Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- ANUMANTHAN - 09-06-2005

புூப்புூவா புூத்திருக்கு புூமியிலே ஆயிரம்புூ
புூவிலே சிறந்த புூ என்ன புூ?

எ.


- Senthamarai - 09-06-2005

என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்துவிட்டேன்

து


- அனிதா - 09-06-2005

துளி துளி துளி மழைத் துளி..
அது தொட தொட சிரிக்குது மலர்க்கொடி..
துளி துளி துளி மழைத் துளி....

படம்-புதுவெள்ளம்

Arrow


- Senthamarai - 09-06-2005

மல்லிகைப்புூவே மல்லிகைப்புூவே பார்த்தாயா
பொன்மாலை எங்கள் தோட்டத்தில் வந்துபுூத்தாயே
ஆயிரம் கோடிகள் செல்வம் யாருக்கு இங்கு வேண்டும்

கு


- sankeeth - 09-06-2005

குடகுமலைக் காற்றில் வரும் பாட்டுக் கேட்குதா என் பைங்கிளி.....


- sankeeth - 09-06-2005

கி


- ANUMANTHAN - 09-06-2005

குழந்தையும் தெய்வமும் குணத்தாலொன்று
குற்றங்களை மறந்துவிடும்....

வி.


- Senthamarai - 09-06-2005

விடிய விடிய பேசிக்கொண்டே இருக்கலாம் யாருக்கும் தெரியாமலே
விடிந்த பிறகும் பேசிக்கொண்டே இருக்கிறோம் நமக்கும்




- Vishnu - 09-06-2005

<b>
இந்த பாடல் உங்களுக்காக நண்பரே...

விடிய விடிய நடனம் சந்தோசம்..
விழியில் வழியும் தருணம் ஒன்றான...
இளைய கவிகள் எழுதும் மண்மேலே புது யுகம்..
பிறந்து பிறந்து எதுவும் நாளாக..
வளர்ந்து வளர்ந்து மடியும் மீண்டும்தான்..
புதிய புதிய ஜனனம்.. பயமென்னடா எமனிடம்??
நம் கைகளில் நாளைய ராட்சியம்..
நன் கண்களில் நாளைய காவியம்..
நாம் இட்டது இங்கொரு சட்டமாக கூடும்.. :wink:

Arrow கூ


</b>


- Senthamarai - 09-06-2005

கூண்டை விட்டு ஒரு பறவை கூடு தாண்டி போச்சு
வழி கோணல் மாணல் ஆச்சு

சு


- ANUMANTHAN - 09-06-2005

சுந்தரி நீயும் சுந்தரன் யானும்
சேர்ந்திடும் நாள் திருவோணம்...

தி.


- KULAKADDAN - 09-06-2005

திருச்செந்தூரின் கடலோரத்தில்
செந்தில் நாதன் அரசாங்கம்
தேடித் தெடி வருவோர்க்கெல்லாம்
தினமும் கூடும் தெய்வாம்சம்

தெ


- ANUMANTHAN - 09-06-2005

தென்பாண்டிச்சீமையிலே தேரோடும் வீதியிலே
மான் போல வந்தவனே....

வ.


- KULAKADDAN - 09-06-2005

வள்ளி வள்ளி எனவந்தான் வடிவேலந்தான்
புள்ளி வைத்து புள்ளி பொட்டான் புது கோலம்

கோ


- ANUMANTHAN - 09-06-2005

கோடி மலைகளிலே கொடுக்குமலை எந்தமலை?
கொங்குமணி நாட்டினிலே....

கொ..


- KULAKADDAN - 09-06-2005

கொக்கு சைவ கோக்கு கெண்ட மீன கண்டு விரதம் முடிச்சிரிச்சாம்
மீனு மேல கண்ணு ஒத்தகாலில் நிண்ணு கொத்தி தான் புடிச்சிரிச்சாம்

பு


- ANUMANTHAN - 09-06-2005

புல்லாங் குழல் கொடுத்த மூங்கில்களே-எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்.....

பு.


- KULAKADDAN - 09-06-2005

புல்வெளி, புல்வெளி தன்னில் பனித்துளி பனித்துளி ஒன்று

தூங்குது தூங்குது பாரம்மா அதை
சூரியன் சூரியன் வந்து செல்லமாய் செல்லமாய்

செ


- ANUMANTHAN - 09-06-2005

செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு
சேதியை நான் கேட்டேன்...
கே.


- KULAKADDAN - 09-06-2005

கேட்டுகோடி உறுமி மெளம்
போட்டுகோடி கொம்ப தாளம்
பாத்துகோடி உன் மாமன்கிட்ட

மா