![]() |
|
எங்கே போகிறது யாழ்ப்பாணம்... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: எங்கே போகிறது யாழ்ப்பாணம்... (/showthread.php?tid=8345) |
- sethu - 08-02-2003 இளம் தாய், அவரது ஆறுமாதக் குழந்தை உட்பட ஐவரைக் காணவில்லையென மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்தில் நேற்று முறைப்பாடு ஒன்று பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. சுன்னாகம் - மயிலங்காட்டுப் பகு தியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தவர் களான பிரவன்-சுலோஷனா (வயது 18), அவரது 6மாத பெண் குழந் தையான பிரவன்-கம்சிகா, சுலோஷனாவின் சகோதரர்களான நற்குணசிங் கம் விபுசனா (வயது9), நற்குணசிங்கம் விபுசன் (வயது7), நற்குணசிங்கம் வி~;ணு ஆகிய ஐவரையும் கடந்த மாதம் 27 ஆம் திகதி முதல் காண வில்லையென முறைப்பாடு செய்யப் பட்டுள்ளது.காணாமற் போனோருக்கு என்ன நடந்து என்பது மர்மமாக உள்ளது. இவர்கள் தொடர்பான தகவலறிந்தோர் யாழ்.சோமசுந்தரம் அவனி யுூவில் அமைந்துள்ள மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.அலுவல கத்துடன் அல்லது 021-222 2021, 021-222 5470 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளு மாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.அலுவலக இணைப்பதிகாரி ஆர்.பி.சந்திரசேகர அறிவித்துள்ளார். - Paranee - 08-03-2003 அடிக்கடி உதயன் தினக்குரல் சுடரொளி எல்லாவற்றிற்கும் நன்றி சொல்லவேண்டும் - sethu - 08-03-2003 யாழ். போதனா வைத்தியசாலை யில் சிகிச்சை பெற்றுவந்த கைதி ஒருவர் காவலுக்கு இருந்த சிறை அலுவலரை ஏமாற்றிவிட்டு அங்கி ருந்து தப்பிச்சென்றுள்ளார். கொடிகாமம் மற்றும் சாவகச்சேரிப் பகுதியில் 300இற்கும் அதிகமான மாடுகளைத் திருடியதாகக் குற்றஞ் சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக் கப்பட்டிருந்த கார்த்திகேசு இராஜேந் திரம் என்ற கைதியே வைத்தியசாலையில் இருந்து தப்பியுள்ளார். தன்னைக் கைதுசெய்த பொலீ ஸார் தனது காலில் கடுமையாகத் தாக்கியதாகவும் இதனால் தன்னால் நடக்கமுடியாதிருப்பதாகவும் அவர் நீதிமன்றில் தெரிவித்ததையடுத்து அவரை வைத்தியசாலையில் அனு மதித்து சிகிச்சை அளிக்கும்படி நீதி வான் உத்தரவிட்டிருந்தார்.கடந்த புதன்கிழமையன்று சிறை அலுவலர்கள் இவரை வைத்திய சாலையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த வேளை சிறை அலுவலரை ஏமாற்றி விட்டு இராஜேந்திரம் தப்பிவிட்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து, இவருக்கு காவ லாக நிறுத்தப்பட்டிருந்த சிறை அலு வலர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.தப்பிய கைதியை பொலீஸார் தேடி வருகின்றனர். - GMathivathanan - 08-03-2003 ]பரணி.. எந்தப்.. பேப்பறுக்கு.. நன்றி.. சொல்லவேணுமெண்டு.. சொல்லிவிடுங்கோ..? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Paranee - 08-03-2003 தாத்தா என்ன warnings (<5)கூடிக்கொண்டே போகின்றது. - GMathivathanan - 08-03-2003 Karavai Paranee Wrote:தாத்தா என்ன warnings (<5)கூடிக்கொண்டே போகின்றது.பரணி.. அதைத்.. குடுக்கிறவங்களுக்கே.. என்னத்துக்குக்.. குடுக்கிறதெண்டு.. தெரியேல்லையாம்.. ஆனால்.. குடுக்கிறாங்களாம்.. தத்துவத்தா.. கருணைஅம்மான்.. சொன்னதுகளை.. எழுதினன்.. போராட்டம்.. கொச்சை.. பொய்ப்பிரச்சாரம்.. எண்டு.. தணிக்கை.. செய்தாங்கள்.. பிறகு.. அதையே.. பத்திரிகை.. பிரசுரிக்க.. அதையும்.. வெட்டி.. ஒட்டி.. லிங்கும்.. குடுத்து.. நீதி.. கேக்க.. மௌனமாயிருந்தாங்கள்.. இப்ப.. அது.. திரும்ப.. செய்தியிலை.. அடிபடுகுது.. எழுத.. தணிக்கை.. செய்யிறாங்கள்.. குடுத்த.. லிங்க்.. கேட்டு.. எழுதினதிலை.. பலதையும்.. எடுத்துப்போட்டாங்கள்.. இவங்களைப்போல.. கள்ளர்தானே.. அவங்களும்.. இவ்வளவுகாலமும்.. போராட்டம்.. கொச்சை.. யெண்டு.. துவக்கோடைவந்து.. மிரட்டிப்போட்டு.. இப்ப.. என்னத்தையாம்.. கேக்கிறினை..? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- P.S.Seelan - 08-03-2003 இந்துவுக்கும், இல்லாத பொல்லாத பொய்கதைகளை புனைந்து எழுதும் மேலைநாட்டுப்பத்திரைகளுக்கு நன்றி சொன்னால் போதும். படித்த முட்டாள்கள் படித்துவிட்டு லொள்ளலாம் தானே. உள்ளதை உள்ளபடி அங்கிருந்து எழுதுபவர்கள் தமிழிலல்லவா எழுதுகின்றார்கள். கழுத்துப் பட்டி கட்டிய தமிழர்கள் படிப்பார்களா? சீ இந்தப் பழம் புளிக்குமல்லவா...! லண்டன் அப்படி செய்யாது என்ற பயத்தில தான் இப்படி அலட்டிக் கொண்டு திரியுதுகள் சிலதுகள். காலம் மாறும். ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும். வரவேண்டிய காலம் சீக்கிரம். இப்பவே கட்ட வேண்டியதுகளை கட்டி வைச்சால் யாருட்டையாவது குடுத்தாவது அனுப்பி விடலாம்.அல்லது படுத்த பாய்குக் கூட தெரியாமல் குண்டுக்கட்டாய் தான் கட்டுநாயக்கா வரவேண்டி வரலாம். ஓன்றுபடு தமிழா அன்புடன் சீலன் - Paranee - 08-03-2003 ஊகூம் இது 5 அல்ல 50 கொடுத்தாலும் சரிப்பட்டுவராது கொடுத்ததெல்லாம் கொடுத்தார். அவர் எதற்காக கொடுத்தார். கொடுத்ததைத்தான் கொடுத்தார் அவர் சரியாகத்தான் கொடுத்தார். GMathivathanan Wrote:Karavai Paranee Wrote:தாத்தா என்ன warnings (<5)கூடிக்கொண்டே போகின்றது.பரணி.. அதைத்.. குடுக்கிறவங்களுக்கே.. என்னத்துக்குக்.. குடுக்கிறதெண்டு.. தெரியேல்லையாம்.. ஆனால்.. குடுக்கிறாங்களாம்.. தத்துவத்தா.. கருணைஅம்மான்.. சொன்னதுகளை.. எழுதினன்.. போராட்டம்.. கொச்சை.. பொய்ப்பிரச்சாரம்.. எண்டு.. தணிக்கை.. செய்தாங்கள்.. பிறகு.. அதையே.. பத்திரிகை.. பிரசுரிக்க.. அதையும்.. வெட்டி.. ஒட்டி.. லிங்கும்.. குடுத்து.. நீதி.. கேக்க.. மௌனமாயிருந்தாங்கள்.. இப்ப.. அது.. திரும்ப.. செய்தியிலை.. அடிபடுகுது.. எழுத.. தணிக்கை.. செய்யிறாங்கள்.. குடுத்த.. லிங்க்.. கேட்டு.. எழுதினதிலை.. பலதையும்.. எடுத்துப்போட்டாங்கள்.. இவங்களைப்போல.. கள்ளர்தானே.. அவங்களும்.. இவ்வளவுகாலமும்.. போராட்டம்.. கொச்சை.. யெண்டு.. துவக்கோடைவந்து.. மிரட்டிப்போட்டு.. இப்ப.. என்னத்தையாம்.. கேக்கிறினை..? - GMathivathanan - 08-03-2003 அடே.. அடே.. பேப்பர்க்காரர்.. எழுதினதெல்லாம்.. குதிரை.. வாயாலை.. வந்ததுதான்.. அதை.. அப்படியே.. எழுதினாங்கள்.. அதைத்தான்.. நானும்.. எழுதினன்.. அது.. ஆரம்பம்.. ஆதாரங்களோடை.. மற்ற.. மற்ற.. நாடுகளிலையிருந்து.. வரும்.. பாருங்கோவன்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- GMathivathanan - 08-03-2003 Karavai Paranee Wrote:ஊகூம் இது 5 அல்ல 50 கொடுத்தாலும் சரிப்பட்டுவராது - P.S.Seelan - 08-04-2003 வக்கற்ற பத்திரிகைகள் அரசின் விளம்பரத்திற்கும், கூலிக்கும் கையேந்தி நிற்பவர்கள். எழுதுவதை எல்லாம் எழுதினால் அதை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவது சரியா? வோனிங் கொஞ்சம் சங்கடப் படுத்துது போலத் தெரியுது. ஒன்றுபடு தமிழா அன்புடன் சீலன் - GMathivathanan - 08-04-2003 P.S.Seelan Wrote:வக்கற்ற பத்திரிகைகள் அரசின் விளம்பரத்திற்கும், கூலிக்கும் கையேந்தி நிற்பவர்கள். எழுதுவதை எல்லாம் எழுதினால் அதை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவது சரியா? வோனிங் கொஞ்சம் சங்கடப் படுத்துது போலத் தெரியுது.தான்.. சொன்னதையே.. இல்லையென்பவனை.. நம்பமுடியாது.. தணிக்கை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->ஏற்கனவே கொச்சைப்படுத்தல்களைத் தவிர்க்கும்படி கேட்டுள்ளேன். - மோகன் - P.S.Seelan - 08-05-2003 ஓடுப்பட்டு திரியிரது ஈழத்தமிழரின் வாழ்வின் வளத்திற்காய். அந்நிய நாடுகளின் வல்லாதிக்கர்களின் பிராந்திய நலன்களுக்காகவல்ல. ஒன்றுபடு தமிழா அன்புடன் சீலன் - GMathivathanan - 08-05-2003 P.S.Seelan Wrote:ஓடுப்பட்டு திரியிரது ஈழத்தமிழரின் வாழ்வின் வளத்திற்காய். அந்நிய நாடுகளின் வல்லாதிக்கர்களின் பிராந்திய நலன்களுக்காகவல்ல.சொன்னதிலை.. பாதியை.. சொல்லேல்லையெண்டு.. புதைக்கிறாங்கள்.. முந்தி.. வேண்டாமெண்டதை.. இப்ப.. கேக்கிறதும்.. நேரடியா.. ஒப்புக்கொள்ள.. வைக்க.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- P.S.Seelan - 08-06-2003 எவனேவனோ எழுதியதை கட்டிப்பிடிக்க என்ன கூலிக்கோ வாழுரம். எமக்குத் தேவையானதைத் தான் நாம் கேட்க வேண்டும். அவனவன் தன்னுடைய சுயநலன்களுக்காக எமது தலையில் இல்லாத பொல்லததுகளை கொண்டு ஏற்ற என்ன நாம் வக்கற்றவர்களா? பாதியோ முழுசோ மற்றவனை நம்பி வாழ ஈழத்தமிழர் இனி இளிச்சவாயரல்ல. (ஒரு சிலரைத் தவிர) ஒன்றுபடு தமிழா அன்புடன் சீலன் - GMathivathanan - 08-06-2003 P.S.Seelan Wrote:எவனேவனோ எழுதியதை கட்டிப்பிடிக்க என்ன கூலிக்கோ வாழுரம். எமக்குத் தேவையானதைத் தான் நாம் கேட்க வேண்டும். அவனவன் தன்னுடைய சுயநலன்களுக்காக எமது தலையில் இல்லாத பொல்லததுகளை கொண்டு ஏற்ற என்ன நாம் வக்கற்றவர்களா? பாதியோ முழுசோ மற்றவனை நம்பி வாழ ஈழத்தமிழர் இனி இளிச்சவாயரல்ல. (ஒரு சிலரைத் தவிர)வேண்டத்தின்னுறதுக்குமட்டும்.. அவங்களின்ரை.. காசு.. தேவையாக்கும்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- P.S.Seelan - 08-07-2003 உன் பணத்தை கொடுத்து எம் மண்ணை அழித்தாய். அதற்கு பரிகாரம் பண்ணு என்று தான் கேட்கின்றார்கள். பிச்சையல்ல. அப்படி பிச்சை எடுக்கும் எண்ணம் இருந்திருந்தால் அன்று ராஜீவ் என்ற முழு முட்டாள் அரசியல் வாதியின் பேச்சுக்கு பணத்திற்கு விலைபோயிருப்பார்கள். அப்படிப் போயிருந்தால் ஈழமும் இல்லை. தமிழனும் இருந்திருக்கமாட்டான். அது சரி என்ன சமாதானம் திருடருக்கு எம் மண்ணில் வந்து கைவரிசை காட்டக் கூடிய தைரியத்தை கொடுத்து விட்டதோ. இன்றைய உதயன் செய்தியில் பிற இடங்களில் இருந்து கந்தன் கருணையை நாடி பல திருடர்கள் வந்துள்ளார்கள் என்று செய்தி. அரோகரா. கந்தா என்ன செய்கின்றாய்? ஒன்றுபடு தமிழா அன்புடன் சீலன் - Guest - 08-07-2003 சுரதா/suratha Wrote:செய்திகள் சற்று பெரிது படுத்தி வெளியிடப்படுகின்றன போலவுமிருக்கின்றன.. ஐபிசி இணையத்தளத்திலுளள திரு .வே.பாலகுமாரனின் பேச்சு கேளுங்கள் அற்புதமான ஒரு பேச்சு .தவறவிடாதீர்கள். http://www.ibctamil.co.uk/ - GMathivathanan - 08-07-2003 சுரதா/suratha Wrote:சுரதா/suratha Wrote:செய்திகள் சற்று பெரிது படுத்தி வெளியிடப்படுகின்றன போலவுமிருக்கின்றன.. தணிக்கை.. உண்மை.. வெளிவரும்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->நான் எழுதுவதே உங்களுக்கு விளங்குதில்லை. மற்றவைகள் எப்படி விளங்கும். :oops: :oops: :oops: மோகன் - shanthy - 08-07-2003 [size=18]MR -MATHIVATHANANAN hock: hock: :!:
|