Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- ANUMANTHAN - 09-03-2005

சொல்லத்தான் நினைக்கிறேன்
எண்ணத்தால் துடிக்கிறேன் வாய் இருந்தும்
சொல்வதற்கு...

கு.


- கீதா - 09-03-2005

குடிப்பதுக் கோர் மனமிருந்தால் குடித்திடலாம்
ஆனால் அவளை மறப்பதுக்கோர் மனமிருந்தால்
குடித்திடலாம் ஆனால் இருப்பதோர் மனம் நான்
என்னா செய்வேன் இரண்டு மனம் வேண்டும்
இறைவனிடம் கேட்டேன்

கே


- ANUMANTHAN - 09-03-2005

கேட்டேளா இங்கே அதைப்
பார்த்தேளா அங்கே எதையோ நினைச்சேன்...

சே.


- Vishnu - 09-03-2005

சேலையில வீடுகட்ட வா சேர்ந்து வசிக்க....
யன்னல் வைத்த ஜாக்கட் போடவா தென்றல் அடிக்க...

Arrow


- Vasampu - 09-03-2005

கனி இருக்குது தோப்பிலே
காத்திருக்குது கிளிப்பிள்ளை
கால நேரம் பார்த்து வந்தா
தாலி கட்டும் மாப்பிள்ளை

Arrow மா


- ANUMANTHAN - 09-04-2005

மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான்
கனவு கண்டேன் தோழி...

தோ.


- Vasampu - 09-04-2005

தோடிராகம் பாடவா சொல்லச் சொல்ல
ஆதிதாளம் போடவா மெல்ல மெல்ல

Arrow மெ


- அனிதா - 09-04-2005

மெய்யானதா பொயானதா
கண்ணுக்குள்ளே நிலவு
கனவுக்கண்ணி கனவு
பூவானதா தீயானதா..

படம்- 3 roses

Arrow தா


- ANUMANTHAN - 09-04-2005

தானே தனக்குள் ரசிக்கின்றாள்
தலை முழுகாமல் இருக்கின்றாள்....

இ.


- அனிதா - 09-04-2005

இதயம் ஒரு கோவில்
இதில் வாழும் தேவி நீ
இசையா மலரால் நானும் சூட்டுவேன்
இதயம் ஒரு கோவில் இதில் வாழும் தேவி நீ..

Arrow நீ


- Vishnu - 09-04-2005

ANUMANTHAN Wrote:தானே தனக்குள் ரசிக்கின்றாள்
தலை முழுகாமல் இருக்கின்றாள்....

இ.

இதயமதை கோவில் என்றேன்..
நீ தேவி என்றேன் ஏற்க வில்லை..
உயிர் உள்ளவரை பாடிடுவேன்..
உன் நினைவெனக்கு மறக்கவில்லை..

Arrow


- ANUMANTHAN - 09-04-2005

மச்சானை பார்த்தீங்களா
மணவாளைத் தோப்புக்குள்ளே
குயிலக்கா.....

ல.


- Vishnu - 09-04-2005

Anitha Wrote:இதயம் ஒரு கோவில்
இதில் வாழும் தேவி நீ
இசையா மலரால் நானும் சூட்டுவேன்
இதயம் ஒரு கோவில் இதில் வாழும் தேவி நீ..

Arrow நீ

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி..
நம்மை சேர்த்த இரவுக்கொரு நன்றி..
அழியாத இளமை சொல்லும் நன்றி...

Arrow


- ANUMANTHAN - 09-04-2005

நன்றி சொல்வேனே நானுனக்கு
நல்ல சம்சாரமானதற்கு...

சா.


- vasisutha - 09-04-2005

சாமிகிட்டே சொல்லிப்புட்டேன்..
உன்னை நெஞ்சில் வைச்சுக்கிட்டேன்..!
ஒத்தையா நீ நானு பேசிக்கவே முடியலைன்னு
மனசுக்குள்ள பேசி........

Arrow <b>பே</b>


- KULAKADDAN - 09-04-2005

பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா
கோவில் கொண்ட சிலையா இல்லை கொத்து மலர் கொடியா
ஹொய், ஹொய், ஹொய்

பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல்




- ANUMANTHAN - 09-04-2005

வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி
என்னெதிரே வந்தாள்...

வ.


- கீதா - 09-04-2005

வண்ண நிலவே வண்ண நிலவே
வருவது நீ தானே
தா


- ANUMANTHAN - 09-04-2005

தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்....

மே.


- கீதா - 09-04-2005

மேகம் கறுக்குது மின்னல் அடிக்குது

து