Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- ANUMANTHAN - 09-04-2005

துள்ளாத மனமும் துள்ளும்
சொல்லாத கலைகளும் சொல்லும்..

சொ.


- கீதா - 09-04-2005

சொல்லத்தான் நினைக்கிறன் சொல்லாமல்
தவிக்கிறன் காதல் சுகமானது

சு


- ANUMANTHAN - 09-04-2005

சுத்தி சுத்தி வந்தீக
சுட்டு விரலால் தொட்டீக...

க.


- adsharan - 09-04-2005

கண்டேன் கண்டேன் எதிர்காலம் நான் கண்டேன்
கொண்டேன் கொண்டேன் உயிர்காதல் நான் கொண்டேன்.........


- ANUMANTHAN - 09-04-2005

adsharan Wrote:கண்டேன் கண்டேன் எதிர்காலம் நான் கண்டேன்
கொண்டேன் கொண்டேன் உயிர்காதல் நான் கொண்டேன்.........



அடுத்பாடல் தொடங்க வேண்டிய எழுத்து என்ன? :roll: :?:


- adsharan - 09-04-2005

ஓஓஓஓ....மன்னிக்கவும் ஏ


- ANUMANTHAN - 09-04-2005

ஏன் ஏன் ஏன் ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன் ஏன ஏன்
மது கிண்ணத்தில்.....

தி.


- Vasampu - 09-04-2005

தில்லானா தில்லானா நீ தித்திக்கின்ற தேனா

Arrow தே


- adsharan - 09-04-2005

தேவி சிறீதேவி உன் தரிசனம் கிடைத்திட
வழி கொடம்மா......


மா


- ANUMANTHAN - 09-04-2005

மாலை வண்ணமாலை இந்த
உலகத்தில ஆயிரம் மாலை

மா.


- Vasampu - 09-04-2005

மாமா மாமா மாமா ஏம்மா ஏம்மா ஏம்மா

Arrow


- ANUMANTHAN - 09-04-2005

ஏட்டில் எழுதி வைத்தேன் எழுதியதை சொல்லிவைத்தேன்
கேட்டவளைக் காணோமடா - இறைவா கூட்டிசசென்ற இடமேதுடா

து.


- கீதா - 09-04-2005

துப்பாக்கி சத்தங்கள் கேக்கும்
ராவவினில் செல்வந்து

செ


- ANUMANTHAN - 09-04-2005

செந்தாழம் புூவில் வந்தாடும் தென்றல்
என்மீது மோதுதம்மா...

மா.


- கீதா - 09-04-2005

மானே கலைமானே சொந்த
வாசகதம் என் பாட்டு
பா


- ANUMANTHAN - 09-04-2005

பார்த்தால் பசுமரம்
படுத்துவிட்டா நெடுமரம்
கேட்டா விறகுக்காகுமா...

வி.


- adsharan - 09-04-2005

பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன்.......


பே


- கீதா - 09-04-2005

விண்வெளி மேகங்கள் பாடும்
மாவீரரின் நாமங்கள் Üடும்

Ü
;


- ANUMANTHAN - 09-04-2005

பேரைச் சொல்லவா அது ஞாயமாகுமா
நான் பாடும்...

டு.


- தீபா - 09-04-2005

Îõ Îõ Îõ Îõ Îõ Îõ Îõ Îõ Îõ

þôÀÊ À¡Î þñÎ Å¡Õõ «¾É¡ø þôÀ§Å À¡Ê þÕ§¸ý ºரியே