![]() |
|
சங்கரியார் விலக்கல்...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: சங்கரியார் விலக்கல்...! (/showthread.php?tid=8357) |
- GMathivathanan - 07-22-2003 P.S.Seelan Wrote:அந்தப் புலி புளி கதையெல்லாம் இனி சரிப்பட்டுவரதுங்கோ. இருபது வருடகாலத்தின் சங்கரியைப் பற்றிய வரலாறுகள் அசீங்கமாய் தமிழர் சரித்திரத்தில் பதிந்துள்ளதுங்கோ.ஓமொம்.. இவங்கடை.. பட்டியலைவிட.. வேட்டிக்காரன்.. பட்டியல்.. நல்லதுபோலை.. பங்கறுக்குள்ளை.. பதுங்காமல்.. நாடுநாடாக.. திரியக்கூடியதாயிருக்கிறதிலை.. தெரியுதே.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- P.S.Seelan - 07-23-2003 நாடு நாட நக்கித் திரிந்து தன் இனத்தையே விலைபேசி தமது வாரிசுக்களையும் வயிற்றையும் வளர்க்கும் இவர்கள் கோவணத்தைக் கழற்றி தலைப்பாகை கட்டும் வர்க்கம். இனம் இனத்துடன் தானேங்கோ சேரும். எண்பத்து மூன்டில இந்திராவின் சேலைத்தலைப்பைப் பிடித்துக் கொண்டு தொங்கியவர்கள். இன்னும் யாருடையதாவது வாலைப் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டுதான் இருக்க வேண்டும். அல்லது போக்கிடமேது. பஙகருக்குள் இருந்தாலும் தண்ணியைக் குடித்து உயிர்வாழ்ந்தாலும் மானத்துடன் வாழும் இனம் அது. அதற்கு இங்கு மட்டுமல்ல எங்கும் ஒப்பாரும மிக்காரும்இல்லை. ஒன்று படு தமிழா அன்புடன் சீலன் - GMathivathanan - 07-23-2003 இருந்ததை.. அடிச்சுடைச்சுப்போட்டு.. எல்லாத்தையும்..பறிச்சு.. கலைச்சுப்போட்டு.. அவனிட்டையே.. கையேந்திநிக்கிற.. மானத்..தமிழன்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- GMathivathanan - 07-23-2003 GMathivathanan Wrote:இருந்ததை.. அடிச்சுடைச்சுப்போட்டு.. எல்லாத்தையும்..பறிச்சு.. கலைச்சுப்போட்டு.. அவனிட்டையே.. கையேந்திநிக்கிற.. மானத்..தமிழன்.. - sethu - 07-23-2003 சங்கரியர் இனி சங்குதான் ஊதவேணும் - sOliyAn - 07-23-2003 அதுக்கும் தேர் தீர்த்தம் திருவெம்பாவை என்று வரவேணுமோ? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- P.S.Seelan - 07-24-2003 நாற்பதுக்களில் சிங்களவன் தமிழனை அவனது சொத்துக்களை அடித்துடைக்க ஆரம்பித்துவிட்டான். ஐம்பதுகளில் தார்ப்பீப்பக்களில் தமிழனின் குழந்தைகள் வெந்தன அறுபதுகளில் படிக்காதே படித்தால் உதை என்றும் எழுபதுக்களில் தமிழனா கூலி என்றும் எண்பதுகளில் தமிழனால் எப்படி எதிர்க்கட்சியாக இருக்கமுடியும் சோதர இது எல்லாம் உங்கள் சிங்களத் தீவில் நடந்தவைகள் தான். இவைகளைக் கண்ட பின் தான் இனமானம் கொண்ட தமிழன் விழித்துக் கொண்டதும் ஒரு வீரனின் பின்னால் அணிதிரண்டதும். அடித்து உடைத்தது அவர்கள் தானேயோழிய எமது தவப் புதல்வர்கள் அல்ல. வன்னிக்குப் போய்ப் பார்ததுவிட்டு வந்தால் தெரியும் வாழ்க்கை எப்படி என்று. ஒப்பாரி வைக்குமுன் மண்டையைப் போட்டது யார் என்று பார்த்து விட்டு ஒப்பாரிவையுங்கள். ஒன்றுபடு தமிழா அன்புடன் சீலன் - GMathivathanan - 07-24-2003 P.S.Seelan Wrote:நாற்பதுக்களில் சிங்களவன் தமிழனை அவனது சொத்துக்களை அடித்துடைக்க ஆரம்பித்துவிட்டான். ஐம்பதுகளில் தார்ப்பீப்பக்களில் தமிழனின் குழந்தைகள் வெந்தன அறுபதுகளில் படிக்காதே படித்தால் உதை என்றும் எழுபதுக்களில் தமிழனா கூலி என்றும் எண்பதுகளில் தமிழனால் எப்படி எதிர்க்கட்சியாக இருக்கமுடியும் சோதர இது எல்லாம் உங்கள் சிங்களத் தீவில் நடந்தவைகள் தான். இவைகளைக் கண்ட பின் தான் இனமானம் கொண்ட தமிழன் விழித்துக் கொண்டதும் ஒரு வீரனின் பின்னால் அணிதிரண்டதும். அடித்து உடைத்தது அவர்கள் தானேயோழிய எமது தவப் புதல்வர்கள் அல்ல. வன்னிக்குப் போய்ப் பார்ததுவிட்டு வந்தால் தெரியும் வாழ்க்கை எப்படி என்று. ஒப்பாரி வைக்குமுன் மண்டையைப் போட்டது யார் என்று பார்த்து விட்டு ஒப்பாரிவையுங்கள்.தமிழன்.. தமிழனைக்.. கொலைசெய்ததாத்தான்.. வரலாறு.. தமிழன்..தமிழனை.. சுட்டதாத்தான்.. வரலாறு.. சொல்லுது.. சிங்களவனை.. தமிழன்.. கொலைசெய் ததுக்குப்பிறகு.. அதாவது.. 83 க்குப்.. பிறகுதான்.. அவங்கள்.. எரிச்சதெண்டாலென்ன.. உடைச்சதெண்டாலென்ன.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- P.S.Seelan - 07-25-2003 ஏன் அதற்கு முன் நடந்தவைகள் எல்லாம் என்ன ஜன நாய் அகக் கொலைகளோ? அதற்கு முன் நடந்தவைகள் எல்லாம் காரூண்யக் கொலைகளா? எங்கே ஈழத்தில் தான இருந்தீர்கள் அல்லது ஏதாவது ஆபிரிக்காக் கண்டத்தில் சொந்தங்களுடன் இருந்தீர்களா? ஒன்றுபடு தமிழா அன்புடன் சீலன் - GMathivathanan - 07-25-2003 P.S.Seelan Wrote:ஏன் அதற்கு முன் நடந்தவைகள் எல்லாம் என்ன ஜன நாய் அகக் கொலைகளோ? அதற்கு முன் நடந்தவைகள் எல்லாம் காரூண்யக் கொலைகளா? எங்கே ஈழத்தில் தான இருந்தீர்கள் அல்லது ஏதாவது ஆபிரிக்காக் கண்டத்தில் சொந்தங்களுடன் இருந்தீர்களா?ஓப்புக்கொண்டதுக்கு.. நன்றி.. நடந்திருந்தால்த்தானே.. கொலை.. - sethu - 07-25-2003 இப்ப இகாலைசெய்யவும் கற்பளிக்கவும்போய் நிக்கிறார் பாத்தியளே? - GMathivathanan - 07-25-2003 sethu Wrote:இப்ப கொலை செய்யவும் கற்பளிக்கவும்போய் நிக்கிறார் பாத்தியளே?அப்படியானவரெண்டால்.. கமராவுக்கு..முன்னாலை.. இருத்தி.. கேள்விகேட்டுப்.. பாருங்கோவன்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sethu - 07-25-2003 செத்த வீட்டிற்கு சந்தியிழல கழிக்கிற முகமெல்லோ - GMathivathanan - 07-25-2003 GMathivathanan Wrote:sethu Wrote:இப்ப கொலை செய்யவும் கற்பளிக்கவும்போய் நிக்கிறார் பாத்தியளே?sethu Wrote:செத்த வீட்டிற்கு சந்தியிழல கழிக்கிற முகமெல்லோநல்ல..கலர்.. அப்ப.. கட்டாயம்.. கமராவுக்கு..முன்னாலை.. இருத்தி.. கேள்விகேட்டுப்.. பாக்கவேணும்.. <!--emo& - sethu - 07-26-2003 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை வன்னிக்கு வருகை தரும்படி புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அழைப்பு விடுத்துள்ளார். புலிகளுடனான கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பு எதிர்வரும் திங்களன்று காலை பத்து மணியளவில் கிளிநொச்சியில் நடைபெறுமென தெரியவருகிறது. சங்கரியர் போவாரா? - GMathivathanan - 07-26-2003 sethu Wrote:தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை வன்னிக்கு வருகை தரும்படி புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அழைப்பு விடுத்துள்ளார். புலிகளுடனான கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பு எதிர்வரும் திங்களன்று காலை பத்து மணியளவில் கிளிநொச்சியில் நடைபெறுமென தெரியவருகிறது.தலை.. வழக்கமா.. ஆடுறேல்லை.. வால்தானே.. ஆடுறது.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sethu - 07-26-2003 தலையிலை விளும் அப்ப தெரியும் - GMathivathanan - 07-26-2003 sethu Wrote:தலையிலை விளும் அப்ப தெரியும்தலையை.. விழுத்திறதோ.. தலையிலை.. விழுத்திறதோ.. விழுத்தித்தான்.. இவ்வளவு.. பிரச்சனை.. அதாலைதான்.. பண்டாரி.. வெட்டின.. கோழிமாதிரி.. ஓடித்திரியிறாங்களாக்கும்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 07-26-2003 தலையில விழ தலைகால் புரியாததுகள் சிலதுக்கு சுடலையானமே பிறந்தது....இவருக்கு தலைக்கு கிட்ட வருகுதாம் எண்டப் பிறக்கும்...அதுதான் கொழும்பில பதுங்கிக் கிடக்கார் போல....சன நாய் அக வாதிகள் மக்களோட யாழ் நகரில எல்லோ இருக்கோனும்....அதை விட்டிட்டு....இலக்சன் எண்டு வருவியல்...நாலு தரம் கீச் சிடுவியல்...பொக்கற் நிறையுதாம் எண்ட உடனே...அங்க போய் பதுங்கிடுவியள்...நல்ல ஜனநாயம்...அப்பன் செய்த பிழைக்கு மக்களை கொல்லுறார் சன நாய் அகத்தலைவர்...அப்படியிருக்க நீங்கள் மட்டும்...செய்யுங்கோ செய்யுங்கோ..இப்ப உங்கட காலம் தானே... <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> :roll: - GMathivathanan - 07-26-2003 kuruvikal Wrote:தலையில விழ தலைகால் புரியாததுகள் சிலதுக்கு சுடலையானமே பிறந்தது....இவருக்கு தலைக்கு கிட்ட வருகுதாம் எண்டப் பிறக்கும்...அதுதான் கொழும்பில பதுங்கிக் கிடக்கார் போல....சன நாய் அக வாதிகள் மக்களோட யாழ் நகரில எல்லோ இருக்கோனும்....அதை விட்டிட்டு....இலக்சன் எண்டு வருவியல்...நாலு தரம் கீச் சிடுவியல்...பொக்கற் நிறையுதாம் எண்ட உடனே...அங்க போய் பதுங்கிடுவியள்...நல்ல ஜனநாயம்...அப்பன் செய்த பிழைக்கு மக்களை கொல்லுறார் சன நாய் அகத்தலைவர்...அப்படியிருக்க நீங்கள் மட்டும்...செய்யுங்கோ செய்யுங்கோ..இப்ப உங்கட காலம் தானே...இராணுவ.. பாதுகாப்போடை.. வந்துபோறார்.. எண்டு..சொல்லுறதும்.. நீங்கள்தான்.. கொழுப்பிலை.. பதுங்கிறார்.. எண்டுசொல்லுறதும்.. நீங்கள்தான்.. வேறை.. சொல்லுங்கோ.. கேப்பம்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
|