Yarl Forum
பிரித்தானிய தகவல்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: பிரித்தானிய தகவல்கள் (/showthread.php?tid=5711)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11


- Thala - 07-16-2005

Niththila Wrote:ஆனா இப்ப பாக்கியா எண்டு கேக்கப் போயினம் கவனம் அக்கா <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

அப்பிடிக் கேட்டா ஒரு கேஸைப் போட்டுக் காசாக்கிடமாட்டியளா என்ன! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Thala - 07-16-2005

vasisutha Wrote:நித்தி நீங்கள் பொட்டு வைச்சுக் கொண்டு போனா
பாக்கியா என்று கேட்க மாட்டார்கள்.. :wink:

பொட்டு வைக்கவேணும் எண்டில்ல வசி தலையில மொட்டாக்கு போடாமல் விட்டாலே போதும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- வினித் - 07-16-2005

Thala Wrote:
vasisutha Wrote:நித்தி நீங்கள் பொட்டு வைச்சுக் கொண்டு போனா
பாக்கியா என்று கேட்க மாட்டார்கள்.. :wink:

பொட்டு வைக்கவேணும் எண்டில்ல வசி தலையில மொட்டாக்கு போடாமல் விட்டாலே போதும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

«ô§À¡ ¦ÅöÔÖìÌ Á¡È¢¸¢È¢ º¡È¢ ¦¾ý¸Ä¡ மொட்டாக்¸ §À¡ð¼ «Ð Óð¼¡ì¸?????????


- paandiyan - 07-18-2005

vasisutha Wrote:நித்தி நீங்கள் பொட்டு வைச்சுக் கொண்டு போனா
பாக்கியா என்று கேட்க மாட்டார்கள்.. :wink:

நீங்கள் பொட்டு வைத்தாலென்ன வைக்காட்டால் என்ன எல்லோரும் லண்டனில் பக்கிதான். என்ன வித்தையாசம் என்டா நீங்கள் சிறீலன்கன் பாக்கி மற்றவர்கள் அவர்கள் நாட்டுடன் சேர்ந்த பாக்கிஷ்.


- kavithan - 07-18-2005

tamilini Wrote:
kavithan Wrote:பொட்டு அவங்களுக்கு வைக்காமல் உங்கள் நெற்றியில் வையுங்கப்பா,,, :wink:
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஆமா உங்க ஊரில எப்ப குண்டு வெடிப்பு.??
இங்கயும் உங்க போல திட்டம் போட நீங்கள் தனே வரணும்


- tamilini - 07-18-2005

Quote:இங்கயும் உங்க போல திட்டம் போட நீங்கள் தனே வரணும்
_________________
கவிதன்
என்ன இப்படிச்சொல்றீங்க.. ஒரு ஈமெயில் காணாதா.? இதுக்கெல்லாம் நாங்க அலைஞ்சு கொண்டு திரிய முடியுமா..?? :evil:


- Niththila - 07-18-2005

அதுதானே அக்கா எவ்வளவு பெரிய அறிவாளி <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- vasisutha - 07-18-2005

மதன் வந்து உங்கள எல்லாம் துரத்தப் போறார்...
அதுக்கு முதல் இப்பவே ஓடிடுங்க எல்லாரும்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Niththila - 07-18-2005

எங்க ஓடச் சொல்லுறியள்


- vasisutha - 07-18-2005

அரட்டை பகுதிக்கு


- Mathan - 07-18-2005

<img src='http://www.murasam.com/images/advertisment.gif' border='0' alt='user posted image'>

பிரித்தானியாவில் உள்ள தமிழர்களின் நிறுவனங்களில் ஆண்டு தோறும் முரசம் எனும் தொகுப்பு நூல் பிரித்தானிய தமிழர் ஒன்றியத்தினால் இலவசமாக வெளியிடப்படுகின்றது. இந்த தொகுப்பு ஏறக்குறைய Yellow Pages directory போன்றது. இதனுடைய இணைய பக்கத்திலும் தமிழர் நிறுவனங்கள் குறித்த விபரத்தை தேடலாம்.

http://www.murasam.com/[/size]


- Mathan - 07-20-2005

<b>10th Tamil Sports Festival</b>

<img src='http://img288.imageshack.us/img288/584/natwest3ds.gif' border='0' alt='user posted image'>

<img src='http://img288.imageshack.us/img288/5711/tsf5fe.gif' border='0' alt='user posted image'>

[size=15]10வது தமிழர் விளையாட்டு போட்டி <b>லண்டன் Stoke Park</b> இல் <b>யூலை 31ம் திகதி ஞாயிறு</b> தினத்தன்று காலை 9 மணியிலிருந்து மாலை 9 மணி வரை நடைபெற உள்ளது. NatWest வங்கியின் ஆதரவில் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்வுக்கான அனுமதி காலை 9 மணிவரை இலவசம். அதன் பின்பு அனுமதி கட்டணம் 4 பவுண்ஸ் மற்றும் வாகனங்களுக்கான தரிப்பிட கட்டணம் 5 பவுண்ஸ்.

<b>போட்டி நடைபெறும் இடம்</b>

Stoke Park
Parkway / London Road,
Guildford, Surrey GU1 1UP

<b>மேலதிக தொடர்புகளுக்கு</b>

பிரித்தானிய தமிழர் ஒன்றியம் (BTA)
Eelam House,
202 - 204 Long Lane,
London SE1 4QB.

Tel: 020 8677 7749
Email: info@britishtamils.org


- Mathan - 07-20-2005

<b>போட்டி நடைபெறும் இடத்தை அடைவது எப்படி?</b>

<b>By British Rail (South West Trains)</b>

<img src='http://img60.imageshack.us/img60/9493/btasportsrail7du.gif' border='0' alt='user posted image'>

<span style='font-size:22pt;line-height:100%'>From London Waterloo
via Surbiton, Effingham Junction or
via Epsom, Effingham Junction
Get down at London Road British Rail station and walk to the grounds via london road.</span>

<b>By Car</b>

<img src='http://img67.imageshack.us/img67/3073/btasports3ms.gif' border='0' alt='user posted image'>

<span style='font-size:22pt;line-height:100%'>Take A3 towards Guildford, Portsmouth
Go past the M25 and Esher (A244).
Branch left onto A3100 - Burpham.
Continue on A3100 to Guildford
Take the 2nd exit on th roundabout to
London Road. Entrance to the venue is
500 yards on the right hand side.

<b>From M25</b>
At Junction 10 come out, take A3
towards Guildford - Portsmouth
and follow the above.</span>


- kuruvikal - 07-21-2005

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41324000/jpg/_41324925_firearms203.jpg' border='0' alt='user posted image'>

[b]உலகின் நாகரிக மனிதர்களாக தங்களை இனங்காட்டிக் கொள்ளும் பிரித்தானியர்களின் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் (England and Wales) பகுதிகளில், ஜனநாயக அமைதிப் பூங்காக்களில் 2004-05 காலப்பகுதில் நிகழ்ந்த கடும் வன்முறைக் குற்றங்களின் எண்ணிக்கை ஒரு மில்லியன் (1,184,702) அளவை எட்டி சாதனை படைத்துள்ளது...!

இதே காலப் பகுதியில் இங்கிலாந்து மற்றும் வேல்சில் மட்டும் நிகழ்ந்த மொத்தக் குற்றங்களின் எண்ணிக்கை 5.6 மில்லியன்...! துப்பாக்கிகளை பாவித்து செய்யும் குற்றங்களின் எண்ணிக்கை 6% த்தால் அதிகரித்துள்ளது...! மொத்தமாக துப்பாக்கிப் பாவனையால் கடந்த 12 மாதத்தில் இங்கிலாந்து மற்றும் வேல்சில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 73...!

பிரித்தானியாவில் இப்பகுதிகளில் அதிக வன்முறைகள் மதுபோதையின் போது நிகழ்வனவாக இருக்கின்றன...! உலகில் அதிகம் "பெருங்குடி" மக்களைக் கொண்ட நாடுகளில் பிரித்தானியாவும் ஒன்று...!

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பிரித்தானியாவின் இரு பகுதிகள்...! இதுதவிர ஸ்கொட்லாந்து, வட அயர்லாந்தும் பிரித்தானியாவுக்குள் அடங்கும்...! இங்கிலாந்தின் தலைநகரம்.. லண்டன்..!

[b]<span style='color:red'>Violent offences top million mark

Violent offences in England and Wales reached record levels in 2004-5 with police recording one million crimes - up 7% from the previous year.

Police figures show 1,035,046 violent incidents against the person, excluding sexual offences and robberies.</span>


பிரித்தானியா பற்றிய சில அடிப்படைத் தரவுகள்..கீழே உண்டு...

Population: 59.6 million (National Statistics, 2003)
Capital: London
Area: 242,514 sq km (93,638 sq miles)
Major language: English
Major religion: Christianity
Life expectancy: 76 years (men), 81 years (women) (UN)
Monetary unit: 1 pound sterling = 100 pence
Main exports: Manufactured goods, chemicals, foodstuffs
GNI per capita: US $28,350 (World Bank, 2003)
Internet domain: .uk
International dialling code: +44

(bbc.com)


- Mathan - 07-23-2005

Mathan Wrote:<b>10th Tamil Sports Festival</b>

<img src='http://img288.imageshack.us/img288/5711/tsf5fe.gif' border='0' alt='user posted image'>
10வது தமிழர் விளையாட்டு போட்டி <b>லண்டன் Stoke Park</b> இல் <b>யூலை 31ம் திகதி ஞாயிறு</b> தினத்தன்று காலை 9 மணியிலிருந்து மாலை 9 மணி வரை நடைபெற உள்ளது

இந்த போட்டியில் குழு சண்டை நடைபெறும் வாய்ப்பு உள்ளதாலும் தற்போதிய நிலைமையில் பொலீசார் (ஏறத்தாள 300 பேர் தேவைப்படலாம்) இதற்கு பாதுகாப்பு வழங்க வசதியின்மையாலும் அரசு இந்த விளையாட்டு போட்டிக்கு அனுமதி மறுத்துள்ளாக சற்றுமுன்பு அறிந்தேன் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- vasisutha - 07-23-2005

<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- adsharan - 07-23-2005

லண்டன் குண்டுவெடிப்புகளை அடுத்து இனவெறித்தனமான பழிவாங்கும் நடவடிக்கைகள்இடம்பெறக் கூடுமென்று அச்சம்------------------------------------------------------ லண்டன் பயங்கரவாதிகளின் குண்டு வெடிப்புகளை அடுத்து, பிரிட்டன் முழுவதும் நான்கு பிரிட்டிஷ் முஸ்லிம்கள் குற்றச் சாட்டிற்கு உட்பட்டிருப்பதால், ஒருவேளை இன வழியில் சிறுபான்மையினர் மீது பழிவாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமோ என்று அஞ்சப்படுகிறது. லண்டன் சுரங்கப் பாதை ரயில்கள் மற்றும் ஒரு பேருந்தில் 50 இற்கும் மேற்பட்ட பயணிகள் தற்கொலைப்படை தாக்குதல்களில் மடிந்ததாக நம்பப்படும் விசாரணையின் ஒரு பகுதியாக ஜூலை 12 ஆம் திகதி பொலிஸார் லீட்சிலும், டியூஸ்பரி மற்றும் மேற்கு யோர்க்ஷைரிலும் சோதனைகள் நடத்தியதுடன், லீட்ஸ் பகுதியில் கட்டுப்பாட்டிற்குட்பட்ட வெடிக்கச் செய்தலையும் நடத்தினர்.

மூன்று தாக்குதல்களை நடத்தியவர்களை அடையாளம் கண்டுபிடித்து விட்டதாக கூறும் பொலிஸார், லீட்சில் உள்ள அவர்களுடைய வீடுகளை சோதனையிட்டனர். இச் சோதனைகளில் ஓர் இல்லத்தில் `கணிசமான அளவு' வெடி மருந்துப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

உள்ளூர் சமூகங்களுக்கு இடையே அமைதி நிலவ வேண்டும் என்ற உடனடியான பொலிஸாரின் வேண்டுகோள்கள் இனவாத பழிவாங்கல் தாக்குதல் பற்றிய அச்சங்களை குறைப்பதற்கு உதவவில்லை. ஒரு "மிகச்சிறிய" எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் தான் பயங்கரவாதத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதை கவனத்துடன் செய்தி ஊடகம் வலியுறுத்திக் கூறியபோதிலும் கூட, முஸ்லிம் அமைப்புகள் இன்னும் உறுதியான முறையில் குண்டு வெடிப்புகள் பற்றிய கண்டனத்தை கூற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

பிரிட்டனில் உள்ள ஒவ்வொரு முஸ்லிம் அமைப்பும் லண்டனில் நடந்த அட்டூழியத்திற்கு எதிராக வலுவாகக் கண்டித்துள்ள போதிலும், London Evening Standard தலையங்கமாகக் கூறியிருப்பதாவது;

"ஆனால், பிரிட்டிஷ் முஸ்லிம் தலைவர்களை எதிர்கொண்டுள்ள சவால் ஒரு நல்ல முஸ்லிம், பயங்கரவாதிகளை தேடிப் பிடிக்கும் முயற்சியில் இருக்கும் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு ஆதரவு தருபவர் என்று இருத்தல் ஆகும் என்று விளக்கிக் கூறுதல், முஸ்லிம்கள் கூட அடங்கியிருக்கக் கூடிய பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுமை இழைத்த செயலைச் செய்பவர்களிடம் சிறிது கூட நட்புணர்வு கொண்டிருக்கக் கூடாது என அவர்கள் எடுத்துரைக்க வேண்டும்". மேலும், "இனவாத நிகழ்வுகள் குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்துக் கிட்டத்தட்ட இருமடங்கு அதிகரித்து விட்டன" என்றும் இந்த ஏடு கூறியுள்ளது.

ஜூலை 9 ஆம் திகதி Daily Telegraph இல் சார்ல்ஸ் மூர், லண்டனுடைய மேயர் கென் லெவிங்ஸ்டனுடைய அறிக்கையில் "இஸ்லாமும் பயங்கரவாதமும் இணைந்து செல்லுவதில்லை" என்று கூறியிருப்பதை நிராகரித்துள்ளார். மாறாக, அவை தொடர்புடையதாக "ஐரீஷ்" மற்றும் "பயங்கரவாதம்" என்ற சொற்கள் இணைந்து செல்லுவது போல் தான் இருக்கின்றன என்று மூர் வாதிட்டுள்ளார்.

மூர் கூறுகிறார்; " வெறிபிடித்தவர்கள் தங்கள் சமயம், அதன் பணியின் போது மற்றவர்களை (பலநேரம் தங்களையே) கொல்லலாம் என்று மக்களிடையே வலியுறுத்தக் கூடும். அதற்குக் கீழ்பணிந்து நடப்பவர்களும் உண்டு. ஆனால் IRA Iப் பொறுத்தவரையில் முற்றிலும் பிறர் துன்பத்தில் இன்பம் கண்டு, வெறிபிடித்து அலைந்தாலும், அவர்கள் ஓர் அரசியல் இலக்கைக் கொண்டுள்ளனர்; அது கிடைத்துவிட்டால் அவர்கள் மேலும் கொல்லமாட்டார்கள் எனக் கூற முடியும்; ஆனால், சமய வெறி பிடித்தவர்களுக்கு தாங்கள் நடந்து கொள்ளும் முறையில் இந்தக் கட்டுப்பாடு கூடக் கிடையாது".

"பெரும்பாலான முஸ்லிம்கள் ஒன்றும் பயங்கரவாதிகள் அல்ல" என்று மூர் ஒப்புக் கொண்டாலும், அவருடைய சொற்கள் அவர்கள் பயங்கரவாதத்திற்கு ஒத்துழைப்புக் கொடுக்கக் கூடும் என்ற விளைபயனை கொண்டிருக்கின்றன. "இதுகாறும் நம்மிடையே கொதி நீர் நிலையில் இருக்கும் சமயச் சிறுபான்மையைக் கொண்டிருக்கும்; இதற்குள் எங்கேயோ (ஒரு மிகச் சிறிய பகுதியாக இருந்தாலும்) ஒரு சிலர் நம்மை கொன்று விட வேண்டும் என்று விரும்புகின்றனர்..... அடையாள அட்டைகள் என்பதின் மூலம், அதிகரித்த அதிகாரத்துவ சக்திகளால் உரிமைகள் அனைத்தையும் இழக்க வேண்டிய கட்டாயத்திற்கு நம்முடைய முழு மக்கட் தொகையை தள்ளுவதைக் காட்டிலும், நாம் எங்கு அபாயம் இருக்கிறது. அதைக் கண்டு அகற்ற வேண்டும் என்பதை துல்லியமான முறையில் செயல்படுத்தும் மூலோபாயத்தை வளர்க்க வேண்டும்" என்று தான் எங்கு ஆபத்து இருப்பதாகக் கருதுவதைக் கூறும் முன்னர், மூர் கூறுகிறார்.

"பொலிஸ்காரர்களின் முறைகளை" கேள்விக்குட்படுத்தும் வகையில் மாநகர பொலிஸ் ஆணையர், இயன் பிளேயரின் "முஸ்லிம்களைக் காத்தல் பற்றிய அணுகுமுறை, சமூகத் தலைவர்கள் எனக் கூறப்படுபவர்களுடைய அனுமதியைக் கேட்ட பின்தான் மற்றவர்களைக் காண்கிறார். ஒரு விசாரணை தொடரப்பட வேண்டுமா, வேண்டாமா என்பதின் மீது அவர்கள் தடுப்பதிகாரம் செலுத்துவது நிச்சயமாக சரியான போக்கு இல்லை. அத்தகைய சமூகத் தலைவர்கள் பொலிஸ் கவனத்தில் இருப்பவர்களை பாதுகாக்க மாட்டார்கள் என நம்புவதற்கில்லை" (வலியுறுத்தல் கட்டுரையாளருடையது)

இத்தகைய அரசியல் சூழ்நிலையில் ஒரு சில வலதுசாரிக் குண்டர்கள், தாங்களே "பழிக்குப் பழி" வாங்கும் நடவடிக்கைகளில் முஸ்லிம்கள் மீது நாடு முழுவதும் பல இடங்களில் ஈடுபட்டிருப்பது வியப்பை அளிக்கவில்லை.

கடந்த சில நாட்களில் குறைந்தது நான்கு மசூதிகளாவது வெடி மருந்து தாக்குதலினால் ஓரளவு தகர்க்கப்பட்டுள்ளன. ஒரு சில மசூதிகள் ஜன்னல்கள் உடைக்கப்பட்டு கதவுகளும் பிளக்கப்பட்ட நிலையில் உள்ளன. பெல்வெடேரின் தென்கிழக்கில் சீக்கிய கோயில் ஒன்றும் தாக்குதலுக்கு உட்பட்டுள்ளது.

இனவாத Combat18 அமைப்பின் ஆதரவாளர்கள் தங்கள் வலைத் தளத்தில் மிகுந்த வெறியூட்டும் கருத்துகளை கொடுத்துள்ளனர். நோட்டிங்ஹாமில் இருந்து ஒரு தகவல் கூறுகிறது: "இறுதியில் ஒருவாறாக நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது.... நேற்று லிவர்பூலில் ஒரு மசூதிக்கு நெருப்பு வைக்கப்பட்டது. நடவடிக்கைகள் இருந்தாலும் இவை போதாது. ஒவ்வொரு மசூதிக்கும் நெருப்பு வைப்போம்".

லண்டனிலும் மற்ற பகுதிகளிலும் மக்கள் இன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் தவறாக நடத்தப்படுவதாக பல தகவல்கள் வந்துள்ளன.

இதுவரை மிகத் தீவிரமான நிகழ்வு கிழக்கு மிட்லாந்துப் பகுதியில் நோட்டிங்ஹாமில் ஆசிய மனிதர் கொல்லப்பட்டதாகும். கமால் ராசா பட் என்று தன்னுடைய நண்பர் ஒருவருடன் நகரத்தில் ஆறு வாரங்களாக வசித்து வந்தவர்; இவர் நகரத்தின் மெடோஸ் பகுதியில் ஞாயிறன்று ஒரு இளைஞர் குழுவினால் இனவாத தாக்குதலுக்கு உட்பட்டதாகக் கூறப்பட்ட பின்னர் சுய நினைவற்று விழுந்து கிடந்தார். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது அவர் வரும்போதே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. கொலைக்காக ஆறு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸார் இது இனவாத நோக்கத்தினால் நடந்தது என்று நினைக்கின்றனர்.

பிரிட்டனின் முஸ்லிம்சபை தனக்கு நிறைய இனவாத மின்னஞ்சல் தகவல்கள் வந்துள்ளதாகவும், சில நேரம் அது தன்னுடைய தபால் முறைகளையே மூடி வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளது. `பிரிட்டனில் உள்ள முஸ்லிம்கள் அனைவருடனும் போரிட வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்று ஒரு தகவல் எச்சரித்துள்ளது.

இனவாத பிரிட்டிஷ் தேசியக் கட்சி, பார்கிங் இடைத் தேர்தலை ஒட்டி ஒரு ஒரு துண்டுப் பிரசுரத்தை வெளியிட்டுள்ளது. அங்கு அது தன்னுடைய வேட்பாளர் ஒருவரை நிறுத்தி வைத்துள்ளது; லண்டன் பஸ் வெடித்து சிதறும் படத்தைச் சித்திரித்து அதில் கூறப்பட்டுள்ளதாவது, "இனியாவது BNP கூறுவதைக் கேட்கும் காலம் வந்துவிட்டது எனத் தெரிந்து கொள்ளலாம்."

இத்தகைய வலதுசாரி தாக்குதல்களில் மக்களில் மிக மிகச் சிறிய எண்ணிக்கை மட்டும்தான் ஈடுபட்டுள்ளனர் என்றாலும், லண்டன் பயங்கரவாத நடவடிக்கையில் அரசியல் குற்றத் தன்மையை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஈராக்கிலோ மற்ற இடங்களிலோ புஷ் மற்றும் பிளேயரின் குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்க்காமல், இந்தக் குண்டுவெடிப்புகள் அச்சம், சீற்றம், குழப்பம், அரசியல் நோக்கு நிலையற்ற தன்மையை பரப்பத்தான் பயன்பட்டுள்ளன.

- உலக சோசலிச இணையத் தளத்தில் இருந்து - Cry Cry


- SUNDHAL - 07-25-2005

மேக்கப்புக்காக ரூ.1 லட்சம் ரூபாய் செலவிட்ட பிளேர்

இங்கிலாந்து பிரதமர் டோனிபிளேர் கடந்த 6 ஆண்டுகளில் மேக்கப்புக்காக மட்டும் ஒரு லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் செலவிட்டார். பத்திரிகை போட்டோ கிராபர்களுக்கும், டி.வி. காமிரா மேன்கள் முன்பும் காட்சி அளிப்பதற்காக அவர் மேக்கப் சாதனங்கள் வாங்குவதற்கும், மேக்கப் கலைஞர்களுக்கு ஊதியமாகவும் செலவிட்டார்.

பாராளுமன்றத்தில் ஒரு கேள்விக்கு பதில் அளித்த போது இந்த தகவலை அரசுக்கொறடா பசாம் பிரபு தெரிவித்தார்.


- Mathan - 07-25-2005

6 வருடத்திற்கு ஒரு லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் என்பது அதிகமில்லையே. இது இந்திய ரூபாய்களாக தான் இருக்க வேண்டும். இதை பிரிட்டிஷ் ஸ்ரேலிங் பவுண்சில் மாற்றி பார்த்தால் கிட்டதட்ட 1500 பவுண்ஸ் என்று வைத்து கொள்ளலாம்.

6 வருதத்திற்கு 1500 பவுண்ஸ்
1 வருத்திற்கு 250 பவுண்ஸ்
ஆக 1 மாதத்திற்கு கிட்டதட்ட 20 பவுண்ஸ்

<b>ஒரு நல்ல Eau de Toilette/Aftershave ~ 30 பவுண்ஸ்
Shaving Cream ~ 7 பவுண்ஸ்
Shampoo ~ 4 பவுண்ஸ்
Styling Cream/Wax ~ 5 பவுண்ஸ்</b>

இந்த விலையில் பிளேயர் செலவு செய்வது ஒரு பெரிய தொகையா?


- AJeevan - 08-11-2005

<b>கடும்போக்கு முஸ்லிம் மதகுருமார் பிரிட்டனில் தடுத்து வைப்பு</b>

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/39245000/jpg/_39245239_abu203.jpg' border='0' alt='user posted image'>
<i>அபு கட்டாடா</i>

ஜோர்தான் நாட்டைச் சேர்ந்த கடும்போக்கு மதகுருவான அபு கட்டாடா உட்பட 10 பேரை பிரிட்டிஷ் அதிகாரிகள் தடுத்துவைத்துள்ளனர்.

இவர்கள் இங்கே தங்கியிருப்பது பிரிட்டனின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக பிரிட்டன் காரணம் கூறுகிறது.

நாட்டை விட்டு இவர்களை வெளியேற்றுவது பிரிட்டன் அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கிறது.

பிரிட்டனில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கட்டாடா அவர்கள் முன்பும் இரண்டு வருடங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிலர், அவர்களது நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டால், அங்கு அவர்கள் சித்திரவதைகளை எதிர் நோக்கலாம் என்ற காரணத்தினால் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

அப்படியானவர்களின் சொந்த நாடுகளிடம் இருந்து அவர்கள் துன்புறுத்தப்பட மாட்டார்கள் என்ற உறுதியை இப்போது பெறக்கூடியதாக இருக்கும் என்று பிரிட்டனின் உள்துறை அமைச்சர் சார்ள்ஸ் கிளார்க் கூறியுள்ளார்.

ஆனால் இதனை தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களின் சட்டத்தரணிகள் ஏற்க மறுக்கின்றனர்.