Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- KULAKADDAN - 09-04-2005

கூவ கூவா பாப்பா
குளிக்க காசு கேப்பா
அம்மா வந்து சாப்பிட கேட்டா
அழுது கொஞ்சம் பாப்பா

பா


- கீதா - 09-04-2005

பாடும் போது நான் தேன்றல் காற்று
கா


- KULAKADDAN - 09-04-2005

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பாத்திருந்து பாத்திருந்து பூ விழி....

வி


- ANUMANTHAN - 09-04-2005

விழியே கதைஎழுது
கண்ணீரில் எழுதாதே...

தே.


- adsharan - 09-04-2005

விண்வரும் மேகங்கள் பாடும் மாவீரரின்
நாமங்கள் கூறூம்....


- KULAKADDAN - 09-04-2005

adsharan Wrote:விண்வரும் மேகங்கள் பாடும் மாவீரரின்
நாமங்கள் கூறூம்....
அட்சரன் இப்பகுதியில் சினிமா பாட்டு மட்டும் என்று தான் விதி, என்று நினைக்கிறேன்.
வீரர்களது பாட்டுடன் விளையாட வேண்டாமெ.


- வினித் - 09-04-2005

adsharan Wrote:விண்வரும் மேகங்கள் பாடும் மாவீரரின்
நாமங்கள் கூறூம்....

ÁýÉ¢ì¸×õ «ñ½¡ ¾É¢Â º¢É¢Á¡ À¡¼ø ÁðÎõ ¾¡ý
±ÁÐ §¾º¢Â¡ À¡¼ø¸û þó¾ À̾¢ìÌû À¡¼ §Åñ¼¡õ À¢Ç¢Š


- RaMa - 09-05-2005

தேடும் கண்பார்வை தவிக்க மனம் தவிக்க

---க----


- Mathan - 09-05-2005

கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒருமுகம் மறைய மறுமுகம் தோன்ற கண்ணாடி இ ....

Arrow


- RaMa - 09-05-2005

இளங்கால பஞ்சமி
அவள் வாழ்வில் வந்த பௌர்ணமி

---மி----


- வெண்ணிலா - 09-05-2005

மின்னலே நீ வந்ததேனடி - என்
கண்ணிலே ஒரு காயமென்னடி
என் வானிலே நீ மறைந்துபோன மாயம் என்னடி





- MUGATHTHAR - 09-05-2005

என்னை யார் என்று எண்ணி எண்ணி நீ பாக்கிறாய்
இது யார் பாடும்.............




- வெண்ணிலா - 09-05-2005

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்
என் கண்களின் இமைகளிலே உன் ஞாபகம் சிறகடிக்கும்
நான் சுவாசிக்கும் மூச்சினிலே உன் ஞாபகம் கலந்திருக்கும்
ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும்
ஞாபகங்கள் தீமூட்டும் ஞாபகங்கள் நீரூற்றும்

நீ


- MUGATHTHAR - 09-05-2005

நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்........

மோ


- Annachi - 09-05-2005

<b>மோாாாா பப்ப பப்ப மோ லலலா மோ மோ
டி டி டீ மோ மோ
டன் னான மோ மோ

மீண்டும் மோ </b>
:oops: :oops: :oops: :oops:
கம் ஓன் முகம்
:wink: :wink:


- வெண்ணிலா - 09-05-2005

மோகம் என்னும் தீயில் என்
மனம் வெந்து வெந்து உருகும்
வானம் எங்கும் அந்தப் பிம்பம்
வந்து வந்து விலகும்

வி


- Senthamarai - 09-05-2005

விண்ணை விட்டுப்போகதே வெண்ணிலவே வெண்ணிலவே
என்னை விட்டுப்போகாதே என்னுயிரே என்னுயிரே




- ANUMANTHAN - 09-05-2005

என்னதான் நடக்குது நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே...

மே.


- Senthamarai - 09-05-2005

மேகமாய் வந்து போகின்றேன் வெண்ணிலா உன்னை தேடினேன்
யாரிடம் தூது சொல்வது

து


- ANUMANTHAN - 09-05-2005

துள்ளித்திரிந்ததொரு காலம்!
பள்ளி பயின்றதொரு காலம்.

ல.