![]() |
|
சேதுவின் உளவு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: சேதுவின் உளவு (/showthread.php?tid=8237) |
- ganesh - 12-01-2003 பொய்கலந்த பழைய உண்மைச்செய்தி கிணற்றுத்தவளைகளுக்கு உதவியாக இருக்கும் - ganesh - 12-01-2003 வேண்டாம் வன்செயல்கள் - ganesh - 12-01-2003 இணையத்தில் செய்திகளையெடுத்து இணையத்தில் போட்டு மக்களை ஏமாற்றுவதைவிட இயைத்தளத்தை இணைத்துவிட்டால் உடனடியாக செய்தியை பார்க்கமுடியும் - sethu - 12-02-2003 வணக்கம் மோகன். இந்த களத்தில் சில காலமாக அமைதியை பேனும் என்மீது திட்டமிட்ட முறையில் வன்முறையை து}ன்டும் விதமாக திருவாளர் கனேஸ் கருத்து எளுதுவதுமட்டுமல்ல எனக்கு எதிராக ஒரு தலைப்பை உருவாக்கி அதல் திட்டிதீர்த்து அங்கு அவரின் தலைப்பை மதிக்காமல் நான் இருக்க இப்ப எனது இந்த தலைப்புக்குள் வந்து எனது கருத்துக்களுக்கு குந்தகம் ஏற்படுத்துகின்றார். தணிக்கை - sethu - 12-02-2003 சேது கணேஸ் இருவரையும் தலைப்பிற்கு பொருத்தமில்லாத கருத்துக்கள் மூலம் சண்டை பிடிப்பதை தயவுசெய்து நிறுத்திக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் உங்கள் உளவுத்தகவல்களை நல்ல தமிழில் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களின்றி முன் வைக்குமாறு சேதுவை கேட்டுக்கொள்கிறேன். சேதுவின் தகவல்கள் சிலருக்கு தெரிந்தவையாக இருக்கலாம் ஆனால் பலர் அதைத் தெரிந்துகொள்ளாமலும் இருக்கலாம். தகவல்கள் பொய்யானவை என ஊர்ஜிதப்படுத்தப்படும் சந்தர்ப்பத்தில் தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். --------------------------- யாழ்ப்பிரியன் - kuruvikal - 12-02-2003 தக்க நடவடிக்கையா அதென்ன நடவடிக்கை யாழ்ப்பிரியன்....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
- P.S.Seelan - 12-02-2003 சேதுவின் உளவு பல விடயங்களை அம்பலப்படுத்துகிறது. தொடரட்டும் உங்கள் பணி. அன்புடன் சீலன் - sethu - 12-02-2003 தொலைக்காட்ச்சி ஒன்றின் பங்காளர் குளு இன்று கொளும்பில் தங்கி நிற்கின்றது இவர்கள் இன்னும் 2 நாட்களுக்குள் வன்னிக்குள் செல்ல உள்ளனர். இந்த குளுவில் பிரபல வர்தகர்களும் இருக்கின்றனர் பிறான்ஸ் எயாலைன்சில் இவர்கள் சாந்துகோல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டதாக கட்டுநாயக்கா விமானநிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் சில முக்கிய நிர்வாக முடிவுகளுடன் மீன்டும் எதிர்வரும் 26 திகதிக்கு முன்னர் திரும்பலாம் என விமானநிலைய தகவல்கள் மேலும் தெரிவித்தன. - mohamed - 12-02-2003 இலவச தொலைக்காட்சி???? - ganesh - 12-02-2003 எனக்கு உன்மீது தனிப்பட்ட கோபம் அல்ல ஆனால் கொஞ்சம் நாகாPகமாக எழுதவும் ஒருவரை அழிப்பேன் ஒழிப்பேன் என்றும் போக்கிரி துரோகி என்று எழுத உமக்கு உரிமையில்லை உங்கள் மனைவி பிள்ளைகள் தாய் சகோதரரைப்பார்த்து சொல்ல உமக்கு உரிமை உண்டு ஆனால் எமது உடன்பிறவா சகோதர சகோதரிகளைப்பார்த்து எழுத உரிமையில்லை இப்படி எழுதுவதை நிறுத்தும் வரை எனது எழுத்தும் தொடரும - sethu - 12-02-2003 நோர்வே விசேடமாக 6 புதிய யுத்த நிறுத்த கண்கானிப்புக்குளு உறுப்பினரை அனுப்ப உள்ளது. அதுமட்டுமல்லாமல் மேலதிகமாக 4 உறுப்பினர்கள் வேறு 4 ஸ்கன்டிய நேயியநாடுகளில் இருந்து தெரிவு செய்ய உள்ளனர் மொத்தமாக 10 புதிய உறுப்பினர்கள் போக உள்ளனர். புதிதாக தெரிவு செய்யப்பட்ட 6 பேரும் கடல் கண்கானிப்புக்கும் மிகுதி 4 பேரும் கிழக்கு மாகானத்திற்கும் போக உள்ளனர். 10 பேருக்குமான பயிற்ச்சி விசேடமாக நடைபெற்றுவருகிறது. நோர்வேயில் இருந்து தெரிவானவர்கள் பாரிய யுத்தகளங்களில் பங்குபற்றிய கடற்படை என தெரியவருகிறது. இத்தகவல்கள் இரகசியமாக கண்டறியப்பட்டவை. புதிதாக தெரிவாகும் 10 பேரும் நாட்டுக்கு அனுப்ப சில காலம் எடுக்கும் என தெரியவருகிறது. - sethu - 12-02-2003 கிழக்கில் உள்ள முஸலீம் பத்திரிகையாளர்கள் பலர் வன்னிக்கு கொண்டு செல்லப்படஉள்ளனர். வன்னியில் தற்போது வாளும் முஸலீம் மக்களின் துன்பதுயரங்களை பார்க்கவே கூட்டிசெல்லப்பட உள்ளனர் அதற்கான ஏற்பாட்டை மட்டக்களப்பு பத்திரிகையாழர்களும் கிழக்கிலங்கை தமிழ் பத்திரிகையாளர்களும் இலங்கை தமிழ் பத்திரிகையாளாசங்க தலைமை உறுப்பினர்களுமான முக்கிய சல பத்திரிகையாளர்களும் கொளும்பின் பல பத்திரிகை ஆசிரியர்களும் ஈடுபட்டுள்ளனர். இந்த முஸ்லீம் பத்திரிகையாளர்கள் அரசியல்துறை பொறுப்பாளர் சு ப தமிழ் செல்வனை சந்திக்கலாம் என தெரியவருகிறது. - sethu - 12-02-2003 தென் ஆபிரிக்காவில் இருந்து தொலைபேசி வந்தது என்ன விசேசம் என்டு கேட்டேன் இனி தென் ஆபிரிக்காவிலை தமிழிலை படிக்கலாம் என்டு சொன்னார்கள் எப்படி என்டு கேட்டேன் தென் ஆபிரிக்க அரசமொழியாக தமிழ் மாற்றப்பட்டுவிட்டது தமிழ் தென்னாபிரிக்காவில் அரசமொழியாக்கப்பட்டதை இட்டு அனைவருக்கும் சந்தோசம் யாழ் கள உறவுகளுக்கு? - sethu - 12-02-2003 ஈ பி டீ பி மற்றும் சில தேசத்துரோக அமைப்புடன் மிகவிரைவில் இந்திய உளவுப்படையின் நிதியுடன் இலன்டனில் மீன்டும் புதிய வானொலி வெகுவிரைவில் தேசத்துரோகிகள் ஆரம்பிக்க உள்ளனர். இதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பமாகி உள்ளன. முன்னய தேசத்துரோகப்பனிப்பாளன் சனத்திடம் வாங்கிய பணத்தை மீன்டும் கொடுக்காமல் பாரதத்திடம் பணம் பெற்று மீன்டும் வானொலி ஆரம்பிக்க உள்ளார். அதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பமாகின்றன. பணம் கொடுத்த உளவுப்படை தற்போது இனையத்தில் வானொலி நடத்தி வருகின்றனர் மக்களே தேசத்துரோகிகளை அளிக்க தயாராகுங்கள். - ganesh - 12-02-2003 வன்செயலை ஒளிப்பது எனது ஆதங்கம் ஆனால் நான் வன்செயலில் ஈடுபடமாட்டேன் உனக்கு முன்னால் எதிரிகள் தற்போது நண்பர்கள் எனக்கு எப்போதும் நண்பர்கள் அவர்களிடம் கேளுங்கள் என்னைப்பற்றி சொல்வார்கள் உன்;னைப்போல் அழிப்பேன் ஒழிப்பேன் என்று எழுதமாட்டேன் அதனை செய்யவும் மாட்டேன் - ganesh - 12-02-2003 தென்ஆபிரிக்காவில் தமிழ் படிக்கலாம் என்பது நேற்று தினகரன் பத்திரிகையில் வந்த செய்தி இதனை இன்று இரவு 7.57க்கு இணையத்தில் எழுதியுள்ளீர் இது உளவு அல்ல இழவு - sethu - 12-05-2003 வணக்கம். தற்போதுதான் செய்யாத தவறிற்கு தண்டனை பெற்றுவந்ததாக உணர்கிறேன் இது எனது தொடரப்போகும் கருத்துக்கு பலம் சேர்க்கும். அனைத்து உறவுகளுக்கும் வணக்கம். - P.S.Seelan - 12-05-2003 சேது தென்னாபிரிக்க செய்தி காதில் தேன் வார்த்தது போல. தொடரட்டும் உங்கள் பணி. அவர்களாகவே இல்லாமல் போய்விடுவார்கள். இனங்காணப்பட்டு விட்டார்கள். அன்புடன் சீலன் - mohamed - 12-05-2003 நம்மடை கதிர்காமர் ஐக்கிய நாடுகள் வேலைக்கு நல்லா தான் அடி போடுறார். ஆபிரிக்க நாடுகள் அவருக்கு அதரவு கொடுத்தால் அவர் தான் அடுத்த ஆள். ஆள் அங்கை போயிட்டால் நமக்கு பிரச்சனை இல்லை தானே. சில வேளை மனிசன் அங்கையும் போய் குழப்புதோ தெரியாது. பொறுத்திருந்து தான் பாரக்கவேணும். ஆனால் உவரின்றை பதவிக்கு பின்னாலை தென் ஆபிரிக்கா தன் நிற்குத. அவர் தமிழர் என்ணடபடியால் தான் இதுவும் நடக்குதோ? - நன்றி பிபீசி செய்திகள் - kuruvikal - 12-05-2003 மேலே சொல்லப்பட்ட தகவலில் சிறிய தவறு...! கதிர்காமர் பிடிக்க முயல்வது அணிசேரா நாடுகளின் தலைமைப் பதவியையே...ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பதவியை அல்ல....! அணிசேரா நாடுகள் என்பது பிரித்தானிய காலணித்துவத்துக்குள் இருந்த நாடுகளின் கூட்டமைப்பு..இதில் பிரித்தானியாவும் கனடாவும் கூடவே அங்கம் வகிக்கின்றன...! ----------------------------------------- <img src='http://newsimg.bbc.co.uk/media/images/39600000/jpg/_39600531_lakshb203.jpg' border='0' alt='user posted image'> இது லக்ஷ்மன் கதிர்காமர்...! வயது..71 படிப்பு-- ஒக்ஸ்பேட் பல்கலைக்கழகத்தில் சட்டம். பதவி--சந்திரிக்கா அரசில் வெளிவிவகார அமைச்சர். வெளியிட்ட முக்கிய கூற்று--ஐக்கிய நாடுகள் சபை மலேரியாவிற்கு மருந்தடிக்கவே தகுதியானது இலங்கை விவகாரத்தில் தலையிடவல்ல...! சாதன--.புலிகளுக்கு அமெரிக்கா பிரிட்டன் அவுஸ்திரேலியாவில் தடை வாங்கிக் கொடுத்தது...! சர்வதேச உதவிகள் அநுதாபங்கள் தமிழ் மக்களுக்கு கிடைப்பதை இயலுமானவரை தடுத்தது..! பலம்--சந்திரிக்காவும் இந்தியாவும்...! அதிசயம்--கிட்டத்தட்ட 60 வயதுக்கு மேல் சிங்களப் பெண்ணை திருமணம் செய்தது...! வெற்றுவேட்டு--.புலிகளை உலகில் தனிமைப்படுத்துவது என்ற கூச்சல்...! ஆயுதங்களை கீழே போடும் வரை புலிகளோடு பேச்சே கிடையாது...அத்துடன் அவர்களை இராணுவ பலத்தால் அழிப்பது...! அப்பாவி தமிழ் மக்களுக்குச் செய்தது--தமிழர் வரலாற்று இடம் பெயர்வின் போது (1995) ஐ.நா செயலாளர் சர்வதேச உதவி கோரி விட்ட அறிக்கைக்கு மறுப்பறிக்கை விட்டதும் உதவிகளை நிராகரித்ததும்...! புதிய கனவு--அணிசேரா நாடுகள் கூட்டமைப்பின் செயலாளர் பதவி..! கிடைத்த புகழ்-- சிங்கள உயர்வர்க்கத்திடம் மதிப்பு..! |