Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- Vishnu - 08-03-2005

மாசி மாதம் ஆளான பொண்ணு மாமன் எனக்கு தானே...

Arrow தா ( அடிகடி ஏ வருது அது தான் தா )


- அனிதா - 08-03-2005

தாலாட்டும் பூங்காற்று நான் அல்லவா
நீ கேட்டு பாராட்டு ஓஓஓ மன்னவா

Arrow வா


- Vishnu - 08-03-2005

<!--QuoteBegin-Anitha+-->QUOTE(Anitha)<!--QuoteEBegin-->தாலாட்டும் பூங்காற்று நான் அல்லவா  
நீ கேட்டு பாராட்டு ஓஓஓ மன்னவா

Arrow வா<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
வா வா அன்பே பூஜை உண்டு... பூஜைக்கேற்ற பூக்கள் இரண்டு...

Arrow


- அனிதா - 08-03-2005

உன் பேர் சொல்ல ஆசைதான்
உன்னில் வாழ ஆசைதான்

Arrow


- Rasikai - 08-04-2005

ஆசையில் ஒர் கடிதம் வரைந்ததே ஒரு இதயம்
எழுதினால் தலை எழுத்தை மாற்றியே விதி எழுதும்
ஒரு மேகம் தூது அனுப்ப அது இடியை இங்கு இறக்க

படம் ஆசையில் ஓர் கடிதம்

Arrow


- வெண்ணிலா - 08-04-2005

கண்ணுக்குள் நூறு நிலவு இது ஒரு கனவா


Arrow <b>வா</b>


- வினித் - 08-04-2005

Å¡ வெண்ணிலா ¯ý¨É ¾§É¡ Å¡Éõ §¾ÎÐ

À¼õ: ¦ÁøÄ ¾¢Èó¾ ¸¾×

Ð.............


- வெண்ணிலா - 08-04-2005

துட்டு துட்டு துட்டு துட்டு துட்டு துட்டு
ஏய் பள பளக்குது புது நோட்டு
எனை இழுக்குது வலை போட்டு


ஆரம்பிக்க வேண்டிய எழுத்து டு இல்லை <b>டி</b>


- அனிதா - 08-04-2005

டி யிலும் பாட்டு இருக்கா <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :wink:


- வெண்ணிலா - 08-04-2005

Anitha Wrote:டி யிலும் பாட்டு இருக்கா <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :wink:


எனக்கு தெரிந்தே 3 பாட்டு இருக்கே. புதிய படப்பாடல்கள் தான் :roll: :wink:


- Vishnu - 08-04-2005

vennila Wrote:
Anitha Wrote:டி யிலும் பாட்டு இருக்கா <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :wink:


எனக்கு தெரிந்தே 3 பாட்டு இருக்கே. புதிய படப்பாடல்கள் தான் :roll: :wink:

டிங் டிங் காதல் மணி நான் கேட்டேன்
உன் பெயலர் என் பெயரில் செர்வது போல் ஒலி கேட்டேன்

Arrow கே


- வியாசன் - 08-04-2005

கேட்டதும் கொடுப்பவனே கிருஸ்ணா கிருஸ்ணா
இப்போது ந வரிசையில்


- வெண்ணிலா - 08-04-2005

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு நான் தான் கலங்குறேன்


மீண்டும் <b>ந </b>


- வியாசன் - 08-04-2005

நல்லமனம் வாழ்க நாடுபோற்ற வாழ்க
க வரிசையில் கோ


- வெண்ணிலா - 08-04-2005

கோவமா என் மேல் கோவமா
பேசம்மா ஒரு சொல் பேசம்மா


Arrow [b]மா


- அனிதா - 08-04-2005

மான் குட்டியே புள்ளி மான் குட்டியே
உன் மேனிதா ஒரு புந்தொட்டியே..

Arrow தொ


- வெண்ணிலா - 08-04-2005

தொட்டு தொட்டு போகும் தென்றல் தேகம் எங்கும் வீசாதோ
விட்டு விட்டு தூறும் தூறல் வெள்ளமாக மாறாதோ

Arrow <b>தோ</b>


- அனிதா - 08-04-2005

தோம் கருவில் இருந்தோம்
கவலையின்றி கண்மூடிக் கிடந்தோம்

Arrow கி


- Vishnu - 08-04-2005

கிழக்கே பார்த்தேன் விடியலாய் இருந்தாய் அன்புத்தோழி..
என் யன்னலின் ஓரம் தென்றாலாய் வந்தாய் அன்புத்தோழி...
( படம் ஆட்டோகிரப் )

Arrow


- வெண்ணிலா - 08-04-2005

இதயமே இதயமே உன் மெளம் என்னை கொல்லுதே
இதயமே இதயமே உன் விரதம் என்னை வாட்டுதே
நிலவில்லாத நீல வானம் போலவே
உயிரில்லாத எனது காதல் ஆனதே

Arrow <b>தே</b>