![]() |
|
சினிச் செய்திகள்... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: சினிச் செய்திகள்... (/showthread.php?tid=8292) |
- Mathan - 04-29-2004 வானம் வசப்படும் ம் இந்த படத்தை தியேட்டரில் காணவில்லையே? - vasisutha - 04-29-2004 தியேட்டர்களில் வெளியிடும் முன்பே பத்திரிகையாளர்களுக்கு என தனியாக படம் போட்டுக் காண்பிக்கப்படுவது என கேள்விப்பட்டுள்ளேன். அப்படி பார்த்துவிட்டு எழுதியிருக்கலாமோ? - வெண்ணிலா - 06-27-2004 sOliyAn Wrote:அடடா.. அதுகள் தமிழ் இல்லையா? சொறி! <!--emo& <i><b> சோழியன் ஓடிக்கொண்டே இருக்கிறீங்களே. உங்களுக்கு கால் வலிக்கவில்லையா?</b></i> :wink: :wink: :wink: - kavithan - 06-27-2004 அவர் பாரதி சொல் கேட்டு தான் "நடப்பார்".<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 06-27-2004 அவசரமான இந்த உலகத்தை நடந்து முடிக்க முடியாது அதுதான் ஓடுகிறார் விட்டுவிடுங்கள்......... - kuruvikal - 06-27-2004 <img src='http://www.tamilcinema.com/cinenews/images/vanamvasapadum01%20copy.jpg' border='0' alt='user posted image'> ஓ ஓ...இதுதானே வானம் வசாப்படுதலின் அர்த்தம்....இல்ல கனனாளா ஒரு டவுட்டு...உந்த இந்திய சினிமாக்காரங்களும் காதல் காதல் எண்டு உப்படி எல்லாம் செய்து உந்தப் பொடி பெட்டையளை வசப்படுத்திக் கண்டதென்ன... கோடியைத் தொட்டது போல.....பணமும் சனமும்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- sOliyAn - 06-28-2004 vennila Wrote:sOliyAn Wrote:அடடா.. அதுகள் தமிழ் இல்லையா? சொறி! <!--emo& தடக்கி விழேல்லைதானே?! அதுவரை சந்தோசம்! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathivathanan - 06-28-2004 இந்தச் சிவப்புப்பெடி யின்ரை படம் மச்பண்ணுதில்லையே. நிச்சயமா பெடிதான் பெட்டையில்லை.. சேது இல்லை.. சோழியன் இல்லை.. பரணியுமில்லை.. நல்லா தெரிஞ்ச பெடி.. ஓட்டை பார்த்து பூருற பெடியோ..? :?: :?: :?: - sOliyAn - 06-28-2004 ஓட்டைப் பார்த்துப் பூர ஏலாது.. ஓட்டைப் பிரித்துத்தான் பூரவேணும்... பொட்டுக்கை பூரலாம்.. ஓட்டைக்கை...?! - Mathivathanan - 06-28-2004 இவன் வேறு ரகம்.. ஓட்டை பார்த்துத்தான் பூருறவன்.. பூந்துவந்து நான் வந்திட்டுப்போனனான் எண்டு நோட் வச்சுப்போட்டுப் போறவன்.. - kavithan - 06-28-2004 தாத்தா என்னவோ படம்பிடிக்கிறியள் போல கிடக்கு...? :?: :?: :?: - tamilini - 06-28-2004 தாத்தா அப்ப குருவி என்டுறியளா?............. - Mathivathanan - 06-28-2004 உங்கடை படம் சரி.. கவிதன் படமும் சரி செய்திருக்கு.. அது நிச்சயமா சுவீற்மிச்சிசோழி.. இந்தப் படம் கழுவி வரேல்லை.. படமெடுக்கிறவர்தான் படம் காட்டிறாரோ.. அல்லது பூந்துவாறவர்தான் வந்தாரோ.. அல்லது பரணியோ தெரியேல்லை.. எதுக்கும் கழுவி வரத்தான் தெரியும்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 06-28-2004 என்ன தாத்தா உளறுறார்...குருவிகள் சிவப்புப் பொடியில்லையே... நீலமா எல்லோ இருக்கு.. டவுட் எண்டா அருகில இருக்கிற படத்தில பாருங்கோ....அதுக்க அது பொடியோ பெட்டையோ எண்டும் போஸ் குடுக்கல்லையே... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> தாத்தா வேண்டாம் வீண்வம்பு...குருவிகளுக்குப் படம் காட்ட வெளிக்கிட்டியள்...பிறகு காட்டிற படம் உங்களையே பிரதிபலிச்சிடும் கவனம்.....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> குருவிகளுக்கு யாரும் படம் காட்டத் தேவையில்லை அதுகளாகவே காட்டுங்கள்... ஒளிக்கமறைக்க குருவிகளிடம் எதுவும் இல்லை...... கூட்டைத் தவிர.....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 06-28-2004 தாத்தா படம் பிடித்தால்....... சில வேளைகளில் சரியாக இருக்கும் என்டு ஆரோ சொன்ன நினைவு... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuruvikal - 06-28-2004 நிச்சயமாக தாத்தாவால் என்ன இந்த உலகில் பலரால் எங்களைப் படம் பிடிக்க முடியாது....அதற்காக நாம் யாருக்கும் கெடுதியானவர்கள் என்பதல்ல அர்த்தம்...எம்போல் மாற்றானையும் நேசிக்கக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்..எங்கள் பெற்றோரும் கூடப் பிறந்த நல் உறவுகளும்....குருவிகளுக்கு,,,,,! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathivathanan - 06-28-2004 அளவான தொப்பியெண்டு மாட்டிக்கொண்டு புலம்புது குருவி. (கள்).. உங்களை எப்போது படம்பிடித்தேன்..? படம்பிடிக்கவேண்டிய தேவை வரும்போது பிடிப்பம்.. என்னவானாலும் ரமிலினி ரமிலினிதான் சந்தேகமேயில்லை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- tamilini - 06-28-2004 இப்ப சந்தேகம் தீர்ந்துதா தாத்தா....... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> தாத்தா என்ட பெயர் தமிழினி......... நீங்கள் ரமிழினி என்டு கொள்ளுறியள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> .
- வெண்ணிலா - 06-28-2004 tamilini Wrote:இப்ப சந்தேகம் தீர்ந்துதா தாத்தா....... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& <b>தாத்தாவுக்கு பொக்கை வாய் தானே. அத்துடன் தாத்தா என்றால் கண்களும் கொஞ்சம் மங்கி இருக்கும் தமிழினி அக்கா இதையெல்லாம் பெரிதுபடுத்தாதீர்கள். "பெரியோரை கணம்பண்ணுவோமாக" </b> - Mathivathanan - 06-28-2004 வெண்நிலாவும் பொண்ணு.. ரமிலினியும் பொண்ணு.. ஆனால் இரண்டுபேருக்கும் பொண்டுகள் இரகசியம் தெரியாதாம்.. ஆளையாள் கேள்விகேக்கிறினம்.. இது எப்பிடியிருக்கு.. காதிலை பூவைக்கிறிமாதிரியில்லை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
|