![]() |
|
பெண்களின் உளவியல் விளையாட்டு முதல் பத்து...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: பெண்களின் உளவியல் விளையாட்டு முதல் பத்து...! (/showthread.php?tid=6248) |
- tamilini - 12-17-2004 ம் என்ன செய்தாலும் நீங்கள் எங்க வெளியில சொல்லப்போறியள்.. என்ன.. ?? :wink: :oops: - kuruvikal - 12-17-2004 tamilini Wrote:ம் என்ன செய்தாலும் நீங்கள் எங்க வெளியில சொல்லப்போறியள்.. என்ன.. ?? :wink: :oops: சா..கோவிக்காதேங்கோ...உங்களுக்குச் சொல்லாமலா செய்யுறது....செய்யாமலா சொல்லுறது...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- tamilini - 12-17-2004 சரி சரி எங்களுக்கு சொல்ல வேண்டாம்.. எங்கை இப்படி கதைக்கிறீங்களே.. நீங்கள் சொன்ன மாதிரி பொட்டிப்பாம்பாய் அடங்கிடுவியளோ.. என்று பாத்தம்.. நல்லாய் இருந்தால் சரி...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- kuruvikal - 12-18-2004 tamilini Wrote:சரி சரி எங்களுக்கு சொல்ல வேண்டாம்.. எங்கை இப்படி கதைக்கிறீங்களே.. நீங்கள் சொன்ன மாதிரி பொட்டிப்பாம்பாய் அடங்கிடுவியளோ.. என்று பாத்தம்.. <b>நல்லாய் இருந்தால் சரி...! </b><!--emo& சிங்காரக் குருவி எப்படிங்க பெட்டிப்பாம்பாகும்...கொஞ்சம் என்றாலும் சிந்தியுங்க...! உங்க வாழ்த்துக்கு நன்றி...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- kavithan - 12-18-2004 kuruvikal Wrote:tamilini Wrote:Quote:அப்ப குருவி கலியாணம் கட்டினால் அடங்கீடும் பெண்கள் பற்றி மூச்சு பேச்சே விடாதோ..? அண்ணிக்குருவி தான் பாவம் என்கிறியளோ...? பாப்பம் ....குருவி கலியாணம் கட்டேக்கை சொல்லுங்கோ.... அண்ணி குருவிக்கு இதெல்லாத்தையும் முன்னம் காட்டணும்.. - kuruvikal - 12-18-2004 kavithan Wrote:kuruvikal Wrote:tamilini Wrote:Quote:அப்ப குருவி கலியாணம் கட்டினால் அடங்கீடும் பெண்கள் பற்றி மூச்சு பேச்சே விடாதோ..? அண்ணிக் குருவிக்கு தமிழ் தெரியாட்டி எப்படிக் காட்டுவியள்....குருவிக்கி குருவிப் பாச தானே தெரியும்...அது உங்களுக்குத் தெரியாதே....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
- kavithan - 12-18-2004 Quote:அண்ணிக் குருவிக்கு தமிழ் தெரியாட்டி எப்படிக் காட்டுவியள்....குருவிக்கி குருவிப் பாச தானே தெரியும்...அது உங்களுக்குத் தெரியாதே....! அதெல்லாம் நோ புரோப்ளம் அதுக்கிடையில யாழ் அண்ணா எப்படியாவது தமிழிலை போட ஆங்கிலத்திலை வாற செயலி ஒன்றை கண்டு பிடித்திடுவார்..சோ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: - kuruvikal - 12-18-2004 kavithan Wrote:Quote:அண்ணிக் குருவிக்கு தமிழ் தெரியாட்டி எப்படிக் காட்டுவியள்....குருவிக்கி குருவிப் பாச தானே தெரியும்...அது உங்களுக்குத் தெரியாதே....! யார் சொன்னா குருவிகளுக்கு ஆங்கிலம் விளங்கும் என்று...குருவிகளுக்கு குருவிப் பாசைதான்...அது யாழ் அண்ணாவுக்கும் தெரியாதே...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 12-18-2004 ஏன் ஒரு மொழிபெயர்ப்பாளரைவைத்து.. வாசிச்சு சொல்லுறது.. இந்த வேலைகளுக்கு என்றால்.. நிறையப்பேர் இருப்பினம் தெரியாதா...?? - kuruvikal - 12-18-2004 tamilini Wrote:ஏன் ஒரு மொழிபெயர்ப்பாளரைவைத்து.. வாசிச்சு சொல்லுறது.. இந்த வேலைகளுக்கு என்றால்.. நிறையப்பேர் இருப்பினம் தெரியாதா...?? குருவிப் பாசைக்கு ஒருத்தரும் மொழிபெயர்க்க ஏலாது அது குருவிகளுக்கு மட்டும்தான் விளங்கும்... தெரியும்.... சிலவேளை உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்...குருவிகளோட அதிகம் கதைக்கிறதால...இருந்தாலும் பெரிசா தெரியாது....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- KULAKADDAN - 12-18-2004 மிமிக்கிாி கருணாஸ், தாமு ....உதவமாட்டினமோ.. - kuruvikal - 12-18-2004 நோவன் கான் கெல்ப்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kavithan - 12-18-2004 kuruvikal Wrote:நோவன் கான் கெல்ப்...! <!--emo& இதென்ன அதிலும் பார்க்க அண்ணிக்கு தமிழ் பழக்கி வாசிக்க விடமாட்டமா என்ன எல்லாம் முடியும் குருவிகளே.. கிளிகேசுது , மைனா பேசுது அண்ணி குருவி மட்டும் பேசமாட்டாவா என்ன? ஏன் இந்த குருவியும் தான் தமிழ் எழுதுகிறது வாசிக்கிறது<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அட அப்ப இது தமிழ் குருவி இல்லையா... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuruvikal - 12-18-2004 kavithan Wrote:kuruvikal Wrote:நோவன் கான் கெல்ப்...! <!--emo& அண்ணிக்குருவி இந்தக் குருவிக்கில்லையே...குருவிகள் பல விதம்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- KULAKADDAN - 12-18-2004 குருவிகள் பல விதம் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதம் மயில்-அகவும் குயில்-கூவும் காகம்-கரையும்...... சாி ஆன சேராதே.......?? - tamilini - 12-18-2004 Quote:இதென்ன அதிலும் பார்க்க அண்ணிக்கு தமிழ் பழக்கி வாசிக்க விடமாட்டமா என்ன எல்லாம் முடியும் குருவிகளே.. கிளிகேசுது , மைனா பேசுது அண்ணி குருவி மட்டும் பேசமாட்டாவா என்ன? ஏன் இந்த குருவியும் தான் தமிழ் எழுதுகிறது வாசிக்கிறது அட அப்ப இது தமிழ் குருவி இல்லையா... நம்ம சைகை பாசை இருக்கில்ல.. அது தான் சர்வதேச மொழியாச்சே.. ஒரு கை பாத்திடலாம்.. இந்த குருவியை மாட்ட வைக்க.. என்ன வேணாலும் றிஸ்க் எடுக்கிறது தான்.. :wink: - kavithan - 12-18-2004 Quote:நம்ம சைகை பாசை இருக்கில்ல.. அது தான் சர்வதேச மொழியாச்சே.. ஒரு கை பாத்திடலாம்.. <b>இந்த குருவியை மாட்ட வைக்க.. என்ன வேணாலும் றிஸ்க் எடுக்கிறது தான்</b>.. ஆகா குருவிகளே இவ்வளவு அன்பா அக்காவுக்கு உங்கள் மேல் - kuruvikal - 12-18-2004 tamilini Wrote:Quote:இதென்ன அதிலும் பார்க்க அண்ணிக்கு தமிழ் பழக்கி வாசிக்க விடமாட்டமா என்ன எல்லாம் முடியும் குருவிகளே.. கிளிகேசுது , மைனா பேசுது அண்ணி குருவி மட்டும் பேசமாட்டாவா என்ன? ஏன் இந்த குருவியும் தான் தமிழ் எழுதுகிறது வாசிக்கிறது அட அப்ப இது தமிழ் குருவி இல்லையா... தமிழினி... றிஸ்க் எடுக்கிறீங்க... பிசகிச்சோ வருத்தம் தான்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 12-18-2004 kavithan Wrote:Quote:நம்ம சைகை பாசை இருக்கில்ல.. அது தான் சர்வதேச மொழியாச்சே.. ஒரு கை பாத்திடலாம்.. <b>இந்த குருவியை மாட்ட வைக்க.. என்ன வேணாலும் றிஸ்க் எடுக்கிறது தான்</b>.. என்ன அக்காவை மாட்டிறீங்க.. நீங்க எல்லாம்.. றிஸ்க் எடுப்பீங்க என்றெல்லோ நான் நினைச்சுக்கொண்டிருக்கிறன்.. அப்ப நாங்க எஸ்கேப்..
- kavithan - 12-18-2004 tamilini Wrote:kavithan Wrote:Quote:நம்ம சைகை பாசை இருக்கில்ல.. அது தான் சர்வதேச மொழியாச்சே.. ஒரு கை பாத்திடலாம்.. <b>இந்த குருவியை மாட்ட வைக்க.. என்ன வேணாலும் றிஸ்க் எடுக்கிறது தான்</b>.. அட நமாமும் றிஸ்க் எடுக்கிறம்.. அதென்ன எஸ்கேப் இலையே நிக்கிறியள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |