Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- ANUMANTHAN - 09-06-2005

மாதவி பொன்மயிலாள் தோகைவிரித்தாள் வண்ண
மையிட்ட கண்மலர்ந்து.

ம.


- கீதா - 09-06-2005

மயினாவே மயினாவே இதுஎன்ன மாயம்
மலையில் நனைகின்றேன் இதுஎன்ன மாயம்
நேற்றுப் பார்த்த பார்வையோ
பா


- ANUMANTHAN - 09-06-2005

பார்த்தா பசு மரம்
படுத்துவிட்டா நெடுமரம்
கேட்டா....

கே.


- கீதா - 09-06-2005

கேளடி கண்மணி நாயகன் சங்கதி
நீ இதை கேப்பதால்

தா


- ANUMANTHAN - 09-06-2005

தாலாட்டுதே வானம்
தள்ளாடுதே மேகம்
மடிமீது தலை வைத்து..

வை.


- கீதா - 09-06-2005

வைகறையில் வந்ததென்ன வான் மொழி
மொ


- வெண்ணிலா - 09-07-2005

மொட்டுக்களே மொட்டுக்களே மூச்சுவிடா மொட்டுக்களே
கண்மணியாள் தூங்குகிறாள்


தூ


- ANUMANTHAN - 09-07-2005

தூங்காதே தம்பி தூங்காதே.....

தே.


- RaMa - 09-07-2005

தேடும் கண் பார்வை தவிக்க

---க---


- Vishnu - 09-07-2005

கல்யாணப்பொண்ணு.. கண்ணான கண்ணு.. கொண்டாடி வரும் வளையல்..
அம்மா.. பூவோடு வருமே.. பொட்டோடு வருமே.. சிங்காரத்தங்க வளையல்..
பட்டி வளையல்.. தங்க வளையல்.. முத்து முத்தான வளையலுங்க..

Arrow


- ANUMANTHAN - 09-07-2005

கல்யாணப்பொண்ணு கடைப்பக்கம் போனா
கண்ணால பார்த்து சிரிப்பது நானா?

நா.


- RaMa - 09-07-2005

நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா?
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா?

--யா---


- ANUMANTHAN - 09-07-2005

யாரடா மனிதன் இங்கே அவனை கூட்டிவா இங்கே
இறைவன் படைப்பில்......

பி.


- அனிதா - 09-07-2005

பிரிவெல்லாம் பிரிவல்ல நண்பா....
சிறு பிரிவாலே நீங்குமெனில்
அன்பென்ன அன்பா..
காலையில் கதிரவன் காதல் ---வருவதும்

Arrow


- கீதா - 09-07-2005

மன்னவனே மன்னவனே
மன்னாதீ மன்னனல்லவா

வா


- ANUMANTHAN - 09-07-2005

வா வா வஞ்சி இளமானே....

மா..


- வெண்ணிலா - 09-08-2005

மாடத்திலே கன்னி மாடத்திலே

லே


- RaMa - 09-08-2005

லேசா லேசா நீயின்றி வாழ்வது லேசா

--சா---


- Senthamarai - 09-08-2005

சாணக்யா சாணக்யா ஏதோ தந்திரம் செய்தாய்

தா


- அனிதா - 09-09-2005

<b>தாமரைக் கன்னங்கள்..
தேன்மலர்க் கின்னங்கள்..
எத்தனை வண்ணங்கள்..
முத்தங்கள் சிந்த்தும் போது..
பொங்கிடும் எண்ணங்கள்...</b>

Arrow