![]() |
|
காணவில்லை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: காணவில்லை (/showthread.php?tid=7272) |
- cannon - 11-05-2004 பாண்டீயான், * இது காணவில்லை என்ற தலைப்பின் கீழுள்ள பக்கம்! * உம்மை மாதிரி *** விளங்குவது கொஞ்சக் கஸ்டமாகத்தானிருக்கும்!! "****" *** சில சொற்கள் நீக்கப்பட்டுள்ளது . மோகன் - paandiyan - 11-09-2004 [quote=cannon]பாண்டீயான், * இது காணவில்லை என்ற தலைப்பின் கீழுள்ள பக்கம்! * உம்மை மாதிரி *** விளங்குவது கொஞ்சக் கஸ்டமாகத்தானிருக்கும்!! "****" *** சில சொற்கள் நீக்கப்பட்டுள்ளது . மோகன் _____________________________________________________ அதி புத்திசாலிகளுக்கு பதில் எழுதுவதோ அல்லது அவர்களைப்போல் நானும் அதி புத்திசாலி என்டு காட்டுவதோ(உமக்கு இது விளங்குமோ தெரியாது அப்படியான அறிவாழீ......) எனது விருப்பமில்லை. நான் மோகனுக்கு என்ன எழுதியிருக்கிறேன் என்னத்தை மேற்கோள் காட்டி எழுதியிருக்கிறேன் என்டு கூட விளங்காத புத்திசாலி நீர் என்டது மட்டும் நல்லா விளங்குது. துஷ்டனை கண்டால் தூர விலகிவிடு என்பது என்பது பழமொழி..விளங்கினாச் சரி. - paandiyan - 11-09-2004 [quote="cannon"]பாண்டீயான், _____________________________________________________ :roll: :?: உமது தமிழ் மிகவும் நன்றாக இருக்கிறது....பாண்டியன், சோழியன் என்று கூட தமிழில் எழுதத் தெரியாத "டமிலன்".ம்ம்ம் தொடரட்டும் உமது புலமை. ¸¡½Å¢ø¨Ä¡? - Danklas - 12-01-2004 ±ýÉí¸¼ þÐ?? ±ýÉ þó¾ Å¡Ãõ ¾ôÀ¢§Â¡Îõ Å¡ÃÁ¡?? ±ýà ¸É ¯ÚôÀ¢É¨ÃÔõ ¸¡½Å¢ø¨Ä// ¯¾Å¢ ¦ºöÔí¸§Çý ±ÉìÌõ; :roll: Re: ¸¡½Å¢ø¨Ä¡? - shiyam - 12-01-2004 அதில்லை பெயரே ஒருமாதிரி இருக்கு danklasஅதுதான் ஏன் வரவேற்பான எணடு யோசிக்கினம் - sri - 12-02-2004 வணக்கம் எல்லாருக்கும். நானும் புதியவன் - aswini2005 - 12-02-2004 sri Wrote:வணக்கம் எல்லாருக்கும். நானும் புதியவன் வாருங்கள் வரவேற்பது :::::::;அஸ்வினி::::::::: - sri - 12-02-2004 நன்றி அஸ்வினி - வெண்ணிலா - 12-03-2004 வணக்கம் சிறி. வரவேற்பதில் மகிழ்ச்சி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Nada - 12-04-2004 அது சாி கணவனுக்கு தொியாமல் களத்திலை சொஞ்சநாள் கொஞ்சின ராதாவை காணவில்லை. அவ(ன்) இல்லால் களம் சுவாரசியமில்லாமல் இருக்கிறது. - MEERA - 12-04-2004 வேற பெயரில வந்திருப்பா(÷) தேடிப்பாருங்கள். |