Yarl Forum
புதிய மட்டுறுத்துனர்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31)
+--- Thread: புதிய மட்டுறுத்துனர்கள் (/showthread.php?tid=5938)

Pages: 1 2 3 4 5 6 7 8


- Mathan - 01-16-2005

என்ன சொல்கின்றீர்கள்?


- MEERA - 01-16-2005

தொப்பியை சொல்லுகிறேன்....


- Mathan - 01-16-2005

அதன் அளவு உங்களுக்கு எப்படி தெரியும்


- MEERA - 01-16-2005

அதுதான் மீரா.


- Mathan - 01-16-2005

அப்படி என்றால் நான் உங்களுக்கு அளவாக இருக்கும் என்று சொல்லுகின்றேன்.


- MEERA - 01-16-2005

இப்படி எல்லாம் குண்டக்கா மண்டக்கா மாதிரி எழுதக்கூடாது.


- Mathan - 01-16-2005

அப்ப நீங்க தானா?


- Mathan - 01-16-2005

MEERA Wrote:இப்படி எல்லாம் குண்டக்கா மண்டக்கா மாதிரி எழுதக்கூடாது.

குண்டக்கா மண்டக்கா என்றால்?


- MEERA - 01-16-2005

நீங்கள் தான் கதையை மாற்றாதீர்கள்......


- Mathan - 01-16-2005

கதையை மாற்றவில்லை, இப்போது தானே புரிந்தது, வாழ்த்துக்கள் மீரா,


- MEERA - 01-16-2005

தமிழினி அக்கவிடம் அடி வாங்கப்போகிறீர்கள்.


- Mathan - 01-16-2005

MEERA Wrote:தமிழினி அக்கவிடம் அடி வாங்கப்போகிறீர்கள்.

ஏன் அப்ப அவர்களா?


- MEERA - 01-16-2005

ஆமாம்

உறுதிப்படுத்த முடிறவில்லை.


- tamilini - 01-16-2005

என்ன மீரா என்ன நினைச்சுக்கொண்டிருக்கீங்க.. தேவையில்லாமல் என்னை ஏன் இதுக்கை இழுக்கிறீங்க.. ?? நீங்கள் இல்லை என்றால் ஏன்க மற்றவங்களை இழுத்துவிடுறிங்கள்..


- Mathan - 01-16-2005

வாங்க வாங்க வந்துட்டீங்கா, தமிழினி தான் யாழியான்னு நமக்கு தெரியலை, ஆனா உங்களுக்கு அந்த தகுதி இருக்கு,


- kavithan - 01-17-2005

என்னும் முடியலையா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Mathan - 01-17-2005

இல்லையே. ஒருவேளை நீங்கள் தான் கவிதன், யாழினி என்று இரண்டு பெயரில் மட்டுறுத்துனராக இருக்கிறிங்களோ? :wink: