Yarl Forum
கணனி தொடர்பான அவசர உதவிகள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: கணினி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=24)
+--- Thread: கணனி தொடர்பான அவசர உதவிகள் (/showthread.php?tid=5511)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18


- வியாசன் - 03-18-2005

என்னிடம் இருக்கிறது அதை எப்படி உங்களுக்கு தருவது தமிழ்


உதவி - தூயா - 03-18-2005

நான் OPERA பாவிக்கின்றேன். தமிழ் எழுத்து சரியாக தெரியவில்லை. என்ன செய்ய வேண்டும்?


- Mathan - 03-18-2005

tamilini Wrote:Open Office 1.1.4 வேர்சன் தான் அதை இயக்கும் போது பெட்டி பெட்டியாய் வருது. தமிழ் எழுத்துக்கள் ஒன்றும் புரியவில்லை. பிறோகிறாம் லிஸ்ட்டில் சரியாய் தான் தெரிகிறது. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

Open Officeஐ திறந்த பின் அதில் Latha என்ற எழுத்துருவை தெரிவு செய்யுங்கள், பின்னர் கீமான் மூலம் அதில் யூனிகோட் தமிழில் எழுதுங்கள். திரும்பவும் பெட்டி பெட்டியாக தோன்றினால் எழுதியவற்றை highlight செய்துவிட்டு மீண்டும் Latha எழுத்துருவை தெரிவு செய்யுங்கள், இப்போது தமிழில் தோன்றும் இனி தொடர்ந்து தமிழில் எழுதலாம். ஏதும் பிரைச்சனை இருந்தால் சொல்லுங்கள்,


- tamilini - 03-18-2005

இல்லை மதன்.. File, edit , view இவைகள் கூட பெட்டி பெட்டியாய் தான் தெரிகிறது. நீங்கள் சொன்ன விதத்தில் முயன்று விட்டு சொல்கிறேன். :?


- Mathan - 03-18-2005

என்ன அவை ஆங்கிலத்தில் தானே தெரிய வேண்டும் நான் எழுதும் போது பெட்டி பெட்டியாய் தெரிவதைதான் சொன்னேன். அதனை தரவிறக்கம் செய்து இன்ஸ்ரோல் செய்தும் போது ஏதும் செற்றிங்ஸ் செய்தீர்களா? எங்கிருந்து தரவிறக்கம் செய்தீர்கள?


- tamilini - 03-18-2005

http://www.openoffice.org/

இங்கிருந்து தான் நான் எந்த செற்றிங்கும் செய்யவில்லை.. நிறுவும் போது சாதாரனமாய் ஆங்கிலத்தில் வருபவை எல்லாம் தமிழில் தான் வந்தது. பின்னர் எல்லாம் பெட்டியாய் தெரிகிறது. புறோகிறாம் லிஸ்டில் மட்டும் தமிழ் சரியாய் தெரிகிறது. :?


- Mathan - 03-18-2005

நான் அதனை நிறுவும்போது அது ஆங்கிலத்தில் தான் வந்தது, தமிழில் வர சாத்தியமில்லையே. உங்கள் கணணி முழுமையாக தமிழிலா இருக்கின்றது? ஒரு ஸ்கீன் படம் எடுத்து போடுங்களேன்.


- tamilini - 03-18-2005

இல்லை முழுமையா தமிழில் இல்லை ஆனால் ஒரு சில பகுதி தமிழில் இருக்கு. நிறுவும் போது சுத்த தழிலில் தான் வந்தது ஒரு ஆங்கில வார்த்தையும் கலக்காது. பிறின்ட்ஸ்கிறீனை பின்னர் போடுகிறன். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Kurumpan - 03-18-2005

அந்த மென்பொருளை முற்றாக அழித்துவிட்டு (uninstall செய்யும்போது
அழிபடாமல் இருக்கும் ஆவணங்களை manuel ஆக அழிக்கவும்)
அதன் பின் மீண்டும் நிறுவிப்பாருங்கள்.


- kavithan - 03-18-2005

tamilini Wrote:இல்லை முழுமையா தமிழில் இல்லை ஆனால் ஒரு சில பகுதி தமிழில் இருக்கு. நிறுவும் போது சுத்த தழிலில் தான் வந்தது ஒரு ஆங்கில வார்த்தையும் கலக்காது. பிறின்ட்ஸ்கிறீனை பின்னர் போடுகிறன். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அப்ப நீங்கள் தமிழாவில் உள்ள ஒவ்பீசை தரவிறக்கம் செய்து போடுங்கள் முற்றிலும் தமிழில் வரும்


Re: உதவி - kavithan - 03-18-2005

தூயா Wrote:நான் OPERA பாவிக்கின்றேன். தமிழ் எழுத்து சரியாக தெரியவில்லை. என்ன செய்ய வேண்டும்?

ஒப்பறா 8.0 வா பாவிக்கிறீர்கள்.. அது நல்ல மென்பொருள் அழித்துவிட்டு உள்ளீடு செய்யுங்கள். அதில் தான் யுனிக்கோட்டுக்கு நல்ல வசதி எல்லாம் செய்திருக்கிறார்கள். RSS வசதி கூட இருக்கு அங்கே. மிக நல்ல மென்பொருள்.. அத்தோடு வைரஸ் வரவு குறைவு ,பொப்பப் இருக்காது , தரவிறக்க வசதி எல்லாம் அதிகம். சில குடில்களின் நிலயற்ற தன்மைதான் அங்கே பார்க்க முடியாமல் இருக்கும்.


உதவி - Raguvaran - 03-18-2005

நண்பர்களே! உங்களில் யாருக்காவது இலவச spyware scanner and remover மென்பொருள் download செய்யக்கூடிய இணையத்தளங்கள் தெரிந்தால் கூறுவீர்களா. நன்றி.


- kavithan - 03-18-2005

லாவாசொவ்ற்

http://www.lavasoft.com/

இங்கை போங்க ரகுவரன்


- KULAKADDAN - 03-18-2005

<span style='font-size:25pt;line-height:100%'>Hitman pro</span>

Quote:உங்கள் கணணியில் எற்படும் வைரஸ் மற்றும் ஸ்பை வெயா பிரச்சனையை தீர்க்க பல மென்பொருட்களின் கூட்டிணைப்பு....இம் மென்பொருள்
webroot spy sweeper
Ad-Aware SE personal
spybot search and destroy
spy blaster
Mcaffe stinger

ஆகிய மென் பொருட்களை ஒருங்கிணைத்து தன்னிச்சையாக செயற்பட கூடியது.
இது டச்சு மொழியில் மட்டுமே உண்டு என நினைக்கிறேன்
Next Key யிற்கு Volgende>
start key = Starten



- வியாசன் - 03-18-2005

மின்னஞ்சல் முகவரி hந்தால் அனுப்பிவிடுகிறேன் 10 MB இருக்கும்


- Raguvaran - 03-18-2005

நன்றி. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- hari - 03-19-2005

விசயன் அண்ணா அதை கொஞ்சம் எனக்கும் அனுப்பிவிடுங்கள்!


- ஆனந்தன் - 03-20-2005

நண்பர்களே எனதுகணணியில் டைட்டில்பார் உட்பட அனேகமான இடங்களில் யுனிக்கோட் எழுத்துரு வேலை செய்யவில்லையே ஆனால் எனது நண்பர் வீட்டிலவேலைசெயகிது
வேலைசெய்யவைக்கநான்என்செய்யவேண்டும்?


- Mathan - 03-20-2005

இந்த இணைப்பில் ஹரி எழுதியபடி செய்யுங்கள் சரியாகிவிடும்.

http://www.yarl.com/forum/viewtopic.php?t=2546&start=0


- anpagam - 03-21-2005

நன்றி <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->