![]() |
|
புதிய செய்தி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: களம் பற்றி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=30) +--- Thread: புதிய செய்தி (/showthread.php?tid=7737) |
- anpagam - 02-26-2004 ஒரு களுதை வயசாச்சு கலியாணம் ஒண்டும் சரிவருதில்ல நய்நா என்ன செய்யலாம்.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :mrgreen: :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 02-26-2004 நல்ல கேள்வியா இருக்கு இதை பத்தி ஒரு விவாதம் ஆரம்பிச்சுரலாமா? இந்த கேள்வியை வசியை மட்டும் கேக்காதீங்க கல்யாணம் கட்ட வேணாமுன்னு சொல்லிடுவார். சரி என் பதில். கல்யாணத்தை ஜாதகப் பொருத்தம் பாத்து செய்யாதீங்க மனப் பொருத்தம் பாத்து செய்யுங்க. மனசு ஒருமித்தா போதும். அதுமாதிரி ஒரு பெண்ணா தேடுங்க. வயசாச்சே அப்பிடிங்கிறதுக்காக மனப் பொருத்தம் இல்லாத / பிடிக்காத பொண்ணை கல்யாணம் பண்ணாதீங்க. அப்பிடி செய்தா உங்க வாழ்க்கைய மட்டும் இல்ல பொண்ணு வாழக்கையும் சேத்து நாசமாக்கிருவீங்க. - vasisutha - 02-26-2004 முதலில் ஒரு கழுதைக்கு எத்தனை வயது என்று சொன்னீர்கள் என்றால் மேற்கொண்டு காரியங்களை பார்க்கலாம். :wink: - Mathan - 02-26-2004 vasisutha Wrote:முதலில் ஒரு கழுதைக்கு எத்தனை வயது என்று சொன்னீர்கள் என்றால் மேற்கொண்டு காரியங்களை பார்க்கலாம். உண்மையான ஒரு கழுதைக்கு 10 வயசு. நம்ம அன்பகத்துக்கு 2 1/2 கழுதை வயசாவது இருக்குமுன்னு நினைக்கிறேன் - PAAMARAN - 02-26-2004 vasisutha Wrote:முதலில் ஒரு கழுதைக்கு எத்தனை வயது என்று சொன்னீர்கள் என்றால் மேற்கொண்டு காரியங்களை பார்க்கலாம். 16 இல்லேன்னா 18 சாரீங்களா... - Mathan - 02-26-2004 கழுதைக்கு 10 வயசுதான். உங்களோடது வேற ஏதோ - PAAMARAN - 02-26-2004 அலைகள் ஓய்வதில்லை சினிமாவில ஒரு பாட்டு ''ஒரு கழுதை வயசாச்சு...'' அதோட மீனிங் என்னங்க... - anpagam - 02-26-2004 hock: :oops: கழுதைக்கு 10 வயசுதான் அப்படியா... அப்ப 3 1/2 எனவைத்தால்... இது சரிவராது எண்டுவியளோ... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll: :mrgreen:
- PAAMARAN - 02-26-2004 BBC Wrote:கழுதைக்கு 10 வயசுதான். உங்களோடது வேற ஏதோ With life long proper care, donkeys can live well into their 20's இப்பிடீன்னு ஒரு வெப் சைட் சொல்லுதுங்க - Mathan - 02-26-2004 PAAMARAN Wrote:BBC Wrote:கழுதைக்கு 10 வயசுதான். உங்களோடது வேற ஏதோ படிக்க தெரியாதுன்னு சொன்னீங்க. இப்ப ஆங்கிலம் படிக்கிறீங்க <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> கொஞ்சம் இருங்க சரி பாத்து சொல்லுறேன். - PAAMARAN - 02-26-2004 எல்லாம் இங்கை வந்து பொறுக்கினதுதான் - Mathivathanan - 02-26-2004 BBC Wrote:<!--emo&PAAMARAN Wrote:BBC Wrote:கழுதைக்கு 10 வயசுதான். உங்களோடது வேற ஏதோ --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> பரமனுக்குத் தெரியாததா..? - Mathan - 02-26-2004 PAAMARAN Wrote:எல்லாம் இங்கை வந்து பொறுக்கினதுதான் நல்லா நழுவுறீங்க. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நீங்க கூட மறுபதிப்போ தெரியாது. நானும் நீங்க் சொன்ன சைட்டை பாத்தேன். அதுல நீங்க சொன்னமாதி தான் போட்டிருக்காங்க (Miniature Donkeys) அப்பிடியாயிருந்தா நா சொன்னது தப்புதான் - PAAMARAN - 02-26-2004 புரோகின் இங்கிலிசு மாதிரி பாமரனின் இங்கிலிசும் பொறுக்கின இங்கிலிசு அம்முட்டுதான் தாத்தா என்ன பிலிம் காட்டுரான் பாமரன் அப்பிடிதான் நினைச்சீங்களா.. - vasisutha - 02-26-2004 சரி வயது தெரிந்து விட்டது. இனி அன்பகம் சில கேள்விகளுக்கு பதில் சொல்லவேணும். வேலை, சம்பளம், தலையில முடி இருக்குதா இல்லையா?, சாதகம் இருக்கா?, இப்படி இன்னும் இருக்கு. மற்றவர்களும் கேள்வி கேட்கலாம் அன்பகத்தை. அப்ப தானே நல்ல பெண் கிடைக்கும். :mrgreen: - PAAMARAN - 02-26-2004 Mathivathanan Wrote:தாத்தா உங்க அனுபவம்தான் என்னோட வயசுBBC Wrote:<!--emo&PAAMARAN Wrote:BBC Wrote:கழுதைக்கு 10 வயசுதான். உங்களோடது வேற ஏதோ கொஞ்சம் விட்டுத்தான் பிடிக்கிறது.... - anpagam - 02-26-2004 வெளிநாட்டு இளைஞ்ஞர்களிடம் இதை மட்டும் கேக்க கூடாது.... வேலை சம்பளம் தலையில முடி ... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->அது வரும் போகும் அல்லது வளரும்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sOliyAn - 02-26-2004 இதைத் தவிர கேட்க ஏதாவது இருக்கா?! - Mathan - 02-26-2004 சரி இதை கேப்போம். Marriage for convenience ஏதாவது நடந்துச்சா? - anpagam - 02-26-2004 Marriage for convenience ஏதாவது நடந்துச்சா? அப்படி எண்டா... :roll: :wink: :mrgreen: |