![]() |
|
வெளிநாட்டு மாப்பிள்ளைதான் வேண்டும்... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: வெளிநாட்டு மாப்பிள்ளைதான் வேண்டும்... (/showthread.php?tid=5022) |
- tamilini - 03-07-2005 Quote:ஏன்... தமிழினிக்கு... மஞ்சள் தான் பிடிக்குமாம்....தமிழினிய பிடிச்சவ ஒரு கிலோ மஞ்சள் வாங்கி பிடிச்சுக் கோங்க....! (பிற்குறிப்பு... புலம் தாயகம் என்று பேதம் தேவையில்லையாம்...!)இதென்ன பொல்லாப்பு.. நமக்கு ஏற்கனவே.. மஞ்சளையும் பிடிச்சிட்டுது.. ஆளையும் பிடிச்சிட்டுது.. நாங்க பிடிச்சிட்டம்.. :wink: :mrgreen: - kuruvikal - 03-07-2005 tamilini Wrote:அப்ப அங்க கேக்கிறது...ஏன் இங்க கேக்கிறீங்க...அடுத்தவங்க நேரத்தை வீணடிக்காதேங்க....ஓகேவா...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->Quote:ஏன்... தமிழினிக்கு... மஞ்சள் தான் பிடிக்குமாம்....தமிழினிய பிடிச்சவ ஒரு கிலோ மஞ்சள் வாங்கி பிடிச்சுக் கோங்க....! (பிற்குறிப்பு... புலம் தாயகம் என்று பேதம் தேவையில்லையாம்...!)இதென்ன பொல்லாப்பு.. நமக்கு ஏற்கனவே.. மஞ்சளையும் பிடிச்சிட்டுது.. ஆளையும் பிடிச்சிட்டுது.. நாங்க பிடிச்சிட்டம்.. :wink: :mrgreen: - tamilini - 03-07-2005 உங்களை என்னங்க கேட்டம்.. பாவம் கனக்க படிச்சு எல்லாம் குழம்பீட்டுது போல.. நாங்க பாட்டிற்க.. சியாம் அண்ணாவுடன்.. பிடிச்ச கலர் பற்றிக்கதைச்சுக்கொண்டிருக்கம்.. வந்தீங்க பாதியை வாசிச்சீங்க.. :evil: :twisted: - kuruvikal - 03-07-2005 tamilini Wrote:உங்களை என்னங்க கேட்டம்.. பாவம் கனக்க படிச்சு எல்லாம் குழம்பீட்டுது போல.. நாங்க பாட்டிற்க.. சியாம் அண்ணாவுடன்.. பிடிச்ச கலர் பற்றிக்கதைச்சுக்கொண்டிருக்கம்.. வந்தீங்க பாதியை வாசிச்சீங்க.. :evil: :twisted:இல்ல குருவிகள் என்னங்க கேட்டிச்சுதுகள்.... கலரா பிலிமா...தாங்கள் உண்டு தங்கபாடுண்டு எண்டிருக்குதுகள்....அதுகள...ஏன் சும்மா வம்புக்கிழுத்தீங்க....! உங்களுக்கு பிடிச்ச கலர தெரிஞ்சு உலகம் என்ன நன்மை பெறப்போகுதோ....கடவுளே...கருத்தே...களமே...உனக்கே எல்லாம் வெளிச்சம்..! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: - tamilini - 03-07-2005 குருவிகள் வம்புக்கா இழுத்தம்.. உண்மையா களத்தில குருவிகள் இருக்கு தானே அதைச்சொன்னம்.. நீங்கள் ஏன் பாயுறீங்க.. இப்ப பாருங்க.. நமக்கு பிடிச்ச கலரை உலகிற்கு சொல்லல சியாம் அண்ணாக்கு சொன்னம்.. நீங்கள் அதுக்க நுழைஞ்சிட்டு.. கதையைப்பாரன். :wink: - kuruvikal - 03-07-2005 இதென்ன...சியாமண்ணா + தமிழினி..சட் விண்டோவா....பிடிச்சது பிடிக்காதது...பேசியது பேசாதது...கதைக்க...பப்ளிக் போறம்....பலரும் பாத்தா...பலதும் கருத்துச் சொல்லத்தான் செல்வாங்க....! அது குருவிகள் தப்பில்ல...பெண்கள்...உங்க தற்புகழ்சி செய்யும் தப்பு...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 03-07-2005 ஆகா.. கலரைப்பற்றிக் கதைச்சால்.. தற்புகழ்ச்சியா..?? அதைவிட சற்விண்டோவா நாங்கள் நினைக்கல.. கதை வந்த இடத்தில் கதைப்பது.. நம்ம வழக்கம்.. பாவம் நீங்கள் கனநாள் வரலையா.. அப்ப மறந்திருப்பியள்.. :wink: - kuruvikal - 03-07-2005 நீங்க நினைக்கிறாப் போல நாங்க பழசுகளை மறைக்கிற குருவிகள் இல்ல...! இல்ல அவர் மெளலவிகா கணக்கில கறுப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு எண்ட..நீங்க மஞ்சள்தான் எனக்குப் பிடிச்ச கலரு எண்ட....நல்ல பிலிம் பாத்த மாதிரி இருந்திச்சு...களம்...அந்த லெவலுக்கு டெவலப் ஆகிட்டுதோ என்று நினைச்சம்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 03-07-2005 நீங்கள் இப்படி அரைகுறையாய்.. பரியிறீங்க நாங்க கறுப்பு என்று சொன்னமா..?ஃ அது தான் அண்ணை அப்படிச்சொன்னார்.. சரியா.. இதைவிட.. டெவெலப்பான உரையாடல்கள் கலத்தில நடந்திருக்கு.. பாவம்.. தான் நீங்க.. :wink: - kuruvikal - 03-07-2005 ஏதோ லெவலப்பாகி...லெவலா இருந்தாச் சரி...! அப்புறம் களம் பெறுப்பேற்காது எதற்கும்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 03-07-2005 பாவம் அண்ணன் தங்கை அன்பாய் கதைச்சால்.. சனத்திற்கு எரிச்சலோ..?ஃ :wink: - kuruvikal - 03-07-2005 tamilini Wrote:பாவம் அண்ணன் தங்கை அன்பாய் கதைச்சால்.. சனத்திற்கு எரிச்சலோ..?! :wink: என்னங்க உங்களைப் போல பெண்களைப் போல குருவிகளையும் நினைச்சீங்களா...இல்ல மெளலவிகா மாக்கற்ற நீங்க தக்க வைக்கலாமே என்ற ஒரு அவாத்தான்...! சனத்துக்கு சுட்டிக்காட்டினம்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 03-07-2005 யார்ற்ற மாக்கற்றையும் தக்க வைக்க வேண்டிய நிலை நமக்கு இல்லீங்கோ.. மாக்கற்றில தக்கவைக்க.. நாங்க.. என்ன காய்கறியா..?? தமிழினியுங்க.. குருவிகளை என்றாலும் விக்கலாம்.. நாங்க விலைபோற அளவில இல்லைப்பாருங்கோ..?ஃ :mrgreen: :wink: - Mathan - 03-07-2005 kuruvikal Wrote:அவர் மெளலவிகா கணக்கில கறுப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு எண்ட..நீங்க மஞ்சள்தான் எனக்குப் பிடிச்ச கலரு எண்ட....நல்ல பிலிம் பாத்த மாதிரி இருந்திச்சு...களம்...அந்த லெவலுக்கு டெவலப் ஆகிட்டுதோ என்று நினைச்சம்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll: :? - kuruvikal - 03-07-2005 tamilini Wrote:யார்ற்ற மாக்கற்றையும் தக்க வைக்க வேண்டிய நிலை நமக்கு இல்லீங்கோ.. மாக்கற்றில தக்கவைக்க.. நாங்க.. என்ன காய்கறியா..?? தமிழினியுங்க.. குருவிகளை என்றாலும் விக்கலாம்.. நாங்க விலைபோற அளவில இல்லைப்பாருங்கோ..?ஃ :mrgreen: :wink: அதுவும் சரிதான்...உங்க பெறுமதிதான் சந்தையில பூச்சியமாச்சே...நீங்களா கொடுத்து வாங்கினா ஒழிய....இல்ல..கஸ்டம் தான்...புரியுதுங்க...உங்க நிலை...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 03-07-2005 பு}ச்சியத்தின் வாலியு.. உங்களுக்கு தெரியுமா..?? அது தானே சொன்னம்.. சந்தையில பெறுமதி பேசி நிக்க நாங்கள் ஒன்றும் ஆண்களாகிய அற்பப்பிறவிகள் அல்ல விலைபேச.. நாங்கள்.. பெண்களுங்க.. :wink: - kuruvikal - 03-07-2005 தெரியுமே..பூச்சியத்தின் வலியு...ரெம்ப ரெம்ப பெரிசு.....வாயில...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 03-07-2005 முன்னால பின்னால.. இலக்கங்களைப்போட்டுக்கொண்டே போகலாம் என்று சொல்லவந்தன்.. :wink: - kuruvikal - 03-07-2005 tamilini Wrote:முன்னால பின்னால.. இலக்கங்களைப்போட்டுக்கொண்டே போகலாம் என்று சொல்லவந்தன்.. :wink: அதுதான் சொன்னமே ரெம்ப பெரிசென்று....! சேர்ந்து நின்றா...பெண் ஆணோடு ஒற்றுமையா சேர்ந்தா அவங்க வலியு பெரிசு....இல்ல.. சின்னன்....! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 03-07-2005 அது பெண்ணுக்கு மட்டும் இல்லீங்க.. ஆணுக்கும் தான்.. ஒற்றுமையா நின்றால் பெரிசு.. பெண்ணுடன்.. சேர்ந்து.. இல்லாட்டால்.. யெஸ்ட் வாய்ப்பேச்சு தான்.. (உங்களை மாதிரி) :wink: |