![]() |
|
குடில் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27) +--- Thread: குடில் (/showthread.php?tid=8276) |
- kuruvikal - 05-17-2004 http://kuruvikal.yarl.net/ எமது வலைப்பூவையும் இங்கு அறிமுகம் செய்து வைத்த நண்பர் பரணிக்கு நன்றிகள்...மற்றும் பல யாழ் கள உறவுகளின் யாழ் வலைப்பந்தலில் பூத்திருக்கும் வலைப்பூக்கள் பார்த்தோம்...எல்லாம் ஏதோ ஒரு வகையில் சிறப்புற்றிருக்கின்றன...எல்லோருக்கும் எமது பாராட்டுக்கள்...! ஆனால் பலரின் வலைப்பூக்கள் மலர்ந்த சில நாளின் பின்னேயே வாடிக்கிடக்கின்றன....கவனித்து தினமும் முடியாவிட்டாலும் கூட வாரம் ஒரு தடவையாவது தண்ணி காட்டுங்கோ....!அப்பதான் வலைப்பூ மலர்ச்சியாய் இருக்கும்...வண்டுகளும் குருவிகளும் வந்து போகும்...இயற்கை எழில் கொஞ்சும்... யாழ் வலைப்பந்தலில் வலைப்பூக்களால்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
- sOliyAn - 05-17-2004 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Eelavan - 05-18-2004 குருவிகளின் விஞ்ஞான உலகமும் இளஞனின் குறும்பும் கரவை பரணி அண்ணனின் பூமனசும் புதிதாக முளைத்த குடிலும் சோழியன் அண்ணாவின் அனுபவம் புதுமையும் பார்க்கக் கிடைத்தது அவரவர் தங்களுக்கு ஏற்ற பாதையைத் தெரிவு செய்து அங்கே தமது காலடிச் சுவடுகளைப் பதித்துவருவது தெரிகின்றது. இவர்கள் மட்டுமன்றி மற்றைய கள உறவுகளும் தமக்குள் மறைந்திருக்கும் கலையுணர்ச்சிகளை வெளிக்காட்ட இக்குடில்களைப் பயன்படுத்தலாமே - kuruvikal - 05-19-2004 அதுசரி...நீங்கள் எப்ப குடில் போறப் போறிங்க ஈழவன்...! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 05-19-2004 ஈழவன் ஒரு குடில் வைத்திருக்கின்றார். ஆனால் முழுமையாக இன்னும் தகவல்களை பதிவு செய்யவில்லை. - kuruvikal - 05-19-2004 அப்படியா...அதன் இணைய முகவரி தெரிந்தால் இங்கு இடுங்களேன்....! :twisted: - Eelavan - 05-19-2004 இப்போதுதான் ஆரம்ப வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன முடிவடைந்ததும் முகவரி தருகின்றேன். குருவிகளின் யாழ் வலைத்தளத்தில் உள்ள குடில் பார்த்தேன் மிக மிக அழகாக இணையத்தளம் போன்ற வடிவமைப்பில் உள்ளது.பல்வேறு சுவையான அம்சங்களையும் தாங்கி வருகின்றது. சோழியன் அண்ணாவை வைகாசி 5ம் திகதிக்குப் பின்னர் குடில்ப்பக்கம் காணமுடியவில்லை குறும்பூ செய்பவர் வலைப்பதிவிலும் குறும்பா? பலநாட்களாக அப்படியே இருக்கிறது. இவற்றையெல்லாம் விட எம் எல்லோருக்கும் மூத்தவர் ஒருவருடைய பதிவு ஒன்றா இரண்டா எடுத்துச் செல்ல சந்திரவதனா அக்காவின் குடில் மனஓசை, பலவிடயங்களையும் தொட்டுச்செல்கின்றது - kuruvikal - 05-19-2004 உங்கள் விமர்சனத்துக்கு நன்றிகள் ஈழவன்...பார்ப்போம் எல்லோரையும் விஞ்சும் அளவில் உங்கள் குடில் அமைந்து அனைவருக்கும் தமிழில் வளமான கருத்துக்கள் வழங்க எம் முன்கூட்டிய வாழ்த்துக்கள்...! - Eelavan - 05-19-2004 நன்றி தங்கள் சித்தம் என் பாக்கியம் - Mathan - 05-19-2004 நீங்களாகவே பதில் அளித்ததிற்கு நன்றி ஈழவன். உங்களது குடிலை வெகு விரைவில் எதிர்பார்க்கின்றேன். முன் கூட்டியே வாழ்த்துக்கள் - Mathan - 05-20-2004 வலைப்பூ அறிமுகம் [size=16]ஈழநாதனின் கவிதை http://kavithai.yarl.net/ - shanmuhi - 05-21-2004 இணையதளம் முழுவதும் கவிதைகளால் நிறைந்திருக்கப்போகிறது என்று எண்ணித்தான் உள் நுழைந்தேன். http://kavithai.yarl.net/ வலைப்பூ அறிமுகம் நன்றாக இருக்கின்றது. நிகழ்கால நிகழ்வுகள் நிஜங்களாக பரிணமிக்கின்றன. மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.... - Eelavan - 05-21-2004 சண்முகி உங்களுக்கு கவிதைகள் என்றால் நிரம்பப் பிடிக்குமா? - shanmuhi - 05-21-2004 கவிதையோடு சேர்ந்த கதைகள் பிடிக்கும். - Mathan - 05-21-2004 <!--QuoteBegin-BBC+-->QUOTE(BBC)<!--QuoteEBegin-->நான் படித்த ஈழத்து இலக்கியங்கள் பற்றிய குடில் ஒன்று .... http://www.eelanatham.yarl.net/ நன்றி - ஈழநாதன்<!--QuoteEnd--><!--QuoteEEnd--> ஈழநாதம் குடிலின் ஆசிரியர் தமிழ் இலக்கிய நூல்களை தொகுக்கும் ஒரு நல்ல முயற்சியில் இறங்கியுள்ளார். தமிழ் இலக்கிய நூல்களை குறித்து நாம் அறிந்த விபரங்களை கொடுத்து அவரின் முயற்சிக்கு துணை நிற்போம். - BBC ------------------------------------------------------ நூல் தேட்டம் <img src='http://eelanatham.yarl.net/archives/books1.jpg' border='0' alt='user posted image'><img src='http://eelanatham.yarl.net/archives/aayvukkalam.jpg' border='0' alt='user posted image'> ஈழத்தமிழ் இலக்கியங்கள் பற்றிய ஆய்வு முயற்சிக்கு உறுதுணையாக அமையக்கூடிய நூல்களின் பட்டியல் இரண்டாவது தொகுதி இப்பட்டியலுக்கு பொருத்தமானவை என நீங்கள் கருதும் நூல்களின் பெயர் ஆக்கியவர் விபரம் போன்றவற்றை மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். [b]<span style='font-size:21pt;line-height:100%'>http://www.eelanatham.yarl.net</span> ------------------------------------------------------ - Eelavan - 05-26-2004 யாழ் களத்தின் ஓவியர் மூனா அவர்களது இரு குடில்கள் பார்த்தேன்,கண்ணுக்கும் மனதுக்கும் விருந்தளிப்பனவாக உள்ளன போய்ப் பார்த்து நான்கு வரி பாராட்டிவிட்டு வாருங்கள் http://kirukkall.blogspot.com/ http://thukiligai.blogspot.com/ உதாரணத்துக்கு இரு படங்கள் <img src='http://www.yarl.com/forum/files/cartoon-7.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.yarl.com/forum/files/ca-6.jpg' border='0' alt='user posted image'> - kuruvikal - 05-26-2004 ஓவியரே கருத்தோவியங்கள் கருத்தோடு உறவாடி உருப்பெற்றிருக்கின்றன...! தொடரட்டும் உங்கள் அரிய சேவை....! தகவலுக்கு நன்றி ஈழவன்...! - Mathan - 05-26-2004 கள அறிமுகத்திற்கு நன்றி ஈழவன். - tamilini - 05-27-2004 ஓவியம் நல்லத்தான் இருக்கிறது! நன்றி - Eelavan - 05-28-2004 சண்முகி ஒரு சிறு குடில் வைத்திருக்கிறார், சண்முகியின் கவிதைகளும்,சிறுகதைகளும் நன்றாக உள்ளன உறவுகளே வெறுமனே போய்ப் பார்த்துவிட்டு வந்து களத்திலே விமர்சனத்தை வைப்பதை விடுத்து குடிலிலேயே உள்ள மறுமொழி பகுதியில் பாராட்டி விட்டு வாருங்கள், வளரும் எழுத்தாளர்களை ஊக்குவியுங்கள் http://shanmuhi.yarl.net |