![]() |
|
இந்து மதமும் ஆண் பெண் உறவும் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: தத்துவம் (மெய்யியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=33) +--- Thread: இந்து மதமும் ஆண் பெண் உறவும் (/showthread.php?tid=4141) |
- sayanthan - 06-12-2005 Quote:பெளதீகத்தைக் கூட இந்து மதம் அப்பவே சொல்லிட்டுது என்பதற்கு அர்த்தம்...! F= P/A F - விசை P - அமுக்கம் A - பரப்புபுல்லரிச்சிட்டுது. இன்னும் மரபணுத் தொழில்நுட்பம், விண்ணியல் தொழில்நுட்பம், பெளதீகம், இரசாயனவியல் தூய கணிதம் பிரயோக கணிதம், தகவல் தொழில்நுட்பம் இவையெல்லாவற்றிலும் இந்து சமயம் நிறைய செய்திருக்கிறது. கண்டு பிடித்திருக்கிறது. அதொன்றும் தெரியாமல் கிருபனும் பூனைக்குட்டியும் சும்மா அலட்டுகிறார்கள். அவ்வளவும் ஏன் நவீன விஞ்ஞான உலகின் தந்தைகளும் தாய்களும் இந்து மத கடவுளர்கள் தான் என்றால் நம்புவீர்களோ? நீங்கள் நம்பாவிட்டால் குருவி அவற்றை சமன்பாடுகளுடன் நிறுவுவார். அதனாலை நம்புங்கோ.. - poonai_kuddy - 06-12-2005 சயந்தன் அண்ணா எனக்கு இன்னொரு சந்தேகம் கடவுள்மார் ஒருத்தருக்கும் மீசையே இல்லையே அதேன்? அப்ப எங்கடö தமிழாக்கள் மீசை வச்சிருக்கிறது தப்பெல்லோ. - sayanthan - 06-12-2005 மனித உடற்கூறுகளின் அடிப்படையில் அதன் பின்னணியில் மற்றும் முன்னணியில் ஹோர்மோன் சுரப்புக்களின் தொழிற்பாடு குறித்து Google இல் தேடும் போது அகப்பட்ட BBC தளம் என்ன சொல்லுது என்றால்.. என்ன சொல்லுது என்றால்.. ஏதோ சொல்லுது.. அதை விடுங்கோ.. ஆனா கடவுளர்களுக்கு மீசை இல்லாதது குறித்து இந்து மதம் அருமையான ஒரு விஞ்ஞான விளக்கத்தினையும் சில இரசாயன சமன்பாடுகளையும் வைத்திருக்கிறது என்று மட்டும் புரிகிறது. கடவுள்களுக்கு மீசையை மழித்து அது ஏதோ ஒரு பெரிய விசயத்தை சொல்ல விரும்புகிறது. அது என்னவென்றால்.. மேற்கொண்டு குருவிதான் சொல்லவேணும்.. - வியாசன் - 06-12-2005 poonai_kuddy Wrote:சயந்தன் அண்ணா எனக்கு இன்னொரு சந்தேகம் கடவுள்மார் ஒருத்தருக்கும் மீசையே இல்லையே அதேன்? அப்ப எங்கடö தமிழாக்கள் மீசை வச்சிருக்கிறது தப்பெல்லோ. அதுக்குத்தான் மியாவ் ஐயனார் என்ற தெய்வத்தை படைத்தனர். அவருக்கு மீசை இருக்கு. மியாவ் எந்த குழந்தையும் நல்லகுழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே பின் நல்லவராவதும் தீயவராவுத் அன்னை வளர்ப்பினிலே. கடவுளை நம்புகின்ற ஒரு தாய் தன் பிள்ளையை வளர்த்தால் அந்த பிள்ளை பெரும்பாலும் சரி பிழை ஆராய்ந்து நடக்கும். ஒரு தரமான ஐரோப்பிய வீதியை போன்றது மதம் அதில்கேத்தடைகள் இருக்கின்றன. அது உங்கள் பயணத்தை எளிதாக்குவதற்காக. ஆனால் அந்த தடைகள் வாகனத்தில் செல்பவர்களுக்கு அது தொல்லையாக இருக்கலாம். அந்த தொல்லைகள்தான் உங்கள் உயிருக்கு பாதுகாப்பு. அதைப்போலத்தான் மதமும் உங்கள் வாழ்க்கைப்பயணத்தை எளிதாக்குவதற்கு(நல்வழிப்படுத்த) பல தடைகளைப்போடுகிறது.. அது சிரமமாக இருக்கலாம். அதை கைக்கொண்டால் வாழ்க்கைப்பயணம் இலகுவாக இருக்கும். மியாவ் நீங்கள் யார்என்பதை உங்கள் கேள்விகள் காட்டிக்கொடுத்துவிட்டன. நன்றி நண்பரே மியாவ் மியாவ் உங்களுக்கு பதில் சொல்லி உங்கடை மொழி வந்துவிட்டது - narathar - 06-12-2005 kuruvikal Wrote:poonai_kuddy Wrote:kuruvikal Wrote:அப்படியே பூனைக்குட்டி... பூனைக்குட்டி ஏன் வாலிருக்கு... பிடிக்க...அதுமாதிரி இல்லாம பிள்ளையாருக்கும் தும்பிக்கை பயனுள்ளதா இருக்கு... சுவாசிக்க...! அப்பு நீர் தெரியாத விசயத்தை எவ்வாறு தெரின்சமாரி கதைக்கிறனீர் என்பதற்க்கு மேல நீர் படிபிச்ச பெளதீக விளக்கம் நல்ல உதாரணம். விசை எவ்வாறு கடத்தப்படுகிறது என்பது ஆறாம் வகுப்பில படிபிக்கிறவை என்று நினைக்கிறன். விசை காணாமல் போவதில்லை ,உண்டாக்கப்பட்ட விசை பரப்பப்பட்டாலும் ,குவியப்படுத்தப் பட்டாலும் இல்லாமல் போவதில்லை.மேலும் நீர் சமன்பாட்டயே பிழயாக எழுதி உள்ளீர். P=F/A.விட்டால் ஐன்ச்டீனுக்கே பெளதீகம் படிப்பிப்பீர். நீர் உமது மடத்தனமான கருத்துக்களால் இக்களத்திற்கு வரும் நமது இளயதலமுறையிடம் பிற்போக்குத்தனமான கருதுக்களைப் பரப்புகின்றீர். - stalin - 06-12-2005 narathar Wrote:<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சயந்தனுக்கு இனாமாய் இது ஒரு இன்னொரு புல்லரிப்பு------ஸராலின்kuruvikal Wrote:poonai_kuddy Wrote:kuruvikal Wrote:அப்படியே பூனைக்குட்டி... பூனைக்குட்டி ஏன் வாலிருக்கு... பிடிக்க...அதுமாதிரி இல்லாம பிள்ளையாருக்கும் தும்பிக்கை பயனுள்ளதா இருக்கு... சுவாசிக்க...! - Vasampu - 06-13-2005 வணக்கம் நண்பர்களே எல்லா மதங்களும் மனிதரை நல்வழிப்படுத்தவே ஆரம்பிக்கப்பட்டன. மக்கள் தங்கள் விருப்பப்படி தமக்குப் பிடித்தமான மதங்களை பின்பற்றுகின்றார்கள். ஆண்டவன் இல்லையென கூறுவோர் கூட தமக்கு அப்பாற் பட்ட சக்தியொன்று தம்மை வழிநடாத்துகின்றதை ஒப்புக் கொள்கின்றார்கள். சமயங்கள் ஒன்றும் தவறான போதனைகளைக் கூறவில்லை. அதைப் பரப்புவோரும் வழி நடாத்துவோருமே சில தவறான வழிவகைகளை கைக்கொள்கின்றார்கள். அதற்கு காரணம் மக்களின் பலவீணங்கள் தான். இந்து சமயத்திலுள்ள பலமும் பலவீனமும் எவரும் சமயத்தை விமர்சிக்க கொடுக்கப்பட்டுள்ள சுதந்திரம்தான். எங்கோ வாசித்த வக்கிரங்களை களத்தில் வைத்த நண்பருக்கு இந்துமதம் பல்லாயிரக்கணக்கான வருடங்குளுக்கு முன்பே கண்டுபிடித்த உண்மைகளை தற்போதைய விஞ்ஞானம் ஆராய்ச்சி மூலம் ஒப்புக்கொள்கின்றதே அப்படியான விடயங்கள் கண்ணில் படவில்லையா?? உதாரணமாக செவ்வாய்க்கிரகம் சிவப்பு நிறம். வக்கிரங்கள் என்பதை எவரும் நமக்கு வலிந்து புகுத்திவிட முடியாது. எமக்கும் அதில் விருப்பம் ஏற்படும்போதுதான் அதை விரும்பி ஏற்றுக் கொள்கின்றோம். நண்பரொருவர் ஆறுமுகநாவலரும் சாதிகளை நிலைநிறுத்தப் பாடுபட்டாரென எழுதியுள்ளார். பாவம் அவருக்கு ஆறுமுகநாவலரின் சரித்திரம் கூடத் தெரியவில்லை. கடைக்குச் சாப்பிடச் செல்கின்றோம் பரிமாறிய சாப்பாட்டில் சிறு முடி இருக்கின்றது. ஆதனால் சாப்பாடு சரியில்லையென்றாகிவிடுமா அல்லது கடை முதலாளி அயோக்கியனாகி விடமுடியுமா? எமது நோக்கத்தில் உறுதியும் நேர்மையும் இருக்கும் வரை நாம் அடையும் இலக்கை எவையும் பாதித்துவிட முடியாது. ஓவ்வொரு விடயத்திற்கும் இரண்டு பக்கங்கள் இருந்தேயாகும். நாம் எமக்குத் தேவையானவற்றை மட்டும் எடுத்துக் கொள்வோமே. உண்மையில் மனச்சாட்சியோடு கூறுங்கள் நாம் எத்தனை பேர் நாம் பின்பற்றும் மதங்களைப்பற்றி 100 வீதம் அல்லது சராசரியாக அறிந்து வைத்துள்ளோம். வெள்ளாடு மேய்ந்தது போல் கையளவு கற்றுவிட்டு அலட்டலோ உலகளவு. கண்ணதாசன் தன் புத்தகமொன்றில் எழுதியுள்ளார் : நீஙகள் ஒரு மனைவியுடன் வாழவிரும்புகின்றீர்களா இராமனை வணங்குங்கள். இரு மனைவிகளுடன் வாழ விரும்புகின்றீர்களா முருகனை வணங்குங்கள். பல மனைவிகளுடன் வாழ விரும்புகின்றீர்களா கண்ணனை வணங்குங்கள் அல்லது என்னை வணங்குங்களென்று அதனால் இதை இந்துமதம் கூறியதாக சொல்லமுடியுமா. முருகனுக்கு வள்ளி தெய்வானை என இரு மனைவிகளாகச் சித்தரித்திருப்பது இரு சக்திகளை. உண்மைகளை அறியாமல் மேலோட்டமாக அறிந்தவற்றை மட்டும் வைத்துக் கொண்டு கருத்துக் கூற முடியாது. எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. - kuruvikal - 06-13-2005 narathar Wrote:kuruvikal Wrote:poonai_kuddy Wrote:kuruvikal Wrote:அப்படியே பூனைக்குட்டி... பூனைக்குட்டி ஏன் வாலிருக்கு... பிடிக்க...அதுமாதிரி இல்லாம பிள்ளையாருக்கும் தும்பிக்கை பயனுள்ளதா இருக்கு... சுவாசிக்க...! எழுத்துக்கள் மாறி அமைந்ததால் வந்த தட்டசுத்தவறால் நிகழ்ந்த சமன்பாட்டுத் தவறைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி...! விசை காணாமல் போவத்தில்லை என்று விமானப்பொறியியல் படிக்கும் நபர் சொல்வது...அத்துறைக்கே இழுக்கு...! சக்திதான் காணாமல் போகாது...(சக்திக்காப்பு தத்துவம் இருக்கு... விசைக்காப்புத் தத்துவம் என்ற ஒன்றில்லை...!) விசை பிரிக்கப்படும்... உராய்வில இழக்கக்கப்படும்...அதைவிட்டுவிட்டு... நாங்கள் சொல்ல வந்ததைக் கவனித்தால்... ஒரு புள்ளியில் விசையின் தாக்கத்தின் அளவு..பற்றியதுதான்..அது... அதைத்தான் நாம் விளக்கினோம்...! மாட்டுக்கு முதுகு வலிக்கும் என்றால்...அதன் முதுகின் ஒரு புள்ளியில் வழங்கப்படும் விசையின் அளவிலையே அது தங்கியுள்ளது...! உதாரணத்துக்கு... 60 கிலோ கல்லை மணலில் வெறுமனவே வைக்கும் போது உள்ள தாக்கத்துக்கும் ஒரு பலகையின் மீது வைத்து அதை மணலின் மீது வைப்பதற்கும் இடையே உள்ள வேறுபாட்டுக்கு ஒத்த விளைவையே...மேலே நாம் சொன்ன விளக்கம் தரும்..இதன் மூலம் பாரத்தைச் சுமப்பதை உணராத வகையில் விசைப்பிரிப்பு நிகழும்....! கழுதையின் மீது சுமைகளை கட்டும் போதும் இதே நடைமுறையை இயேசுநாதர் காலத்திலும் கடைப்பிடித்திருக்கிறார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது...! தட்டச்சுத் தவறையே கண்டு கூயோ முறையோ எனும் அளவுக்கு...உங்கள் கருத்துப் பலவீனம் இருக்கிறது...! நாரதருக்கு பெளதீகத்தில் விளக்கம் தேவையென்றால்....தெளிவாகக் கேட்கவும் பிறிதொரு தலைப்பில் தேவையான சமன்பாடுகளும் விளக்கமும் தரலாம்...இங்க தட்டச்சுத் தவறை வைத்து மடத்தனம் என்று பேச முதல் சொல்லவாறதை நாகரிகமாகச் சொல்லலாமே......! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- paandiyan - 06-13-2005 poonai_kuddy Wrote:வியாசனண்ணா எனக்கொரு சந்தேகம் :roll: உங்களுக்கு இந்து மதத்தபற்றி நிறை தெரியும் போல இருக்கு அதான் கேக்குறன். எங்கட இந்து மதத்தில நிறையகடவுள்மார் இருக்கினமெல்லோ அதேனெண்டு சொல்லுங்கோவன். இந்து மதத்தில்தான் மற்ற எந்த மதத்திலுமில்லாத ஒரு கொள்கை இருக்கிறது அதுதான் இஷ்ட தெய்வக் கொள்கை. கடவுள் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்பார்கள் அதாவது எந்த வடிவமாகவும் இருப்பான் என்பதுதான் அதன் நிலைப்பாடு. அனால் எல்லோராலும் கடவுளை காற்றாகவும் ஆகாயமாகவும் நினைத்து வணங்க முடியாது அப்படி ஒருவன் வணங்குவானானால் அவனைதான் ஞானியென்பார்கள்(இதிலொன்றை நீங்கள் கவனிக்க வேனும் ஞானியென்பவன் சகலமும் அறிந்தவனாக இருப்பான் - ஏனெனில் நீங்கள் இடக்கு முடக்கா கேள்வி கேட்பவர்கள்). சாதாரண மனிதர்களால் இப்படி காற்று, அண்ட சராசரத்தை கடவுளாக நினைத்து வ்ணங்குவது கஷ்டமெண்டபடியால்தான் அவனவன் விருப்பப்படி கடவுளை நினைத்து வணங்கலாம் என்று இந்துமதத்தில் சொல்லப்படுகிறது. மற்ற மதத்தைப்போல் இதுதான் கடவுள் என்றும் இப்படித்தான் இருப்பார் என்று மதத்தை மக்களிடம் திணிக்கவில்லை. இதிலிருந்தாவது விளங்கவில்லையா இந்துமதம் மனிதனை மாக்களாகப் பார்க்காமல் மனிதராக பார்க்கிறதென்டு. - narathar - 06-13-2005 kuruvikal Wrote:தலைப்பில் இருந்து வெகு தூரம் வந்துவிட்டோம்.narathar Wrote:kuruvikal Wrote:poonai_kuddy Wrote:kuruvikal Wrote:அப்படியே பூனைக்குட்டி... பூனைக்குட்டி ஏன் வாலிருக்கு... பிடிக்க...அதுமாதிரி இல்லாம பிள்ளையாருக்கும் தும்பிக்கை பயனுள்ளதா இருக்கு... சுவாசிக்க...! நீர் கூறிய உதாரணத்தில் விசை எங்கே இழக்கப்படுகிறது என்பதை விளக்குவீரா? மேலும் இனி பிள்ளயாரை பலகையில்(rigid structure) இருத்திக் கீறவும் அப்போதுதான் விசைக் கடத்தல் நடைபெறும். - narathar - 06-13-2005 பலகேன்ற்ற இரன்டு பக்கமும் இரன்டு முன்டு கொடுத்தாத்தான் விசைப் பகிர்வும் நடக்கும்,இல்லாட்டி அதே அளவு விசயத்தான் பாவம் எலியார் சுமக்க வேணும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 06-13-2005 narathar Wrote:பலகேன்ற்ற இரன்டு பக்கமும் இரன்டு முன்டு கொடுத்தாத்தான் விசைப் பகிர்வும் நடக்கும்,இல்லாட்டி அதே அளவு விசயத்தான் பாவம் எலியார் சுமக்க வேணும். <!--emo& பிள்ளையார் எலிக்கு மேல இருக்கும் போது..காலை நிலத்தில ஊண்டித்தான் இருப்பார்...வடிவாப் பாருங்கள் படத்தை....இல்ல எலி பக்கத்தில இருக்கும்...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> [quote]தலைப்பில் இருந்து வெகு தூரம் வந்துவிட்டோம். நீர் கூறிய உதாரணத்தில் விசை எங்கே இழக்கப்படுகிறது என்பதை விளக்குவீரா? மேலும் இனி பிள்ளயாரை பலகையில்(rigid structure உதில இங்கிலீசில இருக்கிறதைத்தான் அங்க எழுதி இருக்கு கடின தோல்ப் போர்வை என்று..சரியா... விசை இழப்புப் பற்றி எதுவுமே நாங்க சொல்லலேல்ல..நீங்கள் சொல்லுற தப்புக்களுக்கு நாங்களா..பதில் சொல்லனுங்கிறதும்...நல்லதுதான் இருக்கு...! அப்புறம் அங்க தெளிவாச் சொல்லி இருக்கு... அப்படிப் போடுறதால உடலின் மீது குறித்த ஒரு புள்ளியில் தாங்கும் நிறையால் வழங்கப்படும் விசை பிரிக்கப்படுகிறது என்று...இதுக்கு மேல விளங்கப்படுத்தனுமா..கடவுளே சோதனையப்பா...! நீங்கள் எல்லாம் விமானப் பொறியியல் படிச்சு ஆக்களைக் கடலுக்க கொட்டாட்டிச் சரி...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Niththila - 06-13-2005 இந்துக் கடவுள்கள் பற்றி இவ்வளவு இழிவான கருத்துகளை களத்தில முன் வைக்கிறீங்களே இதுக்கெல்லாம்; என்ன ஆதாரம் வேதங்ளா உபநிடதங்களா. வேதங்களும் உபநிடதங்களும் வர்க்க பேதங்களும் புராண கதைகளும்; பிற்காலத்தில ஆரியர்களால எமது சமயத்தில புகுத்தப்பட்டவை தானே. இந்து கடவுள் எந்த இட்த்தில தன்னை இப்படித்தான் கும்;பிடவேணும்; எண்டு எங்காவது கட்டளை போட்டிருக்கிறாரா தயவு செய்து பிராமண எதிர்ப்பையும் இந்து கடவுள் எதிர்ப்பாக மாற்ற வேண்டாம் அடுத்தது இந்து மதம் ஒரு வாழ்வியல் தத்துவமே தவிர எந்த விதத்திலயும் எங்கள் மேல் தேவையற்ற சட்ட திட்டங்களை போட்டு கட்டுப்படுத்தவில்லை இந்து மதத்தில் கடவுள் ஆதியும் அந்தமும் இல்லாதவர் என்பதோடு கடவுளுக்கு இதுதான் என்று ஒரு குறிப்பிட்ட உருவம் இல்லாதவர் அப்படியான கடவுளை எமக்கு பிடித்த உருவமாக கற்பனை செய்து வழிபடலாம் என்பதுதான். இனியாவது தயவு செய்து எமது மதத்தை இழிவுபடுத்தும் கருத்துகளை வெளியிட முன்பு ஒரு முறை சிந்தியுங்கள் :mrgreen: :mrgreen: :mrgreen: - narathar - 06-13-2005 kuruvikal Wrote:[quote=narathar]பலகேன்ற்ற இரன்டு பக்கமும் இரன்டு முன்டு கொடுத்தாத்தான் விசைப் பகிர்வும் நடக்கும்,இல்லாட்டி அதே அளவு விசயத்தான் பாவம் எலியார் சுமக்க வேணும். <!--emo& பிள்ளையார் எலிக்கு மேல இருக்கும் போது..காலை நிலத்தில ஊண்டித்தான் இருப்பார்...வடிவாப் பாருங்கள் படத்தை....இல்ல எலி பக்கத்தில இருக்கும்...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Quote:தலைப்பில் இருந்து வெகு தூரம் வந்துவிட்டோம். <img src='http://img110.echo.cx/img110/4071/pillayar1jd.th.png' border='0' alt='user posted image'> - kuruvikal - 06-13-2005 ஏன் சார் கொஞ்சோண்டாலும் மூளை இருக்கா சார்...அத்தூண்டு சின்ன எலியில இத்தூண்டு பெரிய கடவுள் எப்படி சார் இருக்க முடியும்...செத்துடாது...அதுக்கு ஏன்சார் இயற்பியல் கற்பிக்கிறியள்...அதுதான் சார் சொல்லி இருக்காங்க...அதுவள் வாகனங்கள் என்று...ஜஸ்ட் எலி உருவத்தில செய்த பொருட்கள் சார்...அதுக்கு உங்க இயற்பியலை அப்பிளை பண்ணிப் பாருங்க சார்..சரியா இருக்கும்...! வேணுன்னா சார் குதிரைப் பந்தயம் நடக்குமெல்லாசார்...அங்க போய் பாருங்க சார்...குதிரை மனிசரைக் காவுதா இல்லைன்னா...அதுக்கு உங்க தியறிப்படி முண்டா சார் கொடுப்பாங்க...அரோகரோ...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><img src='http://www.artoflegendindia.com/productimages/PBAAB_001.jpg' border='0' alt='user posted image'> சார்.. குருவிகள் சார் சொன்னது சார் இப்படி ஒன்றுக்கு சார்...சரியா சார்...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 06-13-2005 <img src='http://www.artoflegendindia.com/productimages/PBAAG023.jpg' border='0' alt='user posted image'> இதையும் கொஞ்சம் பாருங்க சார்...இப்ப நீங்க எல்லாம் சார் கம்பியூட்டர் கிராபிக்ஸ் மூலம் பத்துத் தலையை வைக்கிறியள் சார்...அப்பவே இந்துக்கள்..கிராபிக்ஸ் டிசைன் கொடுத்திருக்காங்க பாருங்க சார்...! பிரமிப்பா இல்ல..! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 06-13-2005 Quote:சார்.. குருவிகள் சார் சொன்னது சார் இப்படி ஒன்றுக்கு சார்...சரியா சார்...!என்ன சார் புராணமா போகுது. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sayanthan - 06-13-2005 அப்போ இந்து சமயத்தில டிஜிற்றல் மீடியா பற்றியும் சொல்லியிருக்கு.. ம்.. - poonai_kuddy - 06-13-2005 நீங்கவேற சயந்தனண்ணா எங்கட இந்துமதம் அப்பவே பல பல காலங்களுக்கு முன்னாடியே gays பற்றி சொல்லிட்டுது தெரியுமோ. அத அப்பவே அவை விளம்பரப்படுத்திட்டினம். நாரதரும் கண்ணனும் எண்டு நினைக்கிறன். கடவுளே அப்ப செஞ்சிட்டார் ஆனா மனுசன் அத தப்பெண்டு சொல்லி கடவுள எதிர்க்கிறான் தெரியுமோ. - Mathan - 06-13-2005 Niththila Wrote:இந்துக் கடவுள்கள் பற்றி இவ்வளவு இழிவான கருத்துகளை களத்தில முன் வைக்கிறீங்களே இதுக்கெல்லாம்; என்ன ஆதாரம் வேதங்ளா உபநிடதங்களா. இந்தியாவில் பிராமணர்கள் ஆதிக்கம் செலுத்தியதால் சமுதாய ஏற்றதாழ்வு இருந்ததால் பிராமண எதிர்ப்பு அவசியமாக இருந்திருக்கலாம். அந்த பிராமண எதிர்ப்பை கூட மக்களை தூண்டிவிட்டு வாக்கு வேட்டைகாக பயன்படுத்தியவர்கள் தான் திராவிட தலைவர்கள். அவர்களின் வங்குரோத்து அரசியலை ஈழத்தவரும் நம்ப வேண்டுமா? இலங்கைக்கு பொருத்தமில்லாத பிராமண எதிர்ப்பை நாம் ஏன் காவ வேண்டும்? இலங்ககக்கு பொருத்தமான இந்துமத சீர்திருத்தங்களை மட்டும் பேசலாமே? நித்திலா சொன்னது போல் இந்துமதத்தை இழிவு படுத்துவதை விட சீர்திருத்தம் செய்யலாமே? |