![]() |
|
சாத்திரியின் ஐரோப்பிய (அ)வலம். - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: சாத்திரியின் ஐரோப்பிய (அ)வலம். (/showthread.php?tid=4271) |
- Vasampu - 07-07-2005 தகவலுக்கு நன்றி சாத்திரி. வானொலி கொழும்பிலிருந்து தான் ஒலிபரப்பாகின்றது. கொஞ்சநேரம் கேட்டுப்;பார்த்தேன. ஒலிபரப்பு மிகத்தெளிவாகவிருக்கின்றது. ஒலிபரப்பாளர் தமிழ் போகப் போக சரிவருமென்று நம்புகின்றேன். இவ்வானொலிக்கும் வழமைபோல் சுவிற்சர்லார்ந்து நாடுதான் வாரி வழங்குகின்றது (சுவிஸ் விளம்பரங்கள் தான் நிறைய). இணையத்தில் மட்டும்தான் ஒலிபரப்பாகின்றது. அது சரி என்ன உமக்கு நதியாக்காலம் நினைவுக்கு வருகுதோ எப்படி?? உமக்கு கே.பி.சுந்தராம்பாள் காலமல்லோ நினைவுக்கு வரும். இதிலையும் ரீலோ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - aswini2005 - 07-08-2005 என்ன வசம்பண்ணா சுவிற்சலாந்திலை அப்படியென்ன பிராங் துள்ளி விளையாடுதோ ? எங்கிருந்து அள்ளுகிறீர்கள் ? அள்ளுகிறார்கள் ? கோவிச்சிடாதையுங்கோ வசம்பண்ணே. பிள்ளையில்லா வீட்டிலை கிழவன் துள்ளி விளையாடுறான் என்றொரு மொழி ஊரிலை சொல்றவை. அதுதான் சாத்திரியும் பாகவதர் காலத்திலை இருந்து வந்திட்டு நதியாவைப் பற்றிக் கதைச்சுக்கொண்டு. - அருவி - 07-09-2005 நீங்களெல்லாம் இப்பதான் கேட்கிறீங்களோ? இது போக்போக சரிவராது (உங்களிற்கு நீங்களே சமாதானமாக்கும்) ஏனென்றால் இது பல காலமா நடக்குது.
- sinnappu - 07-09-2005 ஓய் சரிடத்திரி சும்மா ரேடியோ கதையை தைசவிட்டுட்டு ஊர் புதினத்தை சொல்லுமப்பா நீர் சும்மா உதுவளை கதைச்சா சனம் மாறி நினைக்கப்போவுதுவள் உது சாத்திரியின்ர அவலமல்ல சாத்திரியின்ர அலம்பல் எண்டு ரேடியோ கதை கதைக்க நம்மட மச்சானின்ட உசிர் நண்பன் கறுணா இருக்கிறான் சரியே - வினித் - 07-09-2005 அடுத்தது சத்திரிகு தாணம் குண்டு வைக்கா படுமாம் கறுணா சொன்னவர் லண்டன் லா உள்ள முஷத்ப்பட்ட கவனம் ஏகனவே யாழ் களத்துகு வச்சவன்கள் ஆப்பு - sinnappu - 07-11-2005 <!--QuoteBegin-aswini2005+-->QUOTE(aswini2005)<!--QuoteEBegin-->என்ன வசம்பண்ணா சுவிற்சலாந்திலை அப்படியென்ன பிராங் துள்ளி விளையாடுதோ ? எங்கிருந்து அள்ளுகிறீர்கள் ? அள்ளுகிறார்கள் ? கோவிச்சிடாதையுங்கோ வசம்பண்ணே. பிள்ளையில்லா வீட்டிலை கிழவன் துள்ளி விளையாடுறான் என்றொரு மொழி ஊரிலை சொல்றவை. அதுதான் சாத்திரியும் பாகவதர் காலத்திலை இருந்து வந்திட்டு நதியாவைப் பற்றிக் கதைச்சுக்கொண்டு.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அது எங்க பேத்தி துள்ளி விளையாடுது அதை வச்சிருக்கிற நம்மட டமிழ் பீப்பிள் தான் துள்ளிக்குதிக்கினம் இப்ப இங்கை தாலி கட்டிறதிலையும் புது பசன் பிள்ளை மணமகளுக்கு எத்தனை வயசோ அத்தனை பவுணிலை தாலி எப்படியிருக்கு (கிளிஞ்சுது போ நான் சின்னாச்சிக்கு கட்டிறதென்டால் 65 பவுண் வேணும் :oops: :oops: :oops: :oops: ) :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: ஓய் சாத்திரி என் பேரம்பலத்தாரும் நாதன் அண்ணரும் சேல் போட்டினமே 1 வாங்கினா 1 இலவசம் எண்டு போனனீரே <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- SUNDHAL - 07-11-2005 நல்ல காலம் மணமகள் எத்தனை கிலோ எண்டு பாத்து தாலி கட்டல அது வரைக்கும் சந்தோஷ படுங்கள் - Niththila - 07-11-2005 அப்ப சுவிஸ் மாப்பிளைகள் நல்ல வசதியா இருக்கினம் எண்டு சொல்லுறியளா இல்லாட்டி அவை பொம்பிளை வீடுகளை நல்லா கொள்ளையடிக்கினமா :roll: :roll: - tamilini - 07-11-2005 Niththila Wrote:அப்ப சுவிஸ் மாப்பிளைகள் நல்ல வசதியா இருக்கினம் எண்டு சொல்லுறியளா இல்லாட்டி அவை பொம்பிளை வீடுகளை நல்லா கொள்ளையடிக்கினமா :roll: :roll: அது தான் மட்டைகள் இருக்கில்லா பிறகென்ன..?? - sathiri - 07-11-2005 Quote:ஓய் சாத்திரி என் பேரம்பலத்தாரும் நாதன் அண்ணரும் சேல் போட்டினமே 1 வாங்கினா 1 இலவசம் எண்டு போனனீரேஎது வாங்கினா என்ன இலவசம் எண்டுவிளக்கமா சொல்லும் சின்னப்பு சாத்திரியின் அய்ரோப்பிய அவலம் - sathiri - 07-24-2005 வதிவிட அனுமதிபத்திரமற்ற இலங்கையர்கள் 26பேரை பிரெஞ்சு அரசு இரகசியமாக இலங்கைக்கு திருப்பி அனுப்பியுள்ளது. கடந்த வாரம் படூpரான்ஸ் நாட்டில் பலவேறு இடங்களிலும் வதிவிட அனுமதிபத்திரமின்றி பிடிபட்ட 26 இலங்கையரை இரண்டு சிங்களவர் உட்பட இலங்கைக்கு அனுப்பியுள்ளார்கள் கைது செய்யபட்டவர்களின் விபரங்களே அல்லது கைது செய்யபட்டதற்கான எந்த பதிவுகளையும் பொலிசார் செய்யாமல் எவ்வித தகவல்களையும் கைதுசெய்யபட்டவர்களின் உறவினர்களிற்கு வழங்காமலும் இரகசியமாக அனுப்ப பட்டுள்ளனர்.வீட்டிலிருந்து போனவர்களை காணவில்லையென அவர்களர் உறவினர்கள் காவல்துறை மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் வெளிநாட்டமைச்சு என விசாரித்தும் யாரும் தங்களிற்கு தெரியாதென கூறிவிட காணாமல் போனவர்கள் கொழும்பில் நின்று உறவினருக்கு தொலைபேசி எடுத்தபின்னர்தான் அவர்கள் நாடுகடத்தப்பட்டது தெரிந்தது - sathiri - 07-27-2005 யாழ் களத்திலை தன்மானம் கெட்ட தமிழன் அதுதான் சங்கரி பற்றி வந்த செய்திகளாலை அவர் கொதிச்சு போய் இருக்கிறாராம் ஆராவது அவற்ரை கொதிப்பை அடக்கசொல்லி ஒருகலாநிதியாம் புலம்பிறார் இந்தவயசிலையும் அவருக்கு கொதிக்குதாம் <img src='http://img296.imageshack.us/img296/2885/366313fm.gif' border='0' alt='user posted image'> - Niththila - 07-27-2005 எனக்கு ஒரு டவுட் அங்கிள் சங்கரி நா...க்கு இரத்தம் கொதிப்பதாக ஒரு அறிக்கை விட்டா 500000 இந்திய ருபா கிடைக்குமாமே அல்லது இப்ப ரேட் கூடிட்டுதா :evil: :evil: :evil: - Nitharsan - 07-27-2005 Niththila Wrote:எனக்கு ஒரு டவுட் அங்கிள் சங்கரி நா...க்கு இரத்தம் கொதிப்பதாக ஒரு அறிக்கை விட்டா 500000 இந்திய ருபா கிடைக்குமாமே அல்லது இப்ப ரேட் கூடிட்டுதா :evil: :evil: :evil:ஐயோ அது மட்டுமில்ல அப்போலோ வைத்தியசாலையில்..ஆடம்பர அறையில் சிகிச்சையாம்.....அமேரிக்வுக்கு விடுமுறைச்சுற்றுலாவாம்.... - kurukaalapoovan - 07-27-2005 அரசியல் வெகுஐன ரீதியில் பாடையில் உலவும் அறளைபெயர்ந்த சங்கரியார் இப்படியான சந்தர்ப்பங்களைத்தானே பார்த்துக் கொண்டிருப்பார் ஊடகங்களில் தனது பெயர் அடிபட. இல்லாவிட்டால் இவர்பற்றி main-stream medias கண்டு கொள்வதில்லை. இவரைப்போல் எதாவாது குதர்கமாக சர்ச்சைக்குரிய விதமாக பேசிதான் அப்படியொருவர் இருக்கிறார் என்பதை மற்றவர்களிற்கு நினைவுூட்டப்படவேண்டிய பரிதாப நிலையில்யிருக்கும் இன்னெருவர்தான் அந்த மென்ரல் சுவாமி. இதைத்தவிர புலநாய்வுசக்திகளின் தேவைகளுக்காக இயங்கும் ஊடகங்களிற்கு அந்த சக்திகளின் தேவை கருதி அவ்வப்போது விபச்சாரம் செய்வார்கள், நேர்காணல் அறிக்கை என்று... மாற்றுக் கருத்தெண்டு கொஞ்ச வேலையில்லாததுகள் இவரை பாடையிலை கொண்டுதிரிஞ்சு பறைமேளம் தட்டுதுகள் புலநாய்வுசக்திகள் குடுக்கிற கைக்கூலிக்கு. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சட்டநடவடிக்கை என்று ஆப்பிளுத்துப்போட்டு இரத்தக் கொதிப்பாமோ? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Thala - 07-27-2005 ரத்தம் கொதிக்காம என்ன செய்யும் 1000ரூபாய் வச்சணுப்பி அவருக்கு வாக்குப் போடச்சொன்னா. காசையும் வாங்கிப்போட்டு வாக்கை வேறயாருக்கும் போட்டா கொதிக்காம என்ன செய்யும் - கறுணா - 07-27-2005 டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!! ஓம்! ஈழ்பதீஸ் உண்டியல் நாம நமக! ஓம்! ஓம்!! கர! கர! ... அய்யோ! ஐயோ!! உதக் கேட்பாரில்லையோ!! கோழி, ஆடு, மாடு, நெல்லுமூட்டைப் புகழ் பரந்தன் ராசனின் பிரபல அரசியல் தலைவரான ஆனந்த சங்கரிக்கு இரத்தக்கொதிப்பாம்.....ஓஓஓஓஓஓஒ....... கிறீங்ங்ங்... கிறீங்ங்ங்ங்.................... ஆ.ச: கலோ! கோணல்: வணக்கமுங்கோ!! ஆ.ச: ஓ நக்ஸா... :wink: கோணல்: ம்! யார் யாரை???????? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஆ.ச: என்ன..... கோணல்: இல்லையுங்கோ! உங்களுக்கு இரத்தக் கொதிப்பாம்?? கேள்விப்பட்டு துடித்துப் போய் விட்டேன்!! இதை நான் சும்மா விடப் போவதில்லை!! எனது முழு இராணுவப் பிரிவுகளையும் சேர்த்து பதிலடி கொடுக்கப் போகிறேன்!!... ஆ.ச: என்ன... hock: hock: கோணல்: எனது புஜங்கள் துடிக்கின்றன! காடு வா வாவென்கிறது! வீடு போ போவென்கிறது!! ஆ.ச: இழவு!!! இரத்தக் கொதிப்பென்றாலும் தெரியாதா???.... :wink: :wink: கோணல்: ஆஆ.. உது மாற்றுக்கருத்தாளருக்கெதிரான புலிகளின் சதி! இதை நான் ஆணித்தரமாக நம்புகின்றேன்!!!! ஆ.ச: கோதாரி விளட்டும்!!! நக்ஸ் உனக்கு உது வருத்தமென்டு தெரியாதா????. :wink: :wink: கோணல்: உது வருத்தமா?????... அப்படியென்றால் உதுவும் புலிகளால்தான் ஏற்படுத்தப் பட்டிருக்கிறதென்பதில் உறுதியாக இருக்கிறேன்!!!! ஆ.ச: இழவு!! மண்டைக்கை இருந்திருந்தால் .......... உந்த நிலை வந்திருக்குமா?????????? :wink: :wink: கோணல்: உது அப்ப நோயோ????????? :x ஆ.ச: ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்............... :x கோணல்: அப்ப உதுக்கென்று வைத்தியம் ஒன்றுமில்லையோ???? ஆ.ச: இருக்குது! அது எல்ல இடத்திலை இருந்தாலும், எனக்கு இந்தியாவில் செய்கிறதென்றால்தான் மாறிய மாதிரியிருக்கும்!! அதுதான் அடிக்கடி இந்தியா சென்றும் வாறானான்!!! கோணல்: ஓஒ.. அப்ப அங்கதானே தூள்கிங் முஸ்தப்பாவின் எஜமானரும், உங்கடை தலைவருமான கோழி, ஆடு, மாடு, நெல்லுமூட்டைப் புகழ் பரந்தன் ராசன் நக்கிறார் சீச்சீ இருக்கிறார். போனால் .... ஆ.ச: **************. கோணல்: *********!!!!!!!!!!!!!!!!! hock: ஆ.ச: *****************.......... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> கோணல்: கட் பண்ணடா ... ஆ.ச: நான் .... அந்த .... ரீட்மென்டைக் கட் பண்ண மாட்டேன்!!!!!!! கோணல்: கோதாரி விழுவானே!! போனைச் சொன்னனானடா!! :x :x :x கட்டையிலை போறவனுக்கு!! காச்சல்?? சீச்சீ இரத்தக் கொதிப்பு!!!!! onionkaruna@hotmail.com இதோ அதோ இதோ ..... டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் [u]<b>****தணிக்கை செய்யப்பட்டுள்ளது </b>- இராவணன் - Niththila - 07-27-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வன்னியன் - 07-27-2005 தான் இருக்கிறதை சங்கடம் எப்படி உங்களுக்கு நினைவுட்டுகிறது? இப்படி சிலவேலைகள் செய்தால்தான் அவரை உங்களுக்கு தெரிகிறது. அந்த மனிசனும் எல்லாற்றை காலிலையும் விழுந்து கிடந்து ஏதோ நாலு காசைபாக்க வெளிக்கிட்டால் நீங்கள் விடமாட்டியள் எண்டுறியள். சங்கடத்தார் இந்தியாவுக்கு போனால் றோகாறர் பணமும் கொடுத்து அவருக்கு எயிட்ஸ்ம் குடுக்கினமாம். செஞ்சோற்று கடன் தீர்க்க வேணும்தானே? 500 வாக்குகள் வாங்கிய அபுூர்வ அரசியல்வாதியெல்லோ? பிள்ளையள் கதையோடை கதையா உங்கினை நாய் பிடிக்கிற வான் வந்தால் உவனை ஒருக்கா காட்டிவிடுங்கோ பிடிச்சுக் கொண்டு போகட்டும் உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும் - Niththila - 07-28-2005 ஏன் காக்ஸ் அந்த நாய்கள் உங்களுக்கு என்ன துரோகம் செய்தவை |