![]() |
|
ஐஸ்வர்யா ராய் வரவேற்கிறார் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: ஐஸ்வர்யா ராய் வரவேற்கிறார் (/showthread.php?tid=8397) |
- tamilini - 07-12-2005 இனி வந்திடுவாங்க அது தான் பின்னால போட்டாங்கல்ல..?? :wink: - SUNDHAL - 07-12-2005 ஹாலிவுட்டின் பிஸி நடிகையாகி விட்ட நம்ம நாட்டு ஐஸ்வர்யா ராய், விரைவில் ஹாலிவுட் படத் தயாரிப்பிலும் குதிக்க உள்ளார். போபால் விஷவாயு பயங்கரத்தை மையமாகக் கொண்டு 25 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் "விண்ட் பாப்' என்ற பாலிவுட் படத்தை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளார் ஐஸ். இப்படத்தை இவர் தனியாக தயாரிக்கவில்லை; காபின் என்ற ஹாலிவுட் புரடியூசருடன் பார்ட்னர்ஷிப்பில் தான் தயாரிக்கிறார். படத்தின் நாயகி சாட்சாத் ஐஸ்வர்யா ராய் தான். ஹீரோ இன்னும் முடிவாகவில்லை. - SUNDHAL - 07-12-2005 பாய்கிறார் விஜய்; பதுங்குகிறார் ஐஸ்வர்யா ராய்! தலைப்புச் செய்தி மாதிரி இருக்கா. நிஜம். தான் ஏற்கனவே, அபராஜித் பிலிம்ஸிற்கு கால்ஷீட் ரெடி. ஆனா, தனக்கு ஜோடியா ஐஸ்வர்யா ராயை ஒப்பந்தம் செய்யணும் என்று நிபந்தனை விதித்தார் விஜய். ஐஸ்வர்யா, விஜயுடன் நடிக்க மறுக்க, அது கைகூடாமல் போய் விட்டது. மீண்டும் "ஐஸ்' மீது ஆசையாக பாய்ந்துள்ளார் விஜய். ரமணா இயக்கும் ஒரு தெலுங்கு ரீ–மேக் படத்தில் விஜய் ஹீரோ. சொந்தப் படமான இதில் ஐஸை நாயகியாக்கி விட கடும் முயற்சி எடுத்து, மீண்டும் தோல்வி கண்டுள்ளனர் - kavithan - 07-12-2005 குருவியிடம் தூது விட்டிருக்கலாமே.. :wink: - Malalai - 07-13-2005 சபாஷ் சரியா போட்டி....:wink: - Vishnu - 07-13-2005 நன்றி வெண்ணிலா... முகவரிக்கு.. <img src='http://img32.imageshack.us/img32/2597/036fh.jpg' border='0' alt='user posted image'> Quote:அதுசரி நிஜத்தில் சண்முகி அக்காவின் தளத்தில் இருப்பவர் ஐஸ்வர்யா ராயின் தங்கையா? யாராவது எங்காவது படித்தீர்களா? அது தெரியவில்லை.. ஆனால் இந்த படம் நான் பார்த்தேன். "லக்கி " இந்த படத்தின் பெயர். நல்ல படம்.. சற்று ஜஸின் முகசாயல் இருக்கிற மாதிரி இருக்கு.. சல்மான்ஹானின் படத்தில் நடித்திருக்கிறார்... ஸோ... ஜஸின் ஹஸின் ஆக இருக்கலாம்.. :wink: - SUNDHAL - 07-14-2005 <b>ஐஸ்வர்யாராய்க்கு நடிகர் சல்மான்கான் கொலை மிரட்டல்</b> 1994-ம் ஆண்டு "மிஸ் வொர்ல்டு" அழகிப்பட்டத்தை வென்றவர் ஐஸ்வர்யாராய். மயக்கும் பார்வை, மற்றும் கொடி இடை அழகால் இவர் இந்தியாவில் மட்டுமின்றி, உலகம் முழுக்க புகழ்ந்து பேசப்படும் அழகியாக உள்ளார். உலக அழகி பட்டம் வென்ற பிறகு அவர் சினிமா படங்களில் நடிக்கத் தொடங்கினார். தமிழில் `ஜீன்ஸ்' படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார். ஐஸ்வர்யாராயின் வசீகரிக்கும் அழகில் மயங்கிய பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் அவர் மீது காதல் கொண்டார். ஆனால் அவரை ஐஸ்வர்யா ராய் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் அவர் வீட்டுக்கு சென்று நடிகர் சல்மான்கான் தகராறு செய் தார். போலீசார் சமரசம் செய்து அவரை அனுப்பி வைத்தனர். இதையடுத்து பிரபல இந்தி நடிகர் விவேக் ஓபராய்க்கும், ஐஸ்வர்யாராய்க்கும் காதல் மலர்ந்தது. விரைவில் அவர்கள் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யாராயை கடந்த 2001_ம் ஆண்டு நடிகர் சல்மான்கான் தகாத வார்த்தை களால் பேசி கொலை மிரட்டல் விடுத்தது இப்போது வெளியாகி உள்ளது. 2001-ம் ஆண்டு ஐஸ்வர்யாராய் அமெரிக்காவில் சுற்றுப்பய ணம் செய்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தினார். இதை அறிந்த சல்மான்கான் ஆகஸ்டு மாதம் 28-ந்தேதி ஐஸ்வர்யாராயை போனில் தொடர்பு கொண்டு "அபுசலி முக்காக ("பிரபல தாதா) ஒரு நிகழ்ச்சி நடத்தவேண்டும்" என்றான். இதை ஐஸ்வர்யராய் ஏற்க வில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த சல்மான்கான் ஆத்திரத்தில் கன்னா பின்னா வென்று திட்டி தீர்த்தார். சல்மான்கான் மொத்தம் 3 நாட்கள் தொடர்ந்து ஐஸ்வர்யாராய்க்கு போனில் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். "எனக்கு அமெரிக்காவில் ஆட்கள் இருக்கிறார்கள். உன்னை கண்காணிப்பார்கள்" என்று முதலில் மிரட்டினார். இதை ஐஸ்வர்யாராய் கண்டு கொள்ளவில்லை. இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த சல்மான்கான் மறுநாள் போனில், "உன்னை குடும்பத்தோடு கொன்று விடுவேன்" என்று மிரட்டினார். மேலும் அவர், "எனக்கு தாவூத் இப்ராகிம் உள்பட எல்லா தாதாக்களும் தெரியும். உன் கதையை முடித்து விடுவேன். என்னால் இதை செய்ய முடியும் என்று உனக்கு நன்றாகவே தெரியும்" என்று கூறினார். சல்மான்கானின் இந்த கொலை மிரட்டல்கள் குறித்து ஐஸ்வர்யாராய் போலீசில் புகார் செய்தார். ஆனால் இப்போதுதான் சல்மான்கான் விடுத்த கொலை மிரட்டல் வெளியில் தெரிய வந்துள்ளது. சல்மான்கான் போனில் மிரட்டிய பேச்சு ஆதாரம் இன்று வெளியாகி உள்ளது. இதன் மூலம் மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி தாவூத் இப்ராகிமுடன் நடிகர் சல்மான்கானுக்கு ரகசிய தொடர்பு இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் மும்பை பட உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. - hari - 07-18-2005 சரி..சரி.. எல்லோருக்கும் ஜோரா ஒரு வாழ்த்துக்கள்! (கடவுளே இதுக்கும் ஏதாவது பின் விளைவு இருக்கோ தெரியவில்லை :roll: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> )
- Vishnu - 07-20-2005 ரொம்ப அரசியல் பேசிக்கொண்டு இருக்கிறாங்க எல்லோரும்.... :roll: :roll: கள அரசியல் புரிய எனக்கு கொஞ்சம் டைம் எடுக்கும் என்று நினைக்கிறேன்.... :roll: :roll: ஜஸ் விரும்பிகளுக்காக ஒரு படம்.. <img src='http://img29.imageshack.us/img29/5457/naamlooswarekleuren011qj.jpg' border='0' alt='user posted image'> - kuruvikal - 07-20-2005 திறமையா வரைஞ்சிருக்கிறீர்கள் விஷ்ணு..குறிப்பா கண்...மிகவும் அற்புதமாக உயிரோட்டமாக இருக்கிறது...வாழ்த்துக்கள்...தொடருங்கள்..! - வெண்ணிலா - 07-20-2005 kuruvikal Wrote:திறமையா வரைஞ்சிருக்கிறீர்கள் விஷ்ணு..குறிப்பா கண்...மிகவும் அற்புதமாக உயிரோட்டமாக இருக்கிறது...வாழ்த்துக்கள்...தொடருங்கள்..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 08-01-2005 சரி இந்த அரசகுடும்ப விடயங்களை இனி இதுக்க கதையாதேங்கோ பாவம் புதிசா வாறவை முழிக்கினம். :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Danklas - 08-01-2005 tamilini Wrote:சரி இந்த அரசகுடும்ப விடயங்களை இனி இதுக்க கதையாதேங்கோ பாவம் புதிசா வாறவை முழிக்கினம். :wink: <!--emo& ஆ அப்ப இரவணனின் கருத்துக்களம் பற்றி பகுதீக்க தொடங்கப்போறீங்களோ?? :evil: - yalini - 08-01-2005 <b>புதிய உறுப்பினர்கள் பலர் இந்த பகுதியில் கருத்தாட சிரமங்களை எதிர்கொள்வதால் அரச மாந்தோப்பு அலட்டல்கள் பிரித்தெடுக்கப்படுகிறது. </b> - Danklas - 08-01-2005 yalini Wrote:<b>புதிய உறுப்பினர்கள் பலர் இந்த பகுதியில் கருத்தாட சிரமங்களை எதிர்கொள்வதால் அரச மாந்தோப்பு அலட்டல்கள் பிரித்தெடுக்கப்படுகிறது. </b> புதிய உறுப்பினர்கள் எங்க இந்தபக்கம் வாரார்கள்.. இடக்கிடத்தான் வருகின்றார்கள்.. புதிய உறுப்பினர்கள் எல்லோரையும் நம்மட சுண்டலும் தலையும் பொழுது போக்கு நகைச்சுவை பிரிவில தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள்... பிறகு எங்க இங்கல வந்து கஸ்டபடுறது..
- yalini - 08-01-2005 <b>கடந்த 4.. 5 கருத்துக்களில் புதிய உறுப்பினர்கள் ஒன்றும் விளங்கவில்லை என்று கூறியிருந்தார்கள். அவர்களது வசதிக்காக நீக்கப்பட்டுள்ளது. </b> - Niththila - 08-01-2005 Danklas Wrote:tamilini Wrote:சரி இந்த அரசகுடும்ப விடயங்களை இனி இதுக்க கதையாதேங்கோ பாவம் புதிசா வாறவை முழிக்கினம். :wink: <!--emo& <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 08-01-2005 Quote:ஆ அப்ப இரவணனின் கருத்துக்களம் பற்றி பகுதீக்க தொடங்கப்போறீங்களோ??தொடங்கலாமே அண்ணா அனுமதி தந்தா. :evil: - kavithan - 08-02-2005 yalini Wrote:<b>புதிய உறுப்பினர்கள் பலர் இந்த பகுதியில் கருத்தாட சிரமங்களை எதிர்கொள்வதால் அரச மாந்தோப்பு அலட்டல்கள் பிரித்தெடுக்கப்படுகிறது. </b><!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Malalai - 08-03-2005 இந்தப்பக்கத்துக்கு காயங்கள் அதிகம் போல இருக்கு...அக்கா என்ன உங்கட கடையையே களத்திற்கு கொண்டு வந்திட்டிங்க போல...:wink: |