Yarl Forum
அறிவில் சிறந்தவர் யாரிங்கே? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: அறிவில் சிறந்தவர் யாரிங்கே? (/showthread.php?tid=6998)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10

- sOliyAn - 07-05-2004

சூப்பர்!

- Ilango - 07-05-2004

sOliyAn Wrote:நானும் ஒரு கணக்கு விடுறன்.. இது அட்சரகணிதத்துக்கை அடங்குதோ பாப்பம்! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

மூன்று தர மூன்றாக ஒன்பது சற்சதுரங்களை உள்ளடக்கியதான ஒரு சற்சதுரத்தை வரைந்து கொள்ளுங்கள்!

10இலிருந்து 25ற்குள் ஒவ்வொரு இலக்கத்தை ஒருமுறைமாத்திரம் ஒவ்வொரு சற்சதுரத்தினுள் இட்டு, இடமிருந்து வலமாகவோ அல்லது மேலிருந்து கீழாகவோ அல்லது ஒரு மூலையிலிருந்து எதிர்மூலையாகவோ அடுத்துவரும் சதுரங்களில் உள்ள இலக்கங்களைக் கூட்டும்போது 57 வரவேண்டும்.

எனக்கு அட்சரகணித வரைவிலக்கணம் தெரியாது ஆனால் இது கணக்கு என்பதனை விட விடுகதை கணக்கு என்பது தான் சரி ஏனெனில்

<img src='http://www.yarl.com/forum/files/soli.jpg' border='0' alt='user posted image'>

A, B, C, D, E, F, G, H, I
என 9 தெரியாக்கணியங்கள் உள்ளன ஆனால் எம்மால்

A+B+C=57
D+E+F=57
G+H+I=57
A+D+G=57
B+E+H=57
C+F+I=57
A+E+I=57
C+E+G=57

என்று 8 சமன் பாடுகளையே ஆக்கமுடியும்
இன்னுமொரு சமன்பாடு இல்லாதவரையில் சமன்பாடுகள் மூலம் இதற்கு தீர்வு காணமுடியாது என்று தான் நினைக்கிறேன். அத்துடன் விடையும் சொல்லிவிட்டார்கள் நான் முயற்சிக்கவுமில்லை.
மாறாக கீழேயுள்ளது போல் ஒருகணியத்திக்கான பெறுமதி இடப்பட்டிருப்பின்
<img src='http://www.yarl.com/forum/files/soli2.jpg' border='0' alt='user posted image'>

சமன்பாடுகள் மூலம் தீர்வுகாணலாம்.

அல்லது ஒரு பேனையையும் பேப்பரையும் எடுத்து எல்லா இலக்கத்தை எழுதி எழுதி விடைவருமட்டும் முயற்ச்சிக்கவேண்டியது தான். இதை விட வேறுவழி இருப்பதாக எனக்குத்தெரியவில்லை.
வேறுவழிவகை இருந்தால் யாராவது செல்லுங்கள் அறிந்துகொள்வோம்

அது சரி vennila இதற்கு எப்படி விடை கண்டீர்கள் சமன்பாட்டை எமக்கும் கொஞ்சம் காட்டுங்கள்

- வெண்ணிலா - 07-05-2004

Quote:அல்லது ஒரு பேனையையும் பேப்பரையும் எடுத்து எல்லா இலக்கத்தை எழுதி எழுதி விடைவருமட்டும் முயற்ச்சிக்கவேண்டியது தான். இதை விட வேறுவழி இருப்பதாக எனக்குத்தெரியவில்லை.
வேறுவழிவகை இருந்தால் யாராவது செல்லுங்கள் அறிந்துகொள்வோம்

அது சரி vennila இதற்கு எப்படி விடை கண்டீர்கள் சமன்பாட்டை எமக்கும் கொஞ்சம் காட்டுங்கள்

<b>இளங்கோ அண்ணா அதற்கு சமன்ளாட்டின் மூலம் விடை காண்பது கடினம் தான். இருப்பினும் இந்தச் சுட்டி வெண்ணிலா சமன்பாட்டின் மூலம் விடை கூறவில்லை. எல்லாம் மூளைக்கு வேலைதான். நான் கடதாசியும் பேனாவுடனும் எனது நேரத்தை வீணடிக்கவில்லை. எப்படி உங்களுக்கு இதற்கான விடையை கண்டுபிடிப்பதென விளக்க முடியவில்லை. அதற்காக நான் வருந்துகிறேன். மன்னிக்கவும் இளங்கோ அண்ணா</b> Cry Cry

- Ilango - 07-05-2004

சரி புதுக்கணக்கை வேறு தலைப்பில் தொடங்குங்கள்.

அறிவில் சிறந்தவர் யாரிங்கே என்ற தலைப்பைக்கண்டதும் தாத்தாவும் ஓடிவருகிறார்.

தாத்தா அறிவாளி தான் அதில் எனக்கு சந்தேகமில்லை.
வயது போனகாலத்திலே ஏன் எல்லா இடமும் அலைக்களிப்பான்.

- Mathivathanan - 07-05-2004

57 ஐ மூண்டாலை பிரியுங்கோ.. வாறதை நடுவிலை போடுங்கோ.. மூலைப்பாட்டுக்கு 1 கூட 1 குறைய போடுங்கோ.. அடுத்த மூலைப்பாட்டுக்கு அதைவிட 1 கூட 1 குறைய போடுங்னோ.. மிச்சத்தை 57 வரத்தக்கதாக நிரப்புங்கோ எல்லாம் சரியா வரும்..

- kuruvikal - 07-05-2004

தாத்தா சொல்லுற மாதிரியே 5ம் வகுப்பில படிச்சதா ஞாபகம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Ilango - 07-05-2004

நன்றி தாத்தா

அறிவில் சிறந்தாள் யார் என்று காட்டிவிட்டீர்கள்.

4 பெட்டியில் இப்படி ஒரு கணக்கை செய்வதெனில் அதற்கு வழிமுறை வேறாகிவிடுமே அல்லது இதே முறை தானா? அப்போ நடுவு எது?

- kavithan - 07-06-2004

[quote=vennila][quote]அல்லது ஒரு பேனையையும் பேப்பரையும் எடுத்து எல்லா இலக்கத்தை எழுதி எழுதி விடைவருமட்டும் முயற்ச்சிக்கவேண்டியது தான். இதை விட வேறுவழி இருப்பதாக எனக்குத்தெரியவில்லை.
வேறுவழிவகை இருந்தால் யாராவது செல்லுங்கள் அறிந்துகொள்வோம்

அது சரி vennila இதற்கு எப்படி விடை கண்டீர்கள் சமன்பாட்டை எமக்கும் கொஞ்சம் காட்டுங்கள்[/quote]

<b>இளங்கோ அண்ணா அதற்கு சமன்ளாட்டின் மூலம் விடை காண்பது கடினம் தான். இருப்பினும் இந்தச் சுட்டி வெண்ணிலா சமன்பாட்டின் மூலம் விடை கூறவில்லை. எல்லாம் மூளைக்கு வேலைதான். நான் கடதாசியும் பேனாவுடனும் எனது நேரத்தை வீணடிக்கவில்லை. எப்படி உங்களுக்கு இதற்கான விடையை கண்டுபிடிப்பதென விளக்க முடியவில்லை. அதற்காக நான் வருந்துகிறேன். மன்னிக்கவும் இளங்கோ அண்ணா</b>

எங்களுக்கும் சொன்னால் அந்த இரகசியத்தை, நாங்களும் விடையைச் சொல்லக் கூடியதாய் இருக்கும் என்ன. ம்.... ம்..... மருமகளே யாரோ பின்னணியிலை இருக்கினமோ....... நானும் எத்தனை பேப்பரிலை கிறுக்கிப் பாக்கிறன் விடைவரவில்லை..நித்திரையும் குப்பையும் தான் வந்தது. அல்லது என்னவன் மென் பொருள் இருக்கோ......பயன்படுத்துறியளோ.............யாரோ ஒரு புத்தியீவியாய் தான் இருக்கும்...... அப்பாவோ, அண்ணாவோ, தம்பியோ, தங்கையோ, அக்காவோ, அம்மாவோ........யாரோ...........நீங்களோ ....... இந்த மாமாக்கெண்டாலும் தாத்தான்ரை காதிலை விளாமல் சொல்லுங்கோவன்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- kavithan - 07-06-2004

Mathivathanan Wrote:57 ஐ மூண்டாலை பிரியுங்கோ.. வாறதை நடுவிலை போடுங்கோ.. மூலைப்பாட்டுக்கு 1 கூட 1 குறைய போடுங்கோ.. அடுத்த மூலைப்பாட்டுக்கு அதைவிட 1 கூட 1 குறைய போடுங்னோ.. மிச்சத்தை 57 வரத்தக்கதாக நிரப்புங்கோ எல்லாம் சரியா வரும்..

தாத்தா இதெல்லாம் முந்தி இப்படிப் படிப்பிச்சவங்களா இப்ப கணக்கு படிக்க போனா கல்குலேர்ரரிலை அதைத்தட்டு இதைத்தட்டு எண்ணுறாங்கள். நீங்கள் அப்படிப் போடு இப்படிப் போடு எண்டு நாலே வரியிலை நறுக்கெனப் போட்டிட்டியளே. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->

- வெண்ணிலா - 07-06-2004

kavithan Wrote:[quote=vennila]
Quote:அல்லது ஒரு பேனையையும் பேப்பரையும் எடுத்து எல்லா இலக்கத்தை எழுதி எழுதி விடைவருமட்டும் முயற்ச்சிக்கவேண்டியது தான். இதை விட வேறுவழி இருப்பதாக எனக்குத்தெரியவில்லை.
வேறுவழிவகை இருந்தால் யாராவது செல்லுங்கள் அறிந்துகொள்வோம்

அது சரி vennila இதற்கு எப்படி விடை கண்டீர்கள் சமன்பாட்டை எமக்கும் கொஞ்சம் காட்டுங்கள்

<b>இளங்கோ அண்ணா அதற்கு சமன்ளாட்டின் மூலம் விடை காண்பது கடினம் தான். இருப்பினும் இந்தச் சுட்டி வெண்ணிலா சமன்பாட்டின் மூலம் விடை கூறவில்லை. எல்லாம் மூளைக்கு வேலைதான். நான் கடதாசியும் பேனாவுடனும் எனது நேரத்தை வீணடிக்கவில்லை. எப்படி உங்களுக்கு இதற்கான விடையை கண்டுபிடிப்பதென விளக்க முடியவில்லை. அதற்காக நான் வருந்துகிறேன். மன்னிக்கவும் இளங்கோ அண்ணா</b>

எங்களுக்கும் சொன்னால் அந்த இரகசியத்தை, நாங்களும் விடையைச் சொல்லக் கூடியதாய் இருக்கும் என்ன. ம்.... ம்..... மருமகளே யாரோ பின்னணியிலை இருக்கினமோ....... நானும் எத்தனை பேப்பரிலை கிறுக்கிப் பாக்கிறன் விடைவரவில்லை..நித்திரையும் குப்பையும் தான் வந்தது. அல்லது என்னவன் மென் பொருள் இருக்கோ......பயன்படுத்துறியளோ.............யாரோ ஒரு புத்தியீவியாய் தான் இருக்கும்...... அப்பாவோ, அண்ணாவோ, தம்பியோ, தங்கையோ, அக்காவோ, அம்மாவோ........யாரோ...........நீங்களோ ....... இந்த மாமாக்கெண்டாலும் தாத்தான்ரை காதிலை விளாமல் சொல்லுங்கோவன்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<b>யாருடைய உந்ததலும் எனக்கில்லை. இந்தச் சுட்டிக்கு தெரியாதா என்ன? இப்படி கேட்கிறீங்களே மாமா?</b>

Cry Cry Cry Cry Cry

- sOliyAn - 07-06-2004

விளக்கம்... குறிப்பிட்ட சில தினங்களுக்கு மட்டும்! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
http://www.tamilamutham.de/maths.JPG

- வெண்ணிலா - 07-06-2004

sOliyAn Wrote:விளக்கம்... குறிப்பிட்ட சில தினங்களுக்கு மட்டும்! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->http://www.tamilamutham.de/maths.JPG

<b>சோழியன் அண்ணா நானும் இப்படித் தான் செய்து பார்த்து பதில் கூறினேன்</b>

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- sOliyAn - 07-06-2004

அப்ப என்னைமாதிரி புத்திசாலி!! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- kavithan - 07-06-2004

vennila Wrote:
sOliyAn Wrote:விளக்கம்... குறிப்பிட்ட சில தினங்களுக்கு மட்டும்! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->http://www.tamilamutham.de/maths.JPG

<b>சோழியன் அண்ணா நானும் இப்படித் தான் செய்து பார்த்து பதில் கூறினேன்</b>

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

இனி இதைமாதிரி ஒன்று போடுங்கோ பாப்பம்........

vennila Wrote:யாருடைய உந்ததலும் எனக்கில்லை. இந்தச் சுட்டிக்கு தெரியாதா என்ன? இப்படி கேட்கிறீங்களே மாமா?

என்ன மருமகளே கோபம் வந்திச்சா மாமாவிலை.... :?: ம் ம்... நீங்கள் சுட்டி தான் மாமாவை மன்னித்து கொள்ளுங்கள். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- sOliyAn - 07-07-2004

கவிதனுக்கு மட்டும்!! 96 கூட்டுத்தொகை வாறமாதிரி செய்து காட்டுங்கோ பாப்பம்..

- kavithan - 07-08-2004

<b>இது தானே :?: :?:
29 34 33
36 32 28
31 30 35
சரியா :?: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> </b>

- sOliyAn - 07-08-2004

அச்சாப் பிள்ளை! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- வெண்ணிலா - 07-08-2004

sOliyAn Wrote:அச்சாப் பிள்ளை! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll: Confusedhock:

- இளைஞன் - 07-08-2004

சோழியான் அண்ணா...
விளக்கத்தை நிரந்தரமாகப் போட்டு வைத்தால் தானே வாசிப்பவர்களுக்கு சுலபம். அதனால்:

<img src='http://www.yarl.com/forum/files/maths.jpg' border='0' alt='user posted image'>

:wink:

- sOliyAn - 07-12-2004

நன்றி இளைஞன்!! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->