![]() |
|
பார்வையாளர் எண்ணிக்கை 1000 ற்கு மேல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: பார்வையாளர் எண்ணிக்கை 1000 ற்கு மேல் (/showthread.php?tid=7436) |
- vasisutha - 04-05-2004 8) - kuruvikal - 04-05-2004 எதுக்கு ஓரக்கண்ணால பாக்கிறியள் வசி.....ஏதோ சங்கதி இருக்கு....??! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- yarlmohan - 04-06-2004 மோகன் Wrote:சில விளக்கங்கள். மேலே கருத்துக்களத்தில் நான் (மோகன்), வலைஞன், யாழ் ஆகியோர் கருத்துக்களத்தில் வருபவர்களுடைய IPயினைப் பார்க்கமுடியும். ஏனைய மட்டுறுத்தினர்கள் எவரும் IP யினைப் பார்வையிட முடியாது. என்று குறிப்பிட்டது தவறான தகவல். மட்டுறுத்துனர்களும் அவர்களின் பகுதிகளுக்குள் ( அவர்கள் மட்டுறுத்துனர்களாக உள்ள பகுதி) எழுதப்படும் கருத்துக்களின் IP யினைப் பார்வையிட முடியும். மேலே குறிப்பிட்டதை எழுத முன் mohan என்று நான் பதிந்துள்ள பெயரிற்கு Super Moderator என்னும் நிலையினை வழங்கி பரீட்சித்துப்பார்த்தேன். ஆனால் எந்த ஒரு பிரிவிற்கும் Moderator ஆகக் கொடுத்திருக்கவில்லை. அப்படிப் பார்க்கும்போது யாருடைய IPயினையும் பார்க்கக்கூடியதாக இருக்கவில்லை. இதன் அடிப்படையிலேயே அக்கருத்தினை முன்வைத்தேன். நேற்று இங்கு களத்தில் அங்கத்துவராக உள்ள ஒருவர் எனக்கு தனிப்பட்டரீதியில் இதைச் சுட்டிக்காட்டியிருந்தார். அதன்பின்னரே குறிப்பிட்ட விடயத்தினை ஆராய்ந்து நான் தந்தது தவறான தகவல் என்பதைக் கண்டுபிடிக்கக்கூடியதாக இருந்தது. தவறான தகவல் தந்தமைக்கு இத்தால் எனது வருத்தத்தினைத் தெரிவித்துக் கொள்கின்றேன். <b>கருத்துக்களத்தில் நான் (மோகன்), வலைஞன், யாழ் ஆகியோர் கருத்துக்களத்தில் அனைத்துப் பகுதிகளுக்கும் வருபவர்களுடைய IPயினைப் பார்க்கமுடியும். ஏனைய மட்டுறுத்தினர்கள் அவ்வவ் பகுதிக்கு வருபவர்களுடைய IP யினைப் பார்வையிட முடியும்.</b> தவறான தகவல் தந்தமைக்கு மீண்டும் இத்தால் எனது வருத்தத்தினைத் தெரிவித்துக் கொள்கின்றேன். - kuruvikal - 04-06-2004 இது குறித்து ஒரு சந்தேகம் இருந்தது...என்றாலும் நீங்கள் நிலைமையை உணர்ந்து தெளிவுபடுத்தி இருப்பது உங்கள் மீது கள உறுப்பினர்களின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கச் செய்திருக்கிறது...! நன்றிகள் மோகன் அண்ணா...! எனி நம்பலாம்...! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- vasisutha - 04-06-2004 8) - nalayiny - 04-06-2004 மோகன் Wrote:மோகன் Wrote:சில விளக்கங்கள். யோசிச்சு யோசி;சு அறிக்கையள் விடுவினம் கவனம். என்ன உந்த எச்சரிக்கை தில்லு முல்லு மாதிரித்தான். இதுகளுமோ ஆருக்கு தெரியும்.அட இதுகளை சொன்னாலும் எச்சரிக்கை தருவியளோ தாங்கோ. குப்பையிலை ஒண்டாய் போட்டெரிக்க வசதியாய் இருக்கும்மோகன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: :wink: :wink: :wink:
- sOliyAn - 04-07-2004 விளக்கத்துக்கு நன்றி மோகன்! உங்களது நேரத்தையும் எடுத்ததுக்கு மன்னிக்கவும். எனினும்.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> மீண்டும் ஒரு சந்தேகம்.. :wink: 'முற்றம்' வருபவர்களது ஐபியையும் எல்லா மொடரேற்றர்களும் பார்க்கலாமா? நாராயணா!!!!!!!! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Paranee - 04-07-2004 முற்றம் வந்தால் மோகன் அண்ணாதான் பார்க்கலாம் வீட்டிற்குள் வந்தாலும் அவர்தான் பார்க்கலாம் எங்கள் அறைக்குள் வந்தால் நாங்கள் பார்ப்பமே ! - yarlmohan - 04-07-2004 sOliyAn Wrote:விளக்கத்துக்கு நன்றி மோகன்! உங்களது நேரத்தையும் எடுத்ததுக்கு மன்னிக்கவும். கருத்துக்களம் தவிர்ந்த ஏனைய பகுதிகளிற்கு வருபவர்களுடைய IPயினை வேறு யாரும் பார்க்க முடியாது. - Mathan - 04-07-2004 விளக்கத்திற்கு நன்றிகள் மோகன். இத்துடன் இந்த பிரைச்சனையை மறந்து சோழியன், கண்ணன் உட்பட அனைவரும் வழக்கம் போல் கருத்து எழுதுவோம். <b>Unity in Diversity</b> - kiRukkan - 04-07-2004 இன்ரநெற்றில் அனைவருக்கும் முகவரி IP - சிலர்க்கு இது குறித்த பயத்தினால் எகுறுது BP - AJeevan - 04-07-2004 <span style='font-size:21pt;line-height:100%'>சில தேடல்களின் போது எதிர்பாராதவிதமாக ஒரு சில கண்டுபிடிப்புகள் வருகின்றன. அவற்றை (நன்மை-தீமை) எதற்கு பயன்படுத்துவதென்பது அவரவர் மனநிலையைப் பொறுத்தது. திருடன் இனி வர முடியாது என கதவுக்கு தாழ்பாள் போடுவது மட்டுமல்ல, மேலதிக பாதுகாப்புகளையும் செய்கிறோம்.இருந்தும் திருட்டு நடக்காமல் இருப்பதில்லை. கணணிகளுக்கு அனுப்பப்படும் வைரசுகளை தடுக்க எத்தனையோ தடுப்பு கவசங்கள் வருகிறது. எத்தனை பேர் கணணிகளை இழந்திருக்கிறார்கள்? ஒரு சிறு விடயத்தை ஒருவரிடம் விளக்கிச் சொன்னதுக்கே இத்தனை பிரச்சனையென்றால் எதிர்காலத்தில் வெள்ளையர்கள் மட்டுமே இவற்றைச் சொல்ல வேண்டும்?</span> - sOliyAn - 04-08-2004 அஜீவனை வெளிவிவகார அமைச்சராய் தெரிவு செய்திருக்கலாம்!! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- AJeevan - 04-08-2004 sOliyAn Wrote:அஜீவனை வெளிவிவகார அமைச்சராய் தெரிவு செய்திருக்கலாம்!! <!--emo& [size=15]ரொம்ப தூக்கறீங்க, நான் ஏறவே மாட்டன் சோழியன். - Mathan - 04-08-2004 பப்பா மரத்திலையா தூக்குறார்? நான் வஞ்சகப் புகழ்ச்சி என்று நினைத்தேன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - AJeevan - 04-08-2004 <span style='font-size:22pt;line-height:100%'>பப்பா கூட பரவாயில்ல, பாப்பா மரத்திலயப்பா!</span> - Paranee - 04-08-2004 ம் அடம்பிடிக்காதீங்க அஜீவன் அண்ணா தூக்கி விடும்போது ஓருக்கால் ஏறித்தான் பார்க்கிறது - AJeevan - 04-08-2004 Paranee Wrote:ம் இதுக்கெல்லாம் நானில்லை பரணி. |