Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- ANUMANTHAN - 09-02-2005

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனைதான் வாழ்க்கை என்றா தாங்காது புூமி...

மி.


- கீதா - 09-02-2005

மின்னுக் கோடி சரணம்



- ANUMANTHAN - 09-02-2005

சத்தியத்தின் சோதனைக்கு எத்தனைபேர் போட்டி..
தர்மம் என்னை வாட்டுதம்மா சொந்தங்களை காட்டி..

கா.


- கீதா - 09-02-2005

காதல் இல்லாமலே ஒரு வாழ்க்கை ஆகுமா
கண்கள் இல்லாமலே



- ANUMANTHAN - 09-02-2005

இன்னும் என்னை என்ன சொல்லப் போகிறாய்
அன்பே அன்பே என்னைக் கண்டால்
என்னென்னமோ ஆகிறாய் அன்பே அன்பே..

பே.


- Vishnu - 09-02-2005

ANUMANTHAN Wrote:இன்னும் என்னை என்ன சொல்லப் போகிறாய்
அன்பே அன்பே என்னைக் கண்டால்
என்னென்னமோ ஆகிறாய் அன்பே அன்பே..

பே.

பேய்களை நம்பாதே... பிஞ்சில வெம்பாதே..
நீயோ... ........................
நாளொரு பொய்வாக்கு சொல்பவன் புண்ணாக்கு..

Arrow கு


- Rasikai - 09-02-2005

குனித்த புருவமும் கொவ்வை செய்வாயும் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம் போல் மேனியும் காணப் பெற்றால்
மனிதப் பிறவியும்....

பி


- Vishnu - 09-02-2005

பிள்ளையால் சுழி போடுவேன்..
போட்டி போட்டு ஆடுவேன்..
வேலன் என்று சொல்லுவேன்.
அவன் அருளால் வெல்லுவேன்..

Arrow வே


- Rasikai - 09-02-2005

வேதம் ஓதி வெண்ணூல் பூண்டு
வெள்ளை எருதேறி




- Vishnu - 09-02-2005

Rasikai Wrote:வேதம் ஓதி வெண்ணூல் பூண்டு
வெள்ளை எருதேறி


என் சமயல் அறையில் நி உப்பா சக்கரையா??
நான் படிக்கும் அறையில் நீ கண்களா புத்தகமா??

Arrow மா


- Rasikai - 09-02-2005

மாதவி பொன் மயிலாள் தோகை விரித்தாள்
வண்ணா மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
காதல் மழை பொழியும் கார் முகிலாய்
இவள் காதலன் நான் இருக்கம் பேரெழிலாள்

பே


- RaMa - 09-03-2005

பேசு மனமே பேசு
பேதை மனமே பேசு......

--சு---


- Vasampu - 09-03-2005

சுகம்தானா சொல்லு கண்ணே அந்நியன் போல் நான் கேட்கிறேன்

Arrow கே


- Rasikai - 09-03-2005

கேள்வியின் நாயகனே -இந்தக்
கேள்விக்கு பதிலேதய்யா?
இல்லாத மேடையிலே எழுதாத நாடகத்தை
எல்லோரும் நடிக்கின்றோம்- நாம்
எல்லோரும் பார்க்கின்றோம்

பா


- Vasampu - 09-03-2005

பார்வை யுவராணி கண்ணோவியம்
நாணம் தவறாத பெண்ணோவியம்
பாவை பண்பாடும் சொல்லோவியம்
இது தான் நான் கேட்ட பொன்னோவியம்

பாலென்று சொன்னாலும் பழமென்று சொன்னாலும்
ஏனென்று தேன் வாடுமே
நு}லென்ற இடையின்னும் நு}ற்றாண:டு சென்றாலும்
தேர் கொண்ட ஊர்கோலமே
இன்று நானும் கவியாக யார் காரணம்
அந்த நாலும் விளையாடும் விழி காரணம்

Arrow கா


- ANUMANTHAN - 09-03-2005

காதலக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை

யா.


- ANUMANTHAN - 09-03-2005

தவறுக்கு மன்னிக்கவும். (காதலிக்க நேரமில்லை)


- MUGATHTHAR - 09-03-2005

யாருக்காக இது யாருக்காக
இந்த மாளிகை வசந்த மாளிகை .................

ஊ..


- ANUMANTHAN - 09-03-2005

ஊரார் உறங்கையிலே உற்றாரும் தூங்கையிலே

தூ..


- MUGATHTHAR - 09-03-2005

தூளியிலே ஆட வந்த வானத்து வெண்ணிலவே..