்லாரும் ஜோரா ஒரு ஓ போடுங்கோ... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- வினித் - 08-19-2005

ப்ரியசகி Wrote:ஆகா..பாச மலர்கள்..
எங்க அண்ணருக்கும், தங்கைக்கும் எல்லாரும் ஜோரா ஒரு ஓ போடுங்கோ... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

="ப்ரியசகி" ¿£¹¸û ÁðÎõ ¡÷ ±ýÉìÌ ´Õ ¾í¨¸ ¾§É?

«ôÀÊ ¦º¡ýÉ¡ ¾¡ý ±ÉÐ Á¨ÉÅ¢ ¡ú ¸Çò¾¢Ä ¦¾¡¼÷òÐ ±Ø¾ Å¢ÎÅ¡¬¬¬¬¬« <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- ப்ரியசகி - 08-19-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நானும் தங்கை தான்..உங்க மனைவி விடாட்டாலும் தங்கை தான் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நமது நாட்டு அரசர்கள் - tamil03 - 08-19-2005

<img src='http://star-tamil-1.skyblog.com/pics/201130428.jpg' border='0' alt='user posted image'>

நமது நாட்டு அரசர்கள் இதில் நீங்கள் யாருக்கு ஓட்டு போடுகிறீர்கள் ?

1. நமது தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன்
2. சந்திரிக்கா

- Vishnu - 08-19-2005

Rasikai Wrote:
Quote:அப்புறம் ரசிகை ஒரு கேள்வி.. தாங்கள் விஜய்யை அத்தான் என்று சொல்ல காரணம் என்னவோ?? தாங்கள் யாழ்ப்பாணத்தில் நல்லூரை சேர்ந்தவரா??

விஷ்ணு எனக்கு யாரு சுப்பர் ஸ்டாரா வந்தாலும் கவலை இல்லை நான் சும்மா வினித் அண்ணாக்கு எதிரா சொல்ல வேண்டும் என்று சொன்னன் அவ்வளவுதான் அப்புறம் நான் நல்லூர் அடி அல்ல ஏன் கேட்டீர்கள் நல்லூரடியா என்று சரி நான் ஏன் விஜய் அத்தான் என்று சொன்னேன் என்றால் அவரின் மனைவி எனது பெரியப்பாவின் மகள் எனக்கு அக்கா முறை சோ எனக்கு விஜய் அத்தான் முறை அவ்வளவு தான்

விஜயின் மனைவி... அது தானுங்க நம்ம அண்ணி நல்லூரை சேர்ந்தவர் என்று யாரோ சொல்லகேட்டேன். அது தான்.. நீங்க அத்தான் என்று சொன்னால்.. நீங்க அண்ணியின் சகோதரியாக இருக்கலாம் என்று நினைத்து கேட்டேன். நான் நினைத்ததும் ஓரளவுக்கு சரிதான். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Rasikai - 08-20-2005

Quote:விஜயின் மனைவி... அது தானுங்க நம்ம அண்ணி நல்லூரை சேர்ந்தவர் என்று யாரோ சொல்லகேட்டேன். அது தான்.. நீங்க அத்தான் என்று சொன்னால்.. நீங்க அண்ணியின் சகோதரியாக இருக்கலாம் என்று நினைத்து கேட்டேன். நான் நினைத்ததும் ஓரளவுக்கு சரிதான்.

நல்லூரா Confusedhock: யார் சொன்னது அவங்க அப்பா ஊர் நல்லூர் இல்லையே :roll:

- Mathan - 08-20-2005

ஓ ரசிகைக்கு விஜயின் மனைவி உறவினரா. படத்த்தில் தலை காட்டும் ஐடியா ஏதும்?

- Rasikai - 08-20-2005

Mathan Wrote:ஓ ரசிகைக்கு விஜயின் மனைவி உறவினரா. படத்த்தில் தலை காட்டும் ஐடியா ஏதும்?

ஏன் அண்ணா உங்களுக்கு இந்த வேண்டாத ஆசை எல்லாம் Confusedhock:

- Mathan - 08-20-2005

இல்ல ஐடியா ஏதும் இருக்குதா என்று கேட்டேன். விஜய் படங்கள் பொதுவா ரசிக்கும்படியா நல்ல பாடல்கள், டான்ஸ், நகைசுவையுடன் இருக்கும். அண்மை காலத்தில் அடிதடி படமா நடிப்பது தான் பிடிக்கலை

- Rasikai - 08-20-2005

Mathan Wrote:இல்ல ஐடியா ஏதும் இருக்குதா என்று கேட்டேன். விஜய் படங்கள் பொதுவா ரசிக்கும்படியா நல்ல பாடல்கள், டான்ஸ், நகைசுவையுடன் இருக்கும். அண்மை காலத்தில் அடிதடி படமா நடிப்பது தான் பிடிக்கலை

ஆமா நீங்கள் சொல்வது போல் இப்ப வாற படமெல்லாம் அடிதடியாய்தான் இருக்கு

Re: நமது நாட்டு அரசர்கள் - வினித் - 08-20-2005

tamil03 Wrote:<img src='http://star-tamil-1.skyblog.com/pics/201130428.jpg' border='0' alt='user posted image'>

நமது நாட்டு அரசர்கள் இதில் நீங்கள் யாருக்கு ஓட்டு போடுகிறீர்கள் ?

1. நமது தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன்
2. சந்திரிக்கா

±ýÉ þÐ :?: :?: :?: :twisted: :twisted:
:evil: :twisted: :twisted: :evil: :twisted:
²ý þ¨¾ þó¾ À¡Ì¾¢Ä?????????

Re: நமது நாட்டு அரசர்கள் - Rasikai - 08-20-2005

வினித் Wrote:
tamil03 Wrote:<img src='http://star-tamil-1.skyblog.com/pics/201130428.jpg' border='0' alt='user posted image'>

நமது நாட்டு அரசர்கள் இதில் நீங்கள் யாருக்கு ஓட்டு போடுகிறீர்கள் ?

1. நமது தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன்
2. சந்திரிக்கா

±ýÉ þÐ :?: :?: :?: :twisted: :twisted:
:evil: :twisted: :twisted: :evil: :twisted:
²ý þ¨¾ þó¾ À¡Ì¾¢Ä?????????

இதுல வோட் பண்ண என்ன இருக்கு எல்லோருக்குமே தெரியும் பிரபாகரன் என்று :?

- narathar - 08-20-2005

Rasikai Wrote:
Mathan Wrote:ஓ ரசிகைக்கு விஜயின் மனைவி உறவினரா. படத்த்தில் தலை காட்டும் ஐடியா ஏதும்?

ஏன் அண்ணா உங்களுக்கு இந்த வேண்டாத ஆசை எல்லாம் Confusedhock:

இல்ல அவதார் இல போட்டிருக்கிறது உங்கட படம் எண்டுறியள்,ஸ்விட் சிக்ஸ்டீன் எண்டு வேற சொல்லுறியள்
மொத்தத்தில நடிகை ஆகிற தகுதி எல்லாம் உங்களுக்கு இருக்கு எண்டு தான் மதன் கேக்கிறார்......
அத்தான் சிபார்சும் பண்ணுவார் தானே ..அது சரி அக்காவுக்கென்ன தமிழ் நாடு பிடிக்கேல்லயாமே..... நமக்கேன் ஊர் வம்பு..... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Rasikai - 08-20-2005

Quote:இல்ல அவதார் இல போட்டிருக்கிறது உங்கட படம் எண்டுறியள்,ஸ்விட் சிக்ஸ்டீன் எண்டு வேற சொல்லுறியள்
மொத்தத்தில நடிகை ஆகிற தகுதி எல்லாம் உங்களுக்கு இருக்கு எண்டு தான் மதன் கேக்கிறார்......
அத்தான் சிபார்சும் பண்ணுவார் தானே ..

அப்படியா நாரதர் :roll:

Quote:அது சரி அக்காவுக்கென்ன தமிழ் நாடு பிடிக்கேல்லயாமே..... நமக்கேன் ஊர் வம்பு.....
யாரு சொன்னா அக்காக்கு தமிழ்நாடு பிடிக்க இல்லை என்று Confusedhock:

- Mathan - 08-20-2005

narathar Wrote:
Rasikai Wrote:
Mathan Wrote:ஓ ரசிகைக்கு விஜயின் மனைவி உறவினரா. படத்த்தில் தலை காட்டும் ஐடியா ஏதும்?

ஏன் அண்ணா உங்களுக்கு இந்த வேண்டாத ஆசை எல்லாம் Confusedhock:

இல்ல அவதார் இல போட்டிருக்கிறது உங்கட படம் எண்டுறியள்,ஸ்விட் சிக்ஸ்டீன் எண்டு வேற சொல்லுறியள்
மொத்தத்தில நடிகை ஆகிற தகுதி எல்லாம் உங்களுக்கு இருக்கு எண்டு தான் மதன் கேக்கிறார்......
அத்தான் சிபார்சும் பண்ணுவார் தானே ..அது சரி அக்காவுக்கென்ன தமிழ் நாடு பிடிக்கேல்லயாமே..... நமக்கேன் ஊர் வம்பு..... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ரசிகை நான் சும்மா கேட்டேன். நாரதர் வேலை என்ன வம்பு தானே அதனால வாய குடுத்து மாட்டிக்காதீங்க <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Rasikai - 08-20-2005

Quote:ரசிகை நான் சும்மா கேட்டேன். நாரதர் வேலை என்ன வம்பு தானே அதனால வாய குடுத்து மாட்டிக்காதீங்க :

ஆமா அண்ணா இந்த நாரதரை என்ன செய்யலாம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Mathan - 08-20-2005

எங்கேயாது சான்ஸ் கிடைக்காமலா போகுது அப்போது அவரிடம் வம்பு பண்ண வேண்டியது தான் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->