Yarl Forum
குட்டிக்கதை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கதைகள்/நாடகங்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=53)
+--- Thread: குட்டிக்கதை (/showthread.php?tid=3756)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13


- narathar - 08-07-2005

நாரதர் களஉறுப்பினர் பெயரை பாவித்ததனால் கருத்து நீக்கப்படுகிறது. இனியும் இது தொடர்ந்தால் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும். - யாழினி <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- vasisutha - 08-07-2005

நாரதர் ஏன் நீங்கள் இப்படி நடந்து கொள்கிறீர்கள்?
இனி இந்தப் பக்கதிற்கு யாராவது கதை எழுத வருவார்களா?
இதை நேர்நோக்கோடு கொண்டுசெல்ல முடியும்
என தோன்றவில்லை.
மோகன் அண்ணா யாழ்களத்தை பேசாமல் ஆண்டிகள்
மடம் என பேர் மாற்றிவிடலாம்.
:roll: :roll:


- ¦ÀâÂôÒ - 08-08-2005

<!--QuoteBegin-narathar+-->QUOTE(narathar)<!--QuoteEBegin-->அதைக் கேள்விப்பட்ட «Åû பதை பதைத்துவிட்டாள்,எங்கே தனது ...... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->  :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

[size=18]அதைக் கேள்விப்பட்ட «Åû பதை பதைத்துவிட்டாள்,எங்கே தனது «ñ½ý áˆ, ±ýÉ ¿¼ó¾Ð «ÅÛìÌ ±ýÚ... «ñ½¡ «ñ½¡ ±ýÚ À¢¾üÈ¢ÂÀÊ, À¾È¢ÂÊòÐ즸¡ñÎ ¨Åò¾¢Âº¡¨Ä¨Â §¿¡ì¸¢ µÊÉ¡û. Arrow Arrow


- tamilini - 08-08-2005

வைத்தியசாலையை நெருங்கியவள் அண்ணன் இருக்கும் விடுதி எண்ணை அறிந்து கொண்டு பதட்டத்துடன் சென்றாள். தமையன் தலை குனிந்த படி அழுது கொண்டிருந்தான் நல்ல வேளை காலில் சிறு காயம் மட்டுமே. அண்ணா என்று கூப்பிட்ட தங்கையின் குரலைக்கேட்டவன் திரும்பிப்பாத்ததும் குற்ற உணர்வால் துடிதுடித்துப்போனான். காரணம் வருகிற கிழமை பரீட்சைக்கு பணம் செலுத்த வேண்டும் என்று தந்தையிடம் அவள் கெஞ்சிய வேளை இவன் நகை அடைவு வைத்து சைக்கிள் வாங்கியவன் ஆச்சே. (ஆண்பிள்ளை என்று தலையில் தூக்கி வைக்கும் சராசரி தமிழ்குடும்பம் தானே அந்த குடும்பமும். பெண்ணின் தேர்வென்ன பெரியவிடயம் ) இப்போ இப்போ அந்த சைக்கிள் பேரீச்சப் பழகாரணுக்கும் உதவாது. தங்கையின் முகத்தை பார்க்க முடியாதவனாய் வெட்கப்பட்டான், தலை குனிகிறான்..


- Danklas - 08-08-2005

<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->வைத்தியசாலையை நெருங்கியவள் அண்ணன் இருக்கும் விடுதி எண்ணை அறிந்து கொண்டு பதட்டத்துடன் சென்றாள். தமையன் தலை குனிந்த படி அழுது கொண்டிருந்தான் நல்ல வேளை காலில் சிறு காயம் மட்டுமே. அண்ணா என்று கூப்பிட்ட தங்கையின் குரலைக்கேட்டவன் திரும்பிப்பாத்ததும் குற்ற உணர்வால் துடிதுடித்துப்போனான். காரணம் வருகிற கிழமை பரீட்சைக்கு பணம் செலுத்த வேண்டும் என்று தந்தையிடம் அவள் கெஞ்சிய வேளை இவன் நகை அடைவு வைத்து சைக்கிள் வாங்கியவன் ஆச்சே. (ஆண்பிள்ளை என்று தலையில் தூக்கி வைக்கும் சராசரி தமிழ்குடும்பம் தானே அந்த குடும்பமும். பெண்ணின் தேர்வென்ன பெரியவிடயம் ) இப்போ இப்போ அந்த சைக்கிள்  பேரீச்சப் பழகாரணுக்கும் உதவாது. தங்கையின் முகத்தை பார்க்க முடியாதவனாய் வெட்கப்பட்டான், தலை குனிகிறான்..<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

Cry Cry Cry கொண்டுட்டீங்க தமிழ்...அவளும் பெண் தானே நடகத்தொடருக்கு இந்த கதையை விற்றால் லொட்ட அள்ளலாம்... (பணத்தைத்தான்) :evil: :evil:


- tamilini - 08-08-2005

என்ன டக்கண்ணா அந்த அண்ணன் நீங்களா?? இப்படி றியாக்சன் வருது.. :wink:


- Danklas - 08-08-2005

என்ன லொள்ளா.. நமக்கு சைக்கிள் வாங்க தகுதி இல்லையா.. இன்ரல் பெண்டியம் (அதிலும் செந்திறினோ மெபைல் 1.5 ஹெககட்ஸ்) 512எம்பி, 1400யூரோ விலைக்கு வாங்கி வைச்சிருக்கிற மக்கள் பிரதி நிதிக்கு சுண்டக்காய் சைக்கிளை வாங்கிறதுக்கு தங்கையில் நகையை அடகு வைப்போமா?? :evil: :evil: (அப்பாடி ஒரு மாதிரி நான் வைச்சிருக்கிற கனனியை பற்றி சொல்லியாச்சு) :wink:


- tamilini - 08-08-2005

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
அப்பாடி ஒரு மாதிரி நான் வைச்சிருக்கிற கனனியை பற்றி சொல்லியாச்சு)  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> அப்படியா அப்ப சரி.

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
அவளும் பெண் தானே நடகத்தொடருக்கு இந்த கதையை விற்றால் லொட்ட அள்ளலாம்... (பணத்தைத்தான்)  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
உந்த நாடகங்களை விடாமல் பாக்கிற ஒரே ஆள் நீங்க தான் போல கிடக்கண்ணை :wink:


- Danklas - 08-08-2005

பின்ன விட்டுடுவமா.. அழுகிற சீன் வந்தால் விழுந்து விழுந்து பார்ப்பமெல்ல... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> (சரி சரி கதையை தொடருங்கப்பா.. பிறகு டமிழினிண்ட சிஸ்ரர் வந்து என்ன குட்டிக்கதைக்க லொள்ளு கதை வருது எண்டு போஸ்ரர் அடிச்சு ஒட்டீடுவா) Idea :wink:


- tamilini - 08-08-2005

அழுகிற சீன் கொண்ட முழுநீள கதை ஒன்றை தொடராய் நான் எழுதிறன். பிறகு ஏன்டா கேட்டன் என்டு அழுவியள் சரியா. இப்ப அண்ணா கதைக்காரர் வந்து வெளிய தள்ளுறதுக்கு முன்னாடி எஸ்கேப். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- அனிதா - 08-08-2005

<!--QuoteBegin-Danklas+-->QUOTE(Danklas)<!--QuoteEBegin-->பின்ன விட்டுடுவமா.. அழுகிற சீன் வந்தால் விழுந்து விழுந்து பார்ப்பமெல்ல... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அழுகிற சீன் வந்தால் விழுந்து விழுந்து பார்ப்பீங்களா இல்லை இல்லை விழுந்து விழுந்து அழுவீங்களா :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- narathar - 08-08-2005

<!--QuoteBegin-vasisutha+-->QUOTE(vasisutha)<!--QuoteEBegin-->நாரதர் ஏன் நீங்கள் இப்படி நடந்து கொள்கிறீர்கள்?
இனி இந்தப் பக்கதிற்கு யாராவது கதை எழுத வருவார்களா?
இதை நேர்நோக்கோடு கொண்டுசெல்ல முடியும்
என தோன்றவில்லை.
மோகன் அண்ணா யாழ்களத்தை பேசாமல் ஆண்டிகள்
மடம் என பேர் மாற்றிவிடலாம்.
:roll:  :roll:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->





களத்தில் பதிவு செய்த உறுப்பினர் தொகை 1,400 மேலும் பல உறுப்பினர்கள் குடும்பமாகவும் பல கதைகளை இங்கே பல்வேறு கருத்தாடல்களிலும் உரிவாக்கி உள்ளனர் உதாரணமாக அரச குடும்பம்,முகத்தார் கதை ,சின்னப்புவின் கதை என்பன.கதை எண்டா அது கற்பனையே.
எனது வினா, இவ்வாறு ஒரு கதைக்கான சொற்களையோ அன்றி கதாபாத்திரங்கள்யோ தடை செய்வதன் மூலம் என்னத்தை யாழ் களம் சாதிக்கிறது.கதை என்றால் அது கற்பனையே அதை நிஜம் என்று உறுப் பினர்கள் எடுக்கின்றனரா, அவ்வாரெனில் எவ்வாறு அரச குடும்ப கதையும்,வேறு கதைகளும் உறுப்பினர் சம்பந்தமானவையும் இவ்வளவு காலமும் அனுமதிக்கப்பட்டது.?
இங்கே வேவ் வேறு வகையான அளவுகள் பாவிக்கப் படவில்லையா?இது தன் நிச்சையாக எடுக்கப்பட்ட பக்கச் சார்பான ,கற்பனை வளத்தையும் கதை சொல்வதையும் பாதிக்கக் கூடிய தடை அல்லவா, இதை உறுப்பினர்கள் ஏர்றுக் கொள்கின்றனரா?மேலும் நான் எழுதியது யாரைப் பாதித்தது ,களத்தில் ஒருவர் பாவிக்கும் பெயரை (அவ்வாறு 1,400 பெயர்கள் உள்ளன) நாம் இக் களத்தில் கற்பனைக் கதைகளில் கூடப் பாவிக்க முடியாவிட்டால் இக் களத்தில் என்னத்தைத்தான் எழுதுவது,சிந்திப்பீர்களாக?


- tamilini - 08-08-2005

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
அழுகிற சீன் வந்தால் விழுந்து விழுந்து பார்ப்பீங்களா இல்லை இல்லை விழுந்து விழுந்து அழுவீங்களா  
_________________
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
விழுந்த விழுந்து சிரிப்பினமாக்கும். :wink:


- Danklas - 08-08-2005

அப்ப நாரதர் நீங்க பெயரை மட்டும்தான் பாவிச்சீங்களா?? (நான் அதைக்கவனிக்க வில்லை).. நானும் நீங்கள் ஏதோ யாழினியைப்பற்றி இல்லாத பொல்லாததெல்லாம் எழுதிப்போட்டியள் ஆக்குமெண்டு நினனச்சுவிட்டேன்..

யாழினி நீங்கள் இப்படி தடை செய்தால்.. நீங்களும் சக மட்டுறுத்தினர்களும்,, வால் பிடிப்பவர்களும் தான் இந்த பிரிவுக்குள் நிற்கவேண்டி வரும்... Idea


- அனிதா - 08-08-2005

<b>கதை இதுவரை..</b>

<b>ஒரு ஊரில ஒரு.... குடிசையிலே ஒரு அன்பான கணவனும், மனைவியும் வாழ்ந்து வந்தார்கள்...அவர்களுக்கு இரண்டு பிள்ளைகளாம்..
அந்த அழகிய சிறிய குடும்பத்தில்...பொன் பொருள் என்று நிறைய இல்லை..ஆனாலும்..அங்கு..என்றுமே சந்தோசம் நிறைதிருந்தது.....
அன்றொரு நாள் அவர்களது வாழ்விலே... பெரும் துயரம் ஒன்று நேரிட்டது. இருந்த ஒரே ஒரு நகையையும் அடகு வைத்து...
¨ºì¸¢û Å¡í¸¢ò¾¡ ±ýÚ ´ü¨È측Ģø ¿¢ýÈ ãò¾ Á¸ÛìÌ ¨ºì¸¢û ´ýÚ Å¡í¸¢ò¾ó¾É÷.

ஒரு நாள் அவன் தன் நண்பர்களுடன் ஊர் சுற்றுவதற்க்காக சைக்கிளை எடுத்துக் கொண்டு போனான் .¿ñÀ÷¸Ù¼ý ÅõÀÇóÐ ¦¸¡ñÎ §À¡É¾¢ø ±¾¢§Ã Åó¾ ¸¡¨Ã측½Å¢ø¨Ä..கண்மூடித்திறப்பதற்குள் அந்த விபத்து நடந்துவிட்டது.. சைக்கிளுடன் தூக்கியெறியப்பட்ட அவன்..அடி பட்டு ஆஸ்பத்திரியில் கிடந்தான் .அதைக் கேள்விப்பட்ட...«Åû பதை பதைத்துவிட்டாள்,எங்கே தனது «ñ½ý áˆ, ±ýÉ ¿¼ó¾Ð «ÅÛìÌ ±ýÚ... «ñ½¡ «ñ½¡ ±ýÚ À¢¾üÈ¢ÂÀÊ, À¾È¢ÂÊòÐ즸¡ñÎ ¨Åò¾¢Âº¡¨Ä¨Â §¿¡ì¸¢ µÊÉ¡û. வைத்தியசாலையை நெருங்கியவள் அண்ணன் இருக்கும் விடுதி எண்ணை அறிந்து கொண்டு பதட்டத்துடன் சென்றாள். தமையன் தலை குனிந்த படி அழுது கொண்டிருந்தான் நல்ல வேளை காலில் சிறு காயம் மட்டுமே.

அண்ணா என்று கூப்பிட்ட தங்கையின் குரலைக்கேட்டவன் திரும்பிப்பாத்ததும் குற்ற உணர்வால் துடிதுடித்துப்போனான். காரணம் வருகிற கிழமை பரீட்சைக்கு பணம் செலுத்த வேண்டும் என்று தந்தையிடம் அவள் கெஞ்சிய வேளை இவன் நகை அடைவு வைத்து சைக்கிள் வாங்கியவன் ஆச்சே.

(ஆண்பிள்ளை என்று தலையில் தூக்கி வைக்கும் சராசரி தமிழ்குடும்பம் தானே அந்த குடும்பமும். பெண்ணின் தேர்வென்ன பெரியவிடயம் ) இப்போ இப்போ அந்த சைக்கிள் பேரீச்சப் பழகாரணுக்கும் உதவாது. தங்கையின் முகத்தை பார்க்க முடியாதவனாய் வெட்கப்பட்டான், தலை குனிகிறான்..

Arrow [b]தொடருங்கள்</b>


- narathar - 08-08-2005

<!--QuoteBegin-Danklas+-->QUOTE(Danklas)<!--QuoteEBegin-->அப்ப நாரதர் நீங்க பெயரை மட்டும்தான் பாவிச்சீங்களா?? (நான் அதைக்கவனிக்க வில்லை).. நானும் நீங்கள் ஏதோ யாழினியைப்பற்றி இல்லாத பொல்லாததெல்லாம் எழுதிப்போட்டியள் ஆக்குமெண்டு நினனச்சுவிட்டேன்..  

யாழினி நீங்கள் இப்படி தடை செய்தால்.. நீங்களும் சக மட்டுறுத்தினர்களும்,, வால் பிடிப்பவர்களும் தான் இந்த பிரிவுக்குள் நிற்கவேண்டி வரும்...  Idea<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


ஆமாம் நாம் எழுதியதே இரண்டு வசனம் அதில் கள மட்டுறுத்தினர் ஒருவரின் பெயர் கதாபாத்திரம் ஒன்றிற்கு வைக்கப்பட்டது,இப் போதையா கதையைப் பாத்தீர்கலயே ஆனால் கதாபாத்திரங்களோ பயர்களோ அற்ற கதையாகப் போய்க்கொண்டிருக்கிறது.கதையில் இனி ஒருவரும் சின்னப்பு ,குரிவி, நாரதர் என்ற பொதுவான சொற்கலையே பாவிக்கமுடியாது அல்லவா, மிகவும் சிறுபிள்ளைத்தனமான அதிகார துஸ்பிரயோகம்.


- SUNDHAL - 08-08-2005

மனதுக்குள் ஒரு சபதம் எடுக்கின்றான் குடும்ப நிலையை உணறுகின்றான் தங்கையின் பரிதாபமான பாச முகத்தை பார்க்கி;ன்றான்
இனிமேல் குடும்ப பணத்தில் தான் வாழ்வதைவிட்டு விட்டு தன்பணத்தில் குடும்பம்வாழ வேண்டும் என்று புதியமனிதனாக வேலை தேடி புறப்புடுகின்றான் தாய்தந்தை தங்கை முகத்தில் சந்தோஷம் தான்டவமாட மகனை வழி அனுப்பி வைக்கின்றனர்.
(முடிப்பமா?)


- Danklas - 08-08-2005

தனது பேரண்டி திருந்திய இச் நல்ல செய்தியை கேள்வியுற்ற அவனது பாட்டி யும், பாட்டன் ரெமோவும் அவர்கள் விரும்பி வழிபடும் கோயிலுக்கு சென்று அங்கே "கடவுளே எண்ட பேரண்டியை எனி எந்த ஒரு தீயசக்தியும் நெருங்காமல் நீ தான் பார்த்துக்க வேண்டும்..அப்படி ஏதும் நிகழ்ந்தால் இந்த பிரிவுக்குள், (அதவது கோயிலில் ஒரு பிரிவு அந்த பாட்டி அடிக்கடி வந்து போகும் ஒரு பிரிவு)இதுதான் கடைசி தடவை என உறுதியாக கூறிவிட்டு தனது பேரண்டியை பார்க்க விரைகிறார்கள்.. Idea

முற்றும்... Idea

கள உறுப்பினர்களின் பெயர்கள் பாவிப்பது தனிப்பட்ட தாக்குதல்களிற்கு வழிவகுக்கலாம் என்பதால் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. - யாழினி


- Danklas - 08-08-2005

<b>மனம் திருந்திய அண்ணன்</b>

ஒரு ஊரில ஒரு.... குடிசையிலே ஒரு அன்பான கணவனும், மனைவியும் வாழ்ந்து வந்தார்கள்...அவர்களுக்கு இரண்டு பிள்ளைகளாம்..
அந்த அழகிய சிறிய குடும்பத்தில்...பொன் பொருள் என்று நிறைய இல்லை..ஆனாலும்..அங்கு..என்றுமே சந்தோசம் நிறைதிருந்தது.....
அன்றொரு நாள் அவர்களது வாழ்விலே... பெரும் துயரம் ஒன்று நேரிட்டது. இருந்த ஒரே ஒரு நகையையும் அடகு வைத்து...
¨ºì¸¢û Å¡í¸¢ò¾¡ ±ýÚ ´ü¨È측Ģø ¿¢ýÈ ãò¾ Á¸ÛìÌ ¨ºì¸¢û ´ýÚ Å¡í¸¢ò¾ó¾É÷.

ஒரு நாள் அவன் தன் நண்பர்களுடன் ஊர் சுற்றுவதற்க்காக சைக்கிளை எடுத்துக் கொண்டு போனான் .¿ñÀ÷¸Ù¼ý ÅõÀÇóÐ ¦¸¡ñÎ §À¡É¾¢ø ±¾¢§Ã Åó¾ ¸¡¨Ã측½Å¢ø¨Ä..கண்மூடித்திறப்பதற்குள் அந்த விபத்து நடந்துவிட்டது.. சைக்கிளுடன் தூக்கியெறியப்பட்ட அவன்..அடி பட்டு ஆஸ்பத்திரியில் கிடந்தான் .அதைக் கேள்விப்பட்ட...«Åû பதை பதைத்துவிட்டாள்,எங்கே தனது «ñ½ý áˆ, ±ýÉ ¿¼ó¾Ð «ÅÛìÌ ±ýÚ... «ñ½¡ «ñ½¡ ±ýÚ À¢¾üÈ¢ÂÀÊ, À¾È¢ÂÊòÐ즸¡ñÎ ¨Åò¾¢Âº¡¨Ä¨Â §¿¡ì¸¢ µÊÉ¡û. வைத்தியசாலையை நெருங்கியவள் அண்ணன் இருக்கும் விடுதி எண்ணை அறிந்து கொண்டு பதட்டத்துடன் சென்றாள். தமையன் தலை குனிந்த படி அழுது கொண்டிருந்தான் நல்ல வேளை காலில் சிறு காயம் மட்டுமே.

அண்ணா என்று கூப்பிட்ட தங்கையின் குரலைக்கேட்டவன் திரும்பிப்பாத்ததும் குற்ற உணர்வால் துடிதுடித்துப்போனான். காரணம் வருகிற கிழமை பரீட்சைக்கு பணம் செலுத்த வேண்டும் என்று தந்தையிடம் அவள் கெஞ்சிய வேளை இவன் நகை அடைவு வைத்து சைக்கிள் வாங்கியவன் ஆச்சே.

(ஆண்பிள்ளை என்று தலையில் தூக்கி வைக்கும் சராசரி தமிழ்குடும்பம் தானே அந்த குடும்பமும். பெண்ணின் தேர்வென்ன பெரியவிடயம் ) இப்போ இப்போ அந்த சைக்கிள் பேரீச்சப் பழகாரணுக்கும் உதவாது. தங்கையின் முகத்தை பார்க்க முடியாதவனாய் வெட்கப்பட்டான், தலை குனிகிறான்..

மனதுக்குள் ஒரு சபதம் எடுக்கின்றான் குடும்ப நிலையை உணறுகின்றான் தங்கையின் பரிதாபமான பாச முகத்தை பார்க்கி;ன்றான்
இனிமேல் குடும்ப பணத்தில் தான் வாழ்வதைவிட்டு விட்டு தன்பணத்தில் குடும்பம்வாழ வேண்டும் என்று புதியமனிதனாக வேலை தேடி புறப்புடுகின்றான் தாய்தந்தை தங்கை முகத்தில் சந்தோஷம் தான்டவமாட மகனை வழி அனுப்பி வைக்கின்றனர்...

தனது பேரண்டி திருந்திய இச் நல்ல செய்தியை கேள்வியுற்ற அவனது பாட்டி யும், பாட்டன் ரெமோவும் அவர்கள் விரும்பி வழிபடும் கோயிலுக்கு சென்று அங்கே "கடவுளே எண்ட பேரண்டியை எனி எந்த ஒரு தீயசக்தியும் நெருங்காமல் நீ தான் பார்த்துக்க வேண்டும்..அப்படி ஏதும் நிகழ்ந்தால் இந்த பிரிவுக்குள், (அதவது கோயிலில் ஒரு பிரிவு அந்த பாட்டி அடிக்கடி வந்து போகும் ஒரு பிரிவு)இதுதான் கடைசி தடவை என உறுதியாக கூறிவிட்டு தனது பேரண்டியை பார்க்க விரைகிறார்கள்..

முற்றும்..


- vasisutha - 08-08-2005

:roll: :roll: