Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- Senthamarai - 09-05-2005

லக்கி லக்கி நீ லக்கி
லவ் பண்ண தெரிந்தா நீ லக்கி

கி


- ANUMANTHAN - 09-05-2005

கிண்கிணி கிணிகிணி என வரும்
மாதா கோயில் மணியோசை...

மு.


- Senthamarai - 09-05-2005

முதல் முதலில் பார்த்தேன் காதல் வந்தது

து


- வெண்ணிலா - 09-05-2005

துடிக்கிற இதயம் தும்மலைப் போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார்

ஆரம்பிக்க வேண்டிய எழுத்து <b>யு</b>


- Vishnu - 09-05-2005

[quote=vennila]துடிக்கிற இதயம் தும்மலைப் போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார்

ஆரம்பிக்க வேண்டிய எழுத்து <b>யு</b>


<b>நீங்க பாடின பாடின பாட்டில யு வரவே இல்லையே.... இருதாலும் இதோ பாடல்..</b>

யுக்தாமுகி யுக்தாமுகி... நீயா??
குக்கூ குக்கூ என கூவும் குயில் நீயா??
ஜயோ உன் குரலைக்கேட்டால்..
ரத்தத்தில் சக்கரையேறும்..

படம் - பூ எல்லாம் உன் வாசம்

Arrow


- Senthamarai - 09-05-2005

சக்கரைநிலவே சக்கரைநிலவே காணும்போதே கரைந்தாயே

தா


- ANUMANTHAN - 09-05-2005

தாயில்லாமல் நானில்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்....

கி.


- Senthamarai - 09-05-2005

கிழக்கே பார்த்தேன் விடியலாய் இருந்தாய் அன்புத்தோழி

தோ


- ANUMANTHAN - 09-05-2005

தோல்வி நிலையென நினைத்தால் மனிதன்
வாழ்வை நினைக்கலாமா?

நி.


- Senthamarai - 09-05-2005

நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது

து


- ANUMANTHAN - 09-05-2005

துள்ளி துள்ளி நீ பாடம்மா என் சீதையம்மா...

மா.


- Senthamarai - 09-05-2005

மான்குட்டியே புள்ளிமான்குட்டியே
உன்தேகம் தான் ஒரு புூந்தொட்டியே

தொ


- ANUMANTHAN - 09-05-2005

தொட்டால் புூ மலரும்
தொடாமல் நான் மலர்வேன்

வே.


- Senthamarai - 09-05-2005

வேறென்ன வேறென்ன வேண்டும்
ஒரு முறை சொன்னால் போதும்
நிலவையும் உந்தன் காலடியில்

கா


- ANUMANTHAN - 09-05-2005

காத்திருந்து காத்திருந்து
காலங்கள் போகுதடி....

டி..


- Senthamarai - 09-05-2005

டிங் டிங் கோயில்மணி கோயில்மணி நான் கேட்டேன்
என்பேர் உன்பெயரில் சேர்ந்ததுபோல் ஒலி கேட்டேன்

கே


- ANUMANTHAN - 09-05-2005

கேள்வியின் நாயகனே இந்தக்கேள்விக்கு
பதிலேதய்யா?

யா.


- sankeeth - 09-05-2005

கேளடி கண்மணி பாடகன் சங்கதி.....


- Senthamarai - 09-05-2005

யாருக்காக யாருக்காக இந்த மாளிகை
வசந்தமாளிகை

மா


- sankeeth - 09-05-2005

தொடங்கவேண்டிய எழுத்து தி