Yarl Forum
அபாயம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: அபாயம் (/showthread.php?tid=7043)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12

- kavithan - 06-28-2004

எண்ணை தமிழீழத்தில் இருந்தால் இன்னும்ஒரு அபாயம் என்கிறீர்கள் தமிழீழத்துக்கு. :?: :?: :?:

- kirubans - 06-29-2004

தமிழீழத்தில் எண்ணையா? நான் நினைக்கிறேன் இது உங்கள் கனவில் கடவுள் தோன்றிச் சொன்னதாகத்தனிருக்கும்.

- canada - 06-29-2004

கலாச்சாரத்துக்கு கண்ணிவெடி?
canada Wrote:HelloTrust

கலோ ரஸ்ட் நிறுவனம் ஒரு வருமானத்தை தேடாத மதரீதியான தொடர்புகளை பேனாத அரச சார்பு அற்ற நிறுவனமாக பதிவு செய்யப்பட்டது பிரித்தானியாவில் இதன் பதிவு இலக்கமாக 1001813 எனவும் அமரிக்காவிலும் இது ஒரு அரசசாபு அற்றநிறுவனமாக பிரவு 501 சீ பிரிவின் செக்சன் 3 ல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது 25 பிரித்தானிய பிரயைகள் 950 உத்தியோகத்தர்களுடன் 12 வருடங்களுக்கு மதல் பிரித்தானியாவில் ஊழடin ஆவைஉhநடட தோற்றிவிப்பாளனாக தனது மனைவி நன்பர்களின் உதவியுடன் ஆரபித்தார்கள். இவர் முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினர் அதுமட்டுமில்லாமல் பிரித்தானிய இறானுவ கேனல் தர அதிகாரி பிரித்தானிய அயர்லாந்து பிரச்சனையில் மிக முக்கிய பங்கவகித்தவர். சுமார் 5500 உத்தியோகத்தர்களை தன்னகத்தில் வைத்திருக்கும் இந்த நிறுவனம் மத்திய ஆசியா கிழக்கு ஆசியா தெற்கு ஆசியா தென் அபிரிக்கா போன்ற பிரதேசத்தில் சேவையை செய்தவரகிறது. இந்த நிறுவனம் கடந்த காலத்தில் 10 000 நிலகன்னி வெடிகள் 25 000 ஆயிரம் தொன் வெடிக்காத செல்கள் போன்றவற்றை பொஸ்னியா யோர்ஜியா ஆவ்கானிஸ்தான் அங்கோலா கம்போடியா போன்ற நாடுகளில் மீட்டு அளித்திருக்கிறார்கள்.

றுஸ்சிய பெடறல் புலநாய்வுப்பிரிவு கலோ றஸ்ட் நிறுவனம் செச்னிய பயங்கரவாதிகளுக்கு பயிற்சிகளை கொடுப்பதாக கன்டறிந்தது
இந்த நிறுவனம் செஸ்னியாவில் இருந்து வெளியேறவேன்டும் என கேட்டிருந்தது. 1997 ஆன்டு றுஸ்சிய நிலைகளை உளவுபாத்தவந்தததாக றஸ்சிய புலநாய்வுத்துறை அறிவித்தது 1999 ம் ஆன்டு நவம்பர் மாதம் செச்னிய கிராமம் ஒன்றில் கலோரஸ்ட் நிறுவத்தவர்கள் பயற்சி கொடுக்கும்போது றஸ்சிய படைகள் அவர்களை கைப்பற்றியதாக றஸ்சிய புலநாய்வுப்பிரிவு ஊடகமானாடு ஒன்றில் தெரிவித்ததுபிரித்தானிய உளவுப்படையினர் இதில் வேலை செய்வதை றஸ்சிய உளவுத்துறை உறுதி செய்தது. இவற்றால் இவர்கள் செச்னியாவில் சேவையாற்றமுடியாமலும் போனது.

இந்த நிறுவனம் இலங்கை இறானுவம் தமிழ் மக்களின் தாயக பிரதேசங்களை ஆக்கிரமித்து இருந்த காலப்பகுதியலேயே வடக்கு கிழக்கில் சேவையாற்றிகொன்டு இருந்தது. இந்த நிறுவனத்தில் இலங்கையின் வடமுனைகளில் தமிழ் இழைஞர்களான் சங்கர் மற்றும் ஜெயகுமார் போன்றவர்கள் வேலை செய்கிறார்கள். இதே நேரம் மொசாம்பிக் நாட்டில் இருந்தும் பலர் இந்த நிறுவனத்தின் சேவைக்க என அழைத்துவரப்பட்டார்கள். இவர்கள் வேற பல நாடுகளில் கடமையாற்றி உயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருந்திரக்கிறார்கள்.

யாழ்மாவட்டத்தில் இவர்களுடன் இந்த நிறுவனத்தில் வெலைசெய்யும் சங்கர் போன்றவர்களின் உதவியுடன் தமிழ் பென்களுடனான தொடர்பு இந்த மொசாம்பிக் நாட்டவர்களுக்கு கிடைத்திருக்கிறது இதன்முhலம் இவர்கள் காவிவந்த எயிட்ஸ் நோய் யாழ் மாவட்ட தமிழ் பென்களுக்கு பரவி இருக்கிறது. இந்த திட்டமிட்ட கலாச்சார சீரளிவு யாழ் பல்கலைக்கழவ வழாகம் வரை பரவி இருப்பதாகவும் இதற்கு இந்த நிறுவனத்தின் தமிழ் உத்தியோகத்தரே காரனம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. சங்கர் என்ற இந்த அதிகாரியின் தகப்பனார் மிகப்பெரிய ஒரு கல்விமான் (றாயேந்திர பிரசாத்)தாயார் ஒரு மருத்தவதாதி இருவரும் பலகழைக்களகத்தில் கடமையாற்றுபவர்கள். இவர்களும் ஜரோப்பிய கலாச்சாரத்தில் யாழ்மாவட்டத்தில் குடும்பவாழ்கை வாழ்ந்த வருகிறார்கள். இந்த சங்கர் எனபவர் மேற்கொன்டு வரம் சீரளிவான செயல்களாலும் கடமையாற்றும் பிறநாட்டு அதிகாரிகளின் தேவைகளை இவர் பல வளிகளில் தமிழ் பென்களை பயன் படுத்தி புhர்த்தி செய்து வருவதாலும் நிறுவனத்தின் உயர் பதவியில் இருக்கும் பிறநாட்டு அதிகாரிகளும் இவருடைய கருத்துகளுக்க ஒத்துப்போகும் ஒரு நிலை யாழ் மாவட்டத்தில் காணப்படுகிறது.

தனது பாலியல் இம்சைகளுக்க ஒத்தவராத தமிழ் பெண் உத்தியோகத்தர்களை சேவையில் இருந்து இடைநிறுத்துவதம் தனது கருத்தகளுக்கு அடிபனியாத உத்தியோகத்தர்களை ஆங்கிலவார்த்தைகளில் கெட்டவார்த்தைகளில் திட்டி தீர்பதுமாக இவருடைய அடாவடித்தனங்கள் தலைவிரித்தாடிவண்னம் இருக்கிறது. இந்த சங்கர் ஜெயகுமார் போன்றவர்களின் கட்டாய பாலியல் இம்சைகளுக்கு பல தமிழ் பெண்கள் இந்த நிறுவனத்தில் உள்ளாகி இருக்கிறார்கள். பல தமிழ் பெண்கள் சேவையில் இருந்து விலகியும் சில பெண்கள் கட்டாய திருமணங்களுக்கம் உள்ளாகி இருக்கிறார்கள்.

பலசந்தர்பத்தில் சங்கர் என்ற அதிகாரிக்கும் ஜெயகுமார் என்ற அதிகாரிக்கும் நலன் விரும்பிகள் பலதடவை ஆலொசனைகூட கொடுத்திருக்கிறார்கள். இப்படியான கலாச்சாரா சீரளிவான தவறான வேலைகளை செய்யவேன்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டும் அவருடைய அந்த அடாவடித்தனங்கள் அரங்கேறிக்கொன்டு இரக்கிறது. இந்த நிறுவனத்தின் முறைகேடுகளை வெளியே பத்திரிகைகளுக்கும் வேறு ஊடகங்களுக்கும் தெரிவிப்பவர்கள் என சந்தேகிகக்கப்படுவோர் பலர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

- canada - 06-29-2004

கலாச்சாரத்துக்கு கண்ணிவெடி?
கலாச்சாரத்துக்கு கண்ணிவெடி?
கலாச்சாரத்துக்கு கண்ணிவெடி?
கலாச்சாரத்துக்கு கண்ணிவெடி?

- kavithan - 06-29-2004

kirubans Wrote:தமிழீழத்தில் எண்ணையா? நான் நினைக்கிறேன் இது உங்கள் கனவில் கடவுள் தோன்றிச் சொன்னதாகத்தனிருக்கும்.

என்கனவிலை சின்னப் பொண்ணுகளே வாறாளவையில்லை கடவிளா வரப் போறார் அண்ணை. அங்கை முன்னுக்கு எழுதியிருக்கு வடிவாய் வாசியுங்கோ... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- kavithan - 06-29-2004

Rajan Wrote:அபாயம் மிகபெரிய அபாயம் இலங்கையில்
200 மில்லியன் எண்ணெய் இருப்பதாக
கண்டு பிடிக்கபட்டுள்ளது உலக நாடுகள்
இலங்கைக்கு படையெடுப்பு
இஞ்சை இது தான் அண்ணை

- vallai - 06-29-2004

தம்பி ராசன் உந்த நீர்வளம் உண்டெண்டு பாடினது காந்தன் இல்லை சாந்தன் போடக்குமுன்னம் ஒருக்கா புரூப் பாருங்கோ

- kavithan - 06-29-2004

ஓ...ஓ அது சாந்தன் தான் என்ன. நீங்கள் தண்ணீலை வந்தாலும் நிதானம் எண்டு நிரூபிக்கிறியள் என்ன Idea <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Mathivathanan - 06-29-2004

Mathivathanan Wrote:ட்றொன் புறூவ் ஹொவ்டேயுடனான இன்றைய சந்திப்பின் பின்னர் நடைபெற்ற ஊடகவியளாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்கள் சுபதசெ.. புறூவ் ஹொவ்டே..
http://www.bbc.co.uk/tamil/tam_ca.ram
வெளிநாட்டு தொடர்பு இல்லையெண்டாச்சு.. இப்ப முடிச்சுப்போடுறது UNP கூட்டு.. அதுக்குக்கூட ஆதாரங்கள் எதுவுமில்லை.. அடிக்கடி போய்வந்த டக்ளஸ்; கதையையே கானேல்லை.. புஸவாணமாச்சுப்போலை.. ஆசீர்வாதத்தோடைதான் நடக்குதெண்டால் ஆசீர்வாதம் குடுத்து அனுப்பிவைச்ச தலைமைதான் எல்லாத்துக்கும் காரணம்.. அவனை இவனை சாட்டி பிரயோசனமில்லை.. மட்டக்களப்பிலை நடந்த கொலையள் விஷயத்திலை சொல்லுற கதையளை விட சொல்லாத கதையள் பல தெரியிது.. எல்லாம் நம்ம ஊடகங்கள் அரைக்கிறது.. செய்யிறது போலைதான்கிடக்கு..
அவனோ வந்து ஒண்டுக்கும் ஆதாரமே இல்லையெண்டு சிம்பிளா சொல்லிப்போட்டுப் போறான்.. நாக்குச்சப்பிக்கொண்டு இருக்கவேண்டியதுதான்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- Mathivathanan - 06-29-2004

மனித உரிமைகள் அமைப்பு இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது..

http://hrw.org/english/docs/2004/06/28/slanka8976.htm

- kuruvikal - 06-29-2004

சரி அறிக்கை விடுறியள் இல்ல.... அநாதரவாய் நிற்கும் குழந்தைகளை பொறுப்பேற்று அவர்கள் தங்கள் காலில் நிற்கும் வரை பராமரித்துப் பாதுகாத்து பாடம் புகட்டி உலகின் சிறந்த பிரஜைகளாக மாற்ற ஏதாவது செய்யுங்கோவன்... சும்மா ஒரு நேரக் கூழும் நாலு யுனிசெப் எண்டு அடித்த கொப்பியையும் கொடுத்துப் போட்டு சிறுவர் பரமரிப்புச் செய்யுறது எண்டது எல்லாம் வேடிக்கை தானே ஒழிய...யதார்த்தப் புறநிலைகலை மாற்ற உதவாது எண்டதை ஏசிக்க இருந்து.... படிச்ச திமிரில ரைக்கட்டி வேலை பாக்கிற மர மண்டையள் நினைப்பினமோ....!

உப்படித்தான் ஒரு மேலை நாட்டுக்காரர் ரோட்டில மறிச்சு மனித உரிமை தொடர்பில் ஒரு அமைப்புக்கு காசு தரச் சொன்னார்... அப்ப அவருக்கு விலாவாரியா எல்லாம் சொல்ல அவர் சொன்னார் சிறிலங்கா கவன்மென்ற் தாற செய்தியத்தான் நாங்கள் பரிசீலித்து அறிக்கையா விடுறனாங்கள் எண்டு.... அப்ப மற்றத் தரப்புச் செய்திகளை என்ன செய்யுறனிங்கள் எண்டு கேக்க சிரிச்சுக் கொண்டு நின்றார்...இத்தனைக்கும் அவர் சிறிலங்காவிலும் இருந்து பணியாற்றியவராம்....அவருக்குச் சொன்னம் இத்தனை பிள்ளைகள் விமானக் குண்டு வெடிப்பில இறந்திருக்குதுகள்...ஊனப்பட்டு இருக்குதுகள்...உந்த விமானங்களை எல்லாம் சப்பிளை பண்ணுறது மேற்கு நாடுகளும் சில ஆசிய நாடுகளும் தான்...ஏன் நாங்களே சிறுவர்களாக இருக்கேக்க சுப்பர் சொனிக் அதிர்வுகள் விமானக் குண்டு வீச்சுகளால் உளவியல் ரீதியான அழுத்தங்களுக்கு உள்ளாகித்தான் வந்திருக்கிறம்...அப்ப எல்லாம் நீங்கள் எங்களுக்கு ஒன்றும் செய்யல்ல...அதை எல்லாம் உங்கட அறிக்கையில விட்டனியளோ...இல்ல எங்களுக்கு என்ன பரிகாரம் கண்டனியள் எண்டு...உடன அவர் சொன்னார்...தம்பி காசு வேணாம்...இந்தாங்கோ இந்தப் புத்தகத்தோட இடத்தை காலி பண்ணுங்கோ எண்டு....! அப்படி இருக்கு இவையின்ர மனித உரிமை காப்புகளும் அறிக்கைகளும்....! :twisted: Idea

- Mathivathanan - 06-29-2004

குழந்தைப்பிள்ளை பிடிக்கிறது பற்றிச் சொன்னால் காசு சேர்க்கிறது பற்றிக் கதைக்கிறாங்கள்.. இவங்களுக்கு காசுதான் குறி..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- வெண்ணிலா - 06-29-2004

kavithan Wrote:
kirubans Wrote:தமிழீழத்தில் எண்ணையா? நான் நினைக்கிறேன் இது உங்கள் கனவில் கடவுள் தோன்றிச் சொன்னதாகத்தனிருக்கும்.

என்கனவிலை சின்னப் பொண்ணுகளே வாறாளவையில்லை கடவிளா வரப் போறார் அண்ணை. அங்கை முன்னுக்கு எழுதியிருக்கு வடிவாய் வாசியுங்கோ... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<i><b>என்ன சின்னபொண்ணுகள் கனவில் வருவதில்லையா? கடவுள் வரவே மாட்டார். இரவில் இறைச்சி கறி சாப்பிட்டால் எப்படி கடவுள் வருவார் கனவில்?</b></i>

- Mathivathanan - 06-29-2004

வெண்நிலா..
நான் எங்கையோ பிழையான இடத்துக்கு வந்ததா யோசிச்சிட்டன் உந்தக் கருத்தைப் பார்க்க.. மாறி எழுதிப்போட்டியள்.. அங்கை கொண்டுபோய் எழுதுங்கோ..
****
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

நீக்கப்பட்டுள்ளது - மோகன்

- kuruvikal - 06-29-2004

தாத்தா ஈராக்கில எத்தினை குழந்தைகளைக் கொன்றது எண்ட கணக்கை எங்க இன்னும் வெளியிடக்காணம்.... என்ன புஷ் பின்னாக டொலரில கொடுத்தவரோ..... அமைப்பு நடத்துறம் எண்டு உலகமெல்லாம் உளவு பாக்க..... அவங்கள் பிள்ளைகளைப் பிடிச்சு யுத்தம் செய்ததா வரலாறும் இல்ல...விரும்பினவை வரலாம் இல்ல உடனவே வீட்ட போகலாம்...அதுதான் அன்று தொடக்கம் இன்று வரை அவங்கட நடைமுறை... அதுக்குமேல சிறுவர்கள் காப்பிடங்களை நடாத்தி பல ஊனமுற்ற மற்றும் பாரமரிப்பு ஆதரவற்ற சிறுவர்களை சிறந்த சமூகப்பிரஜைகளாக உருவாக்கி வருகின்றனர்...இதை அவங்கள் யுனிசெப்ப விடச் சிறப்பாச் செய்யுறாங்கள் எண்டுதுதான் தெரியுது....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

- Mathivathanan - 06-29-2004

குருவியள் இது தமிழீழக்களம்.. தமிழீழத்திலை நடக்கிறதுகள் பற்றி இஞ்சை கதைப்பம்..

அதையிதை கொண்டுவந்து மூடி மறைக்கிதை உலகம் களத்திலை தொடருவம்..

சரி என்ன சொன்னியள்.. ஓ ஓ ஊனமுற்ற.. சரி.. சரி.. 87 ஆம் ஆண்டு எத்தனை பிள்ளையள் ஊனமுற்று இருந்ததுகள்..?

தமிழீழத்திலை பிள்ளையள்..

****
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

நீக்கப்பட்டுள்ளது - மோகன்

- kuruvikal - 06-29-2004

தாத்தா எப்ப உங்களுக்கு இந்தக் கள ஞானம் பிறந்தது... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

தமிழீழத்துக்க அவைக்கு வேலை இருக்கெண்டா அவையப்பற்றி தமிழீழத்துக்க எழுத வேண்டித்தான் இருக்கும்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

- Mathivathanan - 06-29-2004

ஈராக் உலகத்துக்கிள்ளை வருகிது.. அங்கை அதைப்பறிறி பார்ப்பம்.. இதுக்கு பதில் எழுதுங்கோ..

Mathivathanan Wrote:குருவியள் இது தமிழீழக்களம்.. தமிழீழத்திலை நடக்கிறதுகள் பற்றி இஞ்சை கதைப்பம்..

அதையிதை கொண்டுவந்து மூடி மறைக்கிதை உலகம் களத்திலை தொடருவம்..

சரி என்ன சொன்னியள்.. ஓ ஓ ஊனமுற்ற.. சரி.. சரி.. 87 ஆம் ஆண்டு எத்தனை பிள்ளையள் ஊனமுற்று இருந்ததுகள்..?

தமிழீழத்திலை பிள்ளையள்..

****
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- kuruvikal - 06-29-2004

ஏன் தாத்தா... தமிழீழம் எங்க வருகுது...உலகத்துக்கத்தானே....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Mathivathanan - 06-29-2004

Mathivathanan Wrote:ஈராக் உலகத்துக்கிள்ளை வருகிது.. அங்கை அதைப்பறிறி பார்ப்பம்.. இதுக்கு பதில் எழுதுங்கோ..

Mathivathanan Wrote:குருவியள் இது தமிழீழக்களம்.. தமிழீழத்திலை நடக்கிறதுகள் பற்றி இஞ்சை கதைப்பம்..

அதையிதை கொண்டுவந்து மூடி மறைக்கிதை உலகம் களத்திலை தொடருவம்..

சரி என்ன சொன்னியள்.. ஓ ஓ ஊனமுற்ற.. சரி.. சரி.. 87 ஆம் ஆண்டு எத்தனை பிள்ளையள் ஊனமுற்று இருந்ததுகள்..?

தமிழீழத்திலை பிள்ளையள்..

***