![]() |
|
விடைபெறக் காத்திருக்கிறேன்! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: விடைபெறக் காத்திருக்கிறேன்! (/showthread.php?tid=622) |
- Jude - 04-07-2006 தூயவன் Wrote:இல்லை அண்ணாச்சி!! அந்த தகவல் அதனை பயன்படுத்த விரும்புவர்களுக்கு மட்டுமே. பயனற்றவர்களுக்கு அல்ல. - Jude - 04-07-2006 வர்ணன் Wrote:- உங்க வறட்டு - கூச்சல் ஓயும்!! 8) நிறையவே கூச்சலிட்டிருக்கிறீர்கள். - தூயவன் - 04-07-2006 Jude Wrote:தூயவன் Wrote:இல்லை அண்ணாச்சி!! நான் நினைக்கவில்லை. வேறு யாரும் இங்கே உலகமகா அறிவாளியாகக் காட்டிக்கொள்வதில்லை என்று - Jude - 04-07-2006 தூயவன் Wrote:நான் நினைக்கவில்லை. வேறு யாரும் இங்கே உலகமகா அறிவாளியாகக் காட்டிக்கொள்வதில்லை என்று நீங்கள் அதைத்தானே செய்து கொண்டிருக்கிறீர்கள்? மற்றவர்களை மட்டம் தட்டுவது, அவதூறு செய்வது, போன்றவற்றை தானே நீங்களும் செய்து கொண்டிருக்கிறீர்கள்? அறிவுக்குரிய கருத்துக்களை விவாதிக்க கருத்துக்களங்கள் இருக்கின்றன. தங்களைப்போல அவற்றை பயனற்றதாக்கும் வகையில், மற்றவர்களை மட்டம் தட்டுவதும், அவதூறு செய்வதுமாக எழுதுபவர்களும் இருக்கிறார்கள். நீங்கள் உங்களை உலகமாக அறிவாளியாக நினைப்பதால் மற்றவர்களும் அவ்வாறே என கருதுவது உண்மையாகாது. - தூயவன் - 04-07-2006 இப்பக்கத்திலேயே தெரியும். சாத்திரியார் தொடக்கம் பலரை மட்டம் தட்டியவர்கள் யார் என்று. மற்றது நான் உலகமகா அறிவாளியாக காட்டுவதாகவா உணர்கின்றீர்கள். எதை வைத்து உணர்கின்றீர்கள். நான் என்ன அவரைத் தெரியும். இவரைத் தெரியும் என்று போட்டேனா? அல்லது அன்றோரு நாள் யாழ் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த நாளில்............... என்று எழுதத் தொடங்கினேனா?? :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வர்ணன் - 04-07-2006 <b>மேற்கோள்: நிறையவே கூச்சலிட்டிருக்கிறீர்கள்</b> அண்ணா நான் கேட்டதுக்கு ஒண்ணும் பதில் சொல்லலையே! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- தூயவன் - 04-07-2006 வர்ணன் Wrote:<b>மேற்கோள்: எனி எந்தப்பல்கலைக்கழகத்தில் படித்ததாக மேற்கோள் காட்டுவது என்று முடிவான அப்புறம் தான் பதில் வரும் :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வன்னியன் - 04-07-2006 யூட் என்ற ஒட்டுப்படைக்கு பதிலளிக்கவேண்டிய அவசியமில்லை என்று நினைக்கின்றேன். யூட் நீர் ஒரு ஒட்டுப்படை - Luckyluke - 04-07-2006 ஒட்டுப்படை என்றால் என்ன? சத்தியமாக இதற்கு எனக்கு அர்த்தம் தெரியாது.... இங்கு நிறைய பேர் இந்த வார்த்தையை பயன்படுத்துகிறீர்கள்.... எங்கள் ஊரில் எட்டப்பன் போல என்கிறோமே? அதுவா? இல்லை இப்போ வைகோவை சொல்கிறார்களே.... அது போலவா? - Birundan - 04-07-2006 Luckyluke Wrote:ஒட்டுப்படை என்றால் என்ன?குருவிச்சை மரம் தெரியுமா? பெரியமரங்களில் ஒட்டி இருக்குமே கிட்டத்தட்ட அதேமாதிரி, அல்லது தந்தையின் செல்வாக்கில், வருங்கால முதலமைச்சர் கனவில் மிதக்கும் ஸ்டலினையும் ஒட்டிவாழும்பயல் என கிட்டத்தட்ட கூறலாம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- rock boy - 04-07-2006 நான் நினைக்கிறேன் இந்த கலாச்சாரத்தை உருவாக்கியவர்கள் (ஒட்டுப்படை) இலங்கையில் பெண் து¨¨; பிரோயத்திற்கு பேர் போன இந்திய படையினரே(E.P.R.L.F) - Vasampu - 04-07-2006 <b>பிருந்தன் எழுதியது:</b> குருவிச்சை மரம் தெரியுமா? பெரியமரங்களில் ஒட்டி இருக்குமே கிட்டத்தட்ட அதேமாதிரிஇ அல்லது தந்தையின் செல்வாக்கில்இ வருங்கால முதலமைச்சர் கனவில் மிதக்கும் ஸ்டலினையும் ஒட்டிவாழும்பயல் என கிட்டத்தட்ட கூறலாம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <b> பிருந்தன்</b> உமது முதலாவது எடுத்துக்காட்டு சரி. ஆனால் இரண்டாவதாக எழுதியது சரிவரவில்லையே. தாய் வாழையின் கீழ் வாழும் குட்டிவாழையை உங்கள் ஊரில் ஒட்டுண்ணி என்றா சொல்வார்கள். :?: :roll: இதற்கு சரியான எடுத்தக்காட்டு வேண்டுமானால் தனது எதிர் கால முதலமைச்சர் கனவில் திமுக அதிமுக என மாறி மாறி ஒட்டி நின்று புலம்பும் வைகோ பொருத்தமாகவிருக்கும். முதலில் அவர் சட்டசபையில் ஒரு இடத்தையாவது கைப்பற்றுவாரா?? :roll: :roll: - வன்னியன் - 04-07-2006 மிருகங்களிலை உண்ணி ஒட்டியிருக்குமே அதுதான் சரியான உதாரணம் மிருகங்களின் வாழ்க்கை முடிய அவை வேறையை நாடிபோவினம்..இந்த ஒட்டுப்படையளும் அப்பிடித்தானே? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> இவையை ஒட்டுண்ணிப்படை என்று அழைப்பதுதான் சாலப்பொருத்தம் - Vasampu - 04-07-2006 வன்னியன் அதாவது தமது அலுவலுக்காக ஒட்டி உறவாடி பின் அலுவல் முடிய இடத்தை மாற்றி உறவாடியருக்கே ஆப்பு வைப்பது தானே. :x அது பல பேருக்கு பொருந்துமுங்க. கூட்டிக் கழிச்சுப் பாருங்க எல்லாமே ஒன்று தானுங்க. :wink: - தூயவன் - 04-08-2006 அப்படியென்றால் தங்களின் தேவைகளை நிறைவேற்ற பயிற்சி கொடுத்துவிட்டு. தேவைகள் நிறைவேறாத போது வந்து கொடூரம் புரிந்தவர்களை எப்படி சொல்வது?? இதுக்கெல்லாம் கூட்டிக்கழித்து எல்லாம் பார்க்காதீர்கள். வெளிப்படையாகவே தெரியும் தானே!! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->(உங்கள் கணிதப்புலமையை கண்டு கொள்ளவிரும்பவில்லை :wink: ) - தூயவன் - 04-08-2006 <!--QuoteBegin-Vasampu+-->QUOTE(Vasampu)<!--QuoteEBegin--> உமது முதலாவது எடுத்துக்காட்டு சரி. ஆனால் இரண்டாவதாக எழுதியது சரிவரவில்லையே. தாய் வாழையின் கீழ் வாழும் குட்டிவாழையை உங்கள் ஊரில் ஒட்டுண்ணி என்றா சொல்வார்கள். :?: :roll: இதற்கு சரியான எடுத்தக்காட்டு வேண்டுமானால் தனது எதிர் கால முதலமைச்சர் கனவில் திமுக அதிமுக என மாறி மாறி ஒட்டி நின்று புலம்பும் வைகோ பொருத்தமாகவிருக்கும். முதலில் அவர் சட்டசபையில் ஒரு இடத்தையாவது கைப்பற்றுவாரா?? :roll: :roll:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அப்ப இதற்கு அண்ணாத்துரையின் மறைவிற்கு பின்பு "கப்" என்று தலைவர் பதவியைக் கைப்பற்றிக் கொண்டது நல்ல ஒட்டுண்ணிக்கு நல்ல உதாராணமாக இருக்குமோ??? :roll: :roll: வைகோ ஒரு சீட்டை கைப்பற்றுவது இருக்கட்டும். அப்படி இயலாத வைகோ விலத்திப் போனதற்கு ஏன் இப்படி ஆர்ப்பாட்டம்?? பாவம்....... எனி இந்தப் பழம் புளிக்குமாம். - manju - 04-08-2006 அவர்களது இன்னுமொரு சகோதரியான புஸ்பராணி பற்றி பத்திரிகைகளில் படித்திருந்தேன். புலோலி வங்கி விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் நிதித்தேவைகளுக்காக கொள்ளையிட்ப்பட்ட போதுஇ அந்த வங்கியில் காசாளராக இருந்து பணப்பேளையை திறந்து கொடுத்தவர் புஸ்பராணி. அவரை சி.ஐ.டி இன்பெக்ரர் பஸ்தியாம்பிள்ளை பொலிஸ்நிலையம் கொண்டு சென்றுஇ பெற்றவர்கள் முன்பாக ஆடைகளை களைய வைத்து உள்ளாடையுடன் நிறுத்தி அந்த உள்ளாடைகளும் கிழிந்து விழும்வரை தாக்கினார் என்றும்இ இவ்வாறாகவே புலோலி வங்கிக் கொள்ளையுடன் சம்பந்தப்பட்டவர்கள் பற்றிய தகவல்கள் புஸ்பராணியிடம் இருந்து பெறப்பட்டன என்றும்இ அன்று பத்திரிகைகளில் எழுதப்பட்டது. புலோலி வங்கிக்கொள்ளையில் பங்குபற்றியவர்களில் இன்னும் ஒரு முக்கியமானவர் பாலகுமார். இவர் அப்போது புலோலி வங்கியில் முகாமையாளராக கடமையாற்றினார். பின்னர் ஈரோஸ் பாலகுமார் என்று அறியப்பட்டு இன்று விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினராக இருக்கிறார் புலோலி வங்கி கொள்ளையிட்பட்டபோது (1975ல்)திரு.பாலகுமாரன் அந்த வங்கியின் முகாமையாளராக இருந்தது உண்மை. அவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டதும் உண்மை. புஸ்பராணி கைதுசெய்யப்பட்டதும் சித்திரவதைக்கு உள்ளானதும் உண்மை. தவிர அவர் புலோலி வங்கியில் பணிபுரிந்தார் என்பது கலப்படமற்ற பொய். இதனை என்னால் நிருபிக்கமுடியும் - manju - 04-08-2006 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->அவர்களது இன்னுமொரு சகோதரியான புஸ்பராணி பற்றி பத்திரிகைகளில் படித்திருந்தேன். புலோலி வங்கி விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் நிதித்தேவைகளுக்காக கொள்ளையிட்ப்பட்ட போதுஇ அந்த வங்கியில் காசாளராக இருந்து பணப்பேளையை திறந்து கொடுத்தவர் புஸ்பராணி. அவரை சி.ஐ.டி இன்பெக்ரர் பஸ்தியாம்பிள்ளை பொலிஸ்நிலையம் கொண்டு சென்றுஇ பெற்றவர்கள் முன்பாக ஆடைகளை களைய வைத்து உள்ளாடையுடன் நிறுத்தி அந்த உள்ளாடைகளும் கிழிந்து விழும்வரை தாக்கினார் என்றும்இ இவ்வாறாகவே புலோலி வங்கிக் கொள்ளையுடன் சம்பந்தப்பட்டவர்கள் பற்றிய தகவல்கள் புஸ்பராணியிடம் இருந்து பெறப்பட்டன என்றும்இ அன்று பத்திரிகைகளில் எழுதப்பட்டது. புலோலி வங்கிக்கொள்ளையில் பங்குபற்றியவர்களில் இன்னும் ஒரு முக்கியமானவர் பாலகுமார். இவர் அப்போது புலோலி வங்கியில் முகாமையாளராக கடமையாற்றினார். பின்னர் ஈரோஸ் பாலகுமார் என்று அறியப்பட்டு இன்று விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினராக இருக்கிறார் <!--QuoteEnd--><!--QuoteEEnd--> புலோலி வங்கி கொள்ளையிட்பட்டபோது (1975ல்)திரு.பாலகுமாரன் அந்த வங்கியின் முகாமையாளராக இருந்தது உண்மை. அவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டதும் உண்மை. புஸ்பராணி கைதுசெய்யப்பட்டதும் சித்திரவதைக்கு உள்ளானதும் உண்மை. தவிர அவர் புலோலி வங்கியில் பணிபுரிந்தார் என்பது கலப்படமற்ற பொய். இதனை என்னால் நிருபிக்கமுடியும் _________________ - Birundan - 04-08-2006 <!--QuoteBegin-Vasampu+-->QUOTE(Vasampu)<!--QuoteEBegin--><b>பிருந்தன் எழுதியது:</b> குருவிச்சை மரம் தெரியுமா? பெரியமரங்களில் ஒட்டி இருக்குமே கிட்டத்தட்ட அதேமாதிரிஇ அல்லது தந்தையின் செல்வாக்கில்இ வருங்கால முதலமைச்சர் கனவில் மிதக்கும் ஸ்டலினையும் ஒட்டிவாழும்பயல் என கிட்டத்தட்ட கூறலாம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <b> பிருந்தன்</b> உமது முதலாவது எடுத்துக்காட்டு சரி. ஆனால் இரண்டாவதாக எழுதியது சரிவரவில்லையே. தாய் வாழையின் கீழ் வாழும் குட்டிவாழையை உங்கள் ஊரில் ஒட்டுண்ணி என்றா சொல்வார்கள். :?: :roll: இதற்கு சரியான எடுத்தக்காட்டு வேண்டுமானால் தனது எதிர் கால முதலமைச்சர் கனவில் திமுக அதிமுக என மாறி மாறி ஒட்டி நின்று புலம்பும் வைகோ பொருத்தமாகவிருக்கும். முதலில் அவர் சட்டசபையில் ஒரு இடத்தையாவது கைப்பற்றுவாரா?? :roll: :roll:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->+ வசம்பண்ணா நல்ல உதாரணம், அப்ப நீங்களே ஒத்துக்கிறீங்க கலைஞர் திமுகவை தன் சொந்த தோட்டமாக பாக்கிறார். அங்கு அவரது குட்டிகளுக்குதான் பதவிகள், தண்ணீர் பாச்சியவனுக்கும்,உரம் போட்டவனுக்கும்,காவல்காத்தவனுக்கும்,தோட்டம் செழிப்புற உழைத்தவனுக்கும் இறுதியில் வைகோவின் நிலைதான். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> சூப்பரப்பு சூப்பர். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sathiri - 04-08-2006 மதிப்பிற்குறிய திருவாளர் யூட் அவர்கள் பஸ்தியாம் பிள்ளை கொலை பற்றிய விபரம் கேட்டிருந்தார் நேரமின்மை காரணமாக உடனடியாக பதிலளிக்க முடியவில்லை எனவே யாழ்களத்தில் நான் முன்பு தொடராக எழுதிய தொடருமா துரோகம் என்கிற பகுதியில் பஸ்தியாம் பிள்ளை பற்றிய விபரத்தை இங்கு இணைத்துள்ளேன் பார்க்கவும் பஸ்தியாம் பிள்ளை இந்த பெயரை கேட்டாலே அந்த நேரம் தமிழர்களிற்கு நடுக்கம் எடுக்கும். இவரால் சந்தேகத்தின்பெயரால் கைது செய்யப்பட்ட வட கிழக்கு தமிழ் இளைஞர்கள் கொஞ்சமல்ல பல நூறை தாண்டும். கொழும்பு 4 ம் மாடி குற்ற புலநாய்வு பணியகத்தை உலகின் உயர்தர சித்திரவதை கூடமாக மாற்றிய பெருமை இவரையும் சாரும். இவர் ஒரு மனிதர் அல்ல ஒரு மன நோயாளி யென்று இவரிடம் சித்திரவதை பட்டவர்கள் கூற கேள்விப் பட்டிருக்கிறேன். ஏனெனில் சித்திரவதையை இரசித்து சிரித்து கொண்டே செய்வாராம். இவர் 1978ம் ஆண்டு சித்திரை 7ம் திகதி மன்னர் வவுனியா வீதியில் இடையில் உள்ள மடு காட்டு பகுதியில் வைத்து புலிகளின் முத்த உறுப்பினர் செல்ல கிளி அம்மான் தலைமையில் இருந்த முகாம் ஒன்றுனுள் வைத்து கொல்ல பட்டார் இவருடன் கூட சென்ற மற்றைய பொலிஸ் காரர்களான பேரம்பலம் பாலசிங்கம் மற்றும் வாகன சாரதியான சிங்களவர்சில்வா ஆகியோரும் கொல்ல பட்டனர். இவர்கள் கொண்டு சென்ற துப்பாக்கி களை பறித்தே அங்கிருந்த இளைஞர்கள் இவர்களை அழித்தார்கள். பஸ்தியாம் பிள்ளையால் பலநுறு தமிழர்கள் அடித்து நொருக்க பட்டாலும் முக்கியமான சிலரின் பெயர்கள் பின் வருமாறு உள்ளன. விஸ்வரட்ணம்(இன்பம்) மானிப்பாய் நவாலி யோகசந்திரன் ( குட்டிமணி)வல்வெட்டிதுறை சேனாதிராசா (மாவை சேனாதி) மாவிட்டபுரம் எம். பி சிறீ சபாரட்ணம்(ரெலோ தலைவர் ) கல்வியங்காடு வரதராசன் (வரதராஜ பெருமாள்)யாழ் சந்ததியார்(வசந்தன்)சுழிபுரம் ஆனந்தன் அளவெட்டி சிவானந்தன்(காசி ஆனந்தன்)மட்களப்பு சிவயெயம்(காசிஆனந்தனின் தம்பி) சுதர்சன்(காசிஆனந்தனின் தம்பி) பாலகுமார்(கா.வே. பாலகுமார்) இவர்களை பலரும் அறிந்த பெயர் என்பதால் இங்கு எழுதினேன் http://www.yarl.com/forum/viewtopic.php?t=...%AE%BE&&start=0 |