Yarl Forum
இப்பிடி கத்திக்கொண்டு வாறனே... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: இப்பிடி கத்திக்கொண்டு வாறனே... (/showthread.php?tid=2002)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10


- shanmuhi - 12-18-2005

வணக்கம் சினேகிதி.... மீண்டும் இங்கு கண்டதிலும் மகிழ்ச்சி...

கத்திக்கொண்டு வந்து இப்போதான் ஓய்வு எடுக்கிறீயள் போலக் கிடக்குது.


- Snegethy - 12-18-2005

ஈழவன் நான் உங்களை அங்க பார்த்ததே இல்லையே...அவையேன் என்னை கைவிடப் போயினம்??நான் சும்மா சொந்தங்களைப் பார்த்திட்டுப் போவம் என்று வந்தன்.ரியூனியா என்று வாயில வந்த பெயரை எழுதிட்டன்.மெதடிஸற் ல ரியூனி வியூனி அவை அக்காவோட படிச்சவை.உந்தப் பூனைக்குட்டி எங்க போட்டுது.


- Snegethy - 12-18-2005

தல வரவேற்க இப்பத்தான் நேம் கிடைச்சது போல:-)வசி ரௌடி அப்பிடியெல்லாம் செய்யுமோ.


- Snegethy - 12-18-2005

சண்முகி நீங்கள் ஐஸ்வர்யான்ர படம் காட்றதை நிப்பாட்டிங்கள் போலக்கிடக்கு.


- sanjee05 - 12-19-2005

வணக்கம் சிநேகிதியே

உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள்.


- Snegethy - 12-19-2005

வணக்கம் சஞ்ஜீ நீங்களும் யாழுக்குப் புதுசு போல.


- sinnappu - 12-19-2005

வாங்கோ பிள்ளையள் வாங்கோ


- Snegethy - 12-19-2005

சின்னப்பு என்ன இப்பத்தான் வாறீகள்??இவ்வளவு நேரமும் தவறணையிலயோ இருந்தனீங்கள்?? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


Re: இப்பிடி கத்திக்கொண்டு வாறனே... - AJeevan - 12-19-2005

Snegethy Wrote:இப்பிடி கத்திக்கொண்டு வாறனே என்னை வரவேற்க யாரும் இல்லையா?ஒரு வாய் தேத்தண்ணி தரமாட்டிங்கிளே?

உங்கள் கத்தல்
எனக்கு தாலாட்டாய் கேட்டது
இன்னும் கொஞ்சம் தாலாட்டு கேட்கட்டுமே என்று விட்டேன்.

உங்களை சினேகமாய் வரவேற்பதில் மகிழ்சி சிநேகிதி

அழுகிற குழந்தை பால் குடிக்கும்.


- Snegethy - 12-19-2005

அஜீவன் அண்ணா நான் கத்திறதே தாலாட்டு எண்டுவியள் பாடினா கழுதை வருதெண்டு ஓடுவியளோ


- AJeevan - 12-19-2005

Snegethy Wrote:அஜீவன் அண்ணா நான் கத்திறதே தாலாட்டு எண்டுவியள் பாடினா கழுதை வருதெண்டு ஓடுவியளோ

[size=18]நான் யோசிக்க கொஞ்சம் அவகாசம் தாங்க.

<b>ஓ</b>
<img src='http://www.ciadvertising.org/student_account/spring_01/adv391k/arzand/page/donkey.jpg' border='0' alt='user posted image'>
மன்னார் தரவைகள்ல ஓடித்திரிஞ்சதில ஒன்றைக் காணல்ல என்று தேடித்திரிஞ்சாங்க
அதைக் கனடாவுக்கு கடத்தினது யாரப்பா?: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Snegethy - 12-19-2005

ஆஆ மன்னாரில மட்டும் தான் கழுதைகள் இருக்குதோ???அது சரி படம் எப்பிடி போடுறது இங்க?


- AJeevan - 12-19-2005

சிநேகிதி
உங்க போட்டோ எப்படி? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

[quote]நீங்க போடுவதற்கு எண்ணும் படத்தை இங்கே போய்
upload பண்ணுங்க. Arrow http://www.imageshack.us/

அல்லது

உங்கள் தேர்வுப்படத்தின் மேல் வலது மவுசை கிளிக் பண்ணி properties க்கு போகவும்.

Arrowபின்னர் URL address சை கொப்பி பண்ணி
இந்த பகுதியில் paste பண்ணுங்கள்.(எழுதும் பகுதியில்)

http://photos1.blogger.com/blogger/952/115...152/320/dog.jpg

அடுத்து URL address சை கீழ் கண்டவாறு அடையாளமிடுங்கள்.
[img]URL address[/img]

இனி மாதிரிக் காட்சிக்கு போய் பாருங்கள்.

சரி வந்தா நீங்க சரி.
இல்லையா தொடர்ந்து டிரை பண்ணுங்க.

முடியாம போனா யாராவது உதவுவாங்க.

திரும்ப பாடாதீங்க............. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

உங்கள் கவனத்துக்கு:-
[img]http://photos1.blogger.com/blogger/952/115...152/320/dog.jpg[/img]
(இந்த இடைவெளியிருந்தால் படம் தெரியாது.
உங்கள் பார்வைக்காக இப்படி தெரிய விட்டுள்ளேன்.
சேர்ந்தே இருக்க வேண்டும்.)
லவ்யூடா செல்லம்
எங்க இந்த மாமியை பார்த்து ஐ லவ்யூ சொல்லுடா செல்லம்!
http://snegethyj.blogspot.com/


- Snegethy - 12-19-2005

இருந்தாலும் உங்களுக்கு ரொம்பத்தான் லொள்ளு நான் போட்ட நாய்க்குட்டிய போட்டு எனக்கே நக்கலு...<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
நன்றி.


- AJeevan - 12-20-2005

Snegethy Wrote:இருந்தாலும் உங்களுக்கு ரொம்பத்தான் லொள்ளு நான் போட்ட நாய்க்குட்டிய போட்டு எனக்கே நக்கலு...<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
நன்றி.

இவ்வளவு பழகியும் இன்றைக்கு வரையும் சொல்லவேயில்லையே?

இது
<span style='color:red'>நீங்க போட்ட நாய்க்குட்டியா? Confusedhock:

சா.......இருந்தாலும்
வாழ்த்துக்கள்........... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அழகாயிருக்கு உ--- மாதிரியே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> </span>


- Snegethy - 12-20-2005

நன்றி அஜீவன் அண்ணா சொல்லாமலே தெரிந்து கொண்டீர்களே...நாய்க்குட்டி என்னை மாதிரி அழகாய்த்தானிருக்கும்.


- sinnappu - 12-20-2005

Snegethy Wrote:சின்னப்பு என்ன இப்பத்தான் வாறீகள்??இவ்வளவு நேரமும் தவறணையிலயோ இருந்தனீங்கள்?? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

இல்லைப்பிள்ளை உவங்கள் முகத்தானும் சாட்றீயும் சேந்து வந்தவங்கள் அங்கை என்னைத்தனியா விட்டுட்டு வந்திட்டாங்கள் 25ம் திகதி முகத்தான் வீட்டில பார்ட்டி வேற இருக்கு

எல்லாம் இருக்கட்டும் பிள்ளை நீங்கள் கனடாவே
உங்கை க...ளு மலிவு எண்டு கேள்விப்பட்டனான் உண்மையே
:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:


- sinnappu - 12-20-2005

பிள்ளை உது புலநாய் இல்லைத்தானே
Cry Cry Cry Cry Cry Cry Cry


- Niththila - 12-20-2005

வணக்கம் சினேகிதி வாங்கோ
தங்கள் வரவு நல்வரவாகட்டும்...


- poonai_kuddy - 12-20-2005

இன்னும் கத்தி முடியலயே அக்கா???? தொண்டத்தண்ணி வத்தலயே????