![]() |
|
நகைச்சுவை புகைப்படங்கள் 1 - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38) +--- Thread: நகைச்சுவை புகைப்படங்கள் 1 (/showthread.php?tid=4675) |
- Niththila - 05-26-2005 ஒ இதைத தான் காதலில் விழுவது என்பதா (Falling in Love) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - samsan - 05-27-2005 <img src='http://www.geocities.com/piriyan29/tamil.jpg' border='0' alt='user posted image'> மணமகள் தேவையாம் ...... யார் தயார்? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- vasisutha - 05-27-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Eswar - 05-27-2005 இங்கையும் ஒருத்தி மணமகன் தேவை எண்டு திரியிறா. சேர்த்து விடுவம். - hari - 05-27-2005 :evil: :evil: - Mathan - 05-27-2005 <!--QuoteBegin-Eswar+-->QUOTE(Eswar)<!--QuoteEBegin-->இங்கையும் ஒருத்தி மணமகன் தேவை எண்டு திரியிறா. சேர்த்து விடுவம்.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> ஈஸ்வர் பாவம் மழலை - Vasampu - 05-27-2005 <!--QuoteBegin-Mathan+-->QUOTE(Mathan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Eswar+--><div class='quotetop'>QUOTE(Eswar)<!--QuoteEBegin-->இங்கையும் ஒருத்தி மணமகன் தேவை எண்டு திரியிறா. சேர்த்து விடுவம்.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> ஈஸ்வர் பாவம் மழலை<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> மழலை மணமகனை தேடியிருந்தால் எப்பவோ பிரச்சினை முடிஞ்சிருக்கும். ஆனால் மழலை இளவரசனையல்லோ தேடிக்கொண்டிருக்கின்றா. :roll: :roll:
- hari - 05-27-2005 இளவரசி இளவரசனை தேடாமல் யாரை தேடுறதாம்? :evil: :evil: - Vasampu - 05-27-2005 <!--QuoteBegin-hari+-->QUOTE(hari)<!--QuoteEBegin-->இளவரசி இளவரசனை தேடாமல் யாரை தேடுறதாம்? :evil: :evil:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> பேசாமல் ஒரு ஏழைக் குடிமகனை தெரிவுசெய்து இளவரசனாக்கி விடுங்கள். பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்.
- Danklas - 05-27-2005 <img src='http://img285.echo.cx/img285/7345/vivek7de.jpg' border='0' alt='user posted image'> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> சுட்டது தமிழ்சினிமா. - Mathan - 05-27-2005 Vasampu Wrote:hari Wrote:இளவரசி இளவரசனை தேடாமல் யாரை தேடுறதாம்? :evil: :evil: வசம்பு உங்களுக்கு யாரையாது கட்டி வச்சு பிரச்சனையை வெட்டினால் போதும் போல :evil: எதிர்காலத்தை பற்றி கவலை இல்லை போல - Vasampu - 05-27-2005 Mathan Wrote:Vasampu Wrote:hari Wrote:இளவரசி இளவரசனை தேடாமல் யாரை தேடுறதாம்? :evil: :evil: எதிர் காலத்தைப் பற்றி கவலைப் பட்டதால்தான் அப்படி ஒரு பதிலைச் சொன்னேன். ஒரு எழைக் குடிமகன் எனும்போது இளவரசியை பொறுப்பாக மனம் நோகாமல் கவனித்துக் கொள்வான். திருமணமாகாமல் உப்படியே போனால் இளவரசி முதிர்கன்னி ஆகிவிடுவா அதைப் பார்த்து சந்தோசப்படத்தானே நீங்களும் காத்திருக்கின்றீர்கள். இவ்வளவு அக்கறையுள்ளவர் இளவரசிக்காக ஒரு சுயம்வரத்தையாவது ஏற்பாடு செய்தீர்களா????????????????????????? :oops: :oops:
- samsan - 05-28-2005 இது எப்படியிருக்கு,<img src='http://www.geocities.com/piriyan29/towers.gif' border='0' alt='user posted image'> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sinnappu - 05-28-2005 samsan Wrote:இது எப்படியிருக்கு,<img src='http://www.geocities.com/piriyan29/towers.gif' border='0' alt='user posted image'> ஓம் ராசா நல்லா இருக்கு ஆணால் சின்னப்பு எண்டவர் உந்தபடத்தை முதலே போட்டுட்டார் ஒருக்கா பாருமன் :wink: http://www.yarl.com/forum/viewtopic.php?t=...er=asc&start=60 - samsan - 05-28-2005 ஓம் சின்னப்பு... எனக்கு வடிவா கண்தெரியல அதுதான் இந்த தப்பு. :oops: - sinnappu - 05-28-2005 samsan Wrote:ஓம் சின்னப்பு... எனக்கு வடிவா கண்தெரியல அதுதான் இந்த தப்பு. :oops: அரசர் காலத்து கண்ணாடி ஒண்டு விற்ப்பனைக்கு இருக்கு வேணுமா பாரும் நான் போட்டு இருக்கிறன் சிவக்கொளுந்தார் பாவிச்சது பொக்கிசமா பாதுகாத்து வாறம் விலை கொஞசம் அதிகம் :wink: :wink: :wink: :wink: - kavithan - 05-29-2005 Quote:ஓம் ராசா நல்லா இருக்கு ஆணால் சின்னப்பு எண்டவர் உந்தபடத்தை முதலே போட்டுட்டார் ஒருக்கா பாருமன் அப்பு நீங்கள் போடமுன்னமே உது யாழில் இருக்கு பொழுது போக்கில்; விதியாசமான படங்கள் என்ற தலைப்பில் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Eswar - 05-29-2005 சுட்டுப் போடுறத யார் போட்டா என்ன? - samsan - 06-02-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அதுசரி இதையும் யாரும் முதல்ல போட்டுட்டிகலா? <img src='http://www.geocities.com/piriyan29/695.gif' border='0' alt='user posted image'> - kavithan - 06-02-2005 <!--QuoteBegin-samsan+-->QUOTE(samsan)<!--QuoteEBegin--><!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அதுசரி இதையும் யாரும் முதல்ல போட்டுட்டிகலா? <img src='http://www.geocities.com/piriyan29/695.gif' border='0' alt='user posted image'><!--QuoteEnd--><!--QuoteEEnd-->நான் காணலை ஸாம்சன்.. உங்க படம் நன்றாக இருக்கு.... நன்றி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |