![]() |
|
தமிழீழம் - பொதுஅறிவு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: தமிழீழம் - பொதுஅறிவு (/showthread.php?tid=2268) |
- sri - 02-09-2006 Thala Wrote:[b]41)தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ ஏடான "விடுதலைப் புலிகள்" முதன்முதலாக (குரல்-01) எப்போது வெளியானது? தல விடையில் சிறு தவறுள்ளது. 15ம் திகதி பங்குனிமாதம் 1984 ஆண்டு. (15.03.1984) http://www.viduthalaipulikal.com/file/docs...005/07/1-01.pdf - மேகநாதன் - 02-10-2006 <span style='color:green'>தல வாழ்த்துக்கள்.... சிறி சுட்டிக்காட்டலுக்கு நன்றிகள்.... <b>42 & 43 வது கேள்விகளுக்கான பதில்களை அன்பு உறவுகள் முயற்சி செய்யுங்கள்..</b></span> - sri - 02-11-2006 (42) பிறிட்றிக் கோட்டை (Fredrick) திருகோணமலை நகரின் வடக்கே அமைந்துள்ள இந்தக்கோட்டை போத்துக்கீசரால் கட்டப்பட்டது. பின்னர் ஒல்லந்தர் மற்றும் ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்டது. இந்தக்கோட்டை தற்போது இலங்கை இராணுவதின் முகாமாக விளங்குகின்றது (43) 05.1201995, கரும்புலி மேஜர் ரங்கன் /தினேஸ்குமார்( ஜெஸ்டின் - யூட் நெவின், மட்டு - வாழைச்சேனை) 05.1201995 அன்று மட்டு - புதுக்குடியிருப்பில் சிங்களச் சிறப்பு அதிரடிப்படையின் முகாம் மீது நடத்தப்பட்ட மிகப் பெரும் தாக்குதலின் வெற்றியை உறுதிப்படுத்திய கரும்பிலித்தாக்குதலை கரும்புலி மேஜர் ரங்கன் நிகழ்த்தினார்.யாழ் குடாநாட்டை சிறிலங்கா இராணுவத்தினர் ஆக்கிரமித்து யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் சிங்கக்கொடி ஏற்றிய சில மணி நேரத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும். இத்தாக்குதலில் 25 புலி வீரர்கள் வீரச்சாவடைந்தனர். - மேகநாதன் - 02-11-2006 [b]<span style='color:green'>சிறி வாழ்த்துக்கள்..... மேலதிகத் தகவல்களுடனான தெளிவான பதில்களுக்கு சிறப்பு நன்றிகள்....</span> - sri - 02-16-2006 யாராவது அடுத்த கேள்வியை தொடரவும். - நர்மதா - 02-16-2006 இந்தியா பொலிஸாரினால் தங்களிடமிருந்து பறித்த தொடர்பு சாதனங்களை திருப்பித் தர வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து நீராகாரமின்றி சாகும் வரையான உண்ணாவிரதத்தை பிரபாகரன் எப்போது தொடங்கினார்? - RaMa - 02-17-2006 நர்மதா Wrote:இந்தியா பொலிஸாரினால் தங்களிடமிருந்து பறித்த தொடர்பு சாதனங்களை திருப்பித் தர வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து நீராகாரமின்றி சாகும் வரையான உண்ணாவிரதத்தை பிரபாகரன் எப்போது தொடங்கினார்? 1986 நவம்பர் மாதம் - வர்ணன் - 02-17-2006 நர்மதா Wrote:இந்தியா பொலிஸாரினால் தங்களிடமிருந்து பறித்த தொடர்பு சாதனங்களை திருப்பித் தர வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து நீராகாரமின்றி சாகும் வரையான உண்ணாவிரதத்தை <b>பிரபாகரன்</b> எப்போது தொடங்கினார்? கேள்வி ஓ.கே- ஆனால் -அவர்- பெயர் சொல்லி - கேள்வி நல்லா இல்ல - 8) - நர்மதா - 02-17-2006 றமா சரியான விடை நன்றி பறித்த தொடர்பு சாதனங்களை திருப்பித் தர வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து 1986 கார்த்திகை 22 ஆம் திகதி நீராகாரமின்றி சாகும் வரையான உண்ணாவிரதத்தை தொடங்கினார். அடுத்ததுஇலங்கையில் பல்குழல் எறிகணைகள் (மல்டி பரல்) முதன் முதலில் விடுதலைப்புலிகளாலேயே பயன்படுத்தப்பட்டது இது எத்தனையாம் ஆண்டு எந்த சண்டையில் பயன்படுத்தப்பட்டடது? - sri - 03-01-2006 1999 ஆம் ஆண்டு ஓயாதலைகள் - 3 இல் ஒட்டுசுட்டானில் பயன்படுத்தப்பட்டது என நினைவு. சரியா? - நர்மதா - 03-01-2006 1999 ஆம் ஆண்டு இந்தப் பல்குழல் எறிகணைகள் முதன் முதலில் மன்னார் தள்ளாடி இராணுவமுகாம் தகர்ப்பில விடுதலைப்புலிகளாலேயே பயன்படுத்தப்பட்டது. - Puyal - 03-16-2006 உதவி தேவை வீழுமுன் சில வரிகள் என்ற நு}லை எழுதிய நு}லாசிரியர் யார் என அறியத்தர முடியமா? உற்சாகமும் விருப்பமும் தான் சராசரியானவரையும் சிறப்பான நிலைக்கு மாற்றும். - Puyal - 03-16-2006 தமிழீழத்தில் மணக்கொடைத் தடைச்சட்டம் அமுலாக்கப்பட்ட ஆண்டு (மாதம் திகதியுடன்) யபது? உற்சாகமும் விருப்பமும் தான் சராசரியானவரையும் சிறப்பான நிலைக்கு மாற்றும். - kurukaalapoovan - 03-16-2006 Puyal Wrote:உதவி தேவை கப்டன் வாமகாந்தன் - Puyal - 03-17-2006 நரகத்திலிருந்து எனக்கு உதவி செய்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள். உற்சாகமும் விருப்பமும் தான் சராசரியானவரையும் சிறப்பான நிலைக்கு மாற்றும் - Puyal - 03-18-2006 நர்மதா அல்லது சிறீ எனது கேள்விக்கான பதிலிற்கு முயற்சி செய்து பார்க்கலாமே உற்சாகமும் விருப்பமும் தான் சராசரியானவரையும் சிறப்பான நிலைக்கு மாற்றும். - kurukaalapoovan - 03-18-2006 1995 ஆவணி 25 இருக்கலாம் என்று ஒரு சந்தேகம் :| - Puyal - 03-18-2006 நரக நண்பரே தங்களின் விடையில் ஆண்டு சரியாக உள்ளது. மாதம் மற்றும் திகதி கொஞ்சம் தவறுதலாக உள்ளது. முயற்சிக்குப் பாராட்டுக்கள். ஒரு கொஞ்சம் தள்ளிப் போங்களேன். உற்சாகமும் விருப்பமும் தான் சராசரியானவரையும் சிறப்பான நிலைக்கு மாற்றும். - மின்னல் - 03-18-2006 நீண்ட நாட்களாக உறங்கிய இந்தப் பகுதியை மீண்டும் உயிர்ப்பித்த புயலிற்கு நன்றி: தயவு செய்து கேள்விகளைக் கேட்கும்போது கேள்விக்குரிய இலக்கத்தையும் கொடுக்கவும். எனது கேள்வி: <b>46) கடற்புலிகளின் துணைத்தளபதியாக கடமையாற்றி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் சாள்ஸ் அவர்கள் எப்போது, எந்தச் சமரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.</b> - Puyal - 03-19-2006 மின்னல் அவர்களின் 46வது கேள்விக்கான பதில். கிளாலிக் கடலில் மக்களின் பாதுகாப்புப் பணியின் போது நடைபெற்ற கடற்சமரில் 11.06.1993ல் வீரகாவியம் படைத்தார். உற்சாகமும் விருப்பமும் தான் சராசரியானவரையும் சிறப்பான நிலைக்கு மாற்றும். |